நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2018 – பெப்ரவரி மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
2018 – ஜனவரி மாதக் கையிருப்பு – 128,566 ரூபா
02-02-2018 – க.வள்ளிப்பிள்ளை – அவுஸ்.- வெள்ளி – அபி. – 12,000 ரூபா
02-02- ஆ.மயில்வாகனம் – அவுஸ். அன்னதானம் – 10,000 ரூபா
02-02- பொ.ஞானகலை – நாகர்.கிழக்கு- பிரசாத பூஜை – 3,000 ரூபா
06-02- க.மயூரன் – அவுஸ். காளி விசேட பூஜை – 2,000 ரூபா
09-02- சு.சஞ்சயன் – லண்டன் – வெள்ளி அபி.அன்ன. – 22,000 ரூபா
09-02- ச. ஆதவன் – லண்டன் – அன்பளிப்பு – 3,000 ரூபா
09-02- சு.திலீப்குமார் – அவுஸ். – பிரசாத பூஜை – 2,000 ரூபா
09-02- க.பரமேஸ்வரி – லண்டன் – பிரசாத பூஜை – 3,000 ரூபா
09-02- க.பரமேஸ்வரி – லண்டன் – அன்பளிப்பு – 1,000 ரூபா
13-02- கோ.வாசுகி – லண்டன் – காளி விசேட பூஜை – 2,000 ரூபா
13-02- வி.சின்னப்பொடி குடும்பம் – நா.மேற்கு – சிவராத்திரி – 12,000 ரூபா
16-02- சி.செல்லையா குடும்பம் – அவுஸ். வெள்.. அபி.அன்.. – 22,000 ரூபா
16-02- க.அரியரத்தினம் – நா.கிழக்கு – பிரசாத பூஜை – 1,500 ரூபா
20-02- சி.சுதர்சனன் – லண்டன் – காளி – விசேட பூஜை – 2,000 ரூபா
20-02- சு.சக்திவேல் – லண்டன் – அன்பளிப்பு – 1,000 ரூபா
20-02- கோ.லக்சயா – லண்டன் – படி.அபிஷேகம் – 5,000 ரூபா
22-02- நா.ஐங்கரன் – லண்டன் – கார்த்திகை உற்சவம் – 22,000 ரூபா
23-02- வீ.சிவானந்தராசா – லண்டன் – வெள்ளி. அபி.அன். – 22,000 ரூபா
27-02- கோ.ஹாசினி – லண்டன் – காளி விசேட பூஜை – 2,000 ரூபா
28-02- க.கிருஸ்ணராசா – நோர்வே – நித்திய பூஜை – 25,000 ரூபா
மொத்த வரவு – 303,066 ரூபா
செலவு
02-02- வெள்ளி அபிஷேகம் – . குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
02- 02- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
02-02- அபிஷேக பழவகை சாமான் – 830 ரூபா
02-02- அபிஷேக தேங்காள் – இளநீர் – 1,750 ரூபா
02-02- வெள்ளி – அன்னதானம் – 11,600 ரூபா
02-02- பிரசாதம் – பொ.ஞானகலை – 2,700 ரூபா
06-02- காளி – விசேட பூஜை – 1,500 ரூபா
09-02- வெள்ளி. அபிஷேகம் – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
09-02- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
09-02- அபிஷேக பழவகை சாமான் – 870 ரூபா
09-02- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,750 ரூபா
09-02- வெள்ளி – அன்னதானம் – 11,300 ரூபா
09-02- பிரசாதம் – சு.திலீப்குமார் – 1,800 ரூபா
09-02- பிரசாதம் – க.பரமேஸ்வரி – 2,700 ரூபா
13-02- சிவராத்திரி பூஜை – குருக்கள் தெட்சணை – 3,000 ரூபா
13-02- சிவராத்திரி – பிரசாதம் – 2,800 ரூபா
13-02- சிவராத்திரி அபி. பழவகை சாமான் – 1,230 ரூபா
13-02- சிவராத்திரி – அபி.தேங்காய் – இளநீர் – 1,800 ரூபா
13-02- காளி – விசேட பூஜை – 1,500 ரூபா
16-02- வெள்ளி அபிஷேகம் – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
16-02- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
16-02- அபிஷேக பழவகை சாமான் – 710 ரூபா
16-02- அபிஷேக – தேங்காய் – இளநீர் – 1,800 ரூபா
16-02- வெள்ளி – அன்னதானம் – 11,600 ரூபா
18-02- பிரசாதம் – க.அரியரத்தினம் – 1,350 ரூபா
20-02- படி.அபிஷேக பழவகை சாமான் – 1,050 ரூபா
20-02- காளி – விசேட பூஜை – 1,500 ரூபா
22-02- கார்த்திகை உற்சவம் – குருக்கள் தெட்சணை – 3,000 ரூபா
22-02- கார்த்திகை பிரசாதம் – 1,800 ரூபா
22-02- கார்த்திகை அபி. பழவகை சாமான் – 975 ரூபா
22-02- கார்த்திகை அபி.தேங்காய் – இளநீர் – 1,400 ரூபா
22-02- கார்த்திகை புராணப் படிப்பு செலவு – 1,500 ரூபா
22-02- சாப்பாடு வகையில் – 530 ரூபா
22-02- சாத்துப்படி வகையில் – 3,500 ரூபா
23-02- வெள்ளி அபிஷேகம் – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
23-02- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
23-02- அபிஷேக பழவகை சாமான் – 985 ரூபா
23-02- அபிஷே தேங்காய் – இளநீர் – 1,850 ரூபா
23-02- வெள்ளி – அன்னதானம் – 11,600 ரூபா
27-02- காளி – விசேட பூஜை – 1,500 ரூபா
28-02 – அபிஷேக திரவியம் – எண்ணெய் சாமான்கள் – 6,924 ரூபா
28-02- ஐயர் சம்பளம் – 25,000 ரூபா
28-02- கருமபீட அலுவலர் சம்பளம் – 20,000 ரூபா
28-02- காவலாளி சம்பளம் – 5,000 ரூபா
28-02- பால் – 640 ரூபா
28-02- மாலை வாங்கிய வகையில் – 3,500 ரூபா
28-02- கிணறு இறைத்தது – 1,000 ரூபா
28-02- மின்சார கட்டணம் – 3,200 ரூபா
மொத்தச் செலவு – 174,244 ரூபா
2018 – பெப்ரவரி மாத மொத்த வரவு – 303,066 ரூபா
2018 – பெப்ரவரி மாத மொத்தச் செலவு – 174,244 ரூபா
கையிருப்பு – 128,822 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2018ம் ஆண்டிற்குரிய பெப்ரவரி மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு
எம்பெருமான் ஆலயத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சுற்றுக் கொட்டகை திருப்பணிக்கு உதவ விரும்பும் அடியார்கள் பணமாகவோ அல்லது பொருட்களாகவோ தந்துதவலாம் என்பதையும் அறியத்தருகின்றோம்.
ஆகவே நிதி நன்கொடைகளை வழங்க விரும்பும் அடியார்கள் கீழ் குறிப்பிடும் ஆலய வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்குமாறு எம்பெருமான் அடியார் பெருமக்களிடம் பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்..
ஆலய வங்கிக் கணக்குகள் விபரம்.
இலங்கை வங்கி.
பருத்தித்துறை கிளை –
கணக்கின் பெயர் – ARULMIGU MURUGAIYA THEVASTHANAM
01. சேமிப்புக் கணக்கு இலக்கம் – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. – 79059813
தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 670 1175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 668 5054
3. சி.கலீபன் – செயலாளர் – தொ.இல – 0094 76 765 9415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 354 8525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: