நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 15-11-2020ம் திகதி ஆரம்பமாகி 21-11-2020ம் திகதி முடிவடைந்த 2020 – கந்தஷஷ்டி விரத உற்சவத்திற்குரிய வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்.
வரவுகள்
ஆ.அழகராசா குடும்பம் – நா.மேற்கு – 65,000 ரூபா
சி.ஈசுரபாதம். நா.தெ.வல்லிபுரம் ,நா.மே.-45,000 ரூபா
வே.சிதம்பரநாதன்- நா.தெற்கு – 40,000 ரூபா
ந.சபாரத்தினம் குடும்பம்- நா.மேற்கு- 50,000 ரூபா
மா.அருமைலிங்கம் குடும்பம்- நா.கிழ.- 65,000 ரூபா
கி.ஆறுமுகம்- லண்டன்- அன்னதானம் – 15,000 ரூபா
பா.லாவண்யா- அவுஸ்திரேலியா – 5,000 ரூபா
அ.மீனாட்சிப்பிள்ளை- நா.மேற்கு- 1,000 ரூபா
அ.ஆறுமுகம்- லண்டன் – 1,000 ரூபா
அ.விநாயகலிங்கம்- லண்டன்- 1,000 ரூபா
அ.திருவருள் – லண்டன்- 1,000 ரூபா
அ.முருகவேள் – லண்டன் – 1,000 ரூபா
அ.பார்த்தசாரதி – கனடா – 1,000 ரூபா
அ.காவேரி – நோர்வே – 1,000 ரூபா
க.கிரிஷாம்பாள்- லண்டன் – 1,000 ரூபா
கே.குந்திதேவி – சுவிஸ் – 1,000 ரூபா
சி.தமயந்தி – அவுஸ்திரேலியா – 1,000 ரூபா
சி.சிவாயநம – நா.மேற்கு – 1,000 ரூபா
கி.புண்ணியமூர்த்தி – மாமுனை – 1,000 ரூபா
ஆ.நவரத்தினசாமி குடும்பம்- நா.மேற்.- 20,000 ரூபா
ஆ.மயில்வாகனம் குடும்பம்- அவுஸ்.- 40,000 ரூபா
ஆ.தங்கவேலாயுதம்- நா.கிழக்கு – 1,000 ரூபா
த.நளாயினி – நா.கிழக்கு- 1,000 ரூபா
த.சுகிர்தன் – பிரான்ஸ் – 1,000 ரூபா
அன்புக்குமார் – லண்டன் – 1,000 ரூபா
அ.துவாரகாயினி – லண்டன் – 1,000 ரூபா
திருக்கல்யாணம் உபயகாரர் – 42,200 ரூபா
செ.இந்திராணி- நா.கிழக்கு – 1,000 ரூபா
செ.கமல்ராஜ் – சுவிஸ்- 1,000 ரூபா
கு.செகராசா – நா.மேற்கு – 1,000 ரூபா
த.ஜெகதீஸ்வரன்- நா.கிழக்கு – 1,000 ரூபா
தே.கலைச்செல்வன்- சுவிஸ்- 1,000 ரூபா
ச.சஜந்தா – நா.கிழக்கு – 1,000 ரூபா
செ.இந்திராதேவி – மாமுனை- 500 ரூபா
வே.ஆழ்வாப்பிள்ளை – மாமுனை – 500 ரூபா
க.சிவபாக்கியம் – நா.கிழக்கு – 200 ரூபா
சி.தணிகாசலம்- நா.தெற்கு – 500 ரூபா
க.இராசம்மா- நா.தெற்கு – 500 ரூபா
சி.வடிவேலு – நா.தெற்கு – 1,000 ரூபா
செ.கல்பனா – நா.கிழக்கு – 500 ரூபா
சி.செகராசா – நா.கிழக்கு – 500 ரூபா
ப.மகேஸ்வரி – நா.கிழக்கு – 1,000 ரூபா
ப.அருள்தாஸ் – நா.கிழக்கு – 1,000 ரூபா
அகிலாண்டன் ராதிகா – நா.கிழக்கு- 1,000 ரூபா
வி.கேதீஸ்வரன்- நா.கிழக்கு- 1,000 ரூபா
மு.சிவானந்தம்- நா.கிழக்கு – 1,000 ரூபா
இ.பிரதீப்குமார்- நா.கிழக்கு- 1,000 ரூபா
நா.யோகநாதன்- நா.கிழக்கு- 1,000 ரூபா
இ.ரதீஸ்வரன்- நா.மேற்கு – 1,000 ரூபா
கு.கீர்த்தனன்- நா.கிழக்கு- 1,000 ரூபா
கோ.ஜெகந்தினி – நா.கிழக்கு- 1,000 ரூபா
சி.சர்வேஸ் – வெளிநாடு – 5,000 ரூபா
தீ.சுரபி – நா.மேற்கு – 1,000 ரூபா
கி.சீதாலட்சுமி- நா.மேற்கு – 1,000 ரூபா
மு.வள்ளிப்பிள்ளை- நா.கிழக்கு – 500 ரூபா
சி.கயல்விழி – லண்டன் – 1,000 ரூபா
செ.சிவதனுஜா – லண்டன் – 1,000 ரூபா
கி.கிருஸ்ணா – லண்டன் – 1,000 ரூபா
த.தர்மிதா – சுவிஸ்- 1,000 ரூபா
இ.அன்பரசன் – லண்டன் – 1,000 ரூபா
ச.தமிழ்செல்வன் – லண்டன் – 1,000 ரூபா
சு.தர்மராசா – சுவிஸ் – 1,000 ரூபா
த.ரோகிணி – சுவிஸ்- 1,000 ரூபா
சு.பார்த்திபராசா – லண்டன் – 1,000 ரூபா
பா.கவிதா – லண்டன் – 1,000 ரூபா
சு.கிருபாகரன் – லண்டன் – 1,000 ரூபா
கி.தீபிகா – லண்டன் – 1,000 ரூபா
இ.இராமதாஸ் – லண்டன் – 1,000 ரூபா
இ.சண்முகப்பிரியா- லண்டன் – 1,000 ரூபா
சு.சஞ்சயன் – லண்டன் – 1,000 ரூபா
ச.அசல்யா – லண்டன் – 1,000 ரூபா
ஆ.சுந்தரலிங்கம் – நா.கிழக்கு – 1,000 ரூபா
அ.ஜீவராணி – நா.கிழக்கு – 500 ரூபா
ஆ.சுந்தரலிங்கம்- நா.கிழக்கு- பிர.பூஜை- 2,000 ரூபா
சு.கிருபாகரன்- லண்டன்- பிர.பூஜை – 2,000 ரூபா
சு.சஞ்சயன்- லண்டன் – பிர.பூஜை- 2,000 ரூபா
சு.பார்த்திபராசா- லண்டன்- பிர.பூஜை- 2,000 ரூபா
த.தர்மிதா – சுவிஸ் – பிர.பூஜை – 2,000 ரூபா
இ.சண்முகப்பிரியா- லண்.- பிர.பூஜை – 2,000 ரூபா
சு.கிருபாகரன்- லண்டன் – காவடி- 10,000 ரூபா
கி.கணேசமூர்த்தி- நா.கிழக்கு- 1,000 ரூபா
க.சுதாசினி – நா.கிழக்கு- 1,000 ரூபா
தி.சுமிக்கா- நா.கிழக்கு – 1,000 ரூபா
வே.ஜெயமங்களேஸ்வரி- நா.கிழக்கு- 1,000 ரூபா
ம.மங்கையர்க்கரசி- நா.கிழக்கு – 1,000 ரூபா
க.அன்னகேசரி- நா.மேற்கு- 1,500 ரூபா
கி.கிருபா- நா.தெற்கு – 1,000 ரூபா
அ.தவமலர் – நா.கிழக்கு – 1,000 ரூபா
கி.துஷியந்தினி – நா.கிழக்கு – 500 ரூபா
ப.விஜயலட்சுமி- நா.கிழக்கு- 1,000 ரூபா
வ.அருந்ததி – நா.கிழக்கு – 1,000 ரூபா
சி.பிரேம்ராஜ்- கற்கோவளம்- 1,000 ரூபா
க.சுமதினி- நா.கிழக்கு- 500 ரூபா
ச.சுலக்சனா – நா.கிழக்கு- 1,000 ரூபா
க.தமிழ்வாணி- நா.மேற்கு- 500 ரூபா
அ.சரண்யா- நா.மேற்கு – 500 ரூபா
வை.சுந்தரலிங்கம்- நா.கிழக்கு- 1,000 ரூபா
ம.சங்கீதா- நா.கிழக்கு- 1,000 ரூபா
தே.ஜெகசோதி – நா.மேற்கு – 1,000 ரூபா
ஜெ.ஜெகமாலினி- நா.மேற்கு- 1,000 ரூபா
ப.மாலதி – நா.கிழக்கு – 1,000 ரூபா
ப.தனுசியன்- நா.கிழக்கு – 1,000 ரூபா
க.ஆனந்தராசா – நா.மேற்கு – 500 ரூபா
வை.நமச்சிவாயம் – நா.கிழக்கு- 1,000 ரூபா
செ.அனுஜா- நா.கிழக்கு – 1,000 ரூபா
சி.விஜிதா – நா.கிழக்கு – 1,000 ரூபா
சி.ஜெயரட்ணம் – நா.மேற்கு – 1,000 ரூபா
ந.ஜெயராணி – நா.மேற்கு- 1,000 ரூபா
வி.சங்கீதா- நா.கிழக்கு- 500 ரூபா
செ.ஜெயந்தினி- நா.கிழக்கு- 1,000 ரூபா
கே.சோபனா- நா.கிழக்கு – 1,000 ரூபா
இ.பத்மநாதன்- நா.கிழக்கு- 1,000 ரூபா
மு.குமரகுரு- நா.மேற்கு – 1,000 ரூபா
மு.குமரகுரு- நா.மேற்கு- பிர.பூஜை – 1,000 ரூபா
செ.கோகுலன் – நா.மேற்கு- 1,000 ரூபா
அபி.றூசிகா – நா.மேற்கு – 2,000 ரூபா
க.சிவபாதசுந்தரம்- பரு.துறை- 1,000 ரூபா
சி.தெய்வானைப்பிள்ளை- பரு.துறை- 1,000 ரூபா
சி.அகலிகா- பரு.துறை- 1,000 ரூபா
சி.சிவகணேசன் குடும்பம் – லண்டன்- 5,000 ரூபா
சி.சுதர்சனன் குடும்பம்- லண்டன்- 5,000 ரூபா
கோ.வாசுகி – லண்டன்- 4,000 ரூபா
ச.அஜந்தா – இத்தாலி- 3,000 ரூபா
கோ.கார்த்திகா – லண்டன் – 3,000 ரூபா
ஜெ.காந்தமணி – லண்டன் – 1,000 ரூபா
சி.நாகேஸ்வரி- நா.கிழக்கு- 1,000 ரூபா
த.சந்திரசேகரம்- நா.மேற்கு- 1,000 ரூபா
ச.ஞானசேகர் – லண்டன் – 1,000 ரூபா
பா.தங்கமலர்- நா.கிழக்கு – 1,000 ரூபா
சி.சண்டிகாபரமேஸ்வரி-நா.கிழக்கு- 1,000 ரூபா
அ.அருமைகிரி – நா.மேற்கு- 1,000 ரூபா
நா.நேசரத்தினம்- கனடா- 1,000 ரூபா
நே.ஸ்ரீரஞ்சினி – கனடா – 1,000 ரூபா
நே.இளங்குமரன்- கனடா- 1,000 ரூபா
ர.அன்பரசி – கனடா- 1,000 ரூபா
தீ.இளவரசி – கனடா- 1,000 ரூபா
ம.செல்லம்மா- நா.கிழக்கு – 1,000 ரூபா
ம்சிவகுகதாசன்- லண்டன்- 1,000 ரூபா
ம.சிவகரன் – லண்டன் – 1,000 ரூபா
கு.குபேரன் – நா.மேற்கு – 1,000 ரூபா
க.இராசமலர் – நா.கிழக்கு- 1,000 ரூபா
செ.அகிலன்- லண்டன் – 1,000 ரூபா
ம.சிவகரன் – லண்டன் – 1,000 ரூபா
இ.ரவிச்சந்திரன் – நா.மேற்கு- 1,000 ரூபா
ம.சிவமணிமோகன்- ஜேர்மனி- 1,000 ரூபா
சீ.விக்கினேஸ்வரன்- நா.கிழக்கு- 1,000 ரூபா
கி.சிவசாமி- நா.கிழக்கு – 1,000 ரூபா
தே.தனுஜா – நா.மேற்கு – 1,000 ரூபா
மு.வெற்றிவேலு – நா.கிழக்கு- 1,000 ரூபா
வெ.றூபிகா- நா.கிழக்கு – 1,000 ரூபா
ஏ.கணேசபிள்ளை- நா.கிழக்கு- 1,000 ரூபா
க.விநாயகநாதன்- சுவிஸ்- 1,000 ரூபா
க.ஜெயமோகன்- லண்டன்- 1,000 ரூபா
ப.புவனேஸ்வரன்- லண்டன்- 1,000 ரூபா
சி.ரவிக்குமார்- லண்டன்- 1,000 ரூபா
க.மயூரன்- அவுஸ்திரேலியா – 1,000 ரூபா
சு.விஜிதா- நா.கிழக்கு- 1,000 ரூபா
ஜெ.யசோதா- நா.கிழக்கு- 500 ரூபா
அன்பர் ஒருவர் – நா.கிழக்கு- 500 ரூபா
கே.தரன்ராஜ் – நா.கிழக்கு- 500 ரூபா
இ.பரமேஸ்வரி – நா.கிழக்கு- 500 ரூபா
யோ.சுலோசனா – நா.கிழக்கு- 1,000 ரூபா
சி.கலைப்பிரியா – நா.கிழக்கு – 1,000 ரூபா
தி.செல்வரஞ்சன் – நா.மேற்கு- 1,000 ரூபா
வ.சதீஸ்வரன்- நா.மேற்கு- 1,000 ரூபா
அ.தனேஸ்குமார்- நா.கிழக்கு- 1,000 ரூபா
வா.சரஸ்வதி- நா.கிழக்கு- 500 ரூபா
கி.கிருத்திகா- லண்டன்- 1,000 ரூபா
இ.அனார்த்தன்- லண்டன் – 1,000 ரூபா
த.அகலிகா – நா.மேற்கு – 1,000 ரூபா
த.தனுஜா – சுவிஸ் – 1,000 ரூபா
பா.கபிசன் – லண்டன்- 1,000 ரூபா
ச.ஆதவன் – லண்டன் – 1,000 ரூபா
பா.தர்சிகா- லண்டன் – 1,000 ரூபா
சி.நவமணி – நா.கிழக்கு – 1,000 ரூபா
க.ஆனந்தமூர்த்தி – நா.மேற்கு- 1,000 ரூபா
நா.அன்னபூரணம்- நா.மேற்கு- 1,000 ரூபா
சி.அழகேஸ்வரி- நா.கிழக்கு- 1,000 ரூபா
க.பரமேஸ்வரி- லண்டன்- 1,000 ரூபா
வி.இராசமலர்- நா.மேற்கு- 500 ரூபா
பெ.கமலதாசன்- நா.கிழக்கு- 1,000 ரூபா
த.பரமானந்தராசா- நா.கிழக்கு- 1,000 ரூபா
க.சின்னராசா- லண்டன்- 5,000 ரூபா
சி.கமலேஸ்வரி- லண்டன்- 2,000 ரூபா
சி.கமலக்கண்ணன்- லண்டன்- 2,000 ரூபா
சி.விமலக்கண்ணன்- லண்டன்- 2,000 ரூபா
சி.முகிலன்- லண்டன்- 2,000 ரூபா
அருணகிரி கௌரி- நா.கிழக்கு- 1,000 ரூபா
ஜெயபாலன் குடும்பம்- நா.கிழக்கு- 1,000 ரூபா
ஜெ.துர்க்கா- நா.கிழக்கு- 1,000 ரூபா
ஜெ.கலையரசி- நா.கிழக்கு- 1,000 ரூபா
நா.குமரேசு- நா.மேற்கு- 1,000 ரூபா
க.அருணாசலபவன்- லண்டன்- 10,000 ரூபா
கோ.சண்டிகாயினி- நா.கிழக்கு- 1,000 ரூபா
து.ஜெயசுதா- நா.கிழக்கு- 500 ரூபா
க.இராசலிங்கம்- நா.மேற்கு- 1,000 ரூபா
ம.சிவநிதி- நா.மேற்கு- 1,000 ரூபா
த.குலவீரசிங்கம்- நா.மேற்கு- 1,000 ரூபா
த.அருந்தவராசா- நா.கிழக்கு- 1,000 ரூபா
இ.வள்ளிநாயகி- நா.கிழக்கு- 1,000 ரூபா
பி.தர்மிகா- கற்கோவளம்- 1,000 ரூபா
சி.தனுஜா – நாமேற்கு- 1,000 ரூபா
க.வேல்நாயகம்- நா.தெற்கு- 500 ரூபா
நா.சுந்தரலிங்கம்- அவுஸ்.- 1,000 ரூபா
சு.கிருஸ்ணதேவி- அவுஸ்.- 1,000 ரூபா
சூரபன்மன் திக்கு விஜயம் – 4,870 ரூபா
2020 – கந்தஷஷ்டி மொத்த வரவு – 627,770 ரூபா
செலவுகள்
திருக்கல்யாண குருக்கள் வேட்டி – 2,600 ரூபா
திருக்கல்யாண குருக்கள் தெட்சணை- 8,000 ரூபா
திருக்கல்யாண பிரசாத பூஜை – 3,000 ரூபா
பாரணை அன்னதான கடைச்சாமான்- 22,270 ரூபா
பாரணை அன்னதான மரக்கறி- 14,940 ரூபா
பாரணை அன்னதான தேங்காய்- 2,600 ரூபா
பாரணை அன்னதான வாழைமடல்- 1,000 ரூபா
பாரணை அன்னதான சமையல் கூலி- 6,000 ரூபா
பாரணை அன்னதான விறகு – 2,000 ரூபா
பாரணை அன்னதான சொப்பிங் பாய்க்- 600 ரூபா
வெளி வீதி சிரமதானப்பணி தேநீர்- 900 ரூபா
தேங்காய் எண்ணெய் 25 லீற்றர் – 11,050 ரூபா
கந்தஷஷ்டி பிரசாதம்- 6நாள்- 10,800 ரூபா
பாரணை பூஜை பிரசாதம் – 1,800 ரூபா
புராணப் படிப்புக்காரர் சாப்பாடு – 5,010 ரூபா
சாமான் ஏற்றியது, தூக்கு கூலி – 2,300 ரூபா
கந்தஷஷ்டி பூஜை மாலை – 6,000 ரூபா
வெள்ளை அலங்காரம்- மணியம்- 15,000 ரூபா
கற்பூரப் பெட்டி – 4,500 ரூபா
கந்தஷஷ்டி குருக்கள் தெட்சணை – 36,000 ரூபா
உதவி ஐயர் தெட்சணை- 7நாள் – 21,000 ரூபா
குருக்கள் வேட்டிகள்- புடவைக்கடை- 50,865 ரூபா
அபிஷேக திரவியங்கள்- மருந்துக்கடை- 9,470 ரூபா
அபிஷேக சாமான்- பலசரக்கு கடை- 8,010 ரூபா
அபிஷே பழவகைகள்- 6,290 ரூபா
வாழைப்பழம் – வெற்றிலை – 2,550 ரூபா
அபிஷேக தேங்காய் – 27,530 ரூபா
அபிஷேக கும்ப நெல் – 1,750 ரூபா
முகக் கவசம் வாங்கியது – 1,950 ரூபா
கை கழுவும் மருந்துகள்- 1,330 ரூபா
சாத்துப்படி அலங்காரம் – 36,000 ரூபா
அபிஷேக பால் – 1,580 ரூபா
கும்ப வைப்பு பானை – 150 ரூபா
பொன்னாடை வாங்கியது – 1,200 ரூபா
பிரசாத பூஜை- மு. குமரகுரு- 900 ரூபா
பிரசாத பூஜை – ஆ.சுந்தரலிங்கம்- 1,800 ரூபா
பிரசாத பூஜை- சு.கிருபாகரன் – 1,800 ரூபா
பிரசாத பூஜை – சு.சஞ்சயன்- 1,800 ரூபா
பிரசாத பூஜை – சு.பார்த்திபராசா- 1,800 ரூபா
பிரசாத பூஜை- த.தர்மிதா- 1,800 ரூபா
பிரசாத பூஜை – இ.சண்முகப்பிரியா- 1,800 ரூபா
கிளார்க் விஷேட கொடுப்பனவு- 10,000 ரூபா
மின்சார கட்டணம் – மடம் – 5,010 ரூபா
வயறிங் திருத்த வேலை – 10,320 ரூபா
வயறிங் திருத்த வேலை – 3,000 ரூபா
வயறிங் சாமான்கள் – 21,135 ரூபா
2020- கந்த ஷஷ்டி மொத்தச் செலவு – 387,210 ரூபா
2020- கந்த ஷஷ்டி விழா மொத்த வரவு – 627,770 ரூபா
2020- கந்த ஷஷ்டி விழா மொத்தச் செலவு- 387,210 ரூபா
2020- கந்த ஷஷ்டிவிழா முடிவில் கையிருப்பு – 240,560 ரூபா
2020- நவம்பர் மாத அறிக்கையின்படி பற்றாக்குறை – 292,247 ரூபா
தற்போதைய பற்றாக்குறை– 292,247 – 240,560 = 51,687 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2020ம் ஆண்டிற்குரிய கந்தஷஷ்டி விரத விழாவிற்குரிய வரவு செலவு அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்