நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2022–பெப்ரவரி மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
ஜனவரி மாத முடிவில் கையிருப்பு – 400,355 ரூபா
01-02- வீ.இராசசிங்கம்- நோர்வேல- நித்திய பூஜை- 25,000 ரூபா
01-02- சு.சக்திவேல் – லண்டன்- நன்கொடை – 1,000 ரூபா
01-02- நா.நாகேந்திர குருக்கள்- கரணவாய்- காளி வி.பூஜை- 2,000 ரூபா
04-02- க.வள்ளிப்பிள்ளை – அவுஸ்.- வெள்ளி அபி.அன்ன- 27,000 ரூபா
04-02- கு.சுபகுமார் – கனடா- விஷேட அன்னதானம்- 17,000 ரூபா
04-02- நா.சுஜாதா- லண்டன்- காளி வடை தேசி மாலை- 800 ரூபா
06-02- சி.ரவிசங்கர்- அவுஸ்.- பிரசாத பூஜை – 2,000 ரூபா
06-02- ஆ.நவரத்தினசாமி- நா.மேற்கு- ஷஷ்டி வி.பூஜை- 5,000 ரூபா
08-02- க.மயூரன்- அவுஸ்.- காளி வி.பூஜை – 2,000 ரூபா
09-02- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- கார்த்திகை உற்சவம்- 25,000 ரூபா
09-02- தீ.சுரபி – கனடா- விசேட அபி.அன்னதானம்- 27,000 ரூபா
10-02- ஆ.சுந்தரலிங்கம்- லண்டன்- பிறந்தநாள் பிர.பூஜை- 1,000 ரூபா
10-02- ஆ.சுந்தரலிங்கம்- லண்டன்- பிற.நாள் நன்கொடை- 1,000 ரூபா
11-02- சு.சஞ்சயன் – லண்டன் வெள்ளி அபி.அன்ன. – . 27,000 ரூபா
11-02- நா.ஹரிசன் – லண்டன்- காளி வடை தேசி மாலை- 800 ரூபா
11-02- கார்த்திகா கோகுலன்- லண்டன்- மாசிமகம் – 7,000 ரூபா
11-02- கார்த்திகா கோகுலன்- லண்டன்- பிர.பூஜை – 1,000 ரூபா
11-02- குருக்கள் வாசஸ்தல அடிக்கல்- பிரசாத பூஜை- 2,000 ரூபா
15-02- அனித்தா மதிராஜ்- நோர்வே- நடேசரபிஷேகம்- 7,000 ரூபா
15-02- கோ.வாசுகி- லண்டன்- காளி வி.பூஜை – 2,000 ரூபா
18-02- சி.செல்லையா- அவுஸ்.- வெள்ளி அபி.அன்ன.- 32,000 ரூபா
18-02- சி.உதயசங்கர்- கொழும்பு- விஷேட அன்னதானம்- 23,000 ரூபா
18-02- சி.உதயசங்கர்- கொழும்பு- பிரசாத பூஜை – 2,000 ரூபா
18-02- சி.உதயசங்கர் – கொழும்பு வடைமாலை – 1,000 ரூபா
18-02- சி.உதயசங்கர்- கொழும்பு- நெய்தீபம் – 420 ரூபா
18-02- ந.கனகம்மா- நா.மேற்கு- நெய்தீபம் – 60 ரூபா
18-02- ர.விதுஸ்- லண்டன்- காளி வடை தேசி மாலை – 800 ரூபா
22-02- சி.சுதர்சனன்- லண்டன்- காளி வி.பூஜை – 2,000 ரூபா
23-02- த.சாந்தினி – நாகர்.கிழக்கு- பிரசாத பூஜை- 1,000 ரூபா
25-02- வீ.சிவானந்தராசா- லண்.- வெள்ளி அபி.அன்ன- 32,000 ரூபா
25-02- ந.நகுலேஸ்வரன்- லண்.- காளி வடை தேசி மாலை – 800 ரூபா
27-02- அ.அம்மன்கிளி – நா.கிழக்கு- வி.அன்னதானம்- 20,000 ரூபா
27-02- அ.அம்மன்கிளி- நா.கிழக்கு- பிரசாத பூஜை – 2,000 ரூபா
28-02- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- பிரசாத பூஜை- 4,000 ரூபா
பெப்ரவரி மாத மொத்த வரவு – 704,035 ரூபா
செலவு
01-02- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
04-02- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000 ரூபா
04-02- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
04-02- அபிஷேக பழவகை – 1,650 ரூபா
04-02- அபிஷேக தேங்காய்- இளநீர்- 2,600 ரூபா
04-02- வெள்ளி- வி. அன்னதானம் – 28,750 ரூபா
04-02- பிரசாத பூஜை – வி.அன்னதானம்- 1,800 ரூபா
04-02- உதவி ஐயர் தெட்சணை – 1,500 ரூபா
04-02- காளி வடை தேவி மாலை – 560 ரூபா
06-02- ஷஷ்டி பூஜை குரு.தெட்சணை- 1,000 ரூபா
06-02- ஷஷ்டி பிரசாதம் – 1,800 ரூபா
06-02- பால் பழவகை, இளநீர் – 500 ரூபா
06-02- சந்தனக்காப்பு – 400 ரூபா
06-02- பிரசாத பூஜை – ரவிசங்கர் – 1,800 ரூபா
08-02- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
09-02- கார்த்திகை குரு.தெட்சணை- 3,000 ரூபா
09-02- கார்த்திகை பிரசாதம்- 1,800 ரூபா
09-02- அபிஷேக பழவகை – 1,950 ரூபா
09-02- அபிஷேக தேங்காய் – இளநீர்- 2,900 ரூபா
09-02- சாத்துப்படி அலங்காரம் – 5,000 ரூபா
09-02- விஷேட அன்னதானம் 17,320 ரூபா
09-02- பிரசாத பூஜை – வி.அன்னதானம் – 1,800 ரூபா
09-02- உதவி ஐயர் தெட்சணை – 2,000 ரூபா
10-02- பிரசாத பூஜை- சுந்தரலிங்கம்- 900 ரூபா
11-02- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000 ரூபா
11-02- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
11-02- அபிஷேக பழவகை – 1,820 ரூபா
11-02- அபிஷேக தேங்காய்- இளநீர்- 2,600 ரூபா
11-02- வெள்ளி அன்னதானம் – 15,000 ரூபா
11-02- உதவி ஐயர் தெட்சணை – 1,500 ரூபா
11-02- காளி வடை தேசி மாலை – 560 ரூபா
11-02- பிர.பூஜை – கார்த்திகா கோகுலன்- 900 ரூபா
11-02- பிரசாத பூஜை- குரு.வாச. அடிக்கல்- 1,800 ரூபா
15-02- நடேசரபிஷேக குரு.தெட்சணை- 1,000 ரூபா
15-02- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
15-02- அபிஷேக பழவகை – 950 ரூபா
15-02- அபிஷேக தேங்காய் இளநீர்- 700 ரூபா
15-02- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
17-02- மாசிமகம் குரு.தெட்சணை- 1,000 ரூபா
17-02- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
17-02- அபிஷேக பழவகை – 1,050 ரூபா
17-02- அபிஷேக தேங்காய் இளநீர்- 650 ரூபா
18-02- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000 ரூபா
18-02- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
18-02- அபிஷேக பழவகை – 1,930 ரூபா
18-02- அபிஷேக தேங்காய் – இளநீர் – 2,600 ரூபா
18-02- வெள்ளி – வி.அன்னதானம் – 38,000 ரூபா
18-02- காளி வடை தேசி மாலை – 570 ரூபா
18-02- பிரசாத பூஜை – உதயசங்கர் – 1,800 ரூபா
18-02- வடை மாலை – உதயசங்கர் – 900 ரூபா
18-02- பிரசாத பூஜை – மயில்வாகனம் – 3,600 ரூபா
18-02- உதவி ஐயர் தெட்சணை – 1,500 ரூபா
22-02- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
25-02- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000 ரூபா
25-02- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
25-02- அபிஷேக பழவகை – 1,730 ரூபா
25-02- அபிஷேக தேங்காய் – இளநீர் – 2,600 ரூபா
25-02- வெள்ளி அன்னதானம் – 16,200 ரூபா
25-02- உதவி ஐயர் தெட்சணை – 1,500 ரூபா
25-02- காளி வடை தேசி மாலை – 570 ரூபா
27-02- விஷேட அன்னதானம் – 18,250 ரூபா
27-02- பிரசாத பூஜை- அம்மன்கிளி – 1,800 ரூபா
27-02- பிரசாத பூஜை – சாந்தினி – 900 ரூபா
28-02- பால் அபிஷேகத்திற்கு – 1,180 ரூபா
28-02- மாலை வாங்கியது – 7,500 ரூபா
28-02- விறகு வாங்கியது – 3,000 ரூபா
28-02- தினரி வெற்றிலை பழம் – 5,150 ரூபா
28-02- அபிஷேக சாமான்கள் – 9,450 ரூபா
28-02- தேங்காய் எண்ணெய் – 5,000 ரூபா
28-02- மின்சார கட்டணம் – 2,600 ரூபா
28-02- பிரதம குருக்கள் சம்பளம்- 25,000 ரூபா
28-02- கருமபீட அலுவலர் சம்பளம்- 20,000 ரூபா
28-02- ஆலய காவலாளர் சம்பளம் – 5,000 ரூபா
பெப்ரவரி மாத மொத்தச் செலவு- 311,690 ரூபா
2022- பெப்ரவரி மாத மொத்த வரவு – 704,035 ரூபா
2022- பெப்ரவரி மாத மொத்தச் செலவு –311,690 ரூபா
2022 – பெப்ரவரி மாத முடிவில் கையிருப்பு – 392,345 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2022ம் ஆண்டிற்குரிய பெப்ரவரி மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்