நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 15-09-2017 அன்று நடைபெற்ற 2வது வருஷாபிசேக (மணவாளக்கோலம்) விழாவின் வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்.
வரவு
ஆ.அழகராசா குடும்பத்தினர் – லண்டன் (மேளம்) 80,000 ரூபா
ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் – (திருவாசி) 60,000 ரூபா
ஆ.மயில்வாகனம் – அவுஸ். (ஒலி – ஒளி அமைப்பு) 52,000 ரூபா
சி.ஜெயக்குமார் – சுவிஸ் (அன்னதானம்)
க.பாஸ்கரன் – சுவிஸ் – (அலங்காரம்) 32,000 ரூபா
க.விநாயகநாதன் – சுவிஸ் 16,000 ரூபா
சி.கேதீஸ்வரன் – சுவிஸ் 16,000 ரூபா
த.தர்மிதா – சுவிஸ் 16,000 ரூபா
ஏ.கணேசபிள்ளை – நாகர்.கிழக்கு (சாத்துப்படி) 15,000 ரூபா
பா.அருள்தரன் – சுவிஸ் – (பூந்தண்டிகை) 15,000 ரூபா
கி.ஜெகதீஸ்வரன் – அவுஸ் 12,221 ரூபா
ஆ.நவரத்தினசாமி – நாகர்.மேற்கு 10,000 ரூபா
க.சிவபாதசுந்தரம் குடும்பம் – பருத்தித்துறை 10,000 ரூபா
நா.ஹரிசன் – லண்டன் 10,000 ரூபா
கு.சுபகுமார் – கனடா 10,000 ரூபா
செ.அருந்தவச்செல்வன் – சுவிஸ் 8,000 ரூபா
சி.அருந்தவச்செல்வி – சுவிஸ் 8,000 ரூபா
சிங்கராசா குடும்பம் – அவுஸ் 6,050 ரூபா
நா.சுந்தரலிங்கம் குடும்பம் – அவுஸ் 5,000 ரூபா
முருக பக்தர் ஒருவர் – அவுஸ் 5,000 ரூபா
சி.மயில்வாகனம் குடும்பம் – பருத்தித்துறை 5,000 ரூபா
க.சின்னராசா (புஷ்பராசா) – லண்டன் 5,000 ரூபா
சி.சிவஞானசுந்தரம் – அவுஸ் 5,000 ரூபா
த.அனுஷன் – அவுஸ் 4,860 ரூபா
அப்பன் குடும்பம் – அவுஸ் 4,000 ரூபா
முருக பக்தர் ஒருவர் – அவுஸ் 3,600 ரூபா
ம.ஈழதாசன் – அவுஸ் 2,400 ரூபா
த.மேகலா – நாகர்.மேற்கு 2,000 ரூபா
க.அன்னலட்சுமி ஆசிரியை – நாகர்.மேற்கு 2,000 ரூபா
ஈ.புருஷோத்தமன் – அவுஸ் 2,000 ரூபா
ச.அஜந்தா – மானிப்பாய் 2,000 ரூபா
செ.அகிலன் – லண்டன் 2,000 ரூபா
ம.பவிர்னா – அவுஸ் 1,215 ரூபா
ம.பரிவன் – அவுஸ் 1,215 ரூபா
முருக பக்தர் ஒருவர் – அவுஸ் 1,200 ரூபா
சி.கலைப்பிரியா – நாகர்.கிழக்கு 1,000 ரூபா
க.ஆனந்தராசா – நாகர்.மேற்கு 1,000 ரூபா
பன்னீர்ச்செல்வம் – நாகர்.கிழக்கு 1,000 ரூபா
பெ.கமலதாசன் – நாகர்.மேற்கு 1,000 ரூபா
க.ஆனந்தமூர்த்தி – நாகர்.மேற்கு 1,000 ரூபா
பாலா ஜெயானி – அவுஸ் 1,000 ரூபா
சி.சிவாயநம – நாகர்.கிழக்கு 1,000 ரூபா
கி.புண்ணியமூர்த்தி – மாமுனை 1,000 ரூபா
இ.சுரேஸ்குமார் – நாகர். கிழக்கு 1,000 ரூபா
அ.கமலதாஸ் – நாகர்.கிழக்கு 1,000 ரூபா
பா.அருணகிரி – நாகர்.கிழக்கு 1,000 ரூபா
சி.கிருஷ்ணபிள்ளை குடும்பம் – பருத்தித்துறை 1,000 ரூபா
