பெப்ரவரி மாத வரவு செலவு அறிக்கை – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2023ம் ஆண்டு பெப்ரவரி மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு
ஜனவரி மாத கையிருப்பு – 292,970ரூபா
01-02- வீ.இராசசிங்கம்- நோர்வே- நித்.பூஜை- 30,000ரூபா
01-02- சு.சக்திவேல்- லண்டன்- நன்கொடை- 1,000ரூபா
03-02- க.வள்ளிப்பிள்ளை- நா.மே. வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
10-02- சி.உமாசங்கர்- அவுஸ்.- வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
17-02- சி.செல்லையா குடு.- அவு.- வெள்ளி அபி.அன்ன.-40,000ரூபா
24-02- வீ.சிவானந்தராசா- லண்.- வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
07-02- க.மயூரன்- அவு.-காளியம்மன் அபி.வி.பூஜை – 8,500ரூபா
14-02- கோ.வாசுகி-லண்.-காளியம்மன் அபி.வி.பூஜை – 3,000ரூபா
21-02- சி.சுதர்சனன்- லண்.-காளியம்மன் அபி.வி.பூஜை – 3,000ரூபா
28-02- கோ.ஹாசினி-லண்.காளியம்மன் அபி.வி.பூஜை – 3,000ரூபா
05-02-கதிரேசு மலர்வேணியம்மா- வல்வை- தைப்பூசம்- 75,000ரூபா
05-02- கதிரேசு மலர்வேணியம்மா- விஷேட பிரசாதம்- 12,000ரூபா
18-02- வ.சின்னப்பொடி- நா.மேற்கு- சிவராத்திரி பூஜை- 20,000ரூபா
25-02- வீ.இராசசிங்கம்-நோர்வே- மாசி மாத சஷ்டி பூஜை – 5,000ரூபா
26-02- நா.ஐங்கரன்- லண்டன்- கார்த்திகை உற்சவம்- 30,000ரூபா
05-02- வி.விக்கினேஸ்வரன்- நா.கிழ.- படம் பூஜை – 1,000ரூபா
05-02- வி.கெங்காசுதன்- நா.கிழ.- தாலி கட்டுதல்- 1,000ரூபா
05-02- அ.சிவானந்தன்- நா.கிழ.- தாலி கட்டுதல்- 500ரூபா
05-02- ஜெ.ஜெகனா – நா.கிழக்கு.- அமுது பூஜை – 1,000ரூபா
05-02- ஜெ.ஜெகனா- நா.கிழக்கு- சோறு தீத்துதல்- 500ரூபா
05-02- சி.ரவிசங்கர்- அவுஸ்.- பிரசாத பூஜை- 2,000ரூபா
05-02- க.மலர்வேணியம்மா-வல்வை- பிரசாத பூஜை- 2,000ரூபா
26-02- குட்டி – நா.கிழக்கு- பிரசாத பூஜை – 2,000ரூபா
26-02- சி.செகராசா – நா.கிழக்கு- பிரசாதம்- 1,000ரூபா
24-02- அ.அம்மன்கிளி- நா.கிழ.- பிரசாத பூஜை- 5,000ரூபா
28-02- தேவன் அகிலா- நா.கிழ.- பிரசாத பூஜை- 1,000ரூபா
28-02- த.வதனராசா- நா.கிழக்கு- தீச்சட்டி- 200ரூபா
28-02- அர்ச்சனை சிட்டை விற்பனை- 1,600ரூபா
27-02- கணன் ஹோம்ஸ்- அவு.- பிரசாத பூஜை – 5,000ரூபா
28-02- கெ.பிரியங்கா- அவு.- பிரசாத பூஜை- 5,000ரூபா
03-02- நா.ஹரிசன் – லண்டன்- காளி வடைதேசி மாலை- 800ரூபா
10-02- ர.விதுஸ்- லண்டன்- காளி வடைதேசி மாலை – 800ரூபா
17-02- ந.நாராயணன்- லண்டன்- காளி வடைதேசி மாலை- 800ரூபா
24-02- ர.விதுஸ்- லண்டன்- காளி வடைதேசி மாலை- 800ரூபா
2023 பெப்ரவரி மாத மொத்த வரவு – 675,470ரூபா

செலவு
03-02- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை – 2,000ரூபா
03-02- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
03-02- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
03-02- அபிஷேக பழவகை – 2,450ரூபா
03-02- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,800ரூபா
03-02- வெள்ளி அன்னதானம்- 20,000ரூபா
03-02- காளி வடை தேசி மாலை – 750ரூபா
05-02- தைப்பூசம் குரு.தெட்சணை- 3,000ரூபா
05-02- உதவி ஐயர் தெட்சணை – 3,000ரூபா
05-02- தைப்பூச் பிரசாதம்- 2,250ரூபா
05-02- அபிஷேக பழவகை – 6,700ரூபா
05-02- அபிஷேக தேங்காய் இளநீர்- 3,750ரூபா
05-02- பொங்கல் சாமான்கள் – 6,760ரூபா
05-02- உற்சவ சாத்துப்படி – 10,000ரூபா
05-02- தைப்பூச அன்னதானம் – 35,000ரூபா
05-02- மேலதிக பிரசாதம் – 12,000ரூபா
05-02- பிரசாதம் (மலர்வேணியம்மா)- 1,800ரூபா
05-02- அமுது பூஜை (ஜெகனா) – 900ரூபா
05-02- பிரசாதம் (ரவிசங்கர்) – 1,800ரூபா
07-02- காளி அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
07-02- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
07-02- அபிஷேக சாமான்கள் – 1,700ரூபா
10-02- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
10-02- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
10-02- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
10-02- அபிஷேக பழவகை – 2,550ரூபா
10-02- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,800ரூபா
10-02- வெள்ளி அன்னதானம் – 21,000ரூபா
10-02- காளி வடை தேசி மாலை – 750ரூபா
14-02- காளி அபி.வி.பூஜை – 2,000ரூபா
17-02- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000ரூபா
17-02- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
17-02- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
17-02- அபிஷேக பழவகை – 2,600ரூபா
17-02- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,700ரூபா
17-02- வெள்ளி அன்னதானம் – 21,800ரூபா
17-02- காளி வடைதேசி மாலை – 750ரூபா
18-02- சிவராத்திரி குரு.தெட்சணை – 2,000ரூபா
18-02- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
16-02- சிவராத்திரி பிரசாதம் – 2,250ரூபா
16-02- அபிஷேக பழவகை – 3,100ரூபா
18-02- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,650ரூபா
18-02- படிப்புக்காரர் காசு – 1,000ரூபா
18-02- படிப்புக்காரர் சாப்பாடு – 2,200ரூபா
18-01- பிரசாதம் (குட்டி) – 1,800ரூபா
18-01- பிரசாதம் (செகராசா) – 900ரூபா
21-02- செவ்வாய் காளி அபி.வி.பூஜை – 2,000ரூபா
24-02- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000ரூபா
24-02- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
24-02- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
24-02- அபிஷேக பழவகை – 2,400ரூபா
24-02- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,700ரூபா
24-02- வெள்ளி அன்னதானம் – 21,000ரூபா
24-02- காளி வடைதேசி மாலை – 750ரூபா
24-02- பிரசாதம (அம்மன்கிளி) – 4,500ரூபா
25-02- சஷ்டி விரத அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
25-02- சண்டி பிரசாதம் – 2,250ரூபா
25-02- சஷ்டி சந்தனக்காப்பு- 400ரூபா
25-02- அபிஷேக சாமான் – 700ரூபா
26-02- கார்த்திகை குரு.தெட்சணை – 3,000ரூபா
26-02- உதவி ஐயர் தெட்சணை – 3,000ரூபா
26-02- கார்த்திகை பிரசாதம் – 2,250ரூபா
26-02- அபிஷேக பழவகை – 2,700ரூபா
26-02- அபிஷேக தேங்காய் இளநீர்- 3,400ரூபா
26-02- உற்சவ சாத்துப்படி – 6,000ரூபா
26-02- படிப்புக்காரர் காசு – 1,000ரூபா
27-02- பிரசாம் (கணன் ஹோம்ஸ்) – 4,500ரூபா
28-02- செவ்வாய் காளி அபி.வி.பூஜை – 2,000ரூபா
28-02- பிரசாதம் (பிரியங்கா) – 4,500ரூபா
28-02- பிரசாதம் (தே.அகிலா) – 900ரூபா
28-02- மாதத்திற்குரிய பால் – 1,600ரூபா
28-02- மாதத்திற்குரிய மாலை – 10,500ரூபா
28-02- அபிஷேக சாமான்கள் – 8,250ரூபா
28-02- நித்திய பூஜை வெற்றிலை பழம்- 9,300ரூபா
28-02- தேங்காய் எண்ணெய் – 3,500ரூபா
28-02- கற்பூரம் – 4,000ரூபா
28-02- மின்சார கட்டணம்- கோவில் – 15,600ரூபா
28-02- மின்சார கட்டணம் – மடம் – 1,200ரூபா
28-02- விறகு – சங்கர் – 5,000ரூபா
28-02- பெரிய பூட்டு வாங்கியது- 1,800ரூபா
28-02- வாழைத்தடல் – சங்கர் – 11,500ரூபா
28-02- குருக்கள் மாதச் சம்பளம்- 30,000ரூபா
28-02- கிளார்க்கர் மாதச் சம்பளம் – 20,000ரூபா
2023 பெப்ரவரி மாத மொத்தச் செலவு- 410,960 ரூபா

2023 பெப்ரவரி மாத மொத்த வரவு  – 675,470 ரூபா
2023 பெப்ரவரி மாத மொத்தச் செலவு- 410,960 ரூபா

2023 பெப்ரவரி மாத முடிவில் கையிருப்பு – 264,510 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2023ம் ஆண்டிற்குரிய பெப்ரவரி மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்