நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2020 –பெப்ரவரி மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
ஜனவரி மாத முடிவில் கையிருப்பு – 240,796 ரூபா
01-02- க.கிருஸ்ணராசா – நோர்வே – நித்திய பூஜை – 25,000 ரூபா
01-02- சு.சக்திவேல் – லண்டன் – நன்கொடை – 1,000 ரூபா
03-02- ம.கெங்காசுதன் – அவுஸ்.- கார்த்திகை உற்சவம் – 25,000 ரூபா
04-02- நா.நாகேந்திரசர்மா- கரணவாய் – காளி வி.பூஜை – 2,000 ரூபா
06-02- ம.கெங்காசுதன்- அவுஸ்.- பிரசாத பூஜை – 1,000 ரூபா
07-02- நா.குமரேசு- நா.மேற்கு – வெள்ளி அபிஷேகம் – 15,000 ரூபா
07-02- ஆ.மயில்வாகனம் – அவுஸ்.- வெள்ளி அன்ன. – 10,000 ரூபா
07-02- சி.விஜயகாந்தன்- நா.கிழக்கு- பிரசாத பூஜை – 2,000 ரூபா
08-02- கதிரேசு மலர்வேணியம்மா- வல்வை- தைப்பூசம் – 30,000 ரூபா
08-02- ந.நாராயணன்- லண்டன்- பிரசாத பூஜை,வ.மாலை – 2,500 ரூபா
08-02- அ.அனித் – நா.கிழக்கு- ஏடு தொடக்குதல் – 100 ரூபா
09-02- ர.வர்மிலன் – நா.மேற்கு – பிரசாத பூஜை – 500 ரூபா
10-02- ஆ.சுந்தரலிங்கம்- லண்டன்- பிரசாத பூஜை – 1,000 ரூபா
10-02- ஆ.சுந்தரலிங்கம்- லண்டன் – நன்கொடை – 1,000 ரூபா
11-02- க.மயூரன் – அவுஸ்திரேலியா- காளி வி.பூஜை – 2,000 ரூபா
14-02- சி.செல்லையா குடும்பம்- அவு.- வெள். அபி. அன்ன.- 25,000 ரூபா
14-02- இ.சுரேஸ்குமார்- நா.கிழக்கு- பிரசாத பூஜை – 2,000 ரூபா
18-02- கோ.வாசுகி – லண்டன் – காளி வி.பூஜை – 2,000 ரூபா
21-02- சு.சஞ்சயன்- லண்டன்- வெள்ளி அபி.அன்ன. – 25,000 ரூபா
21-02- வ.சின்னப்பொடி குடும்பம்- நா.மேற்கு- சிவராத்திரி- 20,000 ரூபா
22-02- ஆ.சுந்தரலிங்கம்- லண்டன்- எள்ளுச்சிட்டி – 100 ரூபா
25-02- க.அம்மன்கிளி- நா.மேற்கு- பிரசாத பூஜை – 1,000 ரூபா
25-02- சி.சுதர்சனன் – லண்டன் – காளி வி.பூஜை – 2,000 ரூபா
28-02- வீ.சிவானந்தராசா- லண்டன்- வெள்ளி அபி.அன்ன.- 25,000 ரூபா
29-02- க.சிவபாதசுந்தரம்- பரு.துறை.- பிரசாத பூஜை – 3,000 ரூபா
மொத்த வரவு – 463,996 ரூபா
செலவு
03-02- கார்த்திகை குருக்கள் தெட்சணை – 3,000 ரூபா
03-02- கார்த்திகை பிரசாதம் – 1,800 ரூபா
03-02- கார்த்திகை அபிஷேக பழவகை – 1,150 ரூபா
03-02- அபிஷேக தேங்காய் – இளநீர் – 2,025 ரூபா
03-02- கார்த்திகை உற்சவ சாத்துப்படி – 5,000 ரூபா
04-02- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
06-02- பிரசாத பூஜை(கெங்காசுதன்) – 900 ரூபா
07-02- வெள்ளி அபி. குரு.தெட்சணை – 2,000 ரூபா
07-02- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
07-02- அபிஷேக பழவகை – 1,200 ரூபா
07-02- அபிஷேக தேங்காய் – இளநீர் – 2,025 ரூபா
07-02- வெள்ளி அன்னதானம் – 10,000 ரூபா
07-02- பிரசாத பூஜை(விஜயகாந்தன்) – 1,800 ரூபா
08-02- தைப்பூசம் குரு.தெட்சணை – 3,000 ரூபா
08-02- தைப்பூச பிரசாதம் – 1,800 ரூபா
08-02- அபிஷேக பழவகை – 1,880 ரூபா
08-02- அபிஷேக தேங்காய் – இளநீர் – 2,025 ரூபா
08-02- உற்சவ சாத்துப்படி – 5,000 ரூபா
08-02- பொங்கல் சாமான்கள் – 4,900 ரூபா
08-02- உற்சவ பஜனைக் குழுவினர் – 1,500 ரூபா
08-02- பிரசாத பூஜை(நாராயணன்) – 2,250 ரூபா
09-02- பிரசாத பூஜை(வர்மிலன்) – 450 ரூபா
10-02- பிரசாத பூஜை( சுந்தரலிங்கம்) – 900 ரூபா
11-02- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
14-02- வெள்ளி அபி. குரு.தெட்சணை – 2,000 ரூபா
14-02- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
14-02- அபிஷேக பழவகை – 1,090 ரூபா
14-02- அபிஷேக தேங்காய் – இளநீர் – 2,075 ரூபா
14-02- வெள்ளி அன்னதானம் – 11,690 ரூபா
14-02- பிரசாத பூஜை(சுரேஸ்குமார்) – 1,800 ரூபா
18-02- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
21-02- வெள்ளி. அபி. குரு.தெட்சணை – 2,000 ரூபா
21-02- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
21-02- அபிஷேக பழவகை – 1,050 ரூபா
21-02- அபிஷேக தேங்காய் – இளநீர் – 2,075 ரூபா
21-02- வெள்ளி அன்னதானம் – 10,000 ரூபா
21-02- சிவராத்திரி குரு.தெட்சணை – 3,000 ரூபா
21-02- சிவராத்திரி பிரசாதம் – 1,800 ரூபா
21-02- பாயாசம் – தேனீர் – பட்டுகள் – 2,300 ரூபா
21-02- அபிஷேக பழவகை – 2,100 ரூபா
21-02- அபிஷேக தேங்காய் – இளநீர் – 2,300 ரூபா
25-02- செ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
25-02- பிரசாத பூஜை(அம்மன்கிளி) – 900 ரூபா
28-02- வெள்ளி அபி. குரு.தெட்சணை – 2,000 ரூபா
28-02- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
28-02- அபிஷேக பழவகை – 1,190 ரூபா
28-02- அபிஷேக தேங்காய் – இளநீர் – 2,075 ரூபா
28-02- வெள்ளி அன்னதானம் – 11,900 ரூபா
29-02- பிரசாத பூஜை(சிவபாதசுந்தரம்) -2,700 ரூபா
29-02- பால் வாங்கிய வகையில் – 810 ரூபா
29-02- மாலை வாங்கிய வகையில் – 5,000 ரூபா
29-02- அபிஷேக சாமான்கள் – 7,950 ரூபா
29-02- அன்னதான விறகு – 2,000 ரூபா
29-02- மின்சார கட்டணம் – 3,788 ரூபா
29-02- குருக்கள் சம்பளம் – 25,000 ரூபா
29-02- கருமபீட அலுவலர் சம்பளம் – 20,000 ரூபா
29-02- காவலாளர் சம்பளம் – 5,000 ரூபா
மொத்தச் செலவு – 203,398 ரூபா
2020- பெப்ரவரி மாத மொத்த வரவு – 463,996ரூபா
2020- பெப்ரவரி மாத மொத்தச் செலவு- 203,398 ரூபா
2020 பெப்ரவரி மாத முடிவில் கையிருப்பு – 260,598 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2020ம் ஆண்டிற்குரிய பெப்ரவரி மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்