நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2019 –நவம்பர் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
வரவு
01-11-2019- அக்டோபர் மாதக் கையிருப்பு – 114,992 ரூபா
01-11- க.பரமேஸ்வரி – லண்டன் – நித்திய பூஜை – 25,000 ரூபா
01-11- சி.மயில்வாகனம் – பரு.துறை – அபி. அன்ன. – 25,000 ரூபா
01-11- சு.சக்திவேல் – லண்டன் – நன்கொடை – 1,000 ரூபா
01-11- ஆ.சுந்தரலிங்கம் – லண்டன்- பிரசாத பூஜை – 1,000 ரூபா
01-11- வீ.இராசசிங்கம் – நோர்வே – பிரசாத பூஜை – 1,000 ரூபா
01-11- ஆ.நவரத்தினசாமி–நா.மே.– காளி வடை-தேசி மாலை – 4,000 ரூபா
02-11- ஆ.சுந்தரலிங்கம்- லண்டன்-பிரசாத பூஜை – 1,000 ரூபா
02-11- ர.விதுஸ் – லண்டன் – எள்ளுச்சிட்டி – 50 ரூபா
02-11- ஆ.சுந்தரலிங்கம் – எள்ளுச்சிட்டி – 100 ரூபா
02-11- சு.கிருபாகரன் – லண்டன் – காவடி இறக்க – 150 ரூபா
05-11- பா.கபிஷன் – லண்டன் – காளி விஷேட பூஜை – 2,000 ரூபா
08-11- மா.அருமைலிங்கம்-நா.கிழ. அபி.அன்னதானம்- 25,000 ரூபா
08-11- இ.பத்மநாதன்-நா.கிழக்கு- பிரசாத பூஜை – 2,000 ரூபா
12-11- த.தர்மிதா- சுவிஸ்- காளி விஷேட பூஜை – 2,000 ரூபா
12-11- பா.இலட்சுமி- லண்டன்- பிறந்தநாள் பிர.பூஜை – 1,000 ரூபா
12-11- பா.இலட்சுமி- லண்டன்- பிறந்தநாள் நன்கொடை – 1,000 ரூபா
12-11- த.தர்மிதா- சுவிஸ்- விஷேட அபி.அன்னதானம் – 25,000 ரூபா
13-11- ந.செல்வராசா- நா.கிழக்கு- கார்த்திகை உற்சவம் – 25,000 ரூபா
13-11- த.தர்மிதா- சுவிஸ்- பிறந்தநாள் பிரசாத பூஜை – 1,000 ரூபா
13-11- த.தர்மிதா- சுவிஸ்- பிறந்தநாள் நன்கொடை – 1,000 ரூபா
15-11- ந.நகுலேஸ்வரன்- லண்டன்- அபி.அன்னதானம் – 25,000 ரூபா
15-11- ம.கெங்காசுதன் குடும்பம்- அவுஸ்.- பிர.பூஜை- 5,000 ரூபா
15-11- க.அருட்செல்வன் குடும்பம்- அவுஸ்- பிர.பூஜை- 5,000 ரூபா
19-11- பா.இலட்சுமி- லண்டன்- காளி விஷேட பூஜை- 2,000 ரூபா
22-11- ரமேஸ் இராசநாயகம்- அவுஸ்.- அபி.அன்ன. – 25,000 ரூபா
22-11- நா.விநாயகநாதன்- நா.கிழக்கு- பிரசாத பூஜை- 1,000 ரூபா
25-11- ரமேஸ் இராசநாயகம்- அவுஸ்.- பிரசாத பூஜை- 3,000 ரூபா
26-11- இ.அன்பரசன்- லண்டன்- காளி விஷேட பூஜை- 2,000 ரூபா
29-11- இ.தர்மகுலசிங்கம்- லண்டன்- அபி.அன்னதானம்- 25,000 ரூபா
நவம்பர் மாத மொத்த வரவு – 351,292 ரூபா
செலவு
01-11- பிரசாத பூஜை – சுந்தரலிங்கம் – 900 ரூபா
01-11- பிரசாத பூஜை- இராசசிங்கம் – 900 ரூபா
01-11- காளி வடை-தேசி மாலை- நவரத்தினசாமி – 2,700 ரூபா
02-11- பிரசாத பூஜை- சுந்தரலிங்கம் – 900 ரூபா
03-11- வைரவர் மடை அபிஷேக பழவகை – 500 ரூபா
05-11- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
08-11- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை- 2,000 ரூபா
08-11- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
08-11- அபிஷேக பழவகை – 1,015 ரூபா
08-11- அபிஷேக தேங்காய்- இளநீர் – 1,225 ரூபா
08-11- வெள்ளி அன்னதானம் – 11,700 ரூபா
08-11- பிரசாத பூஜை- பத்மநாதன் – 1,800 ரூபா
12-11- பிறந்தநாள் பிரசாத பூஜை- இலட்சுமி- 900 ரூபா
12-11- செவ்வாய் காளி விஷேட பூஜை – 1,500 ரூபா
12-11- விஷேட அபிஷேகம் குரு.தெட்சணை- 2,000 ரூபா
12-11- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
12-11- அபிஷேக பழவகை- 900 ரூபா
12-11- அபிஷேக தேங்காய்- இளநீர்- 1,555 ரூபா
12-11- விஷேட அன்னதானம் – 12,700 ரூபா
13-11- பிறந்தநாள் பிரசாத பூஜை- தர்மிதா- 900 ரூபா
13-11- கார்த்திகை உற்சவம்- குரு.தெட்சணை- 3,000 ரூபா
13-11- கார்த்திகை பிரசாதம் – 1,800 ரூபா
13-11- கார்த்திகை அபிஷேக பழவகை – 1,000 ரூபா
13-11- கார்த்திகை அபிஷேக தேங்காய்- இளநீர்- 1,555 ரூபா
13-11- புராணப் படிப்பு செலவு – 2,000 ரூபா
13-11- படிப்புகாரர் சாப்பாடு – 500 ரூபா
13-11- சாத்துப்படி – 5,000 ரூபா
15-11- வெள்ளி அபிஷேகம்- குரு.தெட்சணை- 2,000 ரூபா
15-11- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
15-11- அபிஷேக பழவகை- 1,110 ரூபா
15-11- அபிஷேக தேங்காய்- இளநீர்- 1,555 ரூபா
15-11- வெள்ளி அன்னதானம் – 11,200 ரூபா
15-11- பிரசாத பூஜை- கெங்காசுதன் – 4,500 ரூபா
15-11- பிரசாத பூஜை- அருட்செல்வன்- 4,500 ரூபா
19-11- செவ்வாய் காளி விஷேட பூஜை – 1,500 ரூபா
22-11- வெள்ளி அபிஷேகம்- குரு.தெட்சணை- 2,000 ரூபா
22-11- அபிஷேக பிரசாதம்- 1,800 ரூபா
22-11- அபிஷேக பழவகை- 1,080 ரூபா
22-11- அபிஷேக தேங்காய்- இளநீர்- 1,555 ரூபா
22-11- வெள்ளி அன்னதானம்- 11,570 ரூபா
22-11- பிரசாத பூஜை- விநாயகநாதன்- 900 ரூபா
25-11- பிரசாத பூஜை- ரமேஸ் இராசநாயகம்- 2,700 ரூபா
26-11- செவ்வாய் காளி விஷேட பூஜை- 1,500 ரூபா
29-11- வெள்ளி அபிஷேகம்- குரு.தெட்சணை- 2,000 ரூபா
29-11- அபிஷேக பிரசாதம்- 1,800 ரூபா
29-11- அபிஷேக பழவகை- 870 ரூபா
29-11- அபிஷேக தேங்காய்- இளநீர்- 1,555 ரூபா
29-11- வெள்ளி அன்னதானம்- 11,400 ரூபா
30-11- அபிஷேக சாமான்கள்- 3,600 ரூபா
30-11- பால் வாங்கிய வகையில் – 540 ரூபா
30-11- மாலை வாங்கிய வகையில்- 5,000 ரூபா
30-11- அன்னதான விறகு – 4,000 ரூபா
30-11- மின்சார கட்டணம்- கோவில்- 3,205 ரூபா
30-11- மின்சார கட்டணம்- மடம்- 680 ரூபா
30-11- குருக்கள் சம்பளம்- 25,000 ரூபா
30-11- கருமபீட அலுவலர் சம்பளம்- 20,000 ரூபா
30-11- காவலாளர் சம்பளம்- 5,000 ரூபா
நவம்பர் மாத மொத்தச் செலவு- 199,970 ரூபா
2019- நவம்பர் மாத மொத்த வரவு – 351,292 ரூபா
2019- நவம்பர் மாத மொத்தச் செலவு- 199,970 ரூபா
நவம்பர் மாதக் கையிருப்பு – 151,322 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2019ம் ஆண்டிற்குரிய நவம்பர் மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்