நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 05-11-2021ம் திகதி ஆரம்பமாகி 11-11-2021ம் திகதி முடிவடைந்த 2021 – கந்தஷஷ்டி விரத உற்சவத்திற்குரிய வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்.
வரவுகள்
சி.சிவகணேசன் – லண்டன்- 5,000 ரூபா
சி.சுதர்சனன்- லண்டன் – 5,000 ரூபா
கோ.வாசுகி – லண்டன்- 5,000 ரூபா
கோ.கார்த்திகா – லண்டன்- 5,000 ரூபா
ச.அஜந்தா – ஜேர்மனி- 5,000 ரூபா
சி.அகலிகா – பரு.துறை- 2,000 ரூபா
சி.தெய்வானைப்பிள்ளை- பரு.- 1,000 ரூபா
க.சிவபாதசுந்தரம் – பரு.- 1,000 ரூபா
செ.சசிகுமார்- நா.மேற்கு – 1,000 ரூபா
இ.பத்மநாதன்- நா.கிழக்கு- 1,000 ரூபா
நா.குமரேசு- நா.மேற்கு- 1,000 ரூபா
நா.நேசரத்தினம்- கனடா – 2,000 ரூபா
நே.ஸ்ரீரஞ்சினி- கனடா – 2,000 ரூபா
நே.இளங்குமரன்- கனடா- 2,000 ரூபா
ந.அன்பரசி- கனடா- 2,000 ரூபா
தீ.இளவரசி- கனடா- 2,000 ரூபா
கி.ஆறுமுகம்- லண்.(அன்ன,)- 20,000 ரூபா
சி.சண்டிகாபரமேஸ்வரி- நா.கிழ.- 1,000 ரூபா
செ.கோகுலன்- நா.கிழக்கு- 1,000 ரூபா
த.சந்திரசேகரம்- நா.மேற்கு- 1,000 ரூபா
ம.செல்லம்மா- நா.கிழக்கு- 1,000 ரூபா
ம.செல்லம்மா- நா.கிழக்கு(அன்ன.)-20,000 ரூபா
மொத்தம் – 86,000 ரூபா
சி.ஈசுரபாதம- அவு.,தா.வல்லிபுரம்- நா.மே.- 65,000 ரூபா
ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- 1,500 ரூபா
ம.தங்கமலர்- அவுஸ்.- 1,500 ரூபா
ம.கெங்காசுதன்- அவுஸ்- 1,500 ரூபா
கெ.சுஜீவரேகா- அவுஸ்.- 1,500 ரூபா
கெ.பிரியங்கா- அவுஸ்- 1,500 ரூபா
கெ.மிதுசன்- அவுஸ்.- 1,500 ரூபா
கெ.தீவிக்கா- அவுஸ்.- 1,500 ரூபா
ம.பன்னிருகரன்- அவுஸ்.- 1,500 ரூபா
ப.லாவனியா – அவுஸ்.- 1,500 ரூபா
ப.சாரல் – அவுஸ்.- 1,500 ரூபா
க.மயூரன்- அவுஸ்.- 1,500 ரூபா
ம.சுகந்தா- அவுஸ்.- 1,500 ரூபா
ம.பரிவன்- அவுஸ்.- 1,500 ரூபா
ம.பவிர்னா- அவுஸ்.- 1,500 ரூபா
ம.ஈழதாசன்- அவுஸ்.- 1,500 ரூபா
ஈ.கயல் – அவுஸ்.- 1,500 ரூபா
ஆ.நவரத்தினசாமி குடு.- நா.மே.- 20,000 ரூபா
வை.நமச்சிவாயம்- நா.கிழக்கு- 1,000 ரூபா
ஜெ.காந்தமணி – லண்டன்- 1,500 ரூபா
வ.அருந்ததி- நா.மேற்கு- 1,500 ரூபா
அ.மகேஸ்வரி- நா.மேற்கு- 1,500 ரூபா
அ.வைகுந்தன்- லண்டன்- 1,500 ரூபா
சி.தமயந்தி- அவுஸ்.- 1,500 ரூபா
கே.குந்திதேவி- சுவிஸ்– 1,500 ரூபா
கி.காவேரி – நோர்வே- 1,500 ரூபா
செ.கிரிசாம்பாள்- லண்டன்- 1,500 ரூபா
அ.விநாயகலிங்கம்- லண்டன்- 1,500 ரூபா
அ.திருவருள்- லண்டன்- 1,500 ரூபா
அ.பார்த்தசாரதி – கனடா – 1,500 ரூபா
அ.முருகவேள்- லண்டன்- 1,500 ரூபா
மொத்தம் – 128,000 ரூபா
அ.அருமைகிரி- லண்டன்- 1,000 ரூபா
ம.பூபதியம்மா- நா.மேற்கு- 1,000 ரூபா
சி.விக்கினேஸ்வரன்- நா.கிழக்கு- 1,000 ரூபா
பா.தங்கமலர்- நா.கிழக்கு- 1,000 ரூபா
வி.இராஜேஸ்வரி- நா.கிழக்கு- 1,000 ரூபா
சி.கலைப்பிரியா- நா.கிழக்கு- 1,000 ரூபா
த.லோகிதன்- நா.கிழக்கு- 1,000 ரூபா
ச.ஞானசேகர்- லண்டன்- 1,000 ரூபா
சோ.அகிந்தன்- நா.கிழக்கு- 1,000 ரூபா
ந.செல்வராணி- நா.மேற்கு- 1,000 ரூபா
மா.சாம்பசிவம்- நா.கிழக்கு- 1,000 ரூபா
அ.தவமலர்- நா.கிழக்கு- 1,000 ரூபா
ஆ.தங்கவேலாயுதம்- நா.கிழக்கு- 1,000 ரூபா
த.நளாயினி- நா.கிழக்கு- 1,000 ரூபா
த.ரேணுகாயினி- பிரான்ஸ்- 1,000 ரூபா
த.சுகிர்தன்- பிரான்ஸ்- 1,000 ரூபா
வி.இராசமலர்- நா.மேற்கு- 300 ரூபா
க.தமிழ்வாணி – நா.கிழக்கு- 1,000 ரூபா
ம.ரகு- நா.கிழக்கு- 1,000 ரூபா
இ.வர்மிலன்- நா.தெற்கு- 1,000 ரூபா
இ.சுரேஸ்குமார்- நா.தெற்கு- 1,000 ரூபா
சி.அபிராஜ் – ஜேர்மனி – 1,000 ரூபா
த.பரமானந்தராசா– நா.கிழக்கு- 1,000 ரூபா
இ.ஜெகந்தினி- நா.மேற்கு- 1,000 ரூபா
யோ.தனுசா- நா.மேற்கு- 1,000 ரூபா
யோ.ஜெகமாலினி- நா.மேற்கு- 1,000 ரூபா
தே.ஜெகசோதி – நா.மேற்கு- 1,000 ரூபா
தே.கலைச்செல்வன்- சுவிஸ்- 1,000 ரூபா
வி.விநாயகன்- நா.கிழக்கு- 1,000 ரூபா
ச.சுப்புலட்சுமி,ச.விஜிதா- நா.தெற்கு- 1,000 ரூபா
ஜெ.துர்க்கா,ஜெ.கயந்தன்- நா.தேற்கு-1,500 ரூபா
மொத்தம் – 30,800 ரூபா
பா.யோகநாதன்- நா.மேற்கு- 1,000 ரூபா
வி.விஜயேந்தினி- நா.கிழக்கு- 1,000 ரூபா
ரதி, சுகுணா – பரு.துறை- 1,500 ரூபா
ஏ.கணேசபிள்ளை- நா.கிழக்கு- 1,000 ரூபா
க.விநாயகநாதன்- சுவிஸ்- 1,000 ரூபா
க.ஜெயமோகன்- லண்டன்- 1,000 ரூபா
க.மயூரன்- அவுஸ்.- 1,000 ரூபா
ர.றதி – லண்டன்- 1,000 ரூபா
பு.ஜீவா – லண்டன் – 1,000 ரூபா
மு.லக்ஸ்மன்- நா.மேற்கு – 1,000 ரூபா
வீ.சிவானந்தராசா- லண்டன்- 5,000 ரூபா
சி.தணிகாசலம்- நா.தெற்கு- 1,000 ரூபா
க.மயில்வாகனம்- வெற்.கேணி- 1,000 ரூபா
நா.பரமதேவி- நா.தெற்கு- 500 ரூபா
க.ஆனந்தராசா- நா.மேற்கு- 500 ரூபா
அ.கமலாதேவி- நா.மேற்கு – 500 ரூபா
வ.யோகேஸ்வரன்- நா.மேற்கு- 500 ரூபா
க.பாஸ்கரன்- சுவிஸ்- 10,000 ரூபா
செ.சற்குணதேவி- நா.மேற்கு- 300 ரூபா
அ.மகிழினி – நா.கிழக்கு- 1,000 ரூபா
ம.ஜெயமங்களேஸ்வரி- நா.கிழ.- 1,000 ரூபா
ம.குமணன்- நா.கிழக்கு – 1,000 ரூபா
பி.சுமிக்கா- நா.கிழக்கு- 1,000 ரூபா
ச.கயன்ராஜ்- நா.தெற்கு- 1,000 ரூபா
வ.நிர்மலாதேவி- நா.தெற்கு- 1,000 ரூபா
ச.நிஷாந்தன்- நா.மேற்கு- 1,000 ரூபா
ச.சாந்தினி- நா.தெற்கு- 1,000 ரூபா
ஆர்.அபி – நா.கிழக்கு- 1,000 ரூபா
ச.பாஸ்கரன்- நா.தெற்கு- 500 ரூபா
கு.கீர்த்தன் – நா.கிழக்கு – 1,000 ரூபா
மொத்தம் – 40,300 ரூபா
ஆ.அழகராசா குடும்பம்- நா.மே.- 65,000 ரூபா
செ.பாலசுப்பிரமணியம்- மாமுனை- 1,000 ரூபா
ஆ.சுந்தரலிங்கம் குடும்பம்- லண்.- 30,000 ரூபா
சு.கிருபாகரன்- லண்டன்- காவடி – 10,000 ரூபா
மு.செல்வராசா – மாமுனை – 1,000 ரூபா
சி.தனுசா – நா.மேற்கு – 1,000 ரூபா
வே.ஆழ்வாப்பிள்ளை- மாமுனை- 1,000 ரூபா
ஜெ.யசோதா – நா.கிழக்கு – 1,000 ரூபா
சி.நிவன்ஜா- மாமுனை- 1,000 ரூபா
ந.சபாரத்தினம் குடும்பம்- நா.மே.- 65,000 ரூபா
ந.சபாரத்தினம்- நா.மேற்கு- 1,000 ரூபா
ச.சின்னாச்சிப்பிள்ளை- நா.மே- 1,000 ரூபா
சி.பாலசுந்தரம் குடும்பம்- நா.தெற்கு- 23,000 ரூபா
சி.பாலசுந்தரம் குடு.- நா.தெ.-பிர.பூஜை- 2,000 ரூபா
அ.ராதிகா – நா.கிழக்கு – 1,000 ரூபா
சி.கயல்விழி – லண்டன்- 5,000 ரூபா
செ.தயாபரன்- நா.மேற்கு- 1,000 ரூபா
செ.தயாபரன்- நா.மே.- அன்னதானம்- 5,000 ரூபா
வீ.இராசசிங்கம்- நோர்வே- 1,500 ரூபா
தீ.சுரபி – கனடா – 5,000 ரூபா
தீ.சர்வேஸ் – கனடா – 5,000 ரூபா
சி.கிளியம்மா- திருச்சி- 1,000 ரூபா
ஜெ.சுகந்தி- நா.மேற்கு- 1,000 ரூபா
நா.சுந்தரலிங்கம்- அவுஸ்.- 1,000 ரூபா
சு.கிருஷ்ணதேவி- அவுஸ்.- 1,000 ரூபா
சு.மேகலா – அவுஸ்.- 1,000 ரூபா
மு.குமரகுரு – டென்மார்க்- 1,000 ரூபா
மு.வள்ளிப்பிள்ளை- நா.மேற்கு- 500 ரூபா
த.குலவீரசிங்கம்- நா.மே.- 1,000 ரூபா
தி.செல்வரஞ்சன்- நா.மேற்கு- 1,000 ரூபா
வை.சுந்தரலிங்கம்- நா.கிழக்கு- 1,000 ரூபா
த.அருந்தவராசா- நா.கிழக்கு – 1,000 ரூபா
மொத்தம் – 237,000 ரூபா
த.ஜெகதீஸ்வரன்- நா.கிழக்கு- 1,000 ரூபா
இ.ரதீஸ்வரன்- நா.மேற்கு – 1,000 ரூபா
கோ.சண்டிகாயினி- நா.கிழக்கு – 1,000 ரூபா
அ.கௌரி – நா.கிழக்கு – 1,000 ரூபா
செ.வினோதினி – நா.கிழக்கு – 500 ரூபா
.க.இராசலிங்கம்- நா.மேற்கு – 1,000 ரூபா
பா.லாவண்யா- அவுஸ்.- 5,000 ரூபா
சீ.விக்கினேஸ்வரன்- நா.மேற்கு- 1,000 ரூபா
ஜெ.சுகந்தினி- நா.மேற்கு- 1,000 ரூபா
தெ.அனுஜா- நா.மேற்கு – 1,000 ரூபா
ற.றஜனிகாந்தன்- நா.மேற்கு- 1,000 ரூபா
ம.சிவகரன்- லண்டன்- 1,000 ரூபா
அ.சசிகலா – நா.மேற்கு- 1,000 ரூபா
க.சின்னராசா- லண்டன்- – 5,000 ரூபா
க.அருணாசலபவன்- லண்.- 10,000 ரூபா
செ.சிவதனுஜா- லண்டன்- 1,000 ரூபா
க.சக்தி – நா.கிழக்கு – 1,000 ரூபா
சி.நெயாஸ்- நா.மேற்கு – 1,000 ரூபா
ம.மதுஷன்- நா.கிழக்கு- 1,000 ரூபா
ப.மாலதி- நா.கிழக்கு- 1,000 ரூபா
ப.தனுசியன் – நா.கிழக்கு- 1,000 ரூபா
நா.துஷானி- நா.மேற்கு- 1,000 ரூபா
க.இராசமலர்- நா.கிழக்கு- 1,000 ரூபா
க.அன்னகேசலி – நா.மேற்கு- 2,000 ரூபா
மா.புகனேந்திரம் குடும்பம்- லண்.- 4,000 ரூபா
இ.கிருஸ்ணா – அமெரிக்கா- 1,000 ரூபா
மு.மாதவன்- லண்டன்- 1,000 ரூபா
மு.கிரிதரன்- லண்டன்- 1,000 ரூபா
மு.அன்னக்கொடி- அமெரிக்கா – 2,000 ரூபா
இ.வள்ளிநாயகி – நா.கிழக்கு – 1,000 ரூபா
இ.ராதிகா- நா.கிழக்கு – 1,000 ரூபா
மா.அருமைலிங்கம்-நா.கி.,த.சுகிர்தன்-பிரா- 65,000 ரூபா
தா.தவராசா- நா.மேற்கு- 1,000 ரூபா
சு.சந்திரகுமார்- நா.கிழக்கு- 1,000 ரூபா
மொத்தம் – 119,500 ரூபா
செ.கமல்ராஜ்- சுவிஸ்- 1,000 ரூபா
செ.இந்திராணி- நா.கிழக்கு- 1,000 ரூபா
ந.செல்வராசா- நா.கிழக்கு- 1,000 ரூபா
பா.மரியதாஸ் குடும்பம்- கனடா- 5,000 ரூபா
ச.புஸ்பலதா- நா.மேற்கு- 1,000 ரூபா
வே.புவிர்சா- அம்பன்- 1,000 ரூபா
பூ.வேந்தன்- நா.கிழக்கு- 1,000 ரூபா
கே.சரண்ராஜ்- நா.கிழக்கு- 1,000 ரூபா
கே.பத்மாதேவி- நா.கிழக்கு- 1,000 ரூபா
சி.சிவாயநம – நா.கிழக்கு- 1,000 ரூபா
சி.சர்மிகா – நா.கிழக்கு- 1,000 ரூபா
கி.புண்ணியமூர்த்தி- மாமுனை- 1,000 ரூபா
ஆ.சாந்தி – நா.மேற்கு – 1,000 ரூபா
வே.சிதம்பரநாதன் குடும்பம்- நா.தெ.- 50,000 ரூபா
ம.சிவநிதி- நா.மேற்கு- 1,000 ரூபா
யோ.புஷ்பலீலா- நா.கிழக்கு – 1,000 ரூபா
செ.கயு – நா.மேற்கு – 1,000 ரூபா
வி.விக்கினேஸ்வரன்- நா.கிழக்கு- 1,000 ரூபா
சி.நவமணி – நா.கிழக்கு – 1,000 ரூபா
கு.சுபகுமார் – கனடா – 30,000 ரூபா
தெய்வானை திருக்கல்யாண உபயம்- 40,000 ரூபா
ஆ.சுந்தரலிங்கம் பிரசாத பூஜை- 5நாள்- 10,000 ரூபா
கோ.வாசுகி- காளி பிரசாத பூஜை- 3,000 ரூபா
சூரபன்மன் திக்கு விஜயம்- 7,182 ரூபா
மொத்தம் – 162,182 ரூபா
கந்தஷஷ்டி மொத்த வரவு – 803,782 ரூபா
செலவு
பிரதம குருக்கள் தெட்சணை – 36,000 ரூபா
உதவி ஐயர் தெட்சணை – 24,500 ரூபா
குருக்கள் வேட்டிகள்- சாமிப்பட்டுகள்- 42,750 ரூபா
அபிஷேக திரவியம்- மருந்துக்கடை- 16,415 ரூபா
அபிஷேக சாமான் மளிகைக்கடை – 10,695 ரூபா
வெற்றிலை பாக்குச் சீவல் – 2,840 ரூபா
வாழைக்குலை, பழவகைகள் – 14,180 ரூபா
தேங்காய்- 320 – 20,800 ரூபா
சாத்துப்படி அலங்காரம்- 6நாள் – 54,000 ரூபா
மேளம் – 6 நாட்கள் – 78,000 ரூபா
மேளம் – சூரன் போர் – 45,000 ரூபா
சூரன் போர் வெளிவீதி ஒளி அமைப்பு- 25,000 ரூபா
ஒளி அமைப்புக்காரர் சாப்பாடு – 1,650 ரூபா
அன்னதானச் சாமான்கள் 6 நாள்- 58,528 ரூபா
அன்னதான மரக்கறி – 6நாள் – 37,890 ரூபா
அன்னதான தேங்காய் – 6,500 ரூபா
அன்னதான வாழை மடல் – 5,000 ரூபா
அன்னதான சமையல் கூலி 6நாள் – 12,000 ரூபா
அன்னதான சமையல் விறகு – 4,000 ரூபா
கந்தஷஷ்டி விரத பிரசாதம் 7நாள் – 12,600 ரூபா
வாணம் வெடி – 26,500 ரூபா
பாரணை அன்னதான சாமான்கள் – 26,408 ரூபா
பாரணை அன்னதான மரக்கறி – 18,400 ரூபா
பாரணை சமையல் விறகு – 5,000 ரூபா
பாரணை சமையல் கூலி – 6,000 ரூபா
சமையல் பந்தல் – 4,000 ரூபா
மரக்கறி சாமான் ஏற்றிய பஸ் கூலி – 3,400 ரூபா
சாமான்கள் தூக்குக் கூலி – 2,300 ரூபா
குருக்கள் தெட்சணை, மேளம் சுற்று – 2,400 ரூபா
வெள்ளை அலங்காரம் – 15,000 ரூபா
மாலை அலங்காரம் – 6,000 ரூபா
இளநீர் ஏற்றிய வாகனக் கூலி – 1,300 ரூபா
திருக்கல்யாண குருக்கள் தெட்சணை- 8,000 ரூபா
திருக்கல்யாண மேலதிக பிரசாதம் – 3,000 ரூபா
பிரசாத பூஜை – சுந்தரலிங்கம் – 9,000 ரூபா
பிரசாத பூஜை – பாலசுந்தரம் – 1,800 ரூபா
பிரசாத பூஜை – வாசுகி – 2,700 ரூபா
கற்பூரம் – 15 பெட்டி – 2,250 ரூபா
தேங்காய் எண்ணெய் – 15 லீற்றர் – 7,500 ரூபா
நெய் 2 போத்தல் – 1,400 ரூபா
சனிடைசர் கான்ட வோஸ், றிஞ்சோ – 3,850 ரூபா
தும்புத்தடி,வைபர்,மொப்பர், டஸ்ட் பின்- 4,870 ரூபா
கிணற்று வாளிகள்- 3,050 ரூபா
பிளாஸ்டிக் வாளிகள் – 1,820 ரூபா
கூரன் தலை திருத்திய செலவு – 7,000 ரூபா
வாகனக் கூலி – 1,500 ரூபா
கோயில் கழுவிய சாமான்கள் – 1,905 ரூபா
தண்ணீர் போத்தல்- சோடா – 3,300 ரூபா
மாஸ்க் – 2 பெட்டி – 1,400 ரூபா
கிளார்க் மேலதிக கொடுப்பனவு – 10,000 ரூபா
மொத்தச் செலவு – 699,401 ரூபா
2021- கந்தஷஷ்டி விழா மொத்த வரவு – 803,782 ரூபா
2021- கந்தஷஷ்டி விழா மொத்தச் செலவு- 699,401 ரூபா
2021- கந்தஷஷ்டி விழா முடிவில் கையிருப்பு – 104,381 ரூபா
2021- அக்டோபர் மாத அறிக்கையின்படி கையிருப்பு – 257,228 ரூபா
தற்போதைய கையிருப்பு– 361,609 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2021ம் ஆண்டிற்குரிய கந்தஷஷ்டி விரத விழாவிற்குரிய வரவு செலவு அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்