நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2019 –செப்டம்பர் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவுகள்
ஆகஸ்ட் மாதக் கையிருப்பு – 140,882 ரூபா
01-09-2019 – உண்டியல் வரவு – 10,880 ரூபா
01-09- சு.சக்திவேல் – லண்டன் – நன்கொடை – 1,000 ரூபா
02-09- ஆ.அழகராசா குடும்பம் – நா.மே.- விநாயக சதுர்த்தி – 25,000 ரூபா
02-09- க.சஞ்ஜே – லண்டன்- பிரசாத பூஜை சதுர்த்தி – 1,000 ரூபா
02-09- க.சஞ்ஜே – லண்டன்- பிரசாத பூஜை (முருகையா) – 1,000 ரூபா
02-09- ஆ.மயில்வாகனம் – அவுஸ்.- பிரசாத பூஜை சதுர்த்தி- 2,000 ரூபா
02-09- க.சஞ்ஜே – லண்டன் – அன்னதானம் – 13,000 ரூபா
03-09- கெ.தீபிகா – அவுஸ்.- காளி வி.பூஜை – 2,000 ரூபா
06-09- சி.நாகேஸ்வரி – நா.கிழக்கு – வெள்ளி அபிஷேகம் – 15,000 ரூபா
06-09- ஆ.மயில்வாகனம் – அவுஸ்.-வெள்ளி அன்னதானம்- 10,000 ரூபா
10-09- கோ.லக்சயா – லண்டன் – காளி வி.பூஜை – 2,000 ரூபா
12-09- கௌரி நகுலேஸ்வரன் – லண்டன்- நடேசரபிஷேகம்- 7,000 ரூபா
13-09- ந.உமாதேவி ஞாபகார்த்தம்- நா.மே.- அபி. – அன்ன.- 25,000 ரூபா
13-09- ஆ.சுந்தரலிங்கம்- லண்டன்- மாவிளக்கு பூஜை – 2,000 ரூபா
13-09- ஆ.சுந்தரலிங்கம்- லண்டன் – பிரசாத பூஜை – 2,000 ரூபா
16-09- கி.கிருஸ்ணா – லண்டன் பிறந்தநாள் பிரசாத பூஜை – 1,000 ரூபா
16-09- கி.கிருஸ்ணா- லண்டன் – பிறந்தநாள் நன்கொடை – 1,000 ரூபா
16-09- கி.சண்டிகாபரமேஸ்வரி – நா.கிழக்கு- பாற்செம்பு – 100 ரூபா
17-09- கி.கிருஸ்ணா- லண்டன் – காளி வி.பூஜை – 5,000 ரூபா
19-09- கு.குருகுலசிங்கம்- நா.கிழக்கு- கார்த்திகை – 25,000 ரூபா
20-09- சு.கருணாநிதி- பளை- அபிஷேகம் – அன்னதானம் – 25,000 ரூபா
20-09- நா.ஹரிசன் – லண். – வடை- தேசி. மாலை(காளி) – 4,000 ரூபா
21-09- ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் – எள்ளுச்சிட்டி – 100 ரூபா
21-09- வி.பவிதரன்- நா.கிழக்கு – எள்ளுச்சிட்டி – 50 ரூபா
21-09- வி.சந்தியா – நா.கிழக்கு – எள்ளுச்சிட்டி – 50 ரூபா
21-09- த.வதனராசா- நா.கிழக்கு – எள்ளுச்சிட்டி – 250 ரூபா
21-09- வி.சங்கீதா- நா.கிழக்கு – எள்ளுச்சிட்டி – 200 ரூபா
21-09- வி.விக்கினேஸ்வரன்- நா.கிழக்கு- எள்ளுச்சிட்டி – 250 ரூபா
21-09- த.மதன் – நா.கிழக்கு – எள்ளுச்சிட்டி – 150 ரூபா
21-09- த.கரன் – நா.கிழக்கு – எள்ளுச்சிட்டி – 300 ரூபா
21-09- சி.கமலேந்திரன் – நா.கிழக்கு – எள்ளுச்சிட்டி – 200 ரூபா
21-09- பூ.கேதீஸ்வரன் – நா.கிழக்கு – எள்ளுச்சிட்டி – 300 ரூபா
21-09- மு.வெற்றிவேலு – நா.கிழக்கு – எள்ளுச்சிட்டி – 50 ரூபா
21-09- வி.விஜயலட்சுமி – நா.கிழக்கு – எள்ளுச்சிட்டி – 100 ரூபா
21-09- யோ.தவக்குமார் – நா.மேற்கு – எள்ளுச்சிட்டி – 300 ரூபா
22-09- மாணவர் ஞாபகார்த்தம் – அபிஷேகம் – 15,000 ரூபா
22-09- மாணவர் ஞாபகார்த்த நன்கொடை – 1,000 ரூபா
24-09- ஆ.மாரிமுத்து – நா.கிழக்கு- காளி வி.பூஜை – 2,000 ரூபா
27-09- ஜெ.ஜெசிதன்- சுவிஸ்- அபிஷேகம்- அன்னதான – 25,000 ரூபா
28-09- மு.வெற்றிவேலு- நா.கிழக்கு- எள்ளுச்சிட்டி – 50 ரூபா
28-09- யோ.தவமலர்- நா.கிழக்கு- எள்ளுச்சிட்டி – 300 ரூபா
28-09- த.சரவணபவன்- நா.கிழக்கு – எள்ளுச்சிட்டி – 400 ரூபா
28-09- க.செல்வம் – நா.கிழக்கு- எள்ளுச்சிட்டி – 100 ரூபா
28-09- ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் – எள்ளுச்சிட்டி – 100 ரூபா
30-09- ஆ.மாரிமுத்து ஞாபகார்த்தம் – நா.கி.- அபி.அன்ன- 25,000 ரூபா
30-09- நா.தவராசா – நா.கிழக்கு – நித்திய பூஜை – 25,000 ரூபா
30-09- அர்ச்சனை சிட்டை விற்பனை – 6,300 ரூபா
செப்டம்பர் மாத மொத்த வரவு – 423,412 ரூபா
செலவுகள்
02-09- விநாயக சதுர்த்தி குரு.தெட்சணை – 3,000 ரூபா
02-09- விநாயக சதுர்த்தி பிரசாதம் – 4,500 ரூபா
02-09- சதுர்த்தி அபிஷேக பழவகை – 1,200 ரூபா
02-09- சதுர்த்தி அபிஷேக தேங்காய். இளநீர் – 1,300 ரூபா
02-09- சதுர்த்தி உற்சவ சாத்துப்படி – 3,000 ரூபா
02-09- சதுர்த்தி – பஜனைக் குழுவினர் – 2,000 ரூபா
02-09- சதுர்த்தி – அன்னதானம் (க.சஞ்ஜே) – 11,000 ரூபா
02-09- பிரசாதம் விநாயகர்- (க.சஞ்ஜே) – 900 ரூபா
02-09- பிரசாதம் முருகையா(க.சஞ்ஜே) – 900 ரூபா
02-09- பிரசாதம் சதுர்த்தி(மயில்வாகனம்) – 1,800 ரூபா
03-09- செவ்வாய் – காளி வி.பூஜை – 1,500 ரூபா
06-09- வெள்ளி அபிஷேகம்- குரு.தெட்சணை – 2,000 ரூபா
06-09- வெள்ளி பிரசாதம் – 1,800 ரூபா
06-09- அபிஷேக பழவகை – 1,365 ரூபா
06-09- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,300 ரூபா
06-09- வெள்ளி அன்னதானம் – 10,000 ரூபா
10-09- செவ்வாய் – காளி வி.பூஜை – 1,500 ரூபா
12-09- நடேசரபிஷேகம் குரு.தெட்சணை – 1,000 ரூபா
12-09- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
12-09- அபிஷேக பழவகை – 1,210 ரூபா
13-09- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை – 2,000 ரூபா
13-09- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
13-09- அபிஷேக பழவகை – 1,225 ரூபா
13-09- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,300 ரூபா
13-09- வெள்ளி அன்னதானம் – 10,830 ரூபா
13-09- மாவிளக்கு – சுந்தரலிங்கம் – 2,000 ரூபா
13-09- பிரசாதம் – சுந்தரலிங்கம் – 1,800 ரூபா
16-09- பிறந்தநாள் பிரசாதம் – கிருஸ்ணா 900 ரூபா
17-09- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
17-09- காளி அபிஷேகம் பழவகை- 560 ரூபா
19-09- கார்த்திகை குரு.தெட்சணை – 3,000 ரூபா
19-09- கார்த்திகை பிரசாதம் – 1,800 ரூபா
19-09- கார்த்திகை அபிஷேக பழங்கள் – 1,000 ரூபா
19-09- கார்த்திகை தேங்காய் – இளநீர் – 1,450 ரூபா
19-09- புராணப் படிப்பு செலவு – 500 ரூபா
19-09- பஜனைக் குழுவினர் – 1,000 ரூபா
19-09- சாத்துப்படி அலங்காரம் – 5,000 ரூபா
19-09- சாப்பாட்டு மரக்கறி – 250 ரூபா
20-09- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை – 2,000 ரூபா
20-09- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
20-09- அபிஷேக பழவகை – 1,050 ரூபா
20-09- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,050 ரூபா
20-09- வெள்ளி அன்னதானம் – 10,900 ரூபா
20-09- காளி வடை,தேசிக்காய் மாலை(ஹரிசன்) – 3,100 ரூபா
22-09- மாணவர் ஞாபக அபிஷேகம் குரு.தெட்சணை – 2,000 ரூபா
22-09- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
22-09- அபிஷேக பழவகை – 1,040 ரூபா
22-09- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,300 ரூபா
24-09- செவ்வாய் – காளி வி.பூஜை – 1,500 ரூபா
27-09- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை – 2,000 ரூபா
27-09- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
27-09- அபிஷேக பழவகை – 1,150 ரூபா
27-09- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,300 ரூபா
27-09- வெள்ளி அன்னதானம் – 10,900 ரூபா
30-09- ஞாபக அபிஷேக குரு.தெட்சணை – 2,000 ரூபா
30-09- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
30-09- அபிஷேக பழவகை – 860 ரூபா
30-09- அபிஷேக தேங்காய்- இளநீர் – 1,450 ரூபா
30-09- ஞாபகார்த்த அன்னதானம் – 11,400 ரூபா
30-09- அபிஷேக சாமான்கள் – 5,075 ரூபா
30-09- 20 லீற்றர் தேங்.எண்ணெய் – 6,000 ரூபா
30-09- மின்சார கட்டணம் – 9,800 ரூபா
30-09- பால் வாங்கிய வகையில் – 1,080 ரூபா
30-09- மாலை வாங்கியது – 6,000 ரூபா
30-09- குருக்கள் சம்பளம் – 25,000 ரூபா
30-09- கருமபீட அலுவலர் சம்பளம் – 20,000 ரூபா
30-09- காவலாளர் சம்பளம் – 5,000 ரூபா
செப்டம்பர் மாத மொத்தச் செலவு – 231,145 ரூபா
2019 – செப்டம்பர் மாத மொத்த வரவு – 423,412 ரூபா
2019 – செப்டம்பர் மாத மொத்தச் செலவு – 231,145 ரூபா
2019 – செப்டம்பர் மாதக் கையிருப்பு –192,267 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2019ம் ஆண்டிற்குரிய செப்டம்பர் மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
நா. குமரேசு – தலைவர் – தொ.இல. 0094 77 670 1175
வி. விக்கினேஸ்வரன் – உபதலைவர் – 0094 77 175 2089
சி. கலீபன் – செயலாளர் – 0094 76 765 9415
சி. சிவாயநம – பொருளாளர் – 0094 77 668 5054
சே. ரவிச்சந்திரன் – உறுப்பினர் – 0094 76 706 2123
இ. ரவிச்சந்திரன் – உறுப்பினர் – 0094 77 087 1465
ஆ.நவரத்தினசாமி – போஷகர் – 0094 77 354 8525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு