நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் தேர், தேர் முட்டி, திருப்பணிக்கு இதுவரை கிடைக்கப்பெற்ற வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
வரவு
05-09-22 – தீவிக்கா கெங்காசுதன்- அவுஸ்.- பிற.நாள்- 10,000ரூபா
16-09-22 – க.சுப்பிரமணியம் குடும்பம் – பளை – 15,000ரூபா
29-09-22 – வீ.இராசசிங்கம் – நோர்வே – 50,000ரூபா
01-10-22 – ம.கணநாதன் ஞாபகாரத்தம் – நா.மேற்கு – 30,000ரூபா
02-10-22 – பிரியங்கா கெங்காசுதன்- அவுஸ்-பிற.நாள்- 10,000ரூபா
06-10-22 – மு.கணேசமூர்த்தி – லண்டன் – 15,000ரூபா
08-10-22 – சின்னத்தம்பி ஆறுமுகம்- நாகர்.கிழக்கு- 20,000ரூபா
15-10-22 – சு.சுரேஸ்காந்- அவுஸ்திரேலியா – 50,000ரூபா
16-10-22 – தீவிகா கெங்காசுதன்- அவுஸ்திரேலியா- 10,000ரூபா
29-10-22 – ம.பவிர்னா, ம.பரிவன்- அவுஸ். பிற.நாள்- 20,000ரூபா
30-10-22 – த.சுகிர்தன் – பிரான்ஸ் – 30,000ரூபா
01-11-22 – நிறோசா மதிவதனன் – நோர்வே – 10,000ரூபா
10-11-22 – அ.ஜெயக்குமார் குடும்பம் – லண்டன் – 100,000ரூபா
22-11-22 – நா.சு.சின்னத்தம்பி ரஞ்சன் – கனடா – 100,000ரூபா
25-11-22 – ரமேஷ் இராசநாயகம்- அவுஸ்திரேலியா- 9,000ரூபா
26-11-22 – சுஜீவரேகா கெங்காசுதன்- அவுஸ்-பிற.நாள்- 15,000ரூபா
26-11-22 – தங்கமலர் மயில்வாகனம்- அவுஸ்-பிற.நாள்- 15,000ரூபா
30-11-22 – SATWINDER SINGH -COVENTRY, UK.- 39,650ரூபா
12-12-22 – கணன் ஹோம்ஸ் நிறுவனம்- அவுஸ். – 10,000ரூபா
13-12-22 – ம.பன்னிருகரன்- அவுஸ்.- பிற.நாள் – 15,000ரூபா
16-12-22 – கணன் ஹோம்ஸ் நிறுவனம்- அவுஸ். – 10,000ரூபா
16-12-22 – ப.கேமரூபன் – நாகர்.கிழக்கு- பிற.நாள். – 5,000ரூபா
17-12-22 – சகானா சிவகுகதாசன்- லண்டன். – 25,000ரூபா
17-12-22 – சாதனா சிவகுகதாசன்- லண்.- பிற.நாள்- 25,000ரூபா
26-11-22 – ஈழதாசன் மயில்வாகனம்- அவுஸ்-பிற.நாள்- 15,000ரூபா
26-11-22 – கெங்காசுதன் மயில்வாகனம்- அவு.-பிற.நாள்-15,000ரூபா
30-12-22 – மு.கணேசமூர்த்தி – லண்டன் – 5,000ரூபா
01-01-23 – ஆ.மயில்வாகனம் குடும்பம்-அவு.புத்தாண்டு- 60,000ரூபா
02-01-23 – Amma Off License Shop -COVENTRY, UK.– 39,650ரூபா
02-01-23 – Hop N Apple Shop -COVENTRY, UK.- 39,650ரூபா
04-01-23 – இ.தர்மகுலசிங்கம் – லண்டன் – 19,825ரூபா
06-01-23 – மகேந்திரம் கபில்ராஜ்- நாகர்.மேற்கு- 10,000ரூபா
07-01-23 – மதிமுகராஜா கஜன்- லண்டன் – 25,000 ரூபா
09-01-23 – ஆ. மயில்வாகனம்- அவுஸ்.-பிற.நாள்- 20,000ரூபா
10-01-23 – சு.பார்த்திபராசா – லண்டன் – 198,250ரூபா
15-01-23 – ந.மயூரன் – லண்டன் – 100,000ரூபா
16-01-23 – கு.விஜயகுமார் குடும்பம் – 50,000ரூபா
17-01-23 – கெ.மிதுசன் – அவுஸ்.- பிற.நாள்- 20,000ரூபா
18-01-23 – க.கிருஸ்ணராசா – நோர்வே – 50,000ரூபா
19-01-23 – சிவலிங்கம் ஜெயக்குமார்- சுவிஸ் – 100,000ரூபா
21-01-23 – செ.கமலேந்திரன் குடும்பம்-லண்டன் – 100,000ரூபா
22-01-23 – வே.ஏரம்பு குடும்பம் – லண்டன் – 50,000ரூபா
23-01-23 – பொ.நாகமுத்து குடும்பம்- லண்டன் – 100,000ரூபா
24-01-23 – கதிரேசு மலர்வேணியம்மா குடும்பத்தினர்- 19,475ரூபா
25-01-23 – TUDOR STORE SHOP- HINCKLEY, UK – 99,125ரூபா
26-01-23 – கி.சிவசாமி – நாகர்கோவில் கிழக்கு – 100,000ரூபா
27-01-23 – க.அருணாசலபவன் குடும்பம்- லண்டன்- 44,700 ரூபா
27-01-23 – க.யோகேஸ்வரி – லண்டன் – 22,350 ரூபா
27-01-23 – க.சின்னராசா குடும்பம் – லண்டன்- 25,000ரூபா
27-01-23 – மகேஸ்வரி – பருத்தித்துறை – 1,000ரூபா
28-01-23 – நா.ஹரிசன் – COVENTRY, UK.- 39,650ரூபா
29-01-23 – க.பாஸ்கரன் குடும்பம் – சுவிஸ் – 40,000ரூபா
30-01-23 – சி.சிவஞானசுந்தரம் – லண்டன்- 40,100ரூபா
31-01-23 – குமாரசாமி தங்கரத்தினம் குடும்பம்-கனடா- 50,000ரூபா
01-02-23 – நா.ஐங்கரன் – லண்டன்- 50,000ரூபா
02-02-23 – சி.தில்லைநாதன் குடும்பம்- லண்டன்- 50,000ரூபா
03-02-23 – சிவசாமி ஜெயரட்ணம் – லண்டன்- 43,000ரூபா
05-02-23 – மா.அருமைலிங்கம்,த.சுகிர்தன்- நா.கிழக்கு – 60,000ரூபா
05-02-23 – கதிரேசு மலர்வேணியம்மா – வல்வை- 51,000ரூபா
06-02-23 – தி.கிருஷ்ணமூர்த்தி குடும்பம் – லண்டன்- 50,000ரூபா
07-02-23 – முருகையாவின் பக்தர் ஒருவர்- லண்டன்- 100,000ரூபா
08-02-23 – நிலானி சிவானந்தராசா – லண்டன் – 39,650ரூபா
09-02-23 – செல்லையா அருந்தவம் குடும்பம் – பிரான்ஸ்- 50,000ரூபா
10-02-23 – கணேசபாலன் கலைச்செல்வன் – லண்டன் – 19,825ரூபா
11-02-23 – முருகையாவின் பக்தர் ஒருவர் – லண்டன் – 89,200ரூபா
14-02-23 – மா.அருமைலிங்கம்,த.சுகிர்தன்- நா.கிழக்கு – 100,000ரூபா
23-02-23 – அ.அம்மன்கிளி ஞாபகார்த்தம் – நாகர். கிழக்கு- 3,000ரூபா
01-03-23 – க.சிவபாதசுந்தரம்- பரு.துறை- பிற.நாள் – 100,000ரூபா
04-03-23 – கயல் ஈழதாசன் அவுஸ்திரேலியா.-பிற.நாள்- 20,000ரூபா
05-03-23 – கௌரி அருணகிரி- நா.கிழக்கு-பிற.நாள்- 5,000 ரூபா
19-03-23 – து.கந்தசாமி – கனடா – 40,000 ரூபா
20-03-23- க.சண்முகராசா – லண்டன் – 30,000 ரூபா
20-03-23- மு.கோபாலகிருஷ்ணன்- லண். -19,825ரூபா
25-04-23- வ.லோகராஜ் – நா.கிழ.- பிற. நாள்- 10,000 ரூபா
02-11-22- ஆ.அழகராசா குடும்பம்- நா.மேற்கு- 500,000ரூபா
21-04-23- மு.கணேசமூர்த்தி – லண்டன்- 5,000ரூபா
22-04-23- றஜீவன் அன்பரசி – கனடா – 20,000ரூபா
24-04-23- மு.கணேசமூர்த்தி – லண்டன்- 5,000ரூபா
05-03-22- கௌரி அருணகிரி- நா.கிழ.-பிற.நாள்- 5,000 ரூபா
06-05-23- பிரியங்கா கெங்காசுதன்- அவுஸ்.- 20,000ரூபா
19-05-23- சி.ஈசுரபாதம் – அவுஸ்திரேலியா- 30,000ரூபா
19-05-23- சி.ஈசுரபாதம்,பிரகலதா,சுதாகரன்-அவுஸ்.- 10,000ரூபா
திருப்பணி நன்கொடை மொத்த வரவு – 3,662,925 ரூபா
செலவு
தேர் சாரங்கனுக்கு கொடுத்த மீதி – 350,000ரூபா
சீமேந்து – காளியம்மா கடை – 21,000ரூபா
சீமேந்து – நகுலர் கடை – 42,500ரூபா
சீமேந்து – நகுலர் கடை – 26,500ரூபா
ஏற்றுக்கூலி – 2 – 10,000ரூபா
தேர் முட்டி கதவு – 1,900,000ரூபா
றீப்பை – பலகை – 56,800ரூபா
ஏற்றுக்கூலி – சங்கர் – 5,000ரூபா
லெபல் சீற் – 28,800ரூபா
பலகை – மௌலிங் – 4,800ரூபா
ஏற்றுக்கூலி – 5,000ரூபா
பீலி பைப் – 125,100ரூபா
ஏற்றுக்கூலி – 3,500ரூபா
லெபல் சீற் அடித்த கூலி – 175,000ரூபா
பீலி அடித்தது, பெயின்ற் வேலை – 50,000ரூபா
ரவி அண்ணர் கடை சாமான் – 8,900ரூபா
அப்பன் கூலி கொடுத்தது – 120,000ரூபா
தேர் முட்டி திருப்பணி மொத்தச் செலவு 2,932,900ரூபா
தேர் முட்டி திருப்பணி மொத்த வரவு – 3,662,925ரூபா
தேர் முட்டி திருப்பணி மொத்தச் செலவு – 2,932,900ரூபா
கையிருப்பு – 730,025 ரூபா
முன்னைய பற்றாக்குறை – 2,086,395 ரூபா
தற்போது பற்றாக்குறையாகவுள்ள தொகை- 2,086,395 — 730,025 = 1,356,370ரூபா
முருகையாவின் மெய்யடியார்களே!
தேர் முட்டி திருப்பணிக்கான வரவு செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளோம். இதில் ஏதும் தவறுகள் இருந்தால் நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.
நிர்வாக சபையினர்