நேரடி ஒளிபரப்பு

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையாவின் மஹோற்சவ முக்கிய திருவிழாக்களின் நேரடி ஒளிபரப்பு காட்சிகளை வெளியிட்டுள்ளோம். 

இரதோற்சவம் (தேர்த் திருவிழா) நேரடி ஒளிபரப்பு – வெள்ளிக்கிழமை காலை இலங்கை நேரம் 8மணிக்கு
Watch in YouTube – https://www.youtube.com/watch?v=i3ZE4_MgrW4

தீர்த்தத் திருவிழா நேரடி ஒளிபரப்பு – சனிக்கிழமை காலை இலங்கை நேரம் 8மணிக்கு


Watch in YouTube – https://www.youtube.com/watch?v=MkJBKPIkMAs

சப்பரத் திருவிழா நேரடி ஒளிபரப்பு – காலை உற்சவம் காலை 6 மணிக்கு


Watch in YouTube – https://www.youtube.com/watch?v=MkJBKPIkMAs

சப்பரத் திருவிழா நேரடி ஒளிபரப்பு – மாலை உற்சவம் மாலை 7 மணிக்கு


Watch in YouTube – https://www.youtube.com/watch?v=k5M2x3saqmA

முருகையாவின் மெய்யடியார்களே!

கடந்த 12.08.2022 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவத்தின் முக்கிய திருவிழாக்களான சப்பரம், தேர், தீர்த்தம் ஆகிய நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பை வெளியிட்டுள்ளோம். பார்த்து மகிழுங்கள்.

நிர்வாக சபையினர்