செப்டம்பர் மாத வரவு செலவு அறிக்கை – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு
ஆகஸ்ட் மாத கையிருப்பு  – 270,949ரூபா
01-09- நா.தவராசா- நா.கிழ. நித்திய பூஜை- 25,000ரூபா
01-09- சு.சக்திவேல்- லண்டன்- நன்கொடை- 1,000ரூபா
01-09- ப.கேமரூபன்-நா.கிழ.- சஷ்டி வி.பூஜை- 5,000ரூபா
01-09- ப.கேமரூபன்- நா.கிழ.- பிரசாத பூஜை- 2,000ரூபா
02-09- து.கந்தசாமி-கனடா- வெள்ளி அபி.அன்ன- 35,000ரூபா
02-09- ர.விதுஸ்- லண்டன்- காள் வடைதேசி மாலை- 800ரூபா
04-09- அனித்தா மதிராஜ்-நோர்வே-ஆவணி ஞாயிறு-25,000ரூபா
05-09- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- பொங்கல் – 5,000ரூபா
06-09- கெ.தீவிக்கா- அவுஸ்.-காளி அபிஷேகம்- 7,000ரூபா
07-09- ஆ.சுந்தரலிங்கம்-நா.கிழ.-மாவிளக்கு- 3,000ரூபா
07-09- ஆ.சுந்தரலிங்கம்- நா.கிழ.- பிரசாத பூஜை- 2,000ரூபா
07-09- மதன் பிரியா-நா.கிழ.- பிரசாத பூஜை- 2,000ரூபா
07-09- மதன் பிரியா- நா.கிழ.- மாங்கல்யதாரணம்- 500ரூபா
08-09- க.அரியரத்தினம் – நா.கிழ.-பிரசாத பூஜை- 3,000ரூபா
09-09- சி.நாகேஸ்வரி-நா.கிழ.- வெள்ளி அபிஷேகம்- 17,000ரூபா
09-09- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- வெள்ளி அன்ன.- 20,000ரூபா
09-09- ந.கௌரி – லண்டன்- நடேசரபிஷேகம்- 7,000ரூபா
09-09- ர.விதுஸ்- லண்டன்- காளி வடைதேசி மாலை- 800ரூபா
11-09- மலர்விழி குமார்-நோர்வே-ஆவணி ஞாயிறு- 25,000ரூபா
13-09- கோ.லக்சயா- லண்டன்- காளி அபிஷேகம்- 2,000ரூபா
15-09- கு.குருகுலசிங்கம்- நா.கிழ.-கார்த்திகை உற்சவ.- 25,000ரூபா
16-09- க.சுப்பிரமணியம்-பளை-வெள்ளிஅபி.அன்ன.- 35,000ரூபா
16-09- நா.ஹரிசன்-லண்டன்-காளி வடைதேசி மாலை- 800ரூபா
16-09- கி.கிருஸ்ணா-லண்டன்- பிற.நாள் பிர.பூஜை- 2,000ரூபா
16-09- கி.கிருஸ்ணா – லண்டன்- பிற.நாள் நன்கொடை- 1,000ரூபா
17-09- ஆ.சுந்தரலிங்கம் – நா.கிழக்கு- எள்தீபம் – 240ரூபா
17-09- த.வதனராசா – நா.கிழக்கு- எள்தீபம் – 300ரூபா
17-09- ச.சாரதா – நா.மேற்கு- எள்தீபம் – 300ரூபா
17-09- த.கலைவாணன் – நா.மேற்கு- எள்தீபம் – 300ரூபா
17-09- சி.அழகராசா- நா.கிழக்கு- எள்தீபம்- 480ரூபா
17-09- இ.பத்மநாதன்- நா.கிழக்கு- எள்தீபம்- 300ரூபா
22-09- ஆ.நவரத்தினசாமி- நா.மே.- நெய்தீபம் – 100ரூபா
20-09- கி.கிருஸ்ணா- லண்டன்- காளி அபிஷேகம்- 5,000ரூபா
22-09- மாணவர் ஞாபகார்த்த அபிஷேகம் – 16,000ரூபா
23-09- ந.உமாதேவி – நா.மே.- வெள்ளி அபி.அன்ன.- 35,000ரூபா
23-09- நா.ஹரிசன்- லண்டன்- காளி வடைதேசி மாலை- 800ரூபா
24-09- மலர்விழி குமார்-நோர்வே- புரட்.சனி- 16,000ரூபா
24-09- த.வதனராசா- நா.கிழக்கு- எள்தீபம் – 1,000ரூபா
26-09- நா.குமரேசு- நா.மே.- நவராத்திரி- 5,000ரூபா
27-09- ஆ.மாரிமுத்து-நா.கிழ.- நவ.2ம்நாள்- 5,000ரூபா
27-09- ஆ.மாரிமுத்து- நா.கிழ.- பிரசாத பூஜை- 3,000ரூபா
27-09- ஆ.மாரிமுத்து- நா.கிழ.- காளி அபிஷேகம்- 2,000ரூபா
27-09- ஆ.மாரிமுத்து-நா.கிழ.- அன்னதான கட்டணம்- 1,000ரூபா
28-09- த.வதனராசா- நா.கிழ.- நவரா.- 3ம்நாள்- 5,000ரூபா
29-09- கெ.பிரியங்கா- அவுஸ்.-நவரா.-4ம் நாள்- 5,000ரூபா
30-09- நா.ஹரிசன்- லண்டன்- நவரா.5ம் நாள் – 5,000ரூபா
01-10- ர.விதுஸ்- லண்டன்- நவரா.- 6ம் நாள்- 5,000ரூபா
02-10- சு.நாகலட்சுமி- நா.கிழ.- நவரா.-7ம் நாள்- 5,000ரூபா
03-10- ந.செல்வராசா- நா.கிழ.-நவரா.- 8ம் நாள்- 5,000ரூபா
04-10- சி.சிவகணேசன்-லண்டன்-சரஸ்வதி பூஜை- 25,000ரூபா
05-10- ந.நேகா-லண்டன்- விஜயதசமி – 5,000ரூபா
30-09- ஜெ.ஜெசிதன்- சுவிஸ்- வெள்ளி அபி.அன்ன.- 35,000ரூபா
30-09- ந.நாராயணன்- லண்.- காளி வடைதேசி மாலை- 800ரூபா
30-09- அர்ச்சனை ரசீது விற்பனை வரவு- 2,000ரூபா
2022 செப்டம்பர் மாத மொத்த வரவு  –  712,469 ரூபா

செலவு
01-09- சஷ்டி விரத குரு. தெட்சணை – 1,000ரூபா
01-09- சஷ்டி அபி. பிரசாதம் – 1,800ரூபா
01-09- சஷ்டி அபி.சந்தனம், பால்,இளநீர்- 700ரூபா
01-09- பிரசாத செலவு(கேமரூபன்) – 1,800ரூபா
02-09- வெள்ளி அபி.குருக்கள் தெட்சணை – 2,000ரூபா
02-09- அபிஷேக பிரசாதம் – 1,800ரூபா
02-09- அபிஷேக பழவகை –  2,150ரூபா
02-09- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,700ரூபா
02-09- வெள்ளி அன்னதானம்  – 19,100ரூபா
02-09- உதவி ஐயர் தெட்சணை – 1,500ரூபா
02-09- காளி வடைதேசி மாலை- 750 ரூபா
04-09- ஆவணி ஞாயிறு குரு.தெட்சணை- 3,000ரூபா
04-09- அபிஷேக பிரசாதம் – 1,800ரூபா
04-09- அபிஷேக பழவகை – 2,150ரூபா
04-09- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,700ரூபா
04-09- படையல் சாமான் – 800ரூபா
04-09- சாத்துப்படி அலங்காரம்- 6,000ரூபா
04-09- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
05-09- பொங்கல் சாமான்கள் – 4,650ரூபா
06-09- காளி அபி. குரு.தெட்சணை- 1,000ரூபா
06-09- அபிஷேக பிரசாதம்  – 1,800ரூபா
06-09- அபிஷேக பழவகை  – 500ரூபா
06-09- அபி.தேங்காய்  இளநீர் – 700ரூபா
07-09- பிரசாத பூஜை(மதன் பிரியா)- 1,800ரூபா
07-09- மாவிளக்கு(சுந்தரலிங்கம்)- 3,000ரூபா
07-09- பிரசாத பூஜை(சுந்தரலிங்கம்) – 1,800ரூபா
08-09- பிரசாத பூஜை(அரியரத்தினம்)- 2,700ரூபா
09-09- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000ரூபா
09-09- அபி.பிரசாதம் – 1,800ரூபா
09-09- அபி.பழவகை சாமான்- 2,150ரூபா
09-09- அபி.தேங்காய் இளநீர் – 2,700ரூபா
09-09- வெள்ளி அன்னதானம் – 20,000ரூபா
09-09- உதவி ஐயர் தெட்சணை – 1,500ரூபா
09-09- காளி வடை தேசி மாலை –  750ரூபா
09-09- நடேசரபிஷேகம் குரு.தெட்சணை- 1,000ரூபா
09-09- அபிஷேக பிரசாதம் – 1,800ரூபா
09-09- அபிஷேக பழவகை இளநீர் தேங்.- 1,300ரூபா
11-09- ஆவணி ஞாயிறு குரு.தெட்சணை- 3,000ரூபா
11-09- அபிஷேக பிரசாதம்  – 1,800ரூபா
11-09- அபிஷேக பழவகை சாமான் – 2,250 ரூபா
11-09- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,900ரூபா
11-09- படையல் சாமான் – 1,100ரூபா
11-09- சாத்துப்படி அலங்காரம் –  6,000ரூபா
11-09- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
11-09- மிருதங்கம் இராசேந்திரம் – 500ரூபா
13-09- செவ்வாய் காளி அபிஷேகம் – 1,500ரூபா
15-09- கார்த்திகை குரு.தெட்சணை – 3,000ரூபா
15-09- கார்த்திகை பிரசாதம் – 1,800ரூபா
15-09- அபிஷேக பழவகை சாமான்- 2,400ரூபா
15-09- அபிஷேக தேங்காய் இளநீர் – 3,200ரூபா
15-09- படிப்புக்காரர் சாப்பாடு – 1,750 ரூபா
15-09- படிப்புச் செலவு  – 500ரூபா
15-09- சாத்துப்படி அலங்காரம் –  6,000ரூபா
15-09- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
15-09- மிருதங்கம் இராசேந்திரம் – 500ரூபா
16-09- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000ரூபா
16-09- அபிஷேக பிரசாதம் –   1,800ரூபா
16-09- அபிஷேக பழவகை சாமான்- 2,050ரூபா
16-09- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,800ரூபா
16-09- வெள்ளி அன்னதானம் – 18,400ரூபா
16-09- உதவி ஐயர் தெட்சணை – 1,500ரூபா
16-09- காளி வடை தேசி மாலை – 750ரூபா
16-09- பிற.நாள் பிரசாத பூஜை(கிருஸ்ணா)- 1,800ரூபா
20-09- காளி படிக்கட்டு அபி.குரு.தெட்சணை- 500ரூபா
20-09- அபிஷேக பிரசாதம் – 1,800ரூபா
20-09- அபிஷேக சாமான் – 300ரூபா
22-09- விஷேட அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
22-09- அபிஷேக பிரசாதம் – 1,800ரூபா
22-09- அபிஷேக பழவகை சாமான் – 2,100ரூபா
22-09- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,650ரூபா
22-09- உதவி ஐயர் தெட்சணை – 1,500ரூபா
23-09- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000ரூபா
23-09- அபிஷேக பிரசாதம் – 1,800ரூபா
23-09- அபிஷேக பழவகை சாமான் – 2,000ரூபா
23-09- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,650ரூபா
23-09- வெள்ளி அன்னதானம் – 19,700ரூபா
23-09- உதவி ஐயர் தெட்சணை – 1,500ரூபா
23-09- காளி வடை தேசி மாலை – 750ரூபா
24-09- புரட்டாதி சனி குரு.தெட்சணை- 2,000ரூபா
24-09- அபிஷேக பிரசாதம்  – 1,800ரூபா
24-09- அபிஷேக பழவகை சாமான் – 2,100ரூபா
24-09- அபிஷேக தேங்காய் இளநீர்- 1,850ரூபா
24-09- படையல் செலவு  – 2,700ரூபா
24-09- உதவி ஐயர் தெட்சணை – 1,500ரூபா
27-09- செவ்வாய் காளி அபிஷேகம் – 1,500ரூபா
27-09- பிரசாத பூஜை(மாரிமுத்து)  – 2,700ரூபா
27-09- நவராத்திரி 10நாள் குரு.தெட்சணை- 7,500ரூபா
27-09- நவராத்திரி 10 நாள் பிரசாதம – 22,500ரூபா
27-09- நவராத்திரி பழவகைகள்  – 3,300ரூபா
27-09- நவராத்திரி அபிஷேக செலவு – 1,350ரூபா
27-09- சரஸ்வதி பூஜை சாத்துப்படி- 6,000ரூபா
30-09- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
30-09- அபிஷேக பிரசாதம் – 1,800ரூபா
30-09- அபிஷேக பழவகை சாமான் – 2,150ரூபா
30-09- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,600ரூபா
30-09- வெள்ளி அன்னதானம் – 19,850ரூபா
30-09- உதவி ஐயர் தெட்சணை – 1,500ரூபா
30-09- காளி வடை தேசி மாலை – 750ரூபா
30-09- மாதத்திற்குரிய பால் – 1,800ரூபா
30-09- மாதத்திற்குரிய மாலைகள்- 15,000ரூபா
30-09- அபிஷேக சாமான்கள் – 7,450ரூபா
30-09- தினசரி வெற்றிலை பழம் – 7,250ரூபா
30-09- தேங்காய் எண்ணெய் – 5,000ரூபா
30-09- கற்பூரம்   – 2,000ரூபா
30-09- விறகு சங்கர் – 5,000ரூபா
30-09- குருக்கள் சம்பளம் – 25,000ரூபா
30-09- கருமபீட அலுவலர் சம்பளம்- 20,000ரூபா
30-09- காவலாளர் சம்பளம் – 5,000ரூபா
30-09- கிணறு இறைத்தது- 3,000ரூபா
30-09- மின்குமிழ் பத்தையா   – 2,850ரூபா
2022 செப்டம்பர் மாத மொத்தச் செலவு – 409,850 ரூபா

2022 செப்டம்பர் மாத மொத்த வரவு  – 712,469 ரூபா
2022 செப்டம்பர் மாத மொத்தச் செலவு- 409,850 ரூபா

2022 செப்டம்பர் மாத முடிவில் கையிருப்பு – 302,619 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2022ம் ஆண்டிற்குரிய செப்டம்பர் மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்