நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2020 –ஜனவரி மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
2019 -டிசம்பர் மாதக் கையிருப்பு – 176,246 ரூபா
01-01-2020 – ஆ.மயில்வாகனம் – அவுஸ். சங்காபிஷேகம் – 25,000 ரூபா
01-01-2020 – ஆ.அழகராசா குடும்பம்-நா.மேற்கு-பெருங்கதை- 15,000 ரூபா
01-01-20 – பொ.நாகமுத்து குடும்பம்- லண். -திருவெம்பாவை – 7,000 ரூபா
02-02-20 – வே.மயில்வாகனம் – நா.கிழக்கு- திருவெம்பாவை- 5,000 ரூபா
03-01-20 – ஏ.கணேசபிள்ளை – நா.கிழக்கு – திருவெம்பாவை – 5,000 ரூபா
04-01-20 – க.கிருஷ்ணராசா – நோர்வே – திருவெம்பாவை – 5,000 ரூபா
05-01-20 – ந.செல்வராசா – நா.கிழக்கு – திருவெம்பாவை – 5,000 ரூபா
06-01-20 – க.சிவபாதசுந்தரம் – பரு.துறை- திருவெம்பாவை- 7,000 ரூபா
06-01-20 – பொ.பழனியாண்டி – லண்டன் – திருவெம்பாவை – 5,000 ரூபா
07-01-20 – ந.சபாரத்தினம் – நா.மேற்கு – திருவெம்பாவை – 7,000 ரூபா
08-01-20 – கு.நாகதம்பி – நா.மேற்கு – திருவெம்பாவை – 5,000 ரூபா
09-01-20 – கி.குணசீலன் – ஜேர்மனி – திருவெம்பாவை – 7,000 ரூபா
10-01-20 – க.சிவப்பிரகாசம்-நா.மேற்கு – திருவாதிரை – 25,000 ரூபா
03-01-20 – ஆ.மயில்வாகனம்-அவுஸ்.- வெள்ளி அபி.அன்ன.- 25,000 ரூபா
03-01-20 – ர.விதுஸ் – லண்டன் – காளி வடை,தேசி மாலை – 1,000 ரூபா
04-01-20- இ.அன்னலட்சுமி- நா.மேற்கு- பிரசாத பூஜை- 2,000 ரூபா
06-01-20 – செ.கமலேந்திரன்- லண்டன் – கார்த்திகை – 25,000 ரூபா
07-01-20 – ம.கணநாதன்- நா.மேற்கு- காளி வி.பூஜை – 2,000 ரூபா
10-01-20 – ம.கெங்காசுதன்- அவுஸ்.- வெள்ளி அபி.,அன்ன.- 25,000 ரூபா
10-01-20 – ஏ.கணேசபிள்ளை- நா.கிழக்கு- பிரசாத பூஜை – 1,000 ரூபா
14-01-20 – ர.விதுஸ்- லண்டன் – காளி வி.பூஜை – 2,000 ரூபா
15-01-20 – ஆ.அழகராசா குடும்பம்- நா.மே.- தைப்பொங்கல்- 2,500 ரூபா
15-01-20 – மு.கதிர்காமு குடும்பம் – நா.கிழ. ஐயனார் அபி. – 18,000 ரூபா
17-01-20 – ஆ.அழகராசா குடும்பம்- நா.மே.- அபி.அன்ன.- 25,000 ரூபா
21-01-20 – பா.பிரதீபன் – நா.கிழக்கு- காளி வி.பூஜை – 2,000 ரூபா
21-01-20 – இ.பத்மநாதன்- நா.கிழக்கு- பிரசாத பூஜை- 1,000 ரூபா
21-01-20 – க.அரியரத்தினம்- நா.கிழக்கு- பிரசாத பூஜை – 1,000 ரூபா
24-01-20 – சி.உமாசங்கர் – அவுஸ். – வெள்ளி அபி.அன்ன.- 25,000 ரூபா
28-01-20 – கெ.மிதுசன் – அவுஸ். – காளி வி.பூஜை – 2,000 ரூபா
29-01-20 – நாள்வலை – நா.வடக்கு – பிரசாத பூஜை – 4,500 ரூபா
31-01-20 – க.வள்ளிப்பிள்ளை- நா.மே. வெள்ளி அபி.அன்ன.- 25,000 ரூபா
31-01-20 – ஆ.அழகராசா குடும்பம்- நா.மேற்கு- நித். பூஜை- 25,000 ரூபா
31-01-20 – ம.ராஜன்- நா.கிழக்கு – பிரசாத பூஜை – 1,000 ரூபா
மொத்த வரவு – 514,246 ரூபா
செலவு
01-01-20 – சங்காபிஷேக குரு.தெட்சணை – 3,000 ரூபா
01-01-20 – அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
01-01-20 – அபிஷேக பழவகை சாமான் – 1,850 ரூபா
01-01-20 – அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,625 ரூபா
01-01-20 – சங்குத் திரவியம் – 250 ரூபா
01-01-20 – சாத்துப்படி – 5,000 ரூபா
01-01-20- பெருங்கதை உற்சவ குரு.தெட்சணை – 3,000 ரூபா
01-01-20- பெருங்கதை பிரசாதம் – 3,600 ரூபா
01-01-20- பெருங்கதை அபிஷேக பழவகை – 1,650 ரூபா
01-01-20- பெருங்கதை தேங்காய் – இளநீர் – 1,625 ரூபா
01-01-20- பெருங்கதை சாத்துப்படி – 5,000 ரூபா
01-01- 09-01 வரை திருவெம்பா. பழவகை வெற்.பாக்கு – 3,350 ரூபா
01-01- 09-01 வரை திருவெம்பா. குரு.தெட்சணை – 4,500 ரூபா
01-01-20- திருவெம்பாவை பிரசாதம் – 1,800 ரூபா
02-01-20- திருவெம்பாவை பிரசாதம் – 1,800 ரூபா
03-01-20- திருவெம்பாவை பிரசாதம் – 1,800 ரூபா
04-01-20- திருவெம்பாவை பிரசாதம் – 1,800 ரூபா
05-01-20- திருவெம்பாவை பிரசாதம் – 1,800 ரூபா
06-01-20- திருவெம்பாவை பிரசாதம் – 3,600 ரூபா
07-01-20- திருவெம்பாவை பிரசாதம் – 1,800 ரூபா
08-01-20- திருவெம்பாவை பிரசாதம் – 1,800 ரூபா
09-01-20- திருவெம்பாவை பிரசாதம் – 1,800 ரூபா
03-01-20- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை – 2,000 ரூபா
03-01-20- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
03-01-20- அபிஷேக பழவகை சாமான் – 1,060 ரூபா
03-01-20- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,625 ரூபா
03-01-20- வெள்ளி அன்னதானம் – 10,000 ரூபா
03-01-20- காளி வடை,தேசிக்காய் மாலை – 700 ரூபா
04-01-20- பிரசாத பூஜை (அன்னலட்சுமி) – 1,800 ரூபா
06-01-20- கார்த்திகை உற்சவ குரு.தெட்சணை – 3,000 ரூபா
06-01-20- கார்த்திகை பிரசாதம் – 1,800 ரூபா
08-01-20- கார்த்திகை பழவகை சாமான் – 1,110 ரூபா
06-01-20- கார்த்திகை தேங்காய் – இளநீர் – 1,705 ரூபா
06-01-20- கார்த்திகை சாத்துப்படி – 5,000 ரூபா
06-01-20- காரத்திகை பஜனைக் குழு – 1,000 ரூபா
07-01-20- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
10-01-20- திருவாதிரை குரு.தெட்சணை — 3,000 ரூபா
10-01-20- திருவாதிரை பிரசாதம் – 3,600 ரூபா
10-01-20- திருவாதிரை பழவகை சாமான் – 1,640 ரூபா
10-01-20- திருவாதிரை தேங்காய்- இளநீர் – 1,625 ரூபா
10-01-20- திருவாதிரை சாத்துப்படி – 3,000 ரூபா
10-01-20- திருவாதிரை பஜனைக் குழு – 2,000 ரூபா
10-01-20- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை- 2,000 ரூபா
10-01-20- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
10-01-20- அபிஷேக பழவகை சாமான் – 1,100 ரூபா
10-01-20- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,625 ரூபா
10-01-20- வெள்ளி அன்னதானம் – 10,000 ரூபா
10-01-20- பிரசாத பூஜை (கணேசபிள்ளை) – 900 ரூபா
14-01-20- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
15-01-20- தைப்பொங்கல் பிரசாத பூஜை – 1,800 ரூபா
15-01-20- தைப்பொங்கல் பழவகை – 450 ரூபா
15-01-20- ஐயனார் அபிஷேகம் குரு.தெட்சணை- 2,000 ரூபா
15-01-20- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
15-01-20- அபிஷேக பழவகை சாமான் – 1,660 ரூபா
15-01-20- அபிஷேக தேங்காய்- இளநீர் – 1,625 ரூபா
17-01-20- வெள்ளி அபிஷேகம் குரு.தெட்சணை – 2,000 ரூபா
17-01-20- அபிஷேக பிரசாதம்- 1,800 ரூபா
17-01-20- அபிஷேக பழவகை சாமான் – 1,050 ரூபா
17-01-20- அபிஷேக தேங்காய்- இளநீர் – 1,625 ரூபா
17-01-20- வெள்ளி அன்னதானம் – 11,300 ரூபா
21-01-20- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
21-01-20- பிரசாத பூஜை (பத்மநாதன்) – 900 ரூபா
21-01-20- பிரசாத பூஜை (அரியரத்தினம்) – 900 ரூபா
24-01-20- வெள்ளி அபிஷேகம் குரு.தெட்சணை – 2,000 ரூபா
24-01-20- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
24-01-20- அபிஷேக பழவகை சாமான் – 1,120 ரூபா
24-01-20- அபிஷேக தேங்காய்- இளநீர் – 1,625 ரூபா
24-01-20- வெள்ளி அன்னதானம்- 11,150 ரூபா
28-01-20- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
29-01-20- நாள்வலை பிரசாத பூஜை – 4,050 ரூபா
31-01-20- வெள்ளி அபிஷேகம் குரு.தெட்சணை – 2,000 ரூபா
31-01-20- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
31-01-20- அபிஷேக பழவகை சாமான் – 1,300 ரூபா
31-01-20- அபிஷேக தேங்காய்- இளநீர் – 2,025 ரூபா
31-01-20- வெள்ளி அன்னதானம் – 10,000 ரூபா
31-01-20- பிரசாத பூஜை (ராஜன்) – 900 ரூபா
31-01-20- அபிஷேக சாமான்கள் – 7,130 ரூபா
31-01-20- மாலை வாங்கிய வகையில் – 7,000 ரூபா
31-01-20- பால் வாங்கிய வகையில் – 1,800 ரூபா
31-01-20- கிணறு இறைத்த வகையில் – 1,000 ரூபா
31-01-20- குருக்கள் சம்பளம் – 25,000 ரூபா
31-01-20- கருமபீட அலுவலர் சம்பளம் – 20,000 ரூபா
31-01-20- காவலாளர் சம்பளம் – 5,000 ரூபா
31-01-20- விறகு வாங்கிய வகையில் – 2,000 ரூபா
31-01-20- காஸ் அடுப்பு (மடப்பள்ளி) – 5,200 ரூபா
31-01-20- குருக்களிடம் சென்ற வான் கூலி – 5,500 ரூபா
மொத்தச் செலவு – 273,450 ரூபா
2020- ஜனவரி மாத மொத்த வரவு – 514,246 ரூபா
2020- ஜனவரி மாத மொத்தச் செலவு- 273,450 ரூபா
2020 ஜனவரி மாதக் கையிருப்பு – 240,796 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2020ம் ஆண்டிற்குரிய ஜனவரி மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்