மு.செந்திவேல் – நாகர்.மேற்கு 1,000 ரூபா
வீ.பொன்னுத்துரை – நாகர்.மேற்கு 1,000 ரூபா
வே.மயில்வாகனம் குடும்பம் – நாகர்.கிழக்கு 1,000 ரூபா
கி.சிவசாமி குடும்பம் – நாகர்.கிழக்கு 1,000 ரூபா
கு.யோகரஞ்சன் – நாகர்.கிழக்கு 1,000 ரூபா
ந.செல்வராசா – நாகர்.கிழக்கு 1,000 ரூபா
க.விஜிதா – நாகர்.கிழக்கு 1,000 ரூபா
ஆ.மதன்ராஜ் – நாகர்.கிழக்கு 1,000 ரூபா
பொ.கோபாலு – நாகர்.கிழக்கு 1,000 ரூபா
தே.கலைச்செல்வன் – நாகர்.மேற்கு 1,000 ரூபா
நா.நவீனநாயகம் – நாகர்.கிழக்கு 1,000 ரூபா
அ.கமல் – நாகர்.மேற்கு 1,000 ரூபா
சு.வைத்தீஸ்வரன் – நாகர்.கிழக்கு 1,000 ரூபா
த.வதனராசா – நாகர்.கிழக்கு 1,000 ரூபா
சி.மல்லிகைக்கண்டு – நாகர்.மேற்கு 500 ரூபா
பொ.செல்வநாதன் – நாகர்.மேற்கு 500 ரூபா
தி.கோணேஸ்வரன் – நாகர்.கிழக்கு 500 ரூபா
மு.சோமசுந்தரம் – நாகர்.கிழக்கு 500 ரூபா
த.கணபதிப்பிள்ளை – நாகர்.மேற்கு 500 ரூபா
த.சந்திரசேகரம் – நாகர்.மேற்கு 500 ரூபா
அ.அருணகிரி – நாகர்.மேற்கு 500 ரூபா
கா.நாகமுத்து – நாகர்.கிழக்கு 500 ரூபா
அ.கார்த்தி – நாகர்.மேற்கு 500 ரூபா
சோ.சைலேகா – நாகர்.மேற்கு 500 ரூபா
பொ.தேவராசா – நாகர்.மேற்கு 500 ரூபா
இ.பத்மநாதன் – நாகர்.கிழக்கு 500 ரூபா
கு.தேவகி ஆசிரியை – நாகர்.மேற்கு 500 ரூபா
அ.வாசுகி ஆசிரியை – நாகர்.மேற்கு 500 ரூபா
நா.பத்மநாதன் – நாகர்.மேற்கு 500 ரூபா
கி.கணேசமூர்த்தி – நாகர்.கிழக்கு 500 ரூபா
சி.மதியழகன் – நாகர்.கிழக்கு 500 ரூபா
பா.சரஸ்வதி – நாகர்.கிழக்கு 500 ரூபா
சோ.அகிலாண்டேஸ்வரன் – நாகர்.கிழக்கு 500 ரூபா
ந.செல்வகுலசிங்கம் – கற்கோவளம் 500 ரூபா
சி.மனோகரதாஸ் – நாகர்.கிழக்கு 500 ரூபா
ச.நந்தகுமார் – புதுக்குடியிருப்பு 500 ரூபா
தா.தவராசா – நாகர்.மேற்கு 500 ரூபா
இ.ரவிச்சந்திரன் – நாகர்.மேற்கு 500 ரூபா
சே.ரவிச்சந்திரன் – நாகர்.மேற்கு 500 ரூபா
வி.விக்கினேஸ்வரன் – நாகர்.கிழக்கு 500 ரூபா
சி.நவமணி – நாகர்.கிழக்கு 500 ரூபா
சி.கோபிதரன் – நாகர்.கிழக்கு 500 ரூபா
இ.அருங்கிளி – நாகர்.கிழக்கு 500 ரூபா
ஐ.தெய்வேந்திரம் – நாகர்.கிழக்கு 500 ரூபா
பா.மரியதாஸ் – நாகர்.கிழக்கு 500 ரூபா
கு.சுசீலா – நாகர்.கிழக்கு 500 ரூபா
மு.சிவானந்தம் – நாகர்.கிழக்கு 500 ரூபா
வி.கேதீஸ்வரன் – நாகர்.கிழக்கு 500 ரூபா
தெ.நகுலேஸ்வரன் – நாகர்.கிழக்கு 500 ரூபா
ப.கருணாநிதி – நாகர்.கிழக்கு 500 ரூபா
ஸ்ரீ.குமார் – நாகர்.கிழக்கு 500 ரூபா
அ.சிவானந்தம் – நாகர்.கிழக்கு 500 ரூபா
பூ.கேதீஸ்வரன் – நாகர்.கிழக்கு 300 ரூபா
த.குலவீரசிங்கம் – நாகர்.மேற்கு 300 ரூபா
கா.ஜெனார்த்தனன் – நாகர்.கிழக்கு 300 ரூபா
வ.யோகேஸ்வரன் – நாகர்.மேற்கு 300 ரூபா
செ.செல்வக்குமார் – நாகர்.கிழக்கு 300 ரூபா
கு.கிருஷ்ணமூர்த்தி – நாகர்.மேற்கு 300 ரூபா
த.மதன் – நாகர்.கிழக்கு 300 ரூபா
வே.தருமலிங்கம் – நாகர்.கிழக்கு 300 ரூபா
அ.ரின்சன்குமார் – நாகர்.மேற்கு 300 ரூபா
கு.கீர்த்தன் – நாகர்.கிழக்கு 250 ரூபா
மு.செல்வரத்தினம் – நாகர்.மேற்கு 200 ரூபா
ர.ரஜனிகாந்தன் – நாகர்.மேற்கு 200 ரூபா
இ.மனோன்மணி – நாகர்.மேற்கு 200 ரூபா
தி.பிரபாகரன் – நாகர்.மேற்கு 200 ரூபா
சு.அருண் – நாகர்.மேற்கு 200 ரூபா
அ.கந்தசாமி – நாகர்.மேற்கு 200 ரூபா
செ.செல்லக்குமார் – நாகர்.மேற்கு 200 ரூபா
யோ.அஜந்தன் – நாகர்.மேற்கு 200 ரூபா
ஜெ.பிருந்தன் – நாகர்.மேற்கு 200 ரூபா
இ.செல்வகாந்தன் – நாகர்.மேற்கு 200 ரூபா
சு.குகசரவணமலை – நாகர்.மேற்கு 200 ரூபா
பா.ஜெகநாதன் – நாகர்.மேற்கு 200 ரூபா
ம.பாமா – நாகர்.மேற்கு 200 ரூபா
ம.மங்கையர்க்கரசி – நாகர்.மேற்கு 200 ரூபா
நா.செல்லத்தம்பி – நாகர்.மேற்கு 200 ரூபா
சி.ஜெயபாலன் நாகர்.கிழக்கு 200 ரூபா
சி.தங்கன் – நாகர்.கிழக்கு 200 ரூபா
இ.விஜயரட்ணம் – நாகர்.மேற்கு 200 ரூபா
இ.சதீஸ்வரன் – நாகர்.மேற்கு 200 ரூபா
க.சச்சிதானந்தம் – நாகர்.கிழக்கு 200 ரூபா
மு.சிவசுந்தரம் – நாகர்.கிழக்கு 200 ரூபா
சி.விக்னேஸ்வரன் – நாகர்.கிழக்கு 150 ரூபா
தே.ஜெயபாலு – நாகர்.கிழக்கு 150 ரூபா
மு.கிருஸ்ணமூர்த்தி – நாகர்.கிழக்கு 110 ரூபா
கு.சர்மிளா – நாகர்.மேற்கு 100 ரூபா
வி.இராசமலர் – நாகர்.மேற்கு 100 ரூபா
இ.யேசுநாயகம் – நாகர்.மேற்கு 100 ரூபா
க.இரத்தினசிங்கம் – நாகர்.மேற்கு 100 ரூபா
சி.சிவலக்மன் – நாகர்.மேற்கு 100 ரூபா
சி.கிருஷ்ணகுமார் – நாகர்.கிழக்கு 100 ரூபா
ச.சஞ்சய் – நாகர்.கிழக்கு 100 ரூபா
அ.கலியுகமூர்த்தி – நாகர்.கிழக்கு 100 ரூபா
சு.கிருஷ்ணன் – நாகர்.கிழக்கு 100 ரூபா
மு.மயூரன் – நாகர்.மேற்கு 100 ரூபா
மொத்த வரவு 483,321 ரூபா
செலவு
மருந்துக்கடை சாமான்கள் – 23,360 ரூபா
புடவைக்கடை சாமான்கள் – 23.400 ரூபா
அபிஷேகப் பொருட்கள் 17,490 ரூபா
வாழைப்பழம் 9,530 ரூபா
பொட்டுத் தாலி 4,500 ரூபா
தேங்காய் 150 10,700 ரூபா
பாய்- தலையணை – போர்வை 1,100 ரூபா
நெல் ஏற்றுக்கூலியுடன் 7,000 ரூபா
வள்ளி – தெய்வானை புடவை 1,800 ரூபா
பழவகை சாமான்கள் – 5,230 ரூபா
நூல் – துணி – சிட்டி – நெய் 3,010 ரூபா
தயிர் – பால் – ஏ. கூலியுடன்(சங்காபி 5,100 ரூபா
