நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் திருப்பணி வரவு செலவு அறிக்கையின் தொடர்ச்சி அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
வரவு
21-08-2019 – நா.சு.சின்னத்தம்பி – பரு.துறை – 250,000 ரூபா
22-08- ஆ.நவரத்தினசாமி – நா.மேற்கு – 74,445 ரூபா
22-08- ந.நாராயணன் – லண்டன் – 500,000 ரூபா
22-08- பா.மரியதாஸ் – கனடா – 10,000 ரூபா
21-08- ம.ஈழதாசன் – அவுஸ். – 100,000 ரூபா
05-09- கெ.தீபிகா – அவுஸ். – 20,000 ரூபா
08-09- வே.புவிர்சா – அவுஸ். – 4,000 ரூபா
11-09- க.மயூரன் – அவுஸ். – 10,000 ரூபா
15-09- ம.ஈழதாசன் – அவுஸ். – 10,000 ரூபா
16-09- ஜெயந்திரன் குடும்பம் – லண்டன் – 107,000 ரூபா
17-09- ஆ.நவரத்தினசாமி – நா.மேற்கு – 25,000 ரூபா
20-09- முருகபக்தர் ஒருவர் – அவுஸ். – 10,000 ரூபா
21-09- சு.சஞ்சயன் – லண்டன் – 150,000 ரூபா
22-09- ந.உமாதேவி – நா.மேற்கு – 20,000 ரூபா
27-09- தி.பரஞ்சோதி – லண்டன் – 5,000 ரூபா
30-09- ஆ.மாரிமுத்து – நா.கிழக்கு – 20,000 ரூபா
01-10- ம.கணநாதன் – நா.மேற்கு – 20,000 ரூபா
02-10- கெ.பிரியங்கா – அவுஸ். – 20,000 ரூபா
08-10- ஈ.விதிர்லா – அவுஸ். – 20,000 ரூபா
12-10- சி.ஆறுமுகம் – நா.கிழக்கு – 20,000 ரூபா
14-10- கணன் ஹோம்ஸ் – அவுஸ். – 12,400 ரூபா
14-10- சு.சக்திவேல் – லண்டன் – 2,000 ரூபா
24-10- ம.ஈழதாசன் குடும்பம் – அவுஸ். – 20,000 ரூபா
25-10- ந.நாராயணன் – லண்டன் – 65,500 ரூபா
29-10- ம.பவிர்னா – ம.பரிவன் – அவுஸ்.- 20,000 ரூபா
29-10- ஆ.நவரத்தினசாமி – நா.மேற்கு – 9,700 ரூபா
29-11- வே.வீரகத்தி – நா.மேற்கு – 50,000 ரூபா
29-11- வீ.தெய்வானைப்பிள்ளை – நா.மேற்கு – 50,000 ரூபா
மொத்த வரவு – 1.625,045 ரூபா
செலவு
23-08- சல்லி 2 லோட்- மலசலகூடம் – 25,000 ரூபா
29-08- செல்வராசா கடை – சீமேந்து – 53,800 ரூபா
18-09- செல்வராசா கடை – சீமேந்து- கம்பி – 25,300 ரூபா
18-09- சல்லி 1 லோட்- மலசலகூடம் – 12,500 ரூபா
23-09- மரங்கள் மற்றும் ஏற்றுக்கூலி – 5,200 ரூபா
23-09- தச்சன் கூலி இறுதி வேலை – 21,000 ரூபா
02-10- செல்வராசா கடை – கம்பி – 33,800 ரூபா
02-10- சல்லி 2 லோட் – தண்ணீர் தாங்கி – 28,000 ரூபா
06-10- காளியம்மா கடை சீமேந்து – 2,000 ரூபா
06-10- டிசெல்வராசா கடை சீமேந்து – 47,180 ரூபா
10-11- ஜேசீபி மணல் லெவல் பண்ணியது – 15,000 ரூபா
11-11- ட்ரக்டர் மணல் பரவியது – 17,500 ரூபா
11-11- செல்வராசா கடை சாமான் – 2,200 ரூபா
20-09- நகுலராசா கடை சாமான் – 22,480 ரூபா
04-09- நகுலராசா கடை சாமான் – 27,170 ரூபா
07-09- நகுலராசா கடை சாமான் – 10,400 ரூபா
20-09- நகுலராசா கடை பெயின்ற் – 55,390 ரூபா
30-11- தேனீர் செலவு – மணியம் – 13,500 ரூபா
30-11- மணி மண்டப மேலதிக பொம்மை – 200,000 ரூபா
30-11- செல்வராசா கடை சாமான் – 3,680 ரூபா
29-10- பெயர் பலகை பிளாஸ்டிக் – 9,700 ரூபா
மொத்தச் செலவு – 630,800 ரூபா
மொத்த வரவு – 1,625,045 ரூபா
மொத்தச் செலவு – 630,800 ரூபா
கையிருப்பு – 994,245ரூபா
28-11-2019 அக்டோபர் மாத அறிக்கையின்படி திருப்பணி பற்றாக்குறை – 4,355,210 ரூபா
தற்போதைய திருப்பணி அறிக்கையின் படி கையிருப்பு – 994,245 ரூபா
தற்போதைய திருப்பணி பற்றாக்குறை – 3,360,965 ரூபா