நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 08ம் திகதி ஆரம்பமாகி 14ம் திகதி முடிவடைந்த கந்தஷஷ்டி விரத விழாவிற்குரிய வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்.
வரவு
01. க.சிவபாதசுந்தரம் – பருத்தித்துறை – 1,000 ரூபா
02. சி.சிவகணேசன் – லண்டன் – 1,000 ரூபா
03. சி.சுதர்சனன் – லண்டன் – 1,000 ரூபா
04. கோ.வாசுகி – லண்டன் – 1,000 ரூபா
05. சி.அகலிகா – பருத்தித்துறை – 1,000 ரூபா
06. ச.அஜந்தா – இத்தாலி – 1,000 ரூபா
07. சி.கார்த்திகா – லண்டன் – 1,000 ரூபா
08. சி.தெய்வானைப்பிள்ளை – பருத்தித்துறை – 1,000 ரூபா
09. நா.குமரேசு – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
10. நா.நேசரத்தினம் – கனடா – 1,000 ரூபா
11. நே.ஸ்ரீரஞ்சினி – கனடா – 1,000 ரூபா
12. நே.இளங்குமரன் – கனடா – 1,000 ரூபா
13. ந.அன்பரசி – கனடா – 1,000 ரூபா
14. தீ.இளவரசி – கனடா – 1,000 ரூபா
15. ம.செல்லம்மா – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
16. சி.ஈசுரபாதம் – அவுஸ்திரேலியா – 2ம் நாள் உபயம் – 32,500 ரூபா
17. தா.வல்லிபுரம்- நா.மேற்கு 2ம் நாள் உபயம் – 32,500 ரூபா
18. சி.ஜெயரட்னம் – நாகர்கோவில் கிழக்கு – 500 ரூபா
19. செ.ஊர்வசி – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
20. சு.கிருபாகரன் – லண்டன் – பிரசாத பூஜை – 2,000 ரூபா
21. மா.அருமைலிங்கம் – நா.கிழக்கு 5ம் நாள் உபயம் – 65,000 ரூபா
22. அ.தவமலர் – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
23. கி.சிவசாமி – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
24. சி.சிவகணேசன் – லண்டன் – 5,000 ரூபா
25. சு.சக்திவேல் – லண்டன் – 5,000 ரூபா
26. ந.சபாரத்தினம் – நாகர்.கிழக்கு – 1,000 ரூபா
27. செ.கோகிலன் – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
28. வே.சிதம்பரநாதன் – நா.தெற்கு – 3ம் நாள் உபயம் – 50,000 ரூபா
29. கி.ஆறுமுகம் – லண். – 3ம் நாள் அன்னதான உபயம் – 15,000 ரூபா
30. செ.அகிலன் – லண்டன் – 1,000 ரூபா
31. க.இராசமலர் – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
32. செ.நாகேஸ்வரி – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
33. சி.சண்டிகாயினி – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
34. கி.சீதாலட்சுமி – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
35. த.தங்கமணி – நாகர்கோவில் மேற்கு – பிரசாத பூஜை – 1,000 ரூபா
36. தி.நாகேந்திரம் – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
37. க.ரங்கநாதன் – லண்டன் – 1,000 ரூபா
38. ர.காயத்திரி – லண்டன் – 1,000 ரூபா
மொத்தம் 236,500 ரூபா
39. ர.விதுஸ் – லண்டன் – 7,000 ரூபா
40. ர.விதுஸ் – லண்டன் – பிரசாத பூஜை – 2,000 ரூபா
41. ந.நாராயணன் – லண்டன் – 1,000 ரூபா
42. நா.சுஜாதா – லண்டன் – 1,000 ரூபா
43. நா.ஹரிசன் – லண்டன் – 1,000 ரூபா
44. ந.மயூரன் – லண்டன் – 1,000 ரூபா
45. ம.செவ்வந்தி – லண்டன் – 1,000 ரூபா
46. ம.சுஜிவ் – லண்டன் – 1,000 ரூபா
47. ம.டிலன் – லண்டன் – 1,000 ரூபா
48. ந.நகுலேஸ்வரன் – லண்டன் – 1,000 ரூபா
49. ந.கௌரி – லண்டன் – 1,000 ரூபா
50. ந.நேகா – லண்டன் – 6,000 ரூபா
51. ந.சிறிகுமரன் – லண்டன் – 1,000 ரூபா
52. ந.கோபிநாத் – லண்டன் – 1,000 ரூபா
53. ஆ.நவரத்தினசாமி – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
54. ந.கனகம்மா – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
55. அ.அருமைகிரி – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
56. சோ.மங்கையற்கரசி – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
57. ம.மங்கையர்திலகம் – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
58. வ.நிர்மலாதேவி – நாகர்கொவில் தெற்கு – 1,000 ரூபா
59. சு.சஞ்சயன் – லண்டன் – பிரசாத பூஜை – 2,000 ரூபா
60. நா.பரமதேவி – நாகர்கோவில் தெற்கு – 1,000 ரூபா
61. கோ.லக்சயா – லண்டன் – பிரசாத பூஜை – 2,000 ரூபா
62. ம.சிவநிதி – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
63. தீ.தெய்வானை – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
64. செ.இந்திராணி – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
65. கு.கீர்த்தன் + கீ.தனுசியா – நாகர்.கிழக்கு – 1,000 ரூபா
66. ஜெ.சுகந்தன் – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
67. சு.அகிம்சனா – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
68. செ.செல்வக்குமார் – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
69. க.சின்னராசா – லண்டன் – 5,000 ரூபா
70. சோ.அரிதாஸ் – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
71. க.கிரிஜா – லண்டன் – 5,000 ரூபா
72. மு.வள்ளிப்பிள்ளை – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
73. ஜெ.துர்க்கா – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
74. ஆ.மயில்வாகனம் – அவுஸ்திரேலியா – 12,000 ரூபா
75. ம.கெங்காசுதன் – அவுஸ்திரேலியா – 12,000 ரூபா
76. முருகபக்தர் ஒருவர் – அவுஸ்திரேலியா – 6,000 ரூபா
77. ம.ஈழதாசன் – அவுஸ்திரேலியா – 6,000 ரூபா
78. க.மயூரன் – அவுஸ்திரேலியா – 6,000 ரூபா
மொத்தம் 99,500 ரூபா
79. கெ.பிரியங்கா – அவுஸ்திரேலியா – 1,000 ரூபா
80. கெ.மிதுசன் – அவுஸ்திரேலியா – 1,000 ரூபா
81. கெ.தீவிகா – அவுஸ்திரேலியா – 1,000 ரூபா
82. ப.சாரல் – அவுஸ்திரேலியா – 1,000 ரூபா
83. ம.பவிர்னா – அவுஸ்திரேலியா – 1,000 ரூபா
84. ம.பரிவன் – அவுஸ்திரேலியா – 1,000 ரூபா
85. சி.பிரதீப்குமார் – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
86. சி.தணிகாசலம் – நாகர்கோவில் தெற்கு – 500 ரூபா
87. மு.வெற்றிவேலு – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
88. வி.விக்கினேஸ்வரன் – நாகர். கிழக்கு – 1,000 ரூபா
89. த.வதனராசா – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
90. இ.இராமதாஸ் – லண்டன் – பிரசாத பூஜை – 2,000 ரூபா
91. தா.சிவராசா – நாகர்கோவில் கிழக்கு – 500 ரூபா
92. பா.சுகந்தன் – நாகர்கொவில் தெற்கு – 1,000 ரூபா
93. ச.ஞானசேகர் – லண்டன் – 1,000 ரூபா
94. ந.சபாரத்தினம் – நா.மேற்கு – 4ம் நாள் உபயம் – 65,000 ரூபா
95. அ.சசிகலா – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
96. பொ.தேவராசா – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
97. தே.ஜெகசோதி – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
98. தே.கலைச்செல்வன் – சுவிஸ் – 1,000 ரூபா
99. த.குலவீரசிங்கம் – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
100. செ.அருந்தவராசா – சுவிஸ் – 1,000 ரூபா
101. வை.சுந்தரலிங்கம் – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
102. இ.ரதீஸ்வரன் – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
103. ஜெ.ஜெகமாலினி – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
104. ச.சந்திரகுமார் – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
105. கோ.தனுஜா – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
106. தி.செல்வரஞ்சன் – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
107. வி.கேதீஸ்வரன் – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
108. கே.சோபனா – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
109. ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் – பிரசாத பூஜை – 2,000 ரூபா
110. வே.மயில்வாகனம் குடும்பம் – நா.கிழக்கு – 20,000 ரூபா
111. ம.சிவகரன் – லண்டன் – வாணவெடி – 30,000 ரூபா
112. ப.மாலதி – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
113. ப.நிவேதிகா – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
114. ந.வினோதினி – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
115. த.தவமலர் – நாகர்கோவில் கிழக்கு – 500 ரூபா
116. கே.விஜிதா – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
மொத்தம் 150,500 ரூபா
117. யோ.சுமன் – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
118. க.அன்னலட்சுமி – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
119. சு.தர்மராசா – சுவிஸ் – பிரசாத பூஜை – 2,000 ரூபா
120. சி.நவமணி – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
121. இ.ஜெயக்குமார் – சுவிஸ் – 1,000 ரூபா
122. நா.சுந்தரலிங்கம் – அவுஸ்திரேலியா – 1,000 ரூபா
123. சு.கிருஸ்ணதேவி – அவுஸ்திரேலியா – 1,000 ரூபா
124. ஜெ.யசோதா – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
125. வி.இராசமலர் – நாகர்கோவில் மேற்கு – 500 ரூபா
126. செ.அனுசா – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
127. சி.தமயந்தி – அவுஸ்திரேலியா – 1,000 ரூபா
128. கே.குந்திதேவி – சுவிஸ் – 1,000 ரூபா
129. கி.காவேரி – நோர்வே – 1,000 ரூபா
130. அ.விநாயகலிங்கம் – லண்டன் – 1,000 ரூபா
131. க.கிரிசாம்பாள் – லண்டன் – 1,000 ரூபா
132. அ.திருவருள் – லண்டன் – 1,000 ரூபா
133. அ.முருகவேள் – லண்டன் – 1,000 ரூபா
134. அ.பார்த்தசாரதி – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
135 பா.மகேஸ்வரி – புத்தூர் – 1,000 ரூபா
136. சி.கலைப்பிரியா – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
137. சி.கன்னிகாபரமேஸ்வரி – நாகர்.கிழக்கு – 1,000 ரூபா
138. க.வேல்நாயகம் – நாகர்கோவில் தெற்கு – 500 ரூபா
139. இ.பத்மநாதன் – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
140. து.ஜெயசுதா – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
141. க.இராசலிங்கம் – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
142. இ.அன்னபாக்கியம் – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
143. இ.ரவிச்சந்திரன் – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
144. சி.சாந்தாதேவி – வெற்றிலைக்கேணி – 1,000 ரூபா
145. பெ.கமலதாசன் – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
146. சி.சிவாயநம – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
147. சி.சர்மிகா – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
148. சு.பார்த்திபராசா – லண்டன் – பிரசாத பூஜை – 2,000 ரூபா
149. அ.கௌரி – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
150. கோ.சண்டிகாயினி – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
151. கி.கிருபா – நாகர்கோவில் தெற்கு – 500 ரூபா
152. பா.பிரதீபன் – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
