நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 19-04-2018 வியாழக்கிழமை நடைபெற்ற ரோகிணி வளர்ந்து விஷேட பூஜை வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்.
வரவு
01. கி.கவித்தனா– லண்டன் – 1,000 ரூபா
02.கி.அஷ்வின் – லண்டன் – 1,000 ரூபா
03.கி.விதுஷ் – லண்டன் – 1,000 ரூபா
04. தி.கிரிதா குடும்பம் – லண்டன் – 2,000 ரூபா
05. ம.பர்வின் – அவுஸ்திரேலியா – 1,000 ரூபா
06. ம.பர்வினா – அவுஸ்திரேலியா – 1,000 ரூபா
07. ம.ஈழதாசன் – அவுஸ்திரேலியா – 1,000 ரூபா
08. கெ.பிரியங்கா – அவுஸ்திரேலியா – 1,000 ரூபா
09. கெ.மிதுசன் – அவுஜ்திரேலியா – 1,000 ரூபா
10. கெ.தீபிகா – அவுஸ்திரேலியா – 1,000 ரூபா
11. ர.கெங்கா – மாமுனை – 1,000 ரூபா
12. முருக பக்தர் ஒருவர் நாகர்.மேற்கு 1,000 ரூபா
13. செ.நாகேஸ்வரி – நாகர்.கிழக்கு – 1,000 ரூபா
14. தா.வல்லிபுரம் – நாகர்.மேற்கு – 1,000 ரூபா
15. ர.கிரிசாந் – நாகர்.மேற்கு – 1,000 ரூபா
16. சி.சிவகணேசன் – லண்டன் – 2,000 ரூபா
17. சி.சுதர்சனன் – லண்டன் – 2,000 ரூபா
18. கோ.வாசுகி – லண்டன் – 1,000 ரூபா
19. சி.அகலிகா – பருத்தித்துறை– 1,000 ரூபா
20. ச.அஜந்தா – மானிப்பாய் – 1,000 ரூபா
21. க.சிவபாதசுந்தரம் – பருத்தித்துறை பிரசாத பூஜை – 2,000 ரூபா
22. சி.கார்த்திகா – லண்டன் – 1,000 ரூபா
23. வ.விசாலி – நாகர்கோவில் – 1,000 ரூபா
24. ஆ.நவரத்தினசாமி .- நா.மேற்கு 1,000 ரூபா
25. ந.கனகம்மா – நாகர்.மேற்கு – 1,000 ரூபா
26. ந.கோபிநாத் – லண்டன் – 1,000 ரூபா
27. ந.நேகா – லண்டன் – 1,000 ரூபா
28. நா.ஹரிசன் – லண்டன் – 1,000 ரூபா
29. ர.விதுஸ் – லண்டன் – 1,000 ரூபா
30. ம.டிலன் – லண்டன் 1,000 ரூபா
31. ம.சுஜிவ் – லண்டன் – 1,000 ரூபா
32. ச.நிசாந்தன் – நாகர்.கிழக்கு – 1,000 ரூபா
33. க.ஆனந்தமூர்த்தி – நாகர்.மேற்கு 1,000 ரூபா
34. க.அன்னலட்சுமி – நாகர்.மேற்கு – 1,000 ரூபா
35. யோ.ஜனார்த்தனன் – நாகர்.தெற்கு – 1,000 ரூபா
36. வானதி கிருஷ்ணபிள்ளை – நாகர்.தெற்கு – 500 ரூபா
37. கணேஸ் ரகுராம் – நாகர்கோவில் – 1,000 ரூபா
38. ஐ.கவிசனா – நாகர்.தெற்கு – 500 ரூபா
39. த.சுகிர்தா – நாகர்.தெற்கு – 1,000 ரூபா
40. இ.அனார்த்தன் – லண்டன் – 1,000 ரூபா
41. கி.கிருஸ்ணா – லண்டன் – 1,000 ரூபா
42. ச.ஆதவன் – லண்டன் – 1,000 ரூபா
43. அ.ஜெகன் – நாகர்.கிழக்கு – 1,000 ரூபா
44. பா.சுகந்தினி – நாகர்.தெற்கு – 1,000 ரூபா
45. வ.நிர்மலாதேவி – நாகர்.தெற்கு – 1,000 ரூபா
46. ர.திவாகரன் – நாகர்.தெற்கு – 1,000 ரூபா
47. டி.கோகுலன் – நாகர்.தெற்கு – 1,000 ரூபா
48 . செ.புவிதாஸ் – நாகர்.தெற்கு – 500 ரூபா
49. செ.கமல்ராஜ் – சுவிஸ் – நாகர்.கிழக்கு – 1,000 ரூபா
50. ந.செல்வராசா குடும்பம் – நாகர்.கிழக்கு – 1,000 ரூபா
51. ஏ.கணேசபிள்ளை குடும்பம் – நாகர்.கிழக்கு – 2,000 ரூபா
51. நா.குமரேசு – நாகர்.மேற்கு – 1,000 ரூபா
53. அ.ராதிகா – நாகர்.கிழக்கு – 1,000 ரூபா
54. அ.பிருந்தன் – நாகர்.கிழக்கு – 1,000 ரூபா
55 க.அரியரத்தினம் – நாகர்.கிழககு – 1,000 ரூபா
மொத்த வரவு 58,500 ரூபா
செலவு
அபிஷேகம் – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
அபிஷேக பழவகை சாமான்கள் – 1,600 ரூபா
அபிஷேகம் – தேங்காய் – இளநீர் – 2,100 ரூபா
பால் – தயிர் – 220 ரூபா
மாலை – 700 ரூபா
பிரசாத பூஜை – 1,800 ரூபா
அன்னதானச் சாமான்கள் – 24,620 ரூபா
வாகனக் கூலி – 1,000 ரூபா
அன்னதானம் – விறகு – 2,000 ரூபா
விரதகாரர் குளிர்பானம் – 1,500 ரூபா
அன்னதானம் அவித்த கூலி – 2,000 ரூபா
விறகு சங்கர் – வளர்ந்து 2,000 ரூபா
பந்தல் வாடகைப் பணம் – 4,500 ரூபா
மணியம் – வெள்ளை கட்டிய வகையில் –1,000 ரூபா
மொத்தச் செலவு 48,840 ரூபா
மொத்த வரவு – 58,500 ரூபா
மொத்தச் செலவு – 48,840 ரூபா
கையிருப்பு – 9,660 ரூபா
இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 6701175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 6685054
3. சி.கலீபன் – செயலாளர் – தொலை.இல – 0094 76 7659415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 3548525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: