நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 10-05-2024 அன்று நடைபெற்ற ரோகிணி வளர்ந்து விஷேட பூஜையின் வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
நா.சுந்தரலிங்கம்- அவுஸ்.- 5,000ரூபா
சி.சகானா – லண்டன் – 1,500ரூபா
சி.சாதனா – லண்டன் – 1,500ரூபா
சி.நேயாஸ் – லண்டன்- 1,500ரூபா
கோ.லோஜித்- லண்டன்- 1,500ரூபா
சி.ராஜ்குமார்- கனடா- 1,500ரூபா
ஆ.ரகு – நோர்வே – 1,500ரூபா
க.பானுமதி – வல்வை – 1,500ரூபா
செ.புவிதாஸ் – 1,500ரூபா
அ.கவிசனா – நா.தெற்கு – 1,500ரூபா
சி.ஆருதன் – நா.தெற்கு – 1,500ரூபா
சி.அனுஷ்கன்- நா.தெற்கு- 1,500ரூபா
க.ரகுராம் – நா.தெற்கு – 1,500ரூபா
த.சுஜிதா – நா.தெற்கு – 1,500ரூபா
சி.அகல்யா- நா.தெற்கு- 1,500ரூபா
ம.அனுஷ்யா- நா.தெற்கு- 1,500ரூபா
செ.அகிலன்- லண்டன்- 1,500ரூபா
யோ.வள்ளிக்கொடி- நா.மேற்கு- 1,500ரூபா
க.ஆனந்தமூர்த்தி – நா.மேற்கு- 1,500ரூபா
த.பரமானந்தராசா- நா.கிழக்கு- 1,500ரூபா
ப.இனியா- நா.கிழக்கு- 1,500ரூபா
ஆ.நவரத்தினசாமி – நா.மே.- 1,500ரூபா
ந.கனகம்மா – நா.மேற்கு- 1,500ரூபா
ந.சிறிகுமரன் – லண்டன்- 1,500ரூபா
ந.கோபிநாத் – லண்டன் – 1,500ரூபா
ந.நேகா – லண்டன் – 1,500ரூபா
ந.ஈசா – லண்டன் – 1,500ரூபா
நா.ஹரிசன் – லண்டன் – 1,500ரூபா
ம.சுஜிவ் – லண்டன்- 1,500ரூபா
ம.டிலன் – லண்டன் – 1,500ரூபா
ர.விதுஸ் – லண்டன் – 1,500ரூபா
ஏ.செல்வராசா – லண்டன்- 5,000ரூபா
ஆ.சுந்தரலிங்கம் குடும்பம்- 25,000ரூபா
க.சிவபாதசுந்தரம் குடும்பம்- பரு.- 10,000ரூபா
கு.சாத்மிகா – நா.தெற்கு – 1,500ரூபா
ஜெ.தமிழ்செல்வி – நா.மேற்கு- 1,500ரூபா
ஜெ.மைதிலி- நா.மேற்கு- 1,500ரூபா
க.தமிழ்வாணி- நா.கிழக்கு- 1,500ரூபா
சி.ரவிசங்கர் – அவுஸ்- 1,500ரூபா
செ.பானு- லண்டன்- 1,500ரூபா
கா.கினோசன்- நா.மேற்கு – 1,500ரூபா
சு.ஸ்ரீதீசிகன்- நா.தெற்கு- 1,500ரூபா
கே.ரேணுஜா – நா.கிழக்கு – 1,500ரூபா
க.அன்னலட்சுமி – நா.மேற்கு- 1,500ரூபா
பு.கோகுலன் – லண்டன் – 1,500ரூபா
பி.நேகன்யா- லண்டன்- 1,500ரூபா
பி.அக்சரன்- லண்டன்- 1,500ரூபா
யோ.ஜனார்த்தனன்- நா.தெற்கு- 1,500ரூபா
சே.கிருத்திக் – பரு.துறை – 1,500ரூபா
ந.செல்வராசா- நா.கிழக்கு- 1,500ரூபா
செ.கமல்ராஜ் – சுவிஸ்- 1,500ரூபா
ஆ.மயில்வாகனம்- அவுஸ்- 2,000ரூபா
ம.தங்கமலர்- அவுஸ்.- 2,000ரூபா
ம.கெங்காசுதன்- அவுஸ்.- 2,000ரூபா
கெ.சுஜீவரேகா – அவுஸ்.- 2,000ரூபா
கெ.பிரியங்கா – அவுஸ்.- 2,000ரூபா
கெ.தீவிக்கா – அவுஸ்.- 2,000ரூபா
கெ.மிதுசன் – அவுஸ்.- 2,000ரூபா
ம.பன்னிருகரன்- அவுஸ்.- 2,000ரூபா
ப.லாவண்யா – அவுஸ்.- 2,000ரூபா
ப.சாரல் – அவுஸ்.- 2,000ரூபா
க.மயூரன் – அவுஸ்.- 2,000ரூபா
ம.சுகந்தா – அவுஸ்.- 2,000ரூபா
ம.பவிர்னா – அவுஸ்.- 2,000ரூபா
ம.பரிவன் – அவுஸ்.- 2,000ரூபா
ம.ஈழதாசன் – அவுஸ்.- 2,000ரூபா
ஈ.கயல் – அவுஸ்.- 2,000ரூபா
வ.விஷாலி – நா.கிழக்கு – 1,500ரூபா
ற.கரிசன் – கனடா – 1,500ரூபா
தீ.இளவரசி- கனடா- 1,500ரூபா
தீ.சுரபி- கனடா- 1,500ரூபா
தீ.சர்வேஸ்- கனடா – 1,500ரூபா
சி.கன்னிகாபரமேஸ்வரி- நா.கிழக்கு- 500ரூபா
வீ.கஞ்சுகன் – நா.தெற்கு – 1,500ரூபா
கோ.லேதுசன்- நா.தெற்கு – 1,500ரூபா
ஆ.தங்கவேலாயுதம் – நா.கிழக்கு- 5,000ரூபா
சி.வடிவேலு – நா.தெற்கு – 1,500ரூபா
பா.சுகந்தினி – நா.தெற்கு – 1,500ரூபா
த.கௌதமி – நா.தெற்கு – 1,500ரூபா
சி.சிவாயநம – நா.கிழக்கு – 1,500ரூபா
அ.ராதிகா – நா.கிழக்கு – 1,500ரூபா
அ.பிருந்தன் – நா.கிழக்கு – 1,500ரூபா
அ.அபிசனா – நா.கிழக்கு – 1,500ரூபா
ஏ.கணேசபிள்ளை குடும்பம்- நா.கிழக்கு- 10,500ரூபா
2024 ரோகிணி வளர்ந்து மொத்த வரவு – 184,500ரூபா
செலவு
குருக்கள் தெட்சணை – 2,000ரூபா
உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
ரோகிணி பிரசாதம் – 2,250ரூபா
அபிஷேக பழவகை – 2,000ரூபா
அபிஷேக தேங்காய் இளநீர் – 3,550ரூபா
அன்னதான சாமான்கள் – 20,710ரூபா
மரக்கறி – 7,660ரூபா
பருப்பு – 2,400ரூபா
அன்னதான தேங்காய் – 1,000ரூபா
சாமான் வாகனக் கூலி- 700ரூபா
அபிஷேகப் பொருட்கள்- 2,000ரூபா
சமையல் கூலி – 3,000ரூபா
விறகு – 4,000ரூபா
பந்தல் – 10,000ரூபா
மணியம் வெள்ளை – 3,000ரூபா
2024 ரோகிணி வளர்ந்து மொத்தச் செலவு – 66,270ரூபா
2024 – ரோகிணி வளர்ந்து வி.பூஜை மொத்த வரவு – 184,500 ரூபா
2024 – ரோகிணி வளர்ந்து வி.பூஜை மொத்த செலவு- 66,270 ரூபா
2024 – ரோகிணி பூஜை கையிருப்பு – 118,230 ரூபா
2024 – மார்ச் மாதக் கையிருப்பு – 408,792 ரூபா
தற்போதைய கையிருப்பு – 527,022ரூபா
முருகையாவின் மெய்யடியார்களே!
2024ம் ஆண்டு ரோகிணி வளர்ந்து விஷேட பூஜை வரவு செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்