153. பா.ரதி – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
154. சி.உதயசிறி – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
மொத்தம் 38,500 ரூபா
155. ம.மங்கையர்க்கரசி – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
156. தே.ஜெகராசா – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
157. ர.ஜெயந்தினி – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
158. ஏ.கணேசபிள்ளை – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
159. க.விநாயகநாதன் – சுவிஸ் – 1,000 ரூபா
160. க.ஜெயமோகன் – லண்டன் – 1,000 ரூபா
161. பு.ஜீவா – லண்டன் – 1,000 ரூபா
162. வ.ரதி – லண்டன் – 1,000 ரூபா
163. க.மயூரன் – அவுஸ்திரேலியா – 1,000 ரூபா
164. ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் – 1,000 ரூபா
165. த.தர்மிதா – சுவிஸ் – 1,000 ரூபா
166. த.தனுஜா – சுவிஸ் – 1,000 ரூபா
167. பா.தர்சிகா – லண்டன் – 1,000 ரூபா
168. பா.லட்சுமி – லண்டன் – 1,000 ரூபா
169. பா.கவிசன் – லண்டன் – 1,000 ரூபா
170. கி.கிருஸ்ணா – லண்டன் – 1,000 ரூபா
171. கி.கிருத்திகா – லண்டன் – 1,000 ரூபா
172. ச.ஆதவன் – லண்டன் – 1,000 ரூபா
173. ச.தமிழச்செல்வன் – லண்டன் – 1,000 ரூபா
174. இ.அனார்த்தன் – லண்டன் – 1,000 ரூபா
175. இ.அன்பரசன் – லண்டன் – 1,000 ரூபா
176. சு.தர்மராசா – சுவிஸ் – 1,000 ரூபா
177. த.ரோகிணி – சுவிஸ் – 1,000 ரூபா
178. சு.பார்த்திபராசா – லண்டன் – 1,000 ரூபா
179. பா.கவிதா – லண்டன் – 1,000 ரூபா
180- சு.கிருபாகரன் – லண்டன் – 1,000 ரூபா
181. கி.தீபிகா – லண்டன் – 1,000 ரூபா
182. சு.சஞ்சயன் – லண்டன் – 1,000 ரூபா
183. ச.அசல்யா – லண்டன் – 1,000 ரூபா
184. இ.இராமதாஸ் – லண்டன் – 1,000 ரூபா
185. இ.சண்முகப்பிரியா – லண்டன் – 1,000 ரூபா
186. ஆ.அழகராசா – நா.மேற்கு – 1ம் நாள் உபயம் – 65,000 ரூபா
187. அ.மீனாட்சிப்பிள்ளை – நாகர். மேற்கு – 1,000 ரூபா
188. அ.வைகுந்தன் – லண்டன் – 1,000 ரூபா
189. செ.செல்லக்குமார் – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
190. ந.செல்வராசா – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
191. செ.கமலதாஸ் – சுவிஸ் – 1,000 ரூபா
192. அ.ராதிகா – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
193. ர.கெங்கா – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
194. ப.சஞ்ஜியா – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
195. ஆ.சாந்தி – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
196. அ.தவமணிதேவி – முல்லைத்தீவு – 500 ரூபா
197. க.சிவபாக்கியம் – நாகர்கோவில் கிழக்கு – 200 ரூபா
198. செ.இந்திராதேவி – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
199. கி.கணேசமூர்த்தி – நாகர்கோவில் கிழக்கு – 500 ரூபா
200. க.அருணாசலபவன் – லண்டன் – 10,000 ரூபா
201. பி.சுமிக்கா – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
202. ம.ஜெயமங்களேஸ்வரி – நாகர்.கிழக்கு – 1,000 ரூபா
203. க.சிறீஸ்கந்தராசா – நாகர்.மேற்கு – மேளம் – 20,000 ரூபா
204. ச.கஜந்தன் – நாகர்கோவில் கிழக்கு – 750 ரூபா
205. ச.நிசாந்தன் – நாகர்கோவில் கிழக்கு – 750 ரூபா
206. ச.மகேஸ்வரி – நாகர்கோவில் கிழக்கு – 500 ரூபா
207. சி.மல்லிகைக்கண்டு – நாகர்கோவில் மேற்கு – 500 ரூபா
208. கி.ஆறுமுகம் – லண்டன் – 10,000 ரூபா
209. கி.புண்ணியமூர்த்தி – மாமுனை – 1,000 ரூபா
210. திருக்கல்யாண உபயம் – நாகர்.வடக்கு – 58,000 ரூபா
211. சூரபன்மன் திக்கு விஜயம் – 7,041 ரூபா
மொத்தம் 217,741 ரூபா
மொத்த வரவு – 236,500 ரூபா
99,500 ரூபா
150,500 ரூபா
38,500 ரூபா
217,741 ரூபா
கந்தஷஷ்டி விழா மொத்த வரவு – 742,741 ரூபா
செலவு
பிரதம குருக்கள் சம்பளம் 7நாள் – 45,000 ரூபா
உதவி ஐயர் சம்பளம் – 7 நாள் – 14,000 ரூபா
கோவில் ஐயர் சம்பளம் – 7 நாள் – 21,000 ரூபா
கோவில் மேளம் – 6 நாள் – 72,000 ரூபா
மேளம் சூரன் போர் – 30,000 ரூபா
சாத்துப்படி 6 நாள் – 36,000 ரூபா
மாலை (அபிஷேகம்) 7 நாள் – 7,000 ரூபா
திருக்கல்யாண சாத்துப்படி – 18,000 ரூபா
மாலை அலங்காரம் – 5,000 ரூபா
திருக்கல்யாண மணவறை – 6,000 ரூபா
வெள்ளை அலங்காரம் – 15,000 ரூபா
ஒளி அமைப்பு காந்தி – 20,000 ரூபா
வாண வெடி வாங்கியது – 34,650 ரூபா
இளநீர் விரதகாரர் வதனராசா – 3,000 ரூபா
பெற்றோல், மண்ணெண்ணெய் – 1,450 ரூபா
மேளம் தெட்சணை – 1,600 ரூபா
ஐயர் தெட்சணை – 4,500 ரூபா
புடவைக் கடை – 26,260 ரூபா
மருந்துக் கடை – 8,950 ரூபா
அபிஷேக சாமான்கள் – தே.எண்ணெய் – 12,510 ரூபா
தேங்காய் – 10,500 ரூபா
தண்ணீர் போத்தல் – 2,280 ரூபா
அபிஷேக பழவகை சாமான்கள் – 9,120 ரூபா
வாழையிலை – 3,150 ரூபா
சோடா போத்தல் – 1,200 ரூபா
அன்னதான மரக்கறி – 49,770 ரூபா
அன்னதான கடைச் சாமான்கள் – 50,655 ரூபா
அன்னதான சமையல் கூலி – 10,000 ரூபா
பிரசாதம் 8 நாள் – 14,400 ரூபா
மேலதிக பிரசாதம் – 15,300 ரூபா
திருக்கல்யாண பிரசாதம் – 2,700 ரூபா
அன்னதான விறகு – 4,000 ரூபா
மொத்தச் செலவு – 554,995 ரூபா
கந்தஷஷ்டி விரத விழா மொத்த வரவு – 742,741 ரூபா
கந்தஷஷ்டி விரத விழா மொத்தச் செலவு – 554,995 ரூபா
கையிருப்பு – 187,746 ரூபா
குறிப்பு
கந்தஷஷ்டி விரத உற்சவ காலங்களில் பகல், இரவு பூஜைகளின் போது அடியார்களுக்கு சக்கரைத் தண்ணீர் வழங்கிய அடியார்களுக்கும், பாரணை பூஜைக்குரிய அன்னதானப் பொருட்களை வழங்கிய அன்பர்களுக்கும், அபிஷேகத்திற்குரிய இளநீர் குலைகளை வழங்கிய தொண்டர்களுக்கும், சூரபன்மன் திக்கு விஜயம், சூரன் ஆட்டுதல் நிகழ்வுகளில் பங்கேற்று திறம்பட செயற்பட்ட இளைஞர்களுக்கும், வாண வெடிகளை வழங்கிய அன்பர்களுக்கும் இன்னும் கந்தஷஷ்டி விரத விழாவை நடாத்த பல வழிகளிலும் உதவிய மெய்யன்பர்கள், விரதகாரர்கள் ஆகியோருக்கும் ஆலய நிர்வாக சபையினராகிய நாம் மனமார்ந்த நன்றியறிதலை தெரிவித்துக்கொள்கின்றோம்.
முருகையா மெய்யடியார்களே!
2018ம் ஆண்டிற்குரிய கந்தஷஷ்டி விரத விழா கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் ஆலயத்தில் தற்போது இராஜகோபுரம் மற்றும் சுற்றுக்கொட்டகை (மூடு மண்டபம்) ரெறாசோ அமைக்கும் பணிகள் ஆகியன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
எனவே, ஆலய திருப்பணிகளுக்கு நிதி நன்கொடைகளை வழங்க விரும்பும் அடியார்கள் கீழ் குறிப்பிடும் ஆலய வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கலாம் என்பதையும் அறியத் தருகின்றோம்.
ஆலய வங்கிக் கணக்குகள் விபரம்.
கணக்கின் பெயர் – ARULMIGU MURUGAIYA THEVASTHANAM
இலங்கை வங்கி. – பருத்தித்துறை கிளை
01. சேமிப்புக் கணக்கு இலக்கம் – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. – 79059813
தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 6701175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 6685054
3. சி.கலீபன் – செயலாளர் – தொலை.இல – 0094 76 7659415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 3548525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: