நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பூர்த்தியடையும் தறுவாயில் உள்ள மூடுமண்டப திருப்பணி வேலைகளின் இதுவரையுள்ள வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்.
ஏற்கனவே மூடுமண்டப திருப்பணிக்கான கணக்கறிக்கையை மூன்று தடவைகளில் வெளியிட்டிருந்தோம். இது நான்காவது அறிக்கையாகும்.
வரவு
25-11-2017. ரமேஸ் – இராசநாயகம் – அவுஸ். – 5,000 ரூபா
25-11- 2017- சுகந்தா மயூரன் குடும்பம் – அவுஸ். – 11,600 ரூபா
25-11-2017- தங்கமலர் – மயில்வாகனம் – அவுஸ். – 20,000 ரூபா
26-11-2017 – சுஜீவரேகா – கெங்காசுதன் – அவுஸ். – 10,200 ரூபா
27-11-2017- ராஜ்குமார் குடும்பம் – அவுஸ். – 6,400 ரூபா
27-11-2017 – கெங்காசுதன் குடும்பம் – அவுஸ். – 23,600 ரூபா
04-12-2017 – மயில்வாகனம் குடும்பம் – அவுஸ். – 20,000 ரூபா
06-12-2017 – அனுசன் – தர்மராசா – அவுஸ். – 6,380 ரூபா
07-12-2017 – பன்னிருகரன் – சாரல் – அவுஸ். – 6,380 ரூபா
08-12-2017 – .சுகந்தா – மயூரன் – அவுஸ். – 7,500 ரூபா
09-12-2017 – ம.ஈழதாசன் – அவுஸ். – 5,750 ரூபா
09-12-2017 – நா.இராசரத்தினம் குடும்பம் – சுவிஸ் – 155,000 ரூபா
09-12-2017 – சி.சிவஞானசுந்தரம் – லண்டன் – நா.தெ. – 30,000 ரூபா
10-12-2017 – பவிர்னா – மயூரன் – அவுஸ். – 5,750 ரூபா
11-12-2017 – பரிவன் – மயூரன் – அவுஸ். – 5,700 ரூபா
13-12-2017 – பிரியங்கா – கெங்காசுதன் – அவுஸ். – 11,500 ரூபா
15-12-2017 – மிதுஷன் – கெங்காசுதன் – அவுஸ். – 11,500 ரூபா
19-12-2017 – தீபிகா – கெங்காசுதன் – அவுஸ். – 11,600 ரூபா
21-12-2017 – மயூரன் – கணேசபிள்ளை – அவுஸ். – 11,700 ரூபா
26-12-2017 – ஈழதாசன் -மயில்வாகனம் -அவுஸ். – 11,700 ரூபா
28-12-2017 – கெங்காசுதன் – மயில்வாகனம் – அவுஸ். 11,700 ரூபா
01-01-2018 – ஆ.மயில்வாகனம் குடும்பம் – அவுஸ். – 50,000 ரூபா
04-01-2018 – ஈழதாசன் – மயில்வாகனம் – அவுஸ். – 5,900 ரூபா
09-01-2018 – மயில்வாகனம் – ஆறுமுகம் – அவுஸ். – 20,000 ரூபா
17-01-2018 – கெங்காசுதன் – மிதுஷன் – அவுஸ். – 20,000 ரூபா
21-01-2018 – சி.கதிரேசு குடும்பம் – வல்வெட்டித்துறை- 11,255 ரூபா
24-01-2018 – ம.கெங்காசுதன் – அவுஸ். – 20,000 ரூபா
27-01-2018 – க.மயூரன் குடும்பம் – அவுஸ். – 10,000 ரூபா
28-01-2018 – பிரியங்கா கெங்காசுதன் – அவுஸ். – 10,000 ரூபா
01-02-2018 – க.கணேசலிங்கம் – கொவன்றி – லண்டன்- 21,900 ரூபா
01-02-2018 – வீ.சிவானந்தராசா – லண்டன் – 2,000 ரூபா
06-02-2018 – ஈழதாசன் – மயில்வாகனம் – அவுஸ். 12,100 ரூபா
08-02-2018 – சி.செல்லையா குடும்பத்தினர் – அவுஸ். 4,900 ரூபா
12-02-2018 – கணநாதன் – மயில்வாகனம் – அவுஸ். 15,000 ரூபா
18-02-2018 – சிவபாதசுந்தரம் – கார்த்திகா – லண்டன் 10,000 ரூபா
18-02-2018 – கிரிதரன் குடும்பம் – அவுஸ்திரேலியா – 2,440 ரூபா
20-02-2018 – சுகந்தா – மயூரன் – அவுஸ்திரேலியா – 12,200 ரூபா
20-02-2018 – மு.கணேசமூர்த்தி – லண்டன் – 32,330 ரூபா
21-02-2018 – ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் – 21,500 ரூபா
21-02-2018 – சி.சுதர்சனன் குடும்பம் – லண்டன் – 10,000 ரூபா
24-02-2018 – ம.கெங்காசுதன் குடும்பம் – அவுஸ். 12,000 ரூபா
28-02-2018 – ம. கெங்காசுதன் குடும்பம் – அவுஸ். 76,230 ரூபா
01-03-2018 – ம.கெங்காசுதன் குடும்பம் – அவுஸ். 11,900 ரூபா
02-03-2018 – க.மயூரன் குடும்பம் – அவுஸ். 11,800 ரூபா
03-03-2018 – க.மயூரன் குடும்பம் – அவுஸ். 11,900 ரூபா
05-03-2018 – கந்தையா – தர்மராசா ஞாபகார்த – திருமலை- 7,200 ரூபா
21-03-2018 – க.மயூரன் குடும்பம் – அவுஸ். – 6,000 ரூபா
23-03-2018 – ம.பரிவன், ம.பவிர்னா – அவுஸ். – 6,000 ரூபா
25-03-2018 – ராஜ்குமார் குடும்பம் – அவுஸ். 12,000 ரூபா
27-03-2018 – சுகந்தா – மயூரன் – அவுஸ். – 12,000 ரூபா
28-03-2018 – ஈழதாசன் – மயில்வாகனம் – அவுஸ். – 5,000 ரூபா
30-03-2018 – சு.பார்த்திபராசா – லண்டன் – 5,000 ரூபா
02-04-2018 – கௌரிகா – ஜெயலிங்கம் .அவுஸ். – 2,200 ரூபா
14-04-2018 – ஆ.மயில்வாகனம் – அவுஸ்திரேலியா – 12,000 ரூபா
16-04-2018 – க.மயூரன் – அவுஸ்திரேலியா – 12,000 ரூபா
05-05-2018 – நா.ஹரிசன் – லண்டன் – 27,000 ரூபா
மொத்த வரவு 910,715 ரூபா
செலவு
மூன்றாவது அறிக்கையின்படி பற்றாக்குறை – 372,068 ரூபா
18-12-2017 – ஆசாரிக்கு (அப்பன்) முற்பணம் – 125,250 ரூபா
18-12-2017 – சீமெந்து 35 பை – செல்வராசா – 33,100 ரூபா
18-12-2017 – ஏற்றுக்கூலி – 1,050 ரூபா
01-01-2018 – ஆசாரிக்கு (அப்பன்) முற்பணம் – 50,000 ரூபா
11-02-2018 – சீமெந்து 18 பை செல்வராசா – 16,740 ரூபா
11-02-2018 – ஏற்றுக்கூலி – 300 ரூபா
18-03-2018 – சீமெந்து – கம்பி – நகுலன் – 81,227 ரூபா
05-04-2018 – சீமெந்து – காளியம்மா – 14,300 ரூபா
12-04-2018 – வயரிங் வேலை ராகவன் முற்பணம் – 50,000 ரூபா
12-04-2018 – கம்பி – சீமெந்து – பைப் சாமான் – 28,840 ரூபா
12-04-2018 – ஆசாரிக்கு (அப்பன்) முற்பணம் – 260,300 ரூபா
மொத்தச் செலவு 1,033,175 ரூபா
4வது அறிக்கையின் படி மொத்த வரவு – 910,715 ரூபா
4வது அறிக்கையின் படி மொத்த செலவு – 1,033,175 ரூபா
மேலதிக செலவு (பற்றாக்குறை ) – 122,460 ரூபா
தற்போதைய பற்றாக்குறை – 122,460 ரூபா
எம்பெருமான் அடியார் பெருமக்களே!
இப்பற்றாக்குறையை ஈடு செய்வதற்கு எம்பெருமான் அடியார் பெருமக்களிடமிருந்து ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.
ஆகவே தயவு செய்து தங்களால் இயன்ற நன்கொடைகளை மனமுவந்து வழங்கி, அருள்மிகு முருகையாவின் திருவருள் கடாட்சத்தை பெற்றுய்யுமாறு தங்களை இருகரம் கூப்பி வேண்டிக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 670 1175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 668 5054
3. சி.கலீபன் – செயலாளர் – தொலை.இல – 0094 76 765 9415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 354 8525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு