நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2018 –மே மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
ஏப்ரல் மாதக் கையிருப்பு – 169,364ரூபா
01-05-2018 – நா.ஹரிசன் – லண். செவ்வாய் காளி பூஜை – 2,000ரூபா
01-05- பா.கவிஷன் – லண்டன் – பிறந்த நாள் பூஜை – 1,000ரூபா
01-05- பா.கவிஷன் – லண்டன் – நன்கொடை – 1,000ரூபா
04-05- நா.ஹரிசன் – லண்டன் வெள்ளி – அபி.அன்ன. – 22,000ரூபா
04-05- செ.அருந்தவராசா – சுவிஸ் – பிரசாத பூஜை – 2,000ரூபா
04-05- மு.கணேசமூர்த்தி – லண்டன் – பிரசாத பூஜை – 7,000ரூபா
08-05- சி.கௌதமன் – லண்டன் – செவ். காளி பூஜை – 2,000ரூபா
11-05- சு.நாகலட்சுமி ஞாபகார்த். வெள்ளி அபி.அன்ன- 22,000ரூபா
11-05- ஜனனி – கமலக்கண்ணன் – நோர்வே பிறந்த நாள் பூஜை-3,000ரூபா
13-05- ஆ.அழகராசா – நாகர்.மேற்கு- நினைவு தின பூஜை – 2,000ரூபா
13-05- சு.சஞ்சயன் – லண்டன் – பிறந்த நாள் பூஜை – 1,000ரூபா
13-05- சு.சஞ்சயன் – லண்டன் – நன்கொடை – 1,000ரூபா
15-05- வே.தருமலிங்கம் – நாகர்.கிழக்கு – பிரசாத பூஜை – 1,000ரூபா
15-05- சி.அகலிகா – பருத்தித்துறை – கார்த்திகை உற்சவம் – 22,000ரூபா
15-05- பா.கவிஷன் – லண்டன் – செவ்வாய் காளி பூஜை – 2,000ரூபா
15-05- க.சிவபாதசுந்தரம் – பருத்தித்துறை – நன்கொடை – 1,000ரூபா
18-05- க.செல்லாச்சி ஞாபகார்த்தம் வெள்ளி அபி.அன்ன. – 22,000ரூபா
21-05- காவடி – பாற்செம்பு காணிக்கை – 550ரூபா
22-05- ர.காயத்திரி – லண்டன் – செவ்வாய் காளி பூஜை – 2,000ரூபா
25-05- ச.ஞானசேகர் – லண்டன் – வெள்ளி அபிஷேகம் – 12,000ரூபா
25-05- ஆ.மயில்வாகனம் – அவுஸ்திரேலியா – அன்னதானம் 10,000ரூபா
29-05- சி.கார்த்திகா – லண்டன் – செவ்வாய் காளி பூஜை – 2,000ரூபா
30-05- வீ.இராசசிங்கம் – நோர்வே- நித்திய பூஜை – 25,000ரூபா
30-05- சு.சஞ்சயன் – லண். வைகாசி விசாக உற்சவ – அன்ன.- 30,000ரூபா
30-05- சு.சக்திவேல் – லண்டன் – நன்கொடை – 1,000ரூபா
30-05- அ.ஜெயக்குமார் – லண்டன் – நன்கொடை – 15.750ரூபா
மொத்த வரவு 381,664ரூபா
செலவு
01-05-2018 – செவ்வாய் காளி விஷேட பூஜை – 1,500ரூபா
01-05- பா.கவிஷன் பிரசாத பூஜை – 900ரூபா
04-05- வெள்ளி அபி.குருக்கள் தெட்சணை – 2,000ரூபா
04-05- அபிஷேக பிரசாதம் – 1,800ரூபா
04-05- அபிஷேக பழவகை சாமான்கள் – 1,210ரூபா
04-05- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,740ரூபா
04-05- வெள்ளி – அன்னதானம் – 10,600ரூபா
04-05- செ.அருந்தவராசா பிரசாத பூஜை – 1,800ரூபா
08-05- செவ்வாய் – காளி விஷேட பூஜை – 1,500ரூபா
11-05- வெள்ளி அபி.குருக்கள் தெட்சணை – 2,000ரூபா
11-05- அபிஷேக பிரசாதம் – 1,800ரூபா
11-05- அபிஷேக பழவகை சாமான்கள் – 1,060ரூபா
11-05- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,250ரூபா
11-05- வெள்ளி – அன்னதானம் – 10,620ரூபா
11-05- ஜனனி கமலக்கண்ணன் பிரசாதம் – 2,700ரூபா
11-05- மு.கணேசமூர்த்தி பிரசாத பூஜை – 6,300ரூபா
13-05- ஆ.அழகராசா நினைவு தின பூஜை – 1,800ரூபா
13-05- சு.சஞ்சயன் பிரசாத பூஜை – 900ரூபா
15-05- கார்த்திகை உற்சவ குரு.தெட்சணை- 3,000ரூபா
15-05- கார்த்திகை உற்சவ பிரசாதம் – 1,800ரூபா
15-05- கார்த்திகை அபி.பழவகை சாமான் – 940ரூபா
15-05- கார்த்திகை – அபி.தேங்காய் – இளநீர் – 1,860ரூபா
15-05- கார்த்திகை உற்சவ சாத்துப்படி – 3,000ரூபா
15-05- கார்த்திகை படிப்புச் செலவு – 1,000ரூபா
15-05- கார்த்திகை சாப்பாடு – 1,745ரூபா
15-05- வே.தருமலிங்கம் – பிரசாத பூஜை – 900ரூபா
15-05- செவ்வாய் காளி விஷேட பூஜை – 1,500ரூபா
18-05- வெள்ளி அபி. குருக்கள் தெட்சணை – 2,000ரூபா
18-05- அபிஷேக பிரசாதம் – 1,800ரூபா
18-05- அபிஷேக பழவகை சாமான்கள் – 1,060ரூபா
18-05- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,490ரூபா
18-05- வெள்ளி – அன்னதானம் – 10,330ரூபா
22-05- செவ்வாய் – காளி விஷேட பூஜை – 1,500ரூபா
25-05- வெள்ளி அபி. குருக்கள் தெட்சணை – 2,000ரூபா
25-05- அபிஷேக பிரசாதம் – 1,800ரூபா
25-05- அபிஷேக பழவகை சாமான்கள் – 870ரூபா
25-05- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,500ரூபா
25-05- வெள்ளி – அன்னதானம் – 10,800ரூபா
29-05- செவ்வாய் – காளி விஷேட பூஜை – 1,500ரூபா
30-05- வைகாசி விசாக உற். குரு. தெட்சணை – 2,000ரூபா
30-05- வைகாசி விசாக பிரசாதம் – 1,800ரூபா
30-05- வைகாசி விசாக அபி.பழவகை சாமான் – 800ரூபா
30-05- வைகாசி விசாக தேங்காய் – இளநீர் – 1,740ரூபா
30-05- வைகாசி விசாக சாத்துப்படி – 3,000ரூபா
30-05- வைகாசி விசாக அன்னதானம் – 9,950ரூபா
30-05- அபிஷேக சாமான்கள் – 7,230ரூபா
30-05- பால் வாங்கிய வகையில் – 480ரூபா
30-05- மாலை வாங்கிய வகையில் – 2,800ரூபா
30-05- அர்ச்சகர் ஊதியம் – 25,000ரூபா
30-05- கருமபீட அலுவலர் சம்பளம் – 20,000ரூபா
30-05- காவலாளர் சம்பளம் – 5,000ரூபா
30-05- வலம்புரி சங்கு வெள்ளி பதித்தது – 18,000ரூபா
30-05- கதிர்காம யாத்திரீகர் செலவு – 15,750ரூபா
மொத்தச் செலவு 217,425ரூபா
2018 – மே மாத மொத்த வரவு – 381,664ரூபா
2018 – மே மாத மொத்தச் செலவு – 217,425ரூபா
கையிருப்பு – 164,239 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2018ம் ஆண்டிற்குரிய மே மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு
எம்பெருமான் ஆலயத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராஜகோபுரத் திருப்பணிக்கு நிதி நன்கொடைகளை வழங்க விரும்பும் அடியார்கள் கீழ் குறிப்பிடும் ஆலய வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறு எம்பெருமான் அடியார் பெருமக்களிடம் பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்..
வங்கிக் கணக்கு விபரம்
கொமர்சல் வங்கி (COMMERCIAL BANK)
பருத்தித்துறை கிளை.
கணக்கின் பெயர் – NAGARKOVIL NORTH ARULMIGU MURUGAIYA THEVASTHANAM- (RAJAGOPURA THIRUPANY FUND)
சேமிப்பு கணக்கு இலக்கம் – 8274000780
தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 670 1175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 668 5054
3. சி.கலீபன் – செயலாளர் – தொ.இல – 0094 76 765 9415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 354 8525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: