நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2018 – ஜனவரி மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
2017 – டிசம்பர் மாதக் கையிருப்பு – 91,774 ரூபா
01-01-2018- ஆ.மயில்வாகனம் – அவுஸ். சங்காபிஷேகம் – 50,000 ரூபா
02-01- ம.கணநாதன் – அவுஸ். செவ்வாய் – காளி .பூஜை – 2,000 ரூபா
05-01- ஆ.மயில்வாகனம் – அவுஸ். வெள்ளி அபி.அன்ன. – 22,000 ரூபா
09-01- ர.விதுஸ் – லண்டன்- செவ்வாய் – காளி பூஜை – 2,000 ரூபா
12-01- ம.கெங்காசுதன் – அவுஸ். வெள்ளி – அபி.அன்ன. 22,000 ரூபா
14-01- ஆ.அழகராசா – லண்டன் – தைப்பொங்கல் பூஜை – 5,000 ரூபா
14-01- மு.கதிர்காமு – நா.கிழக்கு – ஐயனார் அபிஷேகம் – 18,000 ரூபா
14-01- ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் – பிரசாத பூஜை – 2,000 ரூபா
16-01- பா.பிரதீபன் – நா.கிழக்கு – செவ்வாய் – காளி பூஜை – 2,000 ரூபா
17-01- கெ.மிதுசன் – அவுஸ். அபி.அன்னதானம் – 22,000 ரூபா
19-01- நா.இராசரத்தினம் – சுவிஸ் – பிரசாத பூஜை – 5,000 ரூபா
19-01- சி.உமாசங்கர் – அவுஸ். வெள்ளி – அபி.அன்ன. 22,000 ரூபா
19-01- பெ.கமலதாசன் – நா.கிழக்கு – பிரசாத பூஜை – 1,000 ரூபா
23-01- கெ.மிதுசன் – செவ்வாய் – காளி – பூஜை – 2,000 ரூபா
26-01- ஆ.அழகராசா குடும்பம் – லண். வெள்ளி அபி.அன்ன.- 22,000 ரூபா
26-01- ம.கெங்காசுதன் – அவுஸ். கார்த்திகை உற்சவம் – 22,000 ரூபா
27-01- புதுவலை பிரசாத பூஜை – நா.வடக்கு – 4,500 ரூபா
30-01- நா.நாகேந்திரசர்மா- கரணவாய் – செவ். காளி பூஜை – 2,000 ரூபா
31-01- சி.கதிரேசு குடும்பம் – வல்வை – தைப்பூசம் – 30,000 ரூபா
31-01- சு.சக்தி’வேல் – லண்டன் – நன்கொடை – 1,000 ரூபா
31-01- ஆ.ஆழகராசா குடும்பம் – லண்டன் – நித்திய பூஜை – 25,000 ரூபா
மொத்த வரவு 375,274 ரூபா
செலவு
01-01-2018 – சங்காபிஷேக குருக்கள் தெட்சணை – 3,000 ரூபா
01-01- சங்காபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
01-01- சங்காபிஷேக பழவகை சாமான்கள் – 1,760 ரூபா
01-01- சங்காபிஷேக தேங்காய் – இளநீர் – 2,350 ரூபா
01-01- உற்சவ சாத்துப்படி – 7,500 ரூபா
01-01- உற்சவ மேளம் – 15,000 ரூபா
01-01- அன்னதானம் – 12,600 ரூபா
01-01- அபிஷேக திரவியம் – சாமான்கள் – 2,590 ரூபா
02-01- செவ்வாய் – காளி பூஜை – 1,500 ரூபா
05-01- வெள்ளி – அபிஷேக – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
05-01- அபிஷேக – பிரசாதம் – 1,800 ரூபா
05-01- அபிஷேக – பழவகை சாமான்கள் – 890 ரூபா
05-01- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,700 ரூபா
05-01- வெள்ளி – அன்னதானம் – 11,900 ரூபா
09-01- செவ்வாய் – காளி பூஜை – 1,500 ரூபா
12-01- வெள்ளி. அபிஷேக – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
12-01- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
12-01- அபிஷேக பழவகை சாமான்கள் – 995 ரூபா
12-01- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,700 ரூபா
12-01- வெள்ளி – அன்னதானம் – 11,100 ரூபா
12-01- மின்சாரக் கட்டணம் – 3,300 ரூபா
14-01- தைப்பொங்கல் அபிஷேக பழவகை சாமான் – 2,160 ரூபா
14-01- ஐயனார் அபிஷேக குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
14-01- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
14-01- தைப்பொங்கல் பிரசாதம் – 900 ரூபா
14-01- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,600 ரூபா
14-01- ஆ.சுந்தரலிங்கம் பிரசாத பூஜை – 1,800 ரூபா
16-01- செவ்வாய் – காளி பூஜை – 1,500 ரூபா
17-01- விஷேட அபிஷேக குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
17-01- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
17-01- அபிஷேக பழவகை சாமான் – 1,050 ரூபா
17-01- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,650 ரூபா
17-01- விஷேட பூஜை – அன்னதானம் – 10,400 ரூபா
19-01- வெள்ளி – அபிஷேக குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
19-01- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
19-01- அபிஷேக பழவகை சாமான் – 1,133 ரூபா
19-01- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,650 ரூபா
19-01- வெள்ளி – அன்னதானம் – 9,650 ரூபா
19-01- நா.இராசரத்தினம் – பிரசாத பூஜை – 4,500 ரூபா
19-01- பெ.கமலதாசன் – பிரசாத பூஜை – 900 ரூபா
23-01- செவ்வாய் – காளி பூஜை – 1,500 ரூபா
26-01- வெள்ளி – கார்த்திகை குருக்கள் தெட்சணை – 3,000 ரூபா
26-01- வெள்ளி அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
26-01- கார்த்திகை உற்சவ பிரசாதம் – 1,800 ரூபா
26-01- அபிஷேக பழவகை சாமான் – 2,035 ரூபா
26-01- அபிஷேக தேங்காய் – இளநீர் 2,100 ரூபா
26-01- கார்த்திகை உற்சவ சாத்துப்படி – 3,500 ரூபா
26-01- வெள்ளி – அன்னதானம் – 11,400 ரூபா
26-01- கார்த்திகை படிப்புச் செலவு – 2,000 ரூபா
30-01- செவ்வாய் – காளி பூஜை – 1,500 ரூபா
31-01- தைப்பூசம் குருக்கள் தெட்சணை – 3,000 ரூபா
31-01- தைப்பூச பிரசாதம் – 1,800 ரூபா
31-01- அபிஷேக பழவகை சாமான் – 1,875 ரூபா
31-01 – அபிஷேக தேங்காய் – இளநீர் – 2,100 ரூபா
31-01- புதிர் பொங்கல் சாமான்கள் – 2,100 ரூபா
31-01- தைப்பூச உற்சவ சாத்துப்படி – 3,500 ரூபா
31-01- ஐயர் சம்பளம் – 25,000 ரூபா
31-01- கருமபீட அலுவலர் சம்பளம் – 20,000 ரூபா
31-01- காவலாளி சம்பளம் – 5,000 ரூபா
31-01- பால் வாங்கிய வகையில் – 560 ரூபா
31-01- மாலை வாங்கியது – 4,000 ரூபா
31-01- அன்னதான விறகு வாங்கிய வகையில் 2,300 ரூபா
31-01- அபிஷேக திரவிய சாமான்கள் – 5,760 ரூபா
மொத்தச் செலவு 246,708 ரூபா
2018 – ஜனவரி மாத மொத்த வரவு – 3,75,274 ரூபா
2018 – ஜனவரி மாத மொத்தச் செலவு – 2,46,708 ரூபா
கையிருப்பு – 1,28,566 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2018ம் ஆண்டிற்குரிய ஜனவரி மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு
எம்பெருமான் ஆலயத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சுற்றுக் கொட்டகை திருப்பணிக்கு உதவ விரும்பும் அடியார்கள் பணமாகவோ அல்லது பொருட்களாகவோ தந்துதவலாம் என்பதையும் அறியத்தருகின்றோம்.
ஆகவே நிதி நன்கொடைகளை வழங்க விரும்பும் அடியார்கள் கீழ் குறிப்பிடும் ஆலய வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்குமாறு எம்பெருமான் அடியார் பெருமக்களிடம் பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்..
ஆலய வங்கிக் கணக்குகள் விபரம்.
இலங்கை வங்கி.
பருத்தித்துறை கிளை –
கணக்கின் பெயர் – ARULMIGU MURUGAIYA THEVASTHANAM
01. சேமிப்புக் கணக்கு இலக்கம் – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. – 79059813
தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 670 1175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 668 5054
3. சி.கலீபன் – செயலாளர் – தொ.இல – 0094 76 765 9415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 354 8525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: