நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2019 –அக்டோபர் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவுகள்
செப்டம்பர் மாதக் கையிருப்பு – 192,267 ரூபா
29-09- நா.குமரேசு – நா.மேற்கு – நவராத்திரி பூஜை – 3,000 ரூபா
30-09- ஆ.மாரிமுத்து – நாகிழக்கு – நவராத்திரி பூஜை – 3,000 ரூபா
01-10- கெ.பிரியங்கா – அவுஸ். நவராத்திரி பூஜை – 3,000 ரூபா
02-10- த.வதனராசா – நா.கிழக்கு – நவராத்திரி பூஜை – 3,000 ரூபா
03-10- நா.ஹரிசன் – லண்டன் – நவராத்திரி பூஜை – 3,000 ரூபா
04-10- பா.ஆரபி – லண்டன் – நவராத்திரி பூஜை – 3,000 ரூபா
05-10- சு.நாகலட்சுமி – நா.கிழக்கு – நவராத்திரி பூஜை – 3,000 ரூபா
06-10- ந.நேகா – லண்டன் – நவராத்திரி பூஜை – 3,000 ரூபா
07-10- சி.சிவகணேசன் – லண்டன் – சரஸ்வதி பூஜை – 25,000 ரூபா
08-10- சி.சுதர்சனன் – லண்டன் – விஜய தசமி பூஜை – 3,000 ரூபா
01-10- ம.கணநாதன் ஞாபகார்த்தம் – அவுஸ்.-அபி.-அன்ன. – 25,000 ரூபா
01-10- கு.நாகதம்பி குடும்பம் – நா.மேற்கு – நித்திய பூஜை – 25,000 ரூபா
01-10- சு.சக்திவேல் – லண்டன் – நன்கொடை – 1,000 ரூபா
01-10- கெ.பிரியங்கா – காளி விஷேட பூஜை – 2,000 ரூபா
01-10- த.சுபேந்திரன் – நா.கிழக்கு – பிரசாத பூஜை – 1,000 ரூபா
04-10- சி.சிவஞானசுந்தரம் – அவுஸ் – அபி.+ அன்ன. – 25,000 ரூபா
05-10- சா.ஆதீஸ் சர்மா – துன்னாலை – நன்கொடை – 1,000 ரூபா
06-10- ஆ.சுந்தரலிங்கம் – நா.கிழக்கு – எள்ளுச்சிட்டி – 100 ரூபா
06-10- முவெற்றிவேலு- நா.கிழக்கு – எள்ளுச்சிட்டி – 50 ரூபா
08-10- சி.சுதர்சனன் – லண்டன் – காளி விஷேட பூஜை – 2,000 ரூபா
08-10- யோ.நாகநந்தினி -நா.மேற்கு-கேதாரகௌரி விரதம் – 1,000 ரூபா
08-10- செ.புனிதா – நா.கிழக்கு – கேதாரகௌரி விரதம் – 1,000 ரூபா
08-10- க.வினோஜா – நா.மேற்கு – கேதாரகௌரி விரதம் – 1,000 ரூபா
08-10- வி.இந்திரா – நா.மேற்கு – கேதாரகௌரி விரதம் – 1,000 ரூபா
09-10- த.அஜந்தா – நா.மேற்கு – கேதாரகௌரி விரதம் – 1,000 ரூபா
09-10- த.நிசாந்தினி – நா.கிழக்கு- கேதாரகௌரி விரதம் – 1,000 ரூபா
09-10- க.கலைமாறன் – லண்டன் – படம் வைத்தல் பூஜை – 500 ரூபா
09-10- மலர்விழி வடிவேலு – நோர்வே – பிரசாத பூஜை – 1,000 ரூபா
11-10- ஏரம்பு சின்னமணி- நா.கிழக்கு- அபி.+அன்னதானம்- 25,000 ரூபா
12-10- மலர்விழி வடிவேலு- நோர்வே- நடேசரபிஷேகம்- 7,000 ரூபா
12-10- ப.சிந்துராஜ் – நா.கிழக்கு – படம் வைத்தல் பூஜை – 500 ரூபா
13-10- ப.சிந்துராஜ் – நா.கிழக்கு – பிரசாத பூஜை – 1,000 ரூபா
13-10- கு.புவீந்திரன் – நா.கிழக்கு – மாங்கல்ய தாரணம் – 500 ரூபா
14-10- சு.சக்திவேல் – லண்டன்- பிறந்தநாள் நன்கொடை – 2,000 ரூபா
14-10- சு.சக்திவேல்- லண்டன் – பிரசாத பூஜை – 1,000 ரூபா
15-10- ம.கெங்காசுதன்- அவுஸ்.- காளி விஷேட பூஜை – 2,000 ரூபா
16-10- கி.ஆறுமுகம் – லண்டன் – கார்த்திகை உற்சவம் – 25,000 ரூபா
18-10- தி.இராசேந்திரம்- நா.கிழக்கு- வெள்ளி அபிஷேகம் – 15,000 ரூபா
18-10- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- அன்னதானம் – 10,000 ரூபா
18-10- நா.ஹரிசன் – லண்டன்- காளி வடை+தேசி மாலை – 4,000 ரூபா
19-10- ஆ.சுந்தரலிங்கம் – நா.கிழக்கு- எள்ளுச்சிட்டி – 100 ரூபா
20-10- நாகதம்பிரான் தீர்த்தம் – பிரசாத பூஜை – 3,000 ரூபா
20-10- சு.வைத்தீஸ்வரன் – நா.கிழக்கு- பிரசாத பூஜை – 2,000 ரூபா
20-10- பி.இதயமலர் – நா.கிழக்கு – கேதாரகௌரி விரதம் – 1,000 ரூபா
22-10- சி.அகலிகா – பரு.துறை – காளி விஷேட பூஜை – 2,000 ரூபா
25-10- வை.சுந்தரலிங்கம் – நா.கிழக்கு- அபிஷேகம்- 15,000 ரூபா
25-10- ஆ.மயில்வாகனம் – அவுஸ்.- அன்னதானம் – 10,000 ரூபா
25-10- ர.விதுஸ் – லண்டன் – காளி வடை +தேசி மாலை – 4,000 ரூபா
26-10- ஆ.சுந்தரலிங்கம் – நா.கிழக்கு- எள்ளுச்சிட்டி – 100 ரூபா
26-10- ஆ.நவரத்தினசாமி- நா.மேற்கு- எள்ளுச்சிட்டி – 50 ரூபா
26-10- ர.நந்தினி – நா.மேற்கு-கேதாரகௌரி விரதம் – 1,000 ரூபா
26-10- ந.கனகம்மா – நாமேற்கு-கேதாரகௌரி விரதம் – 1,000 ரூபா
26-10- வி.சிந்துஜா – நா.கிழக்கு – கேதாரகௌரி விரதம் – 1,000 ரூபா
27-10- ஆ.அழகராசா குடும்பம்-நா.மேற்கு-தீபாவளி பூஜை – 3,000 ரூபா
28-10- க.சிவபாதசுந்தரம்- பரு.துறை- பிரசாத பூஜை – 1,000 ரூபா
28-10- சு.சக்திவேல் – லண்டன் – பிரசாத பூஜை – 1,000 ரூபா
28-10- ஆ.சுந்தரலிங்கம் – நா.கிழக்கு- பிரசாத பூஜை – 1,000 ரூபா
28-10- ஆ.சுந்தரலிங்கம் – நா.கிழக்கு- நன்கொடை – 1,000 ரூபா
29-10- த.சுகிர்தன் – பிரான்ஸ் – பிரசாத பூஜை – 5,000 ரூபா
29-10- ம.பவிர்னா+பரிவன் – அவுஸ்.-காளி வி. பூஜை – 2,000 ரூபா
30-10- பொ.தருமலிங்கம்- நா.மேற்கு- பிரசாத பூஜை – 1,000 ரூபா
30-10- ஆ.சுந்தரலிங்கம்- நா.கிழக்கு – பிரசாத பூஜை – 1,000 ரூபா
30-10- ஆ.நவரத்தினசாமி – நா.மேற்கு – பிரசாத பூஜை – 1,000 ரூபா
30-10- சு.சுரேஸ்காந் – அவுஸ்.- பிரசாத பூஜை – 1,000 ரூபா
30-10- கோ.லக்சயா – லண்டன் – பிரசாத பூஜை – 1,000 ரூபா
30-10- சு.ரிஷா – லண்டன் – பிரசாத பூஜை – 1,000 ரூபா
30-10- கோ.ஹாசினி – லண்டன் – பிறந்தநாள் நன்கொடை- 2,000 ரூபா
31-10- ஆ.சுந்தரலிங்கம் – நா.கிழக்கு- பிரசாத பூஜை – 1,000 ரூபா
31-10- கோ.ஹாசினி – லண்டன் – பிரசாத பூஜை – 1,000 ரூபா
31-10- சி.சிவகணேசன் – லண்டன் – பிரசாத பூஜை – 1,000 ரூபா
31-10- அ.ராதிகா – நா.கிழக்கு – பிரசாத பூஜை – 1,000 ரூபா
31-10- அர்ச்சனை ரசீது விற்பனை – 10,000 ரூபா
மொத்த வரவு – 503,167 ரூபா
செலவுகள்
01-10- நவராத்திரி பூஜை அபிஷேக பழவகை – 2,400 ரூபா
01-10- நவராத்திரி அபிஷேக தேங்காய்+இளநீர் – 2,150 ரூபா
01-10- நவராத்திரி பிரசாதம் 10 நாட்கள் – 18,000 ரூபா
01-10- நவராத்திரி பூஜை – தேசிக்காய் – 400 ரூபா
08-10- சரஸ்வதி பூஜை அபிஷேக குரு.தெட்சணை- 3,000 ரூபா
08-10- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
08-10- அபிஷேக பழவகை – 1,600 ரூபா
08-10- தேங்காய்- இளநீர் – 1,300 ரூபா
08-10- சரஸ்வதி பூஜை சாத்துப்படி – 5,000 ரூபா
08-10- சரஸ்வதி பூஜை பஜனைக் குழு – 1,000 ரூபா
01-10- விஷேட அபிஷேக குரு தெட்சணை – 2,000 ரூபா
01-10- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
01-10- அபிஷேக பழவகை – 1,050 ரூபா
01-10- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,450 ரூபா
01-10- அன்னதானம் – 10,000 ரூபா
01-10- பிரசாத பூஜை (த.சுபேந்திரன்) – 900 ரூபா
01-10- செவ்வாய் காளி பூஜை – 1,500 ரூபா
04-10- வெள்ளி அபிஷேக குரு தெட்சணை – 2,000 ரூபா
04-10- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
04-10- அபிஷேக பழவகை – 1,225 ரூபா
04-10- தேங்காய் – இளநீர் – 1,450 ரூபா
04-10- வெள்ளி அன்னதானம் – 11,400 ரூபா
08-10- கௌரி காப்பு பிரசாதம் – 1,050 ரூபா
08-10- செவ்வாய் காளி பூஜை – 1,500 ரூபா
09-10- பிரசாத பூஜை (மலர்விழி வடிவேலு) – 900 ரூபா
11-10- வெள்ளி அபிஷேக குரு தெட்சணை – 2,000 ரூபா
11-10- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
11-10- அபிஷேக பழவகை – 1,350 ரூபா
11-10- தேங்காய்- இளநீர் – 1,450 ரூபா
11-10- வெள்ளி அன்னதானம் – 11,700 ரூபா
12-10- நடேசரபிஷேகம் குரு தெட்சணை – 1,000 ரூபா
12-10- நடேசரபிஷேகம் பிரசாதம் – 1,800 ரூபா
12-10- அபிஷேக பழவகை – 1,140 ரூபா
13-10- பிரசாத பூஜை (ப.சிந்துராஜ்) – 900 ரூபா
14-10- பிரசாத பூஜை (சு.சக்திவேல்) – 900 ரூபா
15-10- செவ்வாய் காளி பூஜை – 1,500 ரூபா
16-10- கார்த்திகை உற்சவ குரு தெட்சணை – 3,000 ரூபா
16-10- கார்த்திகை பிரசாதம் – 1,800 ரூபா
16-10- கார்த்திகை – அபிஷேக பழவகை – 1,320 ரூபா
16-10- கார்த்திகை – அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,520 ரூபா
16-10- கார்த்திகை – புராணப் படிப்பு – 1,000 ரூபா
16-10- கார்த்திகை உற்சவ சாத்துப்படி – 5,000 ரூபா
16-10- கார்த்திகை உற்சவ பஜனைக் குழுவினர் – 1,000 ரூபா
18-10- வெள்ளி அபிஷேக குரு தெட்சணை – 2,000 ரூபா
18-10- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
18-10- அபிஷேக பழவகை – 1,280 ரூபா
18-10- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,520 ரூபா
18-10- வெள்ளி அன்னதானம் – 10,000 ரூபா
18-10- காளி வடை+தேசிக்காய் மாலை – 3,100 ரூபா
20-10- நாகதம்பிரான் தீர்த்தம் – பிரசாத பூஜை – 2,700 ரூபா
20-10- பிரசாத பூஜை (சு.வைத்தீஸ்வரன்) – 1,800 ரூபா
22-10- செவ்வாய் காளி பூஜை – 1,500 ரூபா
25-10- வெள்ளி அபிஷேக குரு தெட்சணை – 2,000 ரூபா
25-10- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
25-10- அபிஷேக பழவகை – 1,275 ரூபா
25-10- அபிஷேக தேங்காய்- இளநீர் – 1,520 ரூபா
25-10- வெள்ளி அன்னதானம் – 10,000 ரூபா
25-10- காளி வடை+தேசிக்காய் மாலை – 3,100 ரூபா
27-10- தீபாவளி பிரசாத பூஜை – 1,800 ரூபா
28-10- பிரசாத பூஜை (க.சிவபாதசுந்தரம்) – 900 ரூபா
28-10- பிரசாத பூஜை (சு.சக்திவேல்) – 900 ரூபா
28-10- பிரசாத பூஜை ( ஆ.சுந்தரலிங்கம்) – 900 ரூபா
29-10- செவ்வாய் காளி பூஜை – 1,500 ரூபா
29-10- பிரசாத பூஜை (த.சுகிர்தன்) – 4,500 ரூபா
30-10- பிரசாத பூஜை (பொ.தருமலிங்கம்) – 900 ரூபா
30-10- பிரசாத பூஜை ( ஆ.சுந்தரலிங்கம்) – 900 ரூபா
30-10- பிரசாத பூஜை (ஆ,நவரத்தினசாமி)- 900 ரூபா
30-10- பிரசாத பூஜை (சு.சுரேஸ்காந்) – 900 ரூபா
30-10- பிரசாத பூஜை (கோ.லக்சயா) – 900 ரூபா
30-10- பிரசாத பூஜை (சி.சுதர்சனன்) – 900 ரூபா
31-10- பிரசாத பூஜை (ஆ.சுந்தரலிங்கம்) – 900 ரூபா
31-10- பிரசாத பூஜை (கோ.ஹாசினி) – 900 ரூபா
31-10- பிரசாத பூஜை (சி.சிவகணேசன்) – 900 ரூபா
31-10- பிரசாத பூஜை (அ.ராதிகா) – 900 ரூபா
31-10- அபிஷேக சாமான்கள் – 7,662 ரூபா
31-10- மாலை – 6,000 ரூபா
31-10- பால் – 1,530 ரூபா
31-10- மின்சாரக் கட்டணம் – மடம் – 3,700 ரூபா
31-10- மின்சாரக் கட்டணம் – கோவில் – 4,800 ரூபா
31-10- குருக்கள் சம்பளம் – 25,000 ரூபா
31-10- கருமபீட அலுவலர் சம்பளம் – 20,000 ரூபா
31-10- காவலாளர் சம்பளம் – 5,000 ரூபா
மொத்தச் செலவு – 255,442 ரூபா
2019 – அக்டோபர் மாத மொத்த வரவு – 503,167 ரூபா
2019 – அக்டோபர் மாத மொத்தச் செலவு – 255,442 ரூபா
2019 – அக்டோபர் மாதக் கையிருப்பு – 247,725 ரூபா
2019 – கந்தஷஷ்டி விரத உற்சவ கையிருப்பு – 267,267 ரூபா
மொத்தக் கையிருப்பு – 514,992 ரூபா
திருப்பணி கடன் மீளளிப்பு – 400,000 ரூபா
அக்டோபர் மாதம் முடிய கையிருப்பு – 114,992 ரூபா
ஆகஸ்ட் மாத முடிவில் திருப்பணி பற்றாக்குறை – 4,755,210 ரூபா
அக்டோபர் மாதம் முடிய திருப்பணி கடன் மீளல் – 400,000 ரூபா
தற்போது திருப்பணி பற்றாக்குறை – 4,355,210 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2019ம் ஆண்டிற்குரிய அக்டோபர் மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
நா. குமரேசு – தலைவர் – தொ.இல. 0094 77 670 1175
வி. விக்கினேஸ்வரன் – உபதலைவர் – 0094 77 175 2089
சி. கலீபன் – செயலாளர் – 0094 76 765 9415
சி. சிவாயநம – பொருளாளர் – 0094 77 668 5054
சே. ரவிச்சந்திரன் – உறுப்பினர் – 0094 76 706 2123
இ. ரவிச்சந்திரன் – உறுப்பினர் – 0094 77 087 1465
ஆ.நவரத்தினசாமி – போஷகர் – 0094 77 354 8525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு