நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 14-11-2023ம் திகதி ஆரம்பமாகி 19-11-2023ம் திகதி முடிவடைந்த 2023 – கந்தஷஷ்டி விரத உற்சவத்திற்குரிய வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்.
வரவு
001- ஆ.மயில்வாகனம் – அவுஸ்.- 2,500ரூபா
002- ம. தங்கமலர்- அவுஸ்.- 2,500ரூபா
003- ம. கெங்காசுதன் – அவுஸ்.- 2,500ரூபா
004- கெ. சுஜீவரேகா – அவுஸ்.- 2,500ரூபா
005- கெ. பிரியங்கா- அவுஸ்.- 2,500ரூபா
006- கெ. மிதுசன் – அவுஸ்.- 2,500ரூபா
007- கெ. தீவிகா – அவுஸ்.- 2,500ரூபா
008- ம.பன்னிருகரன் – அவுஸ். – 2,500ரூபா
009- ப. லாவண்யா – அவுஸ்.- 2,500ரூபா
010- ப. சாரல் – அவுஸ்.- 2,500ரூபா
011- க. மயூரன் – அவுஸ்.- 2,500ரூபா
012- ம. சுகந்தா- அவுஸ்.- 2,500ரூபா
013- ம. பரிவன் – அவுஸ்.- 2,500ரூபா
014- ம. பவிர்னா – அவுஸ்.- 2,500ரூபா
015- ம. ஈழதாசன் – அவுஸ்.- 2,500ரூபா
016- ஈ. கயல் – அவுஸ்.- 2,500ரூபா
017- ஆ. நவரத்தினசாமி குடு.- நா.மே. -30,000ரூபா
018- ம.சிவகுகதாசன் – லண்.- 1,500ரூபா
019- சி.சண்டிகாபரமேஸ்வரி – நா.கி.- 1,500ரூபா
020- இ. பத்மநாதன் – நா.கி.- 2,000ரூபா
021- சி. கயல்விழி – லண்.- 1,500ரூபா
022- சி. கவிதா – லண். – 1,500ரூபா
023- ம. சிவகரன் – லண்.- 1,500ரூபா
024- சி. சானியா- லண்.- 1,500ரூபா
025- சி. நெயாஸ் – லண்.- 1,500ரூபா
026- செ. சிவதனுசா – லண்.- 1,500ரூபா
027- ப. சிந்துராஜ் – நா.கி.- 1,500ரூபா
028- செ.கமலதாசன் – நா.கி.- 1,500ரூபா
029- ற. லக்சனா – நா.கி.- 1,500ரூபா
030- ஆ. அழகராசா – நா.மே.- 1,500ரூபா
031- அ. ஆறுமுகம் – லண்.- 1,500ரூபா
032- சி. தமயந்தி – அவுஸ்.- 1,500ரூபா
033- கே. குந்திதேவி – சுவிஸ் – 1,500ரூபா
034- அ. காவேரி – நோர்வே – 1,500ரூபா
035- அ.விநாயகலிங்கம் – லண்டன் – 1,500ரூபா
036- அ. திருவருள் – லண்டன்- 1,500ரூபா
037- செ..கிரிசாம்பாள் – லண்டன் – 1,500ரூபா
038- அ. முருகவேள் – லண்டன் – 1,500ரூபா
039- அ.பார்த்தசாரதி – கனடா – 1,500ரூபா
040- அ. தவமலர் – நா.கி.- 1,500ரூபா
041- த. நளாயினி – நா.கி.- 1,500ரூபா
042- செ.அன்புக்குமார் – லண்டன் – 1,500ரூபா
043- அ.துவாரகாயினி -லண்டன் – 1,500ரூபா
044- அ. அதீரா – லண்.- 1,500ரூபா
045- சி. ரேணுகாயினி – பிரான்ஸ் – 1,500ரூபா
046- கி. துசியந்தினி – நா.கி.- 1,500ரூபா
047- ர. கலைமதி – நாகர்கோவில் – 1,500ரூபா
048- கி.புண்ணியமூர்த்தி – மாமுனை – 2,000ரூபா
049- நா.நேசரத்தினம் – கனடா – 1,500ரூபா
050- நே. ஸ்ரீ ரஞ்சினி – கனடா – 1,500ரூபா
051- நே.இளங்குமரன் – கனடா – 1,500ரூபா
052- மா. ரஜீபன் – கனடா – 1,500ரூபா
053- ற. அன்பரசி – கனடா – 1,500ரூபா
054- தீபன்ராஜ் – கனடா – 1,500ரூபா
055- தீ. இளவரசி – கனடா – 1,500ரூபா
056- நா. குமரேசு – நா.மேற்கு – 1,500ரூபா
057- த. வதனராசா – நா.கிழக்கு – 2,000ரூபா
058- க.அன்னலட்சுமி – நா.மேற்கு – 2,000ரூபா
059- சி. உதயசங்கர்- கொழும்பு – 1,500ரூபா
060- ஏ.கணேசபிள்ளை – நா.கி.- 1,500ரூபா
061- க.விநாயகநாதன் – சுவிஸ் – 1,500ரூபா
062- க.ஜெயமோகன் – 1,500ரூபா
063- க. மயூரன் – அவுஸ்.- 1,500ரூபா
064- பு. ஜீவா – லண்டன் – 1,500ரூபா
065- வ.ரதி – லண்டன் – 1,500ரூபா
066- சு. அனுஸ்ரலா – லண்டன் – 1,500ரூபா
067- இ. அனுசியா – லண்டன் – 1,500ரூபா
068- கி. சீதாலட்சுமி – நா.மேற்கு – 1,500ரூபா
069- மயில்வாகனம் செல்லம்மா – நா.கி.- 20,000ரூபா
070- ர.ரவிகிருஷ்ணா – நா.மே. – 1,500ரூபா
071- சி. சிவாயநம – நா.கி.- 1,500ரூபா
072- சி. சர்மிகா – நா.கி. -1,500ரூபா
073- சி.விக்னேஸ்வரன் – லண்டன் – 50,000ரூபா
074- அ. ரூபிகா – நா.கி.- 1,500ரூபா
075- க. இராசமலர் – நா.கி.- 1,000ரூபா
076- வ.நிர்மலாதேவி – நா.தெ.- 2,000ரூபா
077- ந. செல்வராசா – நா.கி.- 1,500ரூபா
078- செ.இந்திராணி – நா.கி.- 1,500ரூபா
079- செ. கமல்ராஜ் – சுவிஸ் – 1,500ரூபா
080- க.சிவபாதசுந்தரம் – பரு.துறை – 20,000ரூபா
081- மா.புகனேந்திரம் – லண்டன் – 2,500ரூபா
082- பு. அன்னரூபி – லண்டன் – 2,500ரூபா
083- சு. மேகலா – அவுஸ். – 1,500ரூபா
084- தி. துர்க்கா – அவுஸ் – 1,500ரூபா
085- நா.சுந்தரலிங்கம் – அவுஸ் – 2,000ரூபா
086- சு.கிருஷ்ணதேவி – அவுஸ் – 1,500ரூபா
087- கி.கணேசமூர்த்தி – நா.கி. – 1,500ரூபா
088- க.ஆனந்தமூர்த்தி – நா.மேற்கு – 30,000ரூபா
089- க. சின்னராசா – லண்டன் – 5,000ரூபா
090- க.அருணாசலபவன் – லண்டன் – 10,000ரூபா
091- அ. கௌரி -பரு.துறை – 1,500ரூபா
092- தி. நாகேந்திரம் – நா.மேற்கு – 1,500ரூபா
093- இ.தனபாலசிங்கம் – நா.மேற்கு- 1,500ரூபா
094- ஜெ. கஜந்தன் – நா.கி.- 1,500ரூபா
095- ரா. துர்க்கா – நா.கி.- 1,500ரூபா
096- கி. கிருபா – நா.கி.- 1,500ரூபா
097- ந. வினோதினி – நா.கி. – 1,500ரூபா
098- ஜெ. தங்கவதனா – நா.மே.- 5,000ரூபா
099- சி. விஜிதா – நா.கி.- 1,500ரூபா
100- ர. வர்மிலன்- நா.மே.- 1,500ரூபா
101- மு. பிறேமா – நா.மே.- 1,500ரூபா
102- ப. அனுஜா – நா.கி.- 1,500ரூபா
103- த. ரஜிதா – நா.மே.- 1,500ரூபா
104- ர. ஜெகந்தினி -நா.மே.- 1,500ரூபா
105- ர. திபாகரன் – நா.மே.- 1,500ரூபா
106- பா. யோகநாதன் – நா.மே.- 1,500ரூபா
107- ஆ. சுந்தரலிங்கம் குடும்பம் -லண்டன் – 33,000ரூபா
108- சி. தணிகாசலம்- நா.தெ.- 5,000ரூபா
109- சி. கன்னிகா பரமேஸ்வரி – நா.கி.- 1,500ரூபா
110- ப. கலைப்பிரியா- பரு.-1,500ரூபா
111- பொ.கலையரசி- நா.கி.- 1,500ரூபா
112- ஆ. அனுசியா – நா.கி.-1,500ரூபா
113- அ.அருண்குமார்- நோர்வே – 1,500ரூபா
114- க. வள்ளியம்மா – நா.கி.- 1,500ரூபா
115- பி. மீரா – லண்.- 1,500ரூபா
116- க.இராசலிங்கம்- நா.மே.- 1,500ரூபா
117- க. பாக்கியம்- நா.மே.- 1,500ரூபா
118- க. அன்னகேசரி – நா.மே.- 2,000ரூபா
119- மு. அன்னக்கொடி -அமெரிக்கா – 2,000ரூபா
120- இ. கிருஷ்ணா – அமெரிக்கா – 2,000ரூபா
121- தி. செல்வரஞ்சன்- நா.மே.-1,500ரூபா
122- ச. ஞானசேகர் – லண்டன் – 1,500ரூபா
123- க. புஷ்பமலர் – நா.மே.- 1,500ரூபா
124- ஜெ. நிரோஜினி – நா.கி.-1,500ரூபா
125- பி. தர்மிகா – கற்கோவளம் – 1,500ரூபா
126- த. செல்வராணி – நா.மே.-1,500ரூபா
127- த. லோகிதன் – நா.கி.-1,500ரூபா
128- சி. இராசமலர் – அவுஸ்.- 5,000ரூபா
129- வே. ஏரம்பு – நா.கி.- 5,000ரூபா
130- த. அஜித் – நா.கி.- 1,500ரூபா
131- வி. யோகலிங்கம் – நா.கி.1,500ரூபா
132- சி.கஜீபன் – நா.கி.-1,500ரூபா
133- செ.தயாபரன் – திருமலை – 5,000ரூபா
134- கி. சிவசாமி- நா.கி.-2,000ரூபா
135- ற.ரஜனிகாந்தன் – நா.மே.- 1,500ரூபா
136- அ.சிவநிரோஜினி – நா.கி.- 1,500ரூபா
137- க. சிவசஞ்சை – லண்டன் – 2,000ரூபா
138- கோ.சண்டிகாயினி – நா.கி.- 1,500ரூபா
139- சி. ஜெயரட்ணம்- நா.கி.-1,500ரூபா
140- கே. பத்மாதேவி – நா.கி.- 1,500ரூபா
141- கே. ஆதவன் – நா.கி.- 1,500ரூபா
142- கே.சரண்ராஜ் – நா.கி.- 1,500ரூபா
143- பா. றஜிதா – நா.கி.- 1,500ரூபா
144- தே.கலைச்செல்வன் – நா.மே.- 1,500ரூபா
145- தே. ஜெகசோதி – நா.மே.- 1,500ரூபா
146- ஜெ. சுகந்தினி – நா.கி.- 1,500ரூபா
147- ஜெ.ஜெகமாலினி – நா.மே.- 1,000ரூபா
148- அ. ராதிகா – நா.மே.-1,500ரூபா
149- த.அருந்தவராசா – நா.மே.- 1,500ரூபா
150- க. ஆனந்தராசா – நா.மே.- 1,500ரூபா
151- ம. விமலதாசன் – நா.கி.- 1,500ரூபா
152- சி. சிலம்பரசன் – நா.கி.- 1,500ரூபா
153- செ.புவனேஸ்வரி – நா.கி.- 1,500ரூபா
154- ம. சிவநிதி – நா.மே.- 1,500ரூபா
155- ம.மங்கையற்கரசி -நா.மே.- 1,500ரூபா
156- கே. காயத்திரி – நா.மே.- 1,000ரூபா
157- வி. தனலட்சுமி – நா.மே.- 1,000ரூபா
158- செ.வினோதினி – நா.மே.- 1,000ரூபா
159- டு. சர்மிளா – நா.கி.-1,500ரூபா
160- ஐங்கரன் – நா.கி.- 1,500ரூபா
161- சி. சிந்துஜா – நா.கி.- 2,000ரூபா
162- வை. சுந்தரலிங்கம் – நா.கி.-5,000ரூபா
163- வீ.சிவானந்தராசா – லண்டன்.- 5,000ரூபா
164- நேசரஞ்சன் மாலினி- லண்டன்.- 5,000ரூபா
165- தா.தவராசா- நா.மேற்கு – 1,500ரூபா
166- வி.இராசமலர்- நா.மேற்கு- 1,500ரூபா
167- ரவிசுகுணா – கனடா – 2,000ரூபா
168- கே.வஜிந்தன் – புத்தூர் – 5,000ரூபா
169- க.வேல்நாயகம் – நா.தெற்கு- 1,000ரூபா
170- செ.அ.மகிழினி- நா.மேற்கு – 1,500ரூபா
171- செ.கோகுலன் – நா.மேறகு – 1,500ரூபா
172- செ.நந்தகுமார் – நா.மேற்கு- 1,500ரூபா
173- மு.குமரகுரு – ஜேர்மனி – 2,000ரூபா
174- யோ.தவக்குமார் குடும்பம்- நா.மேற்கு- 5,000ரூபா
175- ம.ஜெயா – நா.கிழக்கு – 2,000ரூபா
176- ம.குமணன் – நா.கிழக்கு – 2,000ரூபா
177- பி.சுமிக்கா – நா.கிழக்கு – 2,000ரூபா
178- அ.அருமைகிரி – லண்டன்- 1,500ரூபா
179- இ.அழகேஸ்வரி குடும்பம்- கனடா- 2,000ரூபா
180- இ.ரதீஸ்வரன் குடும்பம் – நா.மேற்கு – 2,000ரூபா
181- இ.ரமேஸ் – நா.மேற்கு – 1,000ரூபா
182- து.ஜெயசுதா – நா.மேற்கு – 1,500ரூபா
183- க.தமிழ்வாணி – நா.கிழக்கு – 1,500ரூபா
184- சீ.சசி – நா.கிழக்கு – 1,500ரூபா
185- கே.சோபனா – நா.கிழக்கு – 1,500ரூபா
186- செ.ஜெயநீதன் குடும்பம்- நா.மேற்கு – 1,000ரூபா
187- செ.ரஜீவன் குடும்பம் – நா.மேற்கு – 1,000ரூபா
188- ப.மாலதி – நா.கிழக்கு – 2,000ரூபா
189- க.பாஸ்கரன் – சுவிஸ் – 5,000ரூபா
190- சி.கலீபன் – நா.தெற்கு – 2,000ரூபா
191- ந.செல்வநாதன் – லண்டன் – 1,500ரூபா
192- வீ.இராசசிங்கம் குடும்பம்- நோர்வே- 7,500ரூபா
193- கு.கீர்த்தன்- நா.கிழக்கு- 1,500ரூபா
194- நா.நாகேந்திர சர்மா – கரணவாய்- 5,000ரூபா
195- செ.ஜெனிதா – நா.மேற்கு – 500ரூபா
196. மு.கணேசமூர்த்தி – லண்டன்- 10,000ரூபா
197- ஆ.அழகராசா குடும்பம்- நா.மேற்கு- 85,000ரூபா
198- சி.ஈசுரபாதம்- அவு.- தா.வல்லிபுரம் குடும்பம்- நா.மே.-85,000ரூபா
199- வே.சிதம்பரநாதன் – நா.தெற்கு – 60,000ரூபா
200- கி.ஆறுமுகம் – லண்டன்- 35,000ரூபா
201- ந.சபாரத்தினம் குடும்பம்- நா.மேற்கு- 85,000ரூபா
202- மா.அருமைலிங்கம் – நா.கிழக்கு – 85,000ரூபா
203- முருகபக்தர் ஒருவர் – நா.கிழக்கு – 50,000ரூபா
204- மு.உதயகுமார் குழுவினர்- நா.கிழக்கு- 50,000ரூபா
205- ஆ.தங்கவேலாயுதம்- நா.கிழ.-பிரசாத பூஜை- 5,000ரூபா
206- க.சிவபாதசுந்தரம்-பரு.-காளி பிரசாதபூஜை- 5,000ரூபா
207- ஆ.சுந்தரலிங்கம்- லண்.- 5 நாள் பிர.பூஜை- 12,500ரூபா
208. த.தங்கவதனா- நாகர்.மேற்கு- பிரசாத பூஜை- 5,000ரூபா
209- சூரன் திக்கு விஜய வரவு – 14,065ரூபா
210- அர்ச்சனை ரிக்கற் விற்பனை – 5,040ரூபா
2023- கந்தசஷ்டி விழா மொத்த வரவு – 1,141,105 ரூபா
செலவு
பிரதம குருக்கள் தெட்சணை- 5 நாள் – 35,000ரூபா
உதவி ஐயர் தெட்சணை – 6 நாள் – 30,000ரூபா
திருக்கல்யாண குருக்கள் தெட்சணை- 10,000ரூபா
சாத்துப்படி அலங்காரம்- 5 நாள் – 50,000ரூபா
அபிஷேக மாலை – 6 நாள் – 9,000ரூபா
கோவில் மேளம் – 5 நாள் – 90,000ரூபா
சூரன் போர் ஒரு செற் மேளம் – 60,000ரூபா
ஒளி அமைப்பு – புத்திசிகாமணி- – 35,000ரூபா
ஒளி அமைப்பு சாப்பாடு – 1,800ரூபா
வாணம், வெடி – 46,600ரூபா
வெள்ளை அலங்காரம்- மணியம் – 20,000ரூபா
மாலை அலங்காரம் – 12,000ரூபா
பிரசாதம் – 5 நாள்- 11,250ரூபா
பிரசாத பூஜை- (சுந்தரலிங்கம்) – 11,250ரூபா
பிரசாத பூஜை – (தங்கவேலாயுதம்) – 4,500ரூபா
பிரசாத பூஜை – (சிவபாதசுந்தரம்)- 4,500ரூபா
பிரசாத பூஜை (தங்கவதனா) – 4,500ரூபா
அபிஷேக பொருட்கள் – 14,805ரூபா
சாமிப் பட்டுகள் சாறிகள் வேஷ்டிகள்- 34,700ரூபா
அபிஷேக பழவகை பொருட்கள்- 8,600ரூபா
அபிஷேக தேங்காய்- 260 – 15,600ரூபா
பால் – இலவசம் – ——
கற்பூரம் 20 பெட்டி – 4,800ரூபா
தேங்காய் எண்ணெய் 10லீற்றர்- 4,500ரூபா
கும்பம் வைக்க பானை – 250ரூபா
தண்ணீர் போத்தல் கேஸ் – 2,120ரூபா
சீனி – தேயிலை வாங்கியது – 600ரூபா
இளநீர் பிடுங்கிய கூலி – 1,300ரூபா
குருக்கள், ஐயர் தெட்சணை- சூரன் போர் – 2,500ரூபா
மேளகாரர் தெட்சணை – சூரன் போர் – 2,000ரூபா
சூரன் திக்கு விஜயம்- ஒலி அமைப்பு- 2,500ரூபா
அன்னதான பொருட்கள், மரக்கறி – 100,870ரூபா
அன்னதான சமையல் கூலி – 4 நாள் – 8,000ரூபா
பாரணை சமையல் கூலி – 6,000ரூபா
அன்னதான விறகு – 5,000ரூபா
மின்சார கட்டணம் – 25,000ரூபா
உதவியாளர் கொடுப்பனவு – 10,000ரூபா
குத்துவிளக்கு ஒட்டிய கூலி – 5,700ரூபா
கரண்ட் துருவுபலகை திருத்தம்- 3,000ரூபா
காளி தேர் திருப்பணி உண்டியல் ஸ்ரிக்கர்- 250ரூபா
2023- கந்தசஷ்டி விழா மொத்தச் செலவு – 693,495 ரூபா
2023- கந்தஷஷ்டி விழா மொத்த வரவு – 1,141,105ரூபா
2023- கந்தஷஷ்டி விழா மொத்தச் செலவு- 693,495 ரூபா
2023- கந்தஷஷ்டி விழா முடிவில் கையிருப்பு – 447,610 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2023ம் ஆண்டிற்குரிய கந்தஷஷ்டி விரத விழாவிற்குரிய வரவு செலவு அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்