அக்டோபர் மாத வரவு செலவு அறிக்கை – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2023ம் ஆண்டு அக்டோபர் மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு
செப்டம்பர் மாதக் கையிருப்பு – 663,480ரூபா
01-10- கு.நாகதம்பி- நா.மேற்கு- நித்திய பூஜை- 30,000ரூபா
01-10- சு.சக்திவேல் – லண்டன்– 1.000ரூபா
03-10- கெ.பிரியங்கா- அவுஸ்.- காளி அபி.- 8,000ரூபா
03-10- கி.ஆறுமுகம்- லண்டன்- கார்த்திகை- 30,000ரூபா
04-10- நாகதம்பிரான் தீர்த்தம்- பிர.பூஜை- 3,000ரூபா
06-10- ம.கணநாதன்- நா.மேற்கு- வெள்ளி அபி.அன்ன.- 23,000ரூபா
06-10- அ.பார்த்தசாரதி- கனடா- வெள்ளி அன்னதானம்- 20,000ரூபா
06-10- ந.நாராயணன்- லண்.- காளி வடைதேசி மாலை- 1,000ரூபா
06-10- பொ.நாகமுத்து- லண்டன்- பிரசாத பூஜை- 5,000ரூபா
06-10- பொ.நாகமுத்து- லண்டன்- நன்கொடை- 5,000ரூபா
07-10- ர.விதுஸ்- லண்டன்- புரட்டாதி சனி அபி.- 23,000ரூபா
07-10- ஆ.சுந்தரலிங்கம்- நா.கிழக்கு- எள் தீபம் – 400ரூபா
07-10- யோ.தவக்குமார்- நா.மேற்கு- எள் தீபம்- 600ரூபா
09-10- அ.பார்த்தசாரதி- கனடா – பிரசாத பூஜை- 3,000ரூபா
10-10- சி.சுதர்சனன்- லண்டன்- காளி விஷேட பூஜை- 3,000ரூபா
13-10- நடா மயூரன் – பரு.துறை- வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
13-10- நா.ஹரிசன்- லண்டன்- காளி வடைதேசி மாலை- 1,000ரூபா
13-10- க.லலிதா- டென்மார்க்- பிரசாத பூஜை- 5,000ரூபா
14-10- ஆ.மயில்வாகனம்- அவு.- புர.கடைசி சனி அபி.- 23,000ரூபா
14-10- இ.ரவிச்சந்திரன்- நா.மேற்கு- எள் தீபம்- 300ரூபா
14-10- யோ.தவக்குமார்- நா.மேற்கு- எள் தீபம்- 600ரூபா
14-10- கே.காயத்திரி- நா.மேற்கு- எள் தீபம்- 300ரூபா
14-10- ஆ.சுந்தரலிங்கம்- நா.கிழக்கு- எள் தீபம்- 400ரூபா
14-10- த.சரவணபவன்- நா.கிழக்கு- எள் தீபம்- 700ரூபா
15-10- நா.குமரேசு- நா.மேற்கு- நவராத்திரி பூஜை- 5,000ரூபா
16-10- ஆ.மாரிமுத்து- நா.கிழக்கு- நவராத்திரி – 5,000ரூபா
17-10- த.வதனராசா- நா.கிழக்கு- நவராத்திரி- 5,000ரூபா
17-10- ம.கெங்காசுதன்- அவு.- காளி அபி.- 8,000ரூபா
17-10- செ.அருந்தவச்செல்வன்- சுவிஸ்- பிர.பூஜை- 3,000ரூபா
18-10- கெ.பிரியங்கா- அவுஸ்.- நவராத்திரி – 5,000ரூபா
19-10- நா.ஹரிசன்- லண்டன்- நவராத்திரி- 5,000ரூபா
20-10- ர.விதுஸ்- லண்டன்- நவராத்திரி- 5,000ரூபா
20-10- தி.இராசேந்திரம்- நா.கிழக்கு- வெள்ளி அபி.அன்ன.- 43,000ரூபா
20-10- ந.நாராயணன்- லண்டன்- காளி வடைதேசி மாலை- 1,000ரூபா
20-10- உ.சஞ்சனா – கொழும்பு- சஷ்டி விரத பூஜை- 5,000ரூபா
21-10- சு.நாகலட்சுமி- நா.கிழக்கு- நவராத்திரி- 5,000ரூபா
21-10- சி.செந்திவேல்- லண்டன்- நன்கொடை- 5,500ரூபா
22-10- ந.செல்வராசா- நா.கிழக்கு- நவராத்திரி- 5,000ரூபா
23-10- சி.சிவகணேசன்- லண்டன்- சரஸ்வதி பூஜை- 30,000ரூபா
24-10- ந.நேகா – லண்டன்- விஜய தசமி பூஜை- 5,000ரூபா
24-10- சி.அகலிகா- பரு.துறை- காளி விஷேட பூஜை- 3,000ரூபா
24-10- கெ.மிதுசன்- அவுஸ்.- பிரசாத பூஜை- 5,000ரூபா
27-10- வை.சுந்தரலிங்கம்- நா.கிழ.- வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
27-10- நா.ஹரிசன்- லண்டன்- காளி வடைதேசி மாலை- 1,000ரூபா
27-10- இ.பத்மநாதன்- நா.கிழக்கு- பிரசாத பூஜை- 2,000ரூபா
27-10- ஆசிரியர் தினம்- நா.ம.வி. – பிரசாத பூஜை- 5,000ரூபா
30-10- ந.செல்வராசா- நா.கிழக்கு- கார்த்திகை- 30,000ரூபா
31-10- ம.பரிவன்,ம.பவிர்னா- அவு.- காளி அபி.- 8,000ரூபா
31-10- அன்னதான  பாத்திர வாடகை- 2,000ரூபா
31-10- அன்னதான  பாத்திர வாடகை- 2,000ரூபா
31-10- அர்ச்சனை சிட்டை விற்பனை- 2.100ரூபா
2023 அக்டோபர் மாத மொத்த வரவு – 1,131,380ரூபா

செலவு
03-10- காளி அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
03-10- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
03-10- அபிஷேக செலவு – 800ரூபா
03-10- கார்த்திகை குரு.தெட்சணை- 3,000ரூபா
03-10- உதவி ஐயர் தெட்சணை – 2,500ரூபா
03-10- கார்த்திகை பிரசாதம் – 2,250ரூபா
03-10- அபிஷேக பழவகை – 1,500ரூபா
03-10- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,500ரூபா
03-10- படையல் செலவு – 1,300ரூபா
03-10- சாத்துப்படி அலங்காரமத்- 6,000ரூபா
03-10- புராணப் படிப்பு – 500ரூபா
03-10- மிருதங்கம்(இராஜேந்திரம்)- 500ரூபா
03-10- தயிர்- வெற்றிலை- 600ரூபா
04-10- பிரசாத பூஜை-நாகதம்பிரான் தீர்த்தம்- 2,700ரூபா
06-10- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
06-10- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
06-10- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
06-10- அபிஷேக பழவகை – 1,500ரூபா
06-10- அபிஷேக தேங்காய்- இளநீர்- 2,050ரூபா
06-10- வெள்ளி அன்னதானம்- 18,180ரூபா
06-10- காளி வடை தேசி மாலை – 860ரூபா
06-10- பிரசாத பூஜை (நாகமுத்து) – 4,500ரூபா
07-10- புர.சனி அபி.குரு.தெட்சணை – 2,000ரூபா
07-10- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
07-10- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
07-10- அபிஷேக பழவகை- 1,500ரூபா
07-10- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,050ரூபா
07-10- படையல் செலவு – 1,000ரூபா
07-10- நல்லெண்ணெய் – 700ரூபா
09-10- பிரசாத பூஜை (பார்த்தசாரதி) – 2,700ரூபா
10-10- செவ்வாய் காளி வி.பூஜை – 2,250ரூபா
13-10- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
13-10- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
13-10- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
13-10- அபிஷேக பழவகை- 1,500ரூபா
13-10- அபிஷேக தேங்காய்- இளநீர்- 2,050ரூபா
13-10- வெள்ளி அன்னதானம்- 18,210ரூபா
13-10- கற்பூரம் – 300ரூபா
13-10- தயிர் வெற்றிலை – 500ரூபா
13-10- காளி வடை தேசி மாலை- 830ரூபா
13-10- பிரசாத பூஜை (லலிதா)- 4,500ரூபா
14-10- புர.கடைசி சனி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
14-10- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
14-10- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
14-10- அபிஷேக பழவகை 1,500ரூபா
14-10- அபிஷேக தேங்காய்- இளநீர் – 2,050ரூபா
14-10- படையல் செலவு – 1,000ரூபா
14-10- நல்லெண்ணெய்- 1,400ரூபா
14-10- தயிர் வெற்றிலை – 500ரூபா
17-10- காளி அபி.குரு.தெட்சணை – 1,000ரூபா
17-10- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
17-10- அபிஷேக செலவு- 800ரூபா
17-10- பிரசாத பூஜை (அருந்தவச்செல்வன்)- 2,700ரூபா
20-10- நவராத்திரி பிரசாதம் – 9நாள்- 20,250ரூபா
20-10- நவராத்திரி பழவகை- 1,000ரூபா
20-10- அபிஷேக இளநீர் – 1,800ரூபா
20-10- கற்பூரம்- 2பெட்டி- 600ரூபா
20-10- நவராத்திரி தேசிக்காய்- 1,500ரூபா
20-10- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
20-10- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
20-10- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
20-10- அபிஷேக பழவகை- 1,500ரூபா
20-10- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,050ரூபா
20-10- வெள்ளி அன்னதானம்- 18,305ரூபா
20-10- வெற்றிலை – 200ரூபா
20-10- காளி வடை தேசி மாலை – 850ரூபா
20-10- சஷ்டி விரத குரு.தெட்சணை – 1,000ரூபா
20-10- சஷ்டி பிரசாதம் – 2,250ரூபா
20-10- அபிஷேக சாமான்- சந்தனம்- 800ரூபா
23-10- சரஸ்வதி பூஜை குரு.தெட்சணை- 3,000ரூபா
23-10- உதவி ஐயர் தெட்சணை- 2,500ரூபா
23-10- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
23-10- அபிஷேக பழவகை- 1,250ரூபா
23-10- அபிஷேக தேங்காய்- இளநீர்- 1,150ரூபா
23-10- தேசிக்காய்- 800ரூபா
23-10- வெற்றிலை, சீவல், திரி- 880ரூபா
23-10- வெள்ளை புடவை – 1,200ரூபா
23-10- சாத்துப்படி அலங்காரம்- 6,000ரூபா
23-10- அபிஷேக சாமான்கள்- 420ரூபா
23-10- பானை 2 – 500ரூபா
24-10- பிரசாத பூஜை – (மிதுசன்)- 4,500ரூபா
27-10- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
27-10- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
27-10- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
27-10- அபிஷேக பழவகை- 1,500ரூபா
27-10- அபிஷேக தேங்காய்- இளநீர்- 2,050ரூபா
27-10- வெள்ளி அன்னதானம்- 17,550ரூபா
27-10- வெற்றிலை, கற்பூரம்- 520ரூபா
27-10- காளி வடை தேசி மாலை – 800ரூபா
27-10- பிரசாத பூஜை(பத்மநாதன்)- 1,800ரூபா
27-10- பிரசாத பூஜை (ஆசிரியர் தினம்)- 4,500ரூபா
30-10- கார்த்திகை குரு.தெட்சணை- 3,000ரூபா
30-10- உதவி ஐயர் தெட்சணை- 2,500ரூபா
30-10- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
30-10- அபிஷேக பழவகை – 1,500ரூபா
30-10- அபிஷேக தேங்காய்- இளநீர்- 2,700ரூபா
30-10- சாத்துப்படி அலங்காரம்- 6,000ரூபா
30-10- அபிஷேக பொருட்கள்- 1,000ரூபா
30-10- படையல் செலவு – 1,500ரூபா
30-10- மிருதங்கம்(இராஜேந்திரம்)- 500ரூபா
31-10- காளி அபிஷேக குரு.தெட்சணை- 1,000ரூபா
31-10- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
31-10- அபிஷேக செலவு- 800ரூபா
31-10- மாதத்திற்குரிய பால்- 2,800ரூபா
31-10- அபிஷேக மாலைகள்- 9 நாள் – 13,500ரூபா
31-10- தேங்காய் எண்ணெய் 5லுற்.- 3,000ரூபா
31-10- மின்சார கட்டணம்- கோவில்- 19,470ரூபா
31-10- மின்சார கட்டணம் – மடம்- 1,220ரூபா
31-10- குருக்கள் மாத சம்பளம்- 30,000ரூபா
31-10- கிளார்க் ஐயா மாத சம்பளம்- 25,000ரூபா
2023 அக்டோபர் மாத மொத்தச் செலவு- 368,545ரூபா

2023 அக்டோபர் மாத மொத்த வரவு – 1,131,380 ரூபா
2023 அக்டோபர் மாத மொத்தச் செலவு- 368,545 ரூபா

2023 அக்டோபர் மாத முடிவில் கையிருப்பு – 762,835 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2023ம் ஆண்டிற்குரிய அக்டோபர் மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்