தயிர் – பால் ஏ.கூலியுடன் (கும்பாபி 3,000 ரூபா
பிரசாதம் 5,000 ரூபா
சாத்துப்படி 15,000 ரூபா
பூந்தண்டிகை 15,000 ரூபா
ஆன்மீக சொற்பொழிவு 7,500 ரூபா
கோயில் மேளம் 30,000 ரூபா
விசேட மேளம் 80,000 ரூபா
ஒலி – ஒளி அமைப்பு 30,000 ரூபா
யாகசாலை – அலங்காரம் 12,000 ரூபா
வெள்ளை கட்டியது 12,000 ரூபா
வாகனக் கூலி சாமான் ஏற்றியது 2,000 ரூபா
சோடா – தண்ணீர் – சாப்பாடு 6,700 ரூபா
பிரதம குருக்கள் தெட்சணை 25,000 ரூபா
ஏனைய குருக்கள்மார் – 4 பேர் 25,000 ரூபா
புதிய திருவாசி 60,000 ரூபா
ஆலய ஐயர் தெட்சணை 5,000 ரூபா
குருக்கள் மார் தெட்சணை 1,700 ரூபா
மாலை 2,500 ரூபா
சிரமதானச் செலவு 1,680 ரூபா
குப்பை ஏற்றிய வாகனக் கூலி 600 ரூபா
மொத்தச் செலவு 451,900 ரூபா
மொத்த வரவு – 483,321 ரூபா
மொத்தச் செலவு – 451,900 ரூபா
கையிருப்பு 31,421 ரூபா
குறிப்பு
மேற்படி வரவு செலவு அறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
முருகையாவின் மெய்யடியார்களே!
எம்பெருமானின் மணவாளக்கோல விழாவுக்கான உபயங்களை தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்று நடாத்திய,
குறிப்பாக
மேளம் – ஆ.அழகராசா குடும்பத்தினர் – லண்டன்,
பூந்தண்டிகை – பாஅருள்தரன் குடும்பம் – சுவிஸ்,
அலங்காரம் – அ. பாஸ்கரன் குடும்பம் – சுவிஸ்,
சாத்துப்படி – ஏ.கணேசபிள்ளை குடும்பம் – நாகர்கோவில் கிழக்கு, அன்னதானம் – சி.ஜெயக்குமார் குடும்பம் – சுவிஸ்,
ஒலி – ஒளி அமைப்பு – ஆ.மயில்வாகனம் குடும்பம் – அவுஸ்திரேலியா
புதிய விக்கிரக திருவாசி – ஆ.சுந்தரலிங்கம் – லண்டன்
ஆகிய மெய்யன்பர்களுக்கும்,
மற்றும் நிதியுதவியளித்த வெளிநாடு, உள்ளூர் பக்தர்களுக்கும், ஆலய வீதித் துப்புரவுப்பணி செய்து சகல வழிகளிலும் தொண்டுசெய்து மணவாளக்கோல விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய முருகையாவின், உள்ளூர், வெளியூர் அடியார் பெருமக்களுக்கும் ஆலய நிர்வாகம் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.
இவர்கள் அனைவருக்கும் அருள்மிகு முருகையா பூரண திருவருள் புரிவாராக!
புதிய விக்கிரக வரவு செலவு அறிக்கையை விரைவில் வெளியிடவுள்ளோம் என்பதையும் அறியத்தருகின்றோம்
தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 6701175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 6685054
3. சி.கலீபன் – செயலாளர் – தொலை.இல – 0094 76 7659415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 3548525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: