நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2022 – ஜூலை மாத வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
ஜூன் மாத முடிவில் கையிருப்பு – 47,894 ரூபா
01-07- கு.விஜயகுமார்- லண்டன்- நித்.பூஜை- 25,000ரூபா
01-07- சு.சக்திவேல் லண்டன் – நன்கொடை – 1,000ரூபா
01-07- சி.பூங்கோதை – அவுஸ்.- வெள்ளி அபி.- 16,000ரூபா
01-07- ஆ.மயில்வாகனம் – அவுஸ்.- அன்னதானம்- 20,000ரூபா
01-07- ந.நாராயணன் – லண்.- காளி வடை தேசி மாலை – 800ரூபா
01-07- கணன் ஹோம்ஸ் – அவுஸ்.- பிரசாத பூஜை – 3,000ரூபா
01-07- அ.காவேரி – நோர்வே – பிரசாத பூஜை – 2,000ரூபா
01-07- கிறிஸ்வா தனேசன் – நோர்வே- பிற.நாள் பிர.பூஜை- 2,000ரூபா
01-07- க.கதிரவேலு – நாகர்.கிழக்கு- நெய்தீபம் – 350ரூபா
04-07- ஐரா கலைத்தீபன் – நோர்வே பிற.நாள் பிர.பூஜை – 2,000ரூபா
05-07- வே.புவிர்சா – அம்பன்- காளியம்மன் விஷேட பூஜை- 2,000ரூபா
05-07- யாழினி தனேசன்- நோர்வே – ஷஷ்டி விரத பூஜை – 5,000ரூபா
06-07- க.சிவப்பிரகாசம் குடும்பம்- நா.கிழ.- ஆனி உத்தரம்- 25,000ரூபா
07-07- ஆ.அனுசா – நாகர்கோவில் கிழக்கு- பிரசாத பூஜை – 4,000ரூபா
08-07- இ.அழகேஸ்வரி – கனடா வெள்ளி அபிஷேகம் – 16,000ரூபா
08-07- நா.ஹரிசன் – லண்டன் – காளி வடை தேசி மாலை – 800ரூபா
08-07- ஆ.அழகராசா – நாகர்.மேற்கு – பிரசாத பூஜை – 3,000ரூபா
12-07- ம.சுஜிவ் – லண்டன் – காளி விஷேட பூஜை – 2,000ரூபா
15-07- வடிவேலு நிர்மலாதேவி- நா.தெற்கு- அபி.அன்ன- 35,000ரூபா
15-07- இ.அழகேஸ்வரி – கனடா- பிரசாத பூஜை – 2,000ரூபா
15-07- நா.ஹரிசன் – லண்டன் – காளி வடை தேசி மாலை- 800ரூபா
17-07- ஆ.வசந்தகோகிலம் – நாகர்.கிழக்கு- ஆடிப்பிறப்பு – 6,000ரூபா
18-07- ந.நாராயணன் – லண்டன் – பிரசாத பூஜை – 2,000 ரூபா
18-07- ந.செல்வராசா – நாகர்.கிழக்கு- பிரசாத பூஜை- 2,000ரூபா
19-07- சி.சிவகணேசன் – லண்டன் – காளி விஷேட பூஜை – 2,000ரூபா
22-07- பொ.நாகமுத்து குடும்பம்- லண்.- வெள். அபி.அன்ன- 35,000ரூபா
22-07- ந.நாராயணன்- லண்டன்- காளி வடைதேசி மாலை – 800ரூபா
22-07- க.அரியரத்தினம்- நாகர்.கிழக்கு- பிரசாத பூஜை – 5,000ரூபா
22-07- ந.செல்வராசா – நாகர்.கிழக்கு – பிரசாத பூஜை – 2,000ரூபா
22-07- ந.செல்வராசா – நாகர்.கிழக்கு – மாவிளக்கு – 2,000ரூபா
22-07- ந.செல்வராசா – நாகர்.கிழக்கு – பொங்கல் பூஜை – 500ரூபா
23-07- க.அருணாசலபவன்- லண்.- கார்த்திகை உற்சவம்- 25,000ரூபா
26-07- செ.கமல்ராஜ் – சுவிஸ் – காளி விஷேட பூஜை – 2,000ரூபா
29-07- க.சிறிஸ்கந்தராசா – நா.மேற்கு- வெள்ளி அபி.அன்ன- 35,000ரூபா
29-07- ந.நாராயணன் – லண்டன் – காளி வடைதேசி மாலை- 800ரூபா
29-07- க.ரங்கநாதன் – லண்டன் – பிரசாத பூஜை – 2,000ரூபா
31-07- அர்ச்சனை சிட்டை விற்பனை – 1,800ரூபா
ஜூலை மாத மொத்த வரவு – 339,544ரூபா
செலவு
01-07- வெள்ளி அபி.குருக்கள் தெட்சணை- 2,000ரூபா
01-07- அபிஷேக பிரசாதம் – 1,800ரூபா
01-07- அபிஷேக பழவகை சாமான்- 2,100ரூபா
01-07- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,800ரூபா
01-07- வெள்ளி அன்னதானம் – 20,000ரூபா
01-07- உதவி ஐயர் தெட்சணை – 1,500ரூபா
01-07- காளி வடைதேசி மாலை – 750ரூபா
01-07- பிரசாத பூஜை (அ.காவேரி) – 1,800ரூபா
01-07- பிரசாத பூஜை – (கணன் ஹோம்ஸ்) – 2,700ரூபா
05-07- செவ்வாய் காளி விஷேட பூஜை – 1,500ரூபா
05-07- ஷஷ்டி விரத குரு.தெட்சணை – 1,000ரூபா
05-07- ஷஷ்டி விரத பிரசாதம் – 1,800ரூபா
05-07- சந்தனக்காப்பு – சந்தனம் – 400ரூபா
05-07- பால்,இளநீர் – 300ரூபா
06-07- ஆனி உத்தர குரு.தெட்சணை – 3,000ரூபா
06-07- அபிஷேக பிரசாதம் – 1,800ரூபா
06-07- அபிஷேக பழவகை சாமான் – 2,150ரூபா
06-07- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,000ரூபா
06-07- உற்சவ சாத்துப்படி – 5,000ரூபா
06-07- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
07-07- பிரசாத பூஜை (அனுசா) – 3,600ரூபா
08-07- வெள்ளி அபி. பிரசாதம் – 1,800ரூபா
08-07- காளி வடை தேசி மாலை – 750ரூபா
08-07- பிரசாத பூஜை (அழகராசா) – 2,700ரூபா
12-07- செவ்வாய் காளி விஷேட பூஜை – 1,500ரூபா
15-07- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000ரூபா
15-07- அபிஷேக பிரசாதம் – 1,800ரூபா
15-07- அபிஷேக பழவகை சாமான் – 1,900ரூபா
15-07- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,800ரூபா
15-07- வெள்ளி அன்னதானம் – 21,100ரூபா
15-07- உதவி ரூயர் தெட்சணை – 1,500ரூபா
15-07- காளி வடை தேசி மாலை – 750ரூபா
15-07- பிரசாத பூஜை (அழகேஸ்வரி) – 1,800ரூபா
17-07- ஆடிப்பிறப்பு குரு.தெட்சணை – 500ரூபா
17-07- ஆடிப்பிறப்பு பிரசாதம் – 2,700ரூபா
17-07- ஆடிப்பிறப்பு பழவகை சாமான் – 1,100ரூபா
18-07- பிரசாத பூஜை (நாராயணன்) – 1,800ரூபா
18-07- பிரசாத பூஜை (செல்வராசா) – 1,800ரூபா
19-07- செவ்வாய் காளி விஷேட பூஜை – 1,500ரூபா
22-07- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000ரூபா
22-07- அபிஷேக பிரசாதம் – 1,800ரூபா
22-07- அபிஷேக பழவகை சாமான் – 2,200ரூபா
22-07- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,800ரூபா
22-07- வெள்ளி அன்னதானம் – 21,500ரூபா
22-07- உதவி ஐயர் தெட்சணை – 1,500ரூபா
22-07- காளி வடை தேசி மாலை – 750ரூபா
22-07- பிரசாத பூஜை (செல்வராசா ) – 1,800ரூபா
22-07- மாவிளக்கு (செல்வராசா) – 2,000ரூபா
22-07- பிரசாத பூஜை (அரியரத்தினம்) – 4,500ரூபா
23-07- கார்த்திகை குரு.தெட்சணை – 3,000ரூபா
23-07- கார்த்திகை பிரசாதம் – 1,800ரூபா
23-07- அபிஷேக பழவகை சாமான் – 2,600ரூபா
23-07- அபிஷேக தேங்காய் இளநீர் – 3,100ரூபா
23-07- கார்த்திகை சாத்துப்படி – 5,000ரூபா
23-07- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
23-07- மிருதங்கம் (இராஜேந்திரம்) – 500ரூபா
23-07- புராணப்படிப்பு சாப்பாடு – 1,650ரூபா
26-07- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500ரூபா
29-07- வெள்ளி அபி. குரு.தெட்சணை – 2,000ரூபா
29-07- அபிஷேக பிரசாதம் – 1,800ரூபா
29-07- அபிஷேக பழவகை சாமான் – 2,050ரூபா
29-07- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,800ரூபா
29-07- வெள்ளி அன்னதானம் – 19,800ரூபா
29-07- உதவி ஐயர் தெட்சணை – 1,500ரூபா
29-07- காளி வடை தேசி மாலை – 750ரூபா
29-07- பிரசாத பூஜை (ரங்கநாதன்) – 1,800ரூபா
29-07- பொங்கல் பூஜை (செல்வராசா) – 450ரூபா
31-07- அபிஷேக சாமான்கள் – 7,670ரூபா
31-07- கற்பூரம் – 3,000ரூபா
31-07- தேங்காய் எண்ணெய் – 4,200ரூபா
31-07- தினசரி வெற்றிலை பழம் – 6,350ரூபா
31-07- மாத அபிஷேக பால்- 1,160ரூபா
31-07- மாதத்திற்குரிய மாலை – 9,000ரூபா
31-07- விறகு – 4,000ரூபா
31-07- மின்சார கட்டணம் – 9,150ரூபா
31-07- குருக்கள் மாத சம்பளம் – 25,000ரூபா
31-07- கருமபீட அலுவலர் சம்பளம் – 20,000ரூபா
31-07- ஆலய காவலாளர் சம்பளம் – 5,000ரூபா
2022- ஜூலை மாத மொத்தச் செலவு- 299,280ரூபா
2022 ஜூலை மாத மொத்த வரவு – 339,544ரூபா
2022 ஜூலை மாத மொத்தச் செலவு- 299,280ரூபா
2022 ஜூலை மாத முடிவில் கையிருப்பு – 40,264ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2022ம் ஆண்டிற்குரிய ஜூலை மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்