நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2019 –டிசம்பர் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
2019 நவம்பர் மாதக் கையிருப்பு – 151,322 ரூபா
01-12-19 – மு.கதிர்காமு- நா.கிழக்கு நித்திய பூஜை – 25,000 ரூபா
01-12- சு.சக்திவேல் – லண்டன் – நன்கொடை – 1,000 ரூபா
03-12- சி.தெய்வானைப்பிள்ளை- பரு. – காளி வி.பூஜை – 2,000 ரூபா
06-12- சி.நடராசா – வெற்.கேணி – வெள்ளி அபி.அன்ன.- 25,000 ரூபா
07-12- அ.அம்மன்கிளி ஞாபகம் – நா.கிழக்கு – அன்னதானம் – 15,000 ரூபா
09-12- சு.தர்மராசா – சுவிஸ். – பிறந்தநாள் பிரசாத பூஜை – 1,000 ரூபா
09-12- சு.தர்மராசா – சுவிஸ் – பிறந்தநாள் நன்கொடை – 1,000 ரூபா
10-12- ஆ.அழகராசா குடும்பம் – நா.மே- திருக்கார்த்திகை – 40,000 ரூபா
10-12- சி.சுதர்சனன் – லண்டன் – காளி வி.பூஜை – 2,000 ரூபா
10-12- சி.விதுஷன் – கரவெட்டி – பிரசாத பூஜை – 2,000 ரூபா
13-12- தளையசிங்கம் செல்லம்மா- நா.மே.வெ. அபி.அன்ன- 25,000 ரூபா
17-12- ந.நாராயணன் – லண்டன் – காளி வி.பூஜை – 2,000 ரூபா
20-12- முருகேசு பிறேமா- லண்.-வெள்ளி அபி.அன்ன. – 25,000 ரூபா
24-12- ம.ஈழதாசன் – அவுஸ். காளி வி.பூஜை – 2,000 ரூபா
27-12- வ.நல்லையா – வெற்.கேணி – வெள்ளி அபி.அன்ன. – 25,000 ரூபா
27-12- இ.அன்பரசன் பிறந்தநாள் நன்கொடை – 2,000 ரூபா
27-12- ந.நாராயணன் – லண்டன் – பொங்கல் பூஜை – 7,000 ரூபா
27-12- நா.ஹரிசன் – லண்டன்- காளி வடை- தேசி. மாலை – 1,,000 ரூபா
31-12- மதிராஜ் அனித்தா -நோர்வே- காளி வி.பூஜை – 2,000 ரூபா
மொத்த வரவு – 356,322 ரூபா
செலவு
03-12-2019 – செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
06-12- வெள்ளி அபிஷேகம் குரு.தெட்சணை – 2,000 ரூபா
06-12- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
06-12- அபிஷேக பழவகை சாமான் – 1,190 ரூபா
06-12- அபிஷேக தேங்காய்- இளநீர் – 1,625 ரூபா
06-12- வெள்ளி அன்னதானம் – 1,000 ரூபா
09-12- பிரசாத பூஜை (தர்மராசா) – 900 ரூபா
10-12- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
10-12- திருக்கார்த்திகை உற்சவம் குரு.தெட்சணை- 3,000 ரூபா
10-12- திருக்கார்த்திகை பிரசாதம் – 1,800 ரூபா
10-12- திருக்கார்த்திகை மேலதிக பிரசாதம் – 2,000 ரூபா
10-12- அபிஷேக பழவகை சாமான் – 1,310 ரூபா
10-12- அபிஷேக தேங்காய்- இளநீர் – 1,625 ரூபா
10-12- சாத்துப்படி அலங்காரம் – 8,000 ரூபா
10-12- புராணப்படிப்பு செலவு – 2,000 ரூபா
10-12- பஜனைக் குழுவினர் செலவு – 1,000 ரூபா
10-12- பிரசாத பூஜை (விதுஷன்) – 1,800 ரூபா
10-12- அன்னதானம் (அம்மன்கிளி) – 13,390 ரூபா
10-12- பிரசாத பூஜை (அம்மன்கிளி) – 900 ரூபா
13-12- வெள்ளி அபிஷேகம் குரு.தெட்சணை – 2,000 ரூபா
13-12- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
13-12- அபிஷேக பழவகை சாமான் – 1,065 ரூபா
13-12- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,555 ரூபா
13-12- வெள்ளி அன்னதானம் – 12,000 ரூபா
17-12- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
20-12- வெள்ளி அபிஷேகம்- குரு.தெட்சணை- 2,000 ரூபா
20-12- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
20-12- அபிஷேக பழவகை சாமான் – 1,060 ரூபா
20-12- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,555 ரூபா
20-12- வெள்ளி அன்னதானம் – 12,120 ரூபா
24-12- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
27-12- வெள்ளி அபிஷேகம் குரு.தெட்சணை – 2,000 ரூபா
27-12- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
27-12- அபிஷேக பழவகை சாமான் – 1,000 ரூபா
27-12- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,625 ரூபா
27-12- வெள்ளி அன்னதானம் – 12,000 ரூபா
27-12- பொங்கல் சாமான்கள் – 5,300 ரூபா
27-12- பிரசாத பூஜை (நாராயணன்) – 1,800 ரூபா
27-12- காளி வடை.தேசி மாலை – (ஹரிசன்) – 700 ரூபா
31-12- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
31-12- பால் வாங்கிய வகையில் – 450 ரூபா
31-12- மாலை வாங்கிய வகையில் – 4,000 ரூபா
31-12- அபிஷேக சாமான்கள் – 4,800 ரூபா
31-12- மின்சாரக் கட்டணம் – 2,406 ரூபா
31-12- ஒலிபெருக்கி திருத்திய வகையில் – 2,000 ரூபா
31-12- பஞ்சாராத்தி ஒட்டிய வகையில் – 400 ரூபா
31-12- குருக்கள் சம்பளம் – 25,000 ரூபா
31-12- கருமபீட அலுவலர் சம்பளம் – 20,000 ரூபா
31-12- காவலாளர் சம்பளம் – 5,000 ரூபா
மொத்தச் செலவு – 180,076 ரூபா
2019- டிசம்பர் மாத மொத்த வரவு – 356,322 ரூபா
2019- டிசம்பர் மாத மொத்தச் செலவு- 180,076 ரூபா
டிசம்பர் மாதக் கையிருப்பு – 176,246 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2019ம் ஆண்டிற்குரிய டிசம்பர் மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்