நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2020 –ஏப்ரல் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
மார்ச் மாத முடிவில் கையிருப்பு – 32,602 ரூபா
01-04- ந.செல்வராசா – நா.கிழக்கு- நித்.பூஜை – 25,000 ரூபா
01-04- சு.சக்திவேல் – லண்டன்- நன்கொடை- 1,000 ரூபா
02-04- இ.அனார்த்தன் -லண்.-பிரசாத பூஜை – 1,000 ரூபா
02-04- இ.அனார்த்தன் – லண்.- நன்கொடை – 1,000 ரூபா
03-04- சே.இரவிச்சந்திரன் -நா.மேற்கு- வெள்.அபி- 15,000 ரூபா
03-04- நா.ஹரிசன்- லண்.- காளி தேசி-வடை மாலை – 1,100 ரூபா
06-04- சு.பார்த்திபராசா-லண்.- பங்குனி உத்தரம்- 25,000 ரூபா
07-04- இ.அனார்த்தன்- லண்டன்- காளி வி.பூஜை- 2,000 ரூபா
07-04- சு.பார்த்திபராசா-லண்.- பிரசாத பூஜை – 1,000 ரூபா
07-04- சு.பார்த்திபராசா – லண்டன்- நன்கொடை – 1,000 ரூபா
10-04- சோபிகா – நா.மேற்கு- பிர.பூஜை – 2,000 ரூபா
10-04- ந.செல்வநாதன்-லண்.- வெள்ளி அபிஷேகம் – 15,000 ரூபா
10-04- சு.கிருபாகரன்- லண்டன்- பிர.பூஜை – 1,000 ரூபா
10-04- சு.கிருபாகரன்- லண்டன்- நன்கொடை – 1,000 ரூபா
10-04- ர.விதுஸ்- லண்.-காளி தேசி-வடை மாலை – 1,100 ரூபா
10-04- ர.விதுஸ்- லண்.- பிரசாத பூஜை – 1,000 ரூபா
10-04- த.சசிகரன் – நா.மேற்கு – சோறு தீத்தல் – 200 ரூபா
14-04- மா.அருமைலிங்கம்-நா.கிழ.-புதுவருட பூஜை- 5,000 ரூபா
14-04- ஏ.கணேசபிள்ளை- நா.கிழ.- பிரசாத பூஜை – 1,000 ரூபா
14-04- ச.அஜந்தா- இத்தாலி- காளி வி.பூஜை – 2,000 ரூபா
16-04- சு.நாகலட்சுமி- நா.கிழக்கு- பிரசாத பூஜை – 2,000 ரூபா
17-04- த.சோதிசிவம்- கனடா- வெள்ளி அபி-அன்ன.- 25,000 ரூபா
18-04- சி.கலீபன் – நா.தெற்கு – நெய் தீபம் – 100 ரூபா
21-04- சு.சக்திவேல் – காளி வி.பூஜை – 2,000 ரூபா
22-04- வி.விக்கினேஸ்வரன்- நா.கிழக்கு- பிர.பூஜை- 1,000 ரூபா
24-04- நா.சுந்தரலிங்கம்- அவுஸ்.-வெள் அபி.-அன்ன- 25,000 ரூபா
25-04- த.சுபேந்திரன்- நா.கிழக்கு- கார்த்திகை – 25,000 ரூபா
26-04- மயில்வாகனம் குடும்பம்-அவுஸ்.- ரோகிணி- 2,000 ரூபா
26-04- கெங்காசுதன் குடும்பம்-அவுஸ் – ரோகிணி – 5,000 ரூபா
26-04- பன்னிருகரன் குடும்பம்-அவுஸ்- ரோகிணி – 3,000 ரூபா
26-04- மயூரன் குடும்பம் -அவுஸ்- ரோகிணி – 4,000 ரூபா
26-04- ஈழதாசன் குடும்பம்-அவுஸ்- ரோகிணி – 3,000 ரூபா
26-04- த.தர்மிதா -சுவிஸ்- ரோகிணி – 1,000 ரூபா
26-04- த.தனுசா -சுவிஸ்- ரோகிணி- 1,000 ரூபா
26-04- பா.இலட்சுமி-லண்டன்- ரோகிணி- 1,000 ரூபா
26-04- பா.தர்சிகா-லண்டன்- ரோகிணி – 1,000 ரூபா
26-04- பா.கபிசன்-லண்டன்- ரோகிணி – 1,000 ரூபா
26-04- கி.கிருஸ்ணா-லண்டன் – ரோகிணி – 1,000 ரூபா
26-04- கி.கிருத்திகா-லண்டன் – ரோகிணி – 1,000 ரூபா
26-04- இ.அனார்த்தன்-லண்டன் – ரோகிணி – 1,000 ரூபா
26-04- இ.அன்பரசன்-லண்டன் – ரோகிணி – 1,000 ரூபா
26-04- ச.ஆதவன்-லண்டன் – ரோகிணி – 1,000 ரூபா
26-04- ச.தமிழ்செல்வன்-லண்டன் – ரோகிணி – 1,000 ரூபா
26-04- .நவரத்தினசாமி குடும்பம்-நா.மே. – ரோகிணி- 2,000 ரூபா
26-04- ந.சிறீகுமரன்-லண்டன் – ரோகிணி – 1,000 ரூபா
26-04- ந.கோபிநாத்-லண்டன் – ரோகிணி – 1,000 ரூபா
26-04- ந.நேகா-லண்டன் – ரோகிணி – 1,000 ரூபா
26-04- நா.ஹரிசன்-லண்டன் – ரோகிணி – 1,000 ரூபா
26-04- ர.விதுஸ்-லண்டன் – ரோகிணி – 1,000 ரூபா
26-04- ம.சுஜிவ்-லண்டன் – ரோகிணி – 1,000 ரூபா
26-04- ம.டிலன்-லண்டன் – ரோகிணி – 1,000 ரூபா
26-04- ஆ.வசந்தகோகிலம்-நா.கிழக்கு – ரோகிணி – 1,000 ரூபா
26-04- ஆ.ரகு-நா.கிழக்கு – ரோகிணி – 1,000 ரூபா
26-04- க.பானுமதி-நா.கிழக்கு – ரோகிணி – 1,000 ரூபா
26-04- செல்வராசா மாலா-லண்டன்- ரோகிணி – 3,000 ரூபா
26-04- கிருஷ்ணமூர்த்தி விஜயா-லண்டன்- ரோகிணி- 3,000 ரூபா
26-04- வதனராசா விசாலி – நா.கிழக்கு –ரோகிணி- 1,000 ரூபா
26-04- ஆனந்தமூர்த்தி சாந்தி – நா.மேற்கு- ரோகிணி 1,000 ரூபா
26-04- சி.சிவாயநம – நா.மேற்கு – ரோகிணி 1,000 ரூபா
26-04- ரவிச்சந்திரன் கெங்கா – மட்டுவில்- ரோகிணி- 1,000 ரூபா
26-04- ஏ.செல்வராசா – லண்டன் – ரோகிணி – 1,000 ரூபா
26-04- செல்வராசா கமல்ராஜ்- சுவிஸ்- ரோகிணி- 1,000 ரூபா
26-04- அ.பிருந்தன் – நா.கிழக்கு – ரோகிணி- 1,000 ரூபா
26-04- சி.சிவகணேசன் குடும்பம்- லண்.- ரோகிணி- 10,000 ரூபா
26-04- காந்தகுமார் தினோஜன்- நா.கு – ரோகிணி- 1,000 ரூபா
26-04- பு.கோகுலன் – லண்டன் – ரோகிணி- 1,000 ரூபா
26-04- க.அன்னலட்சுமி- நா.மேற்கு- 1,000 ரூபா
26-04- ரவிச்சந்திரன் கிரிசாந் – நா.மே.- ரோகிணி- 1,000 ரூபா
26-04- ஏ.கணேசபிள்ளை – நா.கிழக்கு- ரோகிணி- 1,000 ரூபா
26-04- க.சிவபாதசுந்தரம்-பரு.துறை- பிர.பூஜை- 3,000 ரூபா
26-04- சிவகுமார் நேகாஸ்- லண்டன் – ரோகிணி- 1,000 ரூபா
26-04- ஆ.தங்கவேலாயுதம் – நா.கிழ.-ரோகிணி- 5,000 ரூபா
26-04- சிவகுகதாசன் சகானா- லண்டன் – ரோகிணி- 1,000 ரூபா
26-04- சிவகுகதாசன் சாதனா- லண்டன்– ரோகிணி- 1,000 ரூபா
26-04- ஆ.அழகராசா குடும்பம்-நா.மே.-ரோகிணி – 3,000 ரூபா
27-04- இ.சண்முகப்பிரியா- லண்டன்- பிர.பூஜை – 1,000 ரூபா
27-04- இ.சண்முகப்பிரியா- லண்டன்- நன்கொடை- 1,000 ரூபா
28-04- த.தனுஜா – சுவிஸ் – காளி வி.பூஜை – 2,000 ரூபா
30-04- த.தனுஜா – சுவிஸ் – பிர.பூஜை – 1,000 ரூபா
30-04- த.தனுஜா – சுவிஸ் – நன்கொடை – 1,000 ரூபா
மொத்த வரவு – 303,102 ரூபா
செலவு
02-04- பிரசாத பூஜை – அனார்த்தன் – 900 ரூபா
03-04- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை – 2,000 ரூபா
03-04- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
03-04- அபிஷேக பழவகை – 630 ரூபா
03-04- அபிஷேக தேங்காய்- இளநீர் – 1,520 ரூபா
03-04- காளி தேசி-வடை மாலை- ஹரிசன் – 1,000 ரூபா
06-04- பங்குனி உத்தரம் குரு.தெட்சணை – 3,000 ரூபா
06-04- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
06-04- அபிஷேக பழவகை சாமான் – 730 ரூபா
06-04- அபிஷேக தேங்காய்- இளநீர் – 1,600 ரூபா
06-04- சாத்துப்படி அலங்காரம் – 5,000 ரூபா
07-04- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
07-04- பிரசாத பூஜை – பார்த்திபராசா – 900 ரூபா
10-04- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை- 2,000 ரூபா
10-04- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
10-04- அபிஷேக பழவகை – 630 ரூபா
10-04- அபிஷேக தேங்காய்- இளநீர் – 1,520 ரூபா
10-04- பிரசாத பூஜை – சோபிகா – 1,800 ரூபா
10-04- பிரசாத பூஜை – கிருபாகரன் – 900 ரூபா
10-04- காளி தேசி-வடை மாலை- விதுஸ்- 1,000 ரூபா
10-04- பிரசாத பூஜை – விதுஸ் – 900 ரூபா
14-04- புதுவருட விஷேட பூஜை – பழவகை – 550 ரூபா
14-04- புதுவருட பொங்கல் சாமான்கள் – 2,750 ரூபா
14-04- பிரசாத பூஜை – கணேசபிள்ளை – 900 ரூபா
14-04- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
14-04- தேங்காய் எண்ணெய் வாங்கியது – 9,000 ரூபா
16-04- பிரசாத பூஜை – நாகலட்சுமி – 1,800 ரூபா
17-04- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை – 2,000 ரூபா
17-04- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
17-04- அபிஷேக பழவகை சாமான் – 630 ரூபா
17-04- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,520 ரூபா
21-04- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
23-04- பிரசாத பூஜை – விக்கினேஸ்வரன் – 900 ரூபா
24-04- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை – 2,000 ரூபா
24-04- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
24-04- அபிஷேக பழவகை சாமான் – 630 ரூபா
24-04- அபிஷேக தேங்காய் இளநீர் – 1,520 ரூபா
25-04- கார்த்திகை குரு.தெட்சணை – 3,000 ரூபா
25-04- கார்த்திகை பிரசாதம் – 1,800 ரூபா
25-04- அபிஷேக பழவகை சாமான் – 630 ரூபா
25-04- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,600 ரூபா
25-04- சாத்துப்படி அலங்காரம் – 5,000 ரூபா
25-04- புராணப் படிப்பு செலவு – 1,000 ரூபா
26-04- ரோகிணி வளர்ந்து அபி. குரு.தெட். – 2,000 ரூபா
26-04- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
26-04- அபிஷேக பழவகை சாமான் – 1,100 ரூபா
26-04- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,600 ரூபா
26-04- ரோகிணி அன்னதானம் – 3,150 ரூபா
26-04- பிரசாத பூஜை- சிவபாதசுந்தரம்- 2,700 ரூபா
27-04- பிரசாத பூஜை – சண்முகப்பிரியா- 900 ரூபா
28-04- செவ்வாய் – காளி வி.பூஜை – 1,500 ரூபா
30-04- பிரசாத பூஜை – தனுஜா – 900 ரூபா
30-04- அபிஷேக சாமான்கள் – 4,725 ரூபா
30-04- பால் வாங்கிய வகையில் – 720 ரூபா
30-04- மாலை வாங்கிய வகையில் – 5,000 ரூபா
30-04- குருக்கள் மாதச் சம்பளம் – 25,000 ரூபா
30-04- கருமபீட அலுவலர் சம்பளம் – 20,000 ரூபா
30-04- காவலாளர் சம்பளம் – 5,000 ரூபா
மொத்தச் செலவு – 152,855 ரூபா
2020- ஏப்ரல் மாத மொத்த வரவு – 303,102 ரூபா
2020- ஏப்ரல் மாத மொத்தச் செலவு- 152,855 ரூபா
2020 ஏப்ரல் மாத முடிவில் கையிருப்பு – 150,247 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2020ம் ஆண்டிற்குரிய ஏப்ரல் மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்