நவம்பர் மாத வரவு செலவு அறிக்கை – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2023ம் ஆண்டு நவம்பர் மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு
அக்டோபர் மாதக் கையிருப்பு – 762,835ரூபா`
01-11- க.பரமேஸ்வரி- லண்டன்- நித்திய பூஜை- 30,000ரூபா
01-11- சு.சக்திவேல் – லண்டன்- நன்கொடை- 1,000ரூபா
03-11- சி.மயில்வாகனம்- பரு.துறை- வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
03-11- ச.ஆதவன் – லண்டன் – பிரசாத பூஜை – 5,000ரூபா
03-11- ந.நாராயணன் – லண்.- காளி வடை தேசி மாலை- 1,000ரூபா
07-11- பா.தர்சிகா – லண்டன்- காளி அபிஷேகம்- 8,000ரூபா
10-11- மா.அருமைலிங்கம்- நா.கிழ.- வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
10-11- நா.ஹரிசன்- லண்டன்- காளி வடை தேசி மாலை- 1,000ரூபா
12-11- ஆ.அழகராசா- நா.மேற்கு- தீபாவளி வி.பூஜை- 5,000ரூபா
12-11- பா.இலட்சுமி- லண்டன்- பிற.நாள் பிரசாத பூஜை- 2,000ரூபா
12-11- பா.இலட்சுமி- லண்டன்- பிற.நாள் நன்கொடை- 1,000ரூபா
13-11- த.தர்மிதா – சுவிஸ்- பிற.நாள் பிரசாத பூஜை- 2,000ரூபா
13-11- த.தர்மிதா- சுவிஸ்- பிற.நாள் நன்கொடை- 1,000ரூபா
13-11- யோ.நாகநந்தினி- நா.மேற்கு- கௌரி காப்பு- 1,000ரூபா
13-11- செ.புனிதா- நா.மேற்கு- கௌரி காப்பு- 1,000ரூபா
13-11- அ.பிரியதர்சினி- நா.மேற்கு- கௌரி காப்பு- 1,000ரூபா
13-11- வ.தபோதினி- நா.கிழக்கு- கௌரி காப்பு- 1,000ரூபா
13-11- பி.இதயமலர்- நா.மேற்கு- கௌரி காப்பு- 1,000ரூபா
13-11- அ.நிறோசா- நா.கிழக்கு- கௌரி காப்பு- 1,000ரூபா
13-11- ந.கனகம்மா- நா.மேற்கு- கௌரி காப்பு- 1,000ரூபா
13-11- ர.காயத்திரி- லண்டன்- கௌரி காப்பு- 1,000ரூபா
13-11- வே.புவிர்சா- அம்பன்- கௌரி காப்பு- 1,000ரூபா
13-11- வி.இந்திரா- நா.கிழக்கு- கௌரி காப்பு- 1,000ரூபா
13-11- க.கம்சனா- நா.கிழக்கு- கௌரி காப்பு- 1,000ரூபா
13-11- அ.சரண்யா- நா.கிழக்கு- கௌரி காப்பு- 1,000ரூபா
13-11- சி.சங்கீதா- நா.கிழக்கு- கௌரி காப்பு- 1,000ரூபா
13-11- ஐ.றூபிகா- நா.கிழக்கு- கௌரி காப்பு- 1,000ரூபா
14-11- த.தர்மிதா- சுவிஸ்- காளி அபிஷேகம்- 8,000ரூபா
16-11- சி.ராம் – மன்னார் – நெய் தீபம்- 300ரூபா
17-11- ந.நகுலேஸ்வரன்- லண்.- வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
17-11- ந.நேகா- லண்டன்- காளி வடை தேசி மாலை- 1,000ரூபா
19-11- வ.லோகராஜ்- நா.மே. – திருமாங்கல்ய தாரணம்- 1,000ரூபா
19-11- வ.லோகராஜ்- நா.மேற்கு- பிரசாத பூஜை- 2,000ரூபா
19-11- உண்டியல் மூலம் வரவு – 77,600ரூபா
21-11- பா.இலட்சுமி- லண்டன்- காளி அபிஷேகம்- 8,000ரூபா
22-11- இ.அன்பரசன்- லண்டன்- பிற.நாள் பிரசாத பூஜை- 2,000ரூபா
22-11- இ.அன்பரசன்- லண்டன்- பிற.நாள் நன்கொடை- 1,000ரூபா
24-11- ரமேஸ் ராசநாயகம்- அவுஸ்.- வெள்ளி அபி.அன்ன– 40,000ரூபா
24-11- ரமேஸ் ராசநாயகம்- அவுஸ்.- நன்கொடை- 4,000ரூபா
24-11- ந.ஈசா- லண்டன்- காளி வடை தேசி மாலை – 1,000ரூபா
24-11- நா.ம.வி. மாணவர்கள் பிரசாத பூஜை – 5,000ரூபா
25-11- ர.ஆரபி – அவுஸ்.- பிறந்தநாள் பிரசாத பூஜை- 5,000ரூபா
25-11- ந.செல்வராசா- நா.கிழக்கு- பிரசாத பூஜை- 2,000ரூபா
26-11- ஆ.அழகராசா- நா.மேற்கு- திருக்கார்த்திகை உற்சவம்- 44,000ரூபா
28-11- இ.அன்பரசன்- லண்டன்- காளி அபிஷேகம்- 8,000ரூபா
30-11- அர்ச்சனை சிட்டை விற்பனை- 1,500ரூபா
2023 – நவம்பர் மாத மொத்த வரவு  – 1,165,235ரூபா

செலவு
03-11- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000ரூபா
03-11- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
03-11- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
03-11- அபிஷேக பழவகை – 1,500ரூபா
03-11- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,400ரூபா
03-11- வெள்ளி அன்னதானம்- 18,045ரூபா
03-11- கற்பூரம் வெற்றிலை – 760ரூபா
03-11- காளி வடை தேசி மாலை – 850ரூபா
03-11- பிரசாத பூஜை(ஆதவன்) – 4,500ரூபா
07-11- காளி அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
07-11- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
07-11- அபிஷேக செலவு- 800ரூபா
10-11- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
10-11- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
10-11- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
10-11- அபிஷேக பழவகை- 1,500ரூபா
10-11- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,400ரூபா
10-11- வெள்ளி அன்னதானம்- 17,330ரூபா
10-11- கற்பூரம் வெற்றிலை- 470ரூபா
10-11- காளி வடை தேசி மாலை – 800ரூபா
10-11- றின்சோ பவுடர் – 600ரூபா
12-11- தீபாவளி பிரசாதம்  – 2,250ரூபா
12-11- படிக்கட்டு அபி.செலவு- 400ரூபா
12-11- வெற்றிலை – பழம்- 240ரூபா
12-11- பிற.நாள் பிர.பூஜை(இலட்சுமி) – 1,800ரூபா
13-11- பிற.நாள் பிர.பூஜை(தர்மிதா) – 1,800ரூபா
13-11- கௌரி காப்பு குரு.தெட்சணை- 2,000ரூபா
13-11- கௌரி காப்பு பிரசாதம்- 2,250ரூபா
13-11- கௌரி காப்பு – வெற்றிலை- பழம்- 1,100ரூபா
13-11- கௌரி காப்பு தேங்காய்- நூல்- 1,000ரூபா
14-11- காளி அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
14-11- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
17-11- வெள்ளி அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
17-11- காளி வடை தேசி மாலை – 850ரூபா
19-11- பிரசாத பூஜை(லோகராஜ்) – 1,800ரூபா
21-11- காளி அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
21-11- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
21-11- அபிஷேக செலவு- 800ரூபா
22-11- பிற.நாள் பிர.பூஜை(அன்பரசன்)- 1,800ரூபா
24-11- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
24-11- உதவி ஐயர் வரவில்லை –
24-11- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
24-11- அபிஷேக பழவகை- 1,500ரூபா
24-11- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,400ரூபா
24-11- வெள்ளி அன்னதானம்- 18,530ரூபா
24-11- காளி வடை தேசி மாலை – 800ரூபா
24-11- அபிஷேக பொருட்கள்- 450ரூபா
24-11- பிரசாத பூஜை(பாடசாலை மாணவர்கள்)- 4,500ரூபா
25-11- பிற.நாள் பிரசாத பூஜை(ஆரபி) – 4,500ரூபா
25-11- பிரசாத பூஜை(செல்வராசா)- 1,800ரூபா
26-11- திருக்கார்த்திகை குரு.தெட்சணை- 3,000ரூபா
26-11- உதவி ஐயர் தெட்சணை- 2,500ரூபா
26-11- உற்சவ பிரசாதம்- 4,500ரூபா
26-11- அபிஷேக பழவகை- 1,500ரூபா
26-11- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,900ரூபா
26-11- உற்சவ சாத்துப்படி- 10,000ரூபா
26-11- படையல் செலவு – 4,000ரூபா
26-11- காளி தேசி மாலை – 400ரூபா
28-11- காளி அபி.குரு,தெட்சணை- 1,000ரூபா
28-11- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
28-11- அபிஷேக செலவு- 800ரூபா
30-11- மாதத்திற்குரிய பால்- 1,200ரூபா
30-11- மாதத்திற்குரிய மாலை- 6,000ரூபா
30-11- மின்சார கட்டணம்- கோவில்- 12,500ரூபா
30-11- மின்சார கட்டணம்- மடம்- 3,150ரூபா
30-11- மின்சாரக் கட்டண நிலுவை(சிவா) – 15,150ரூபா
30-11- குருக்கள்  மாதச் சம்பளம் – 30,000ரூபா
30-11- கிளார்க் ஐயா மாதச் சம்பளம்- 25,000ரூபா
2023- நவம்பர் மாத மொத்தச் செலவு- 259,125ரூபா

2023 நவம்பர் மாத மொத்த வரவு – 1,165,235 ரூபா
2023 நவம்பர் மாத மொத்தச் செலவு- 259,125 ரூபா

2023 நவம்பர் மாத முடிவில் கையிருப்பு – 906,110 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2023ம் ஆண்டிற்குரிய நவம்பர் மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்