நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2024ம் ஆண்டிற்குரிய மணவாளக்கோல விழா வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
க.பாஸ்கரன் – சுவிஸ்- அலங்காரம் – 100,000ரூபா
ஆ.நவரத்தினசாமி குடும்பம் – நாகர்.மேற்கு – 30,000ரூபா
ஆ.சிவானந்தராசா – கொடுக்கிளாய்- பூந்தண்டிகை- – 70,000 ரூபா
சி.ஜெயக்குமார் – சுவிஸ் – அன்னதானம்- 90,000 ரூபா
நா.சத்தியமூர்த்தி – இத்தாலி – 5,000 ரூபா
கி.சிவசாமி – நா.கிழக்கு – விநாயகர் சாத்துப்படி- 25,000 ரூபா
பொ.நாகமுத்து குடும்பம் – லண்டன் – 11,000 ரூபா
செ.அகிலன் – லண்டன் – 5,000 ரூபா
ஆ.சுந்தரலிங்கம் குடும்பம்- லண்டன் – 20,000 ரூபா
ஆ.மயில்வாகனம் குடும்பம்- அவுஸ்.- ஒலி,ஒளி – 81,000 ரூபா
நா.குமரேசு – நாகர்கோவில் மேற்கு – 2,000 ரூபா
ப.கேமரூபன் – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
அ.அனுஷ்னன் – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
செ.அருந்தவசெல்வன்- சுவிஸ்- 5,000ரூபா
ஜெ.அருந்தவசெல்வி- சுவிஸ் 2,000 ரூபா
தே.அகிலா- லண்டன்- 2,000 ரூபா
க.அரியரட்ணம் குடும்பம்- நாகர்.கிழக்கு- 1,000 ரூபா
த.வதனராசா குடும்பம்- நாகர்.கிழக்கு- 5,000 ரூபா
சி.சிவாயநம – கனடா – 3,000 ரூபா
வீ.சிவானந்தராசா – லண்டன் – 10,000 ரூபா
ஆ.அழகராசா குடும்பம்- நாகர்.மேற்கு- மேளம்- 110,000ரூபா
வி.இராசமலர்- நாகர்கோவில் மேற்கு 1,000ரூபா
இ.கருணாகரன்- நாகர்கோவில் கிழக்கு 2,000ரூபா
தங்கவேலாயுதம் குடும்பம் – நா..கிழக்கு- 5,000 ரூபா
ஏ.கணேசபிள்ளை – நா.கிழக்கு -முரு. சாத்துப்படி- 25,000 ரூபா
க.ஆனந்தமூர்த்தி – நாகர்கோவில் மேற்கு – 2,000 ரூபா
பெ.கமலதாசன் – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
சி.உதயசங்கர் பிருந்தன் – கொழும்பு – 2,000 ரூபா
க.சிவபாதசுந்தரம் – பரு.துறை – காளி சாத்துப்படி- 25,000 ரூபா
மா.புவனேந்திரம்- லண்டன்- 5,000ரூபா
சே.ரவிச்சந்திரன்- நாகர்கோவில் மேற்கு- 1,000ரூபா
சண்டிகாபரமேஸ்வரி – நாகர்கோவில் கிழக்கு- 2,000ரூபா
ஆ. பாலசுப்பிரமணியம் – நாகர். கிழக்கு- 2,000 ரூபா
கோகுலன் லியா- லண்டன்- 10,000ரூபா
நா.நீலவண்ணன்- மாமுனை- 2,000ரூபா
வீ.இராசசிங்கம்- நோர்வே- 5,000ரூபா
கே.குந்திதேவி – சுவிஸ்.- 30,000ரூபா
வ.லோகராஜ்- நாகர்கோவில் மேற்கு- 3,000ரூபா
க.சின்னராசா- லண்டன்- 5,000ரூபா
செல்வம் மேரி குடும்பம்- நாகர்கோவில் கிழக்கு- 1,000ரூபா
இ.அழகேஸ்வரி- கனடா- 5,000ரூபா
நா.சுந்தரலிங்கம் குடும்பம்- அவுஸ்.- 5,000ரூபா
க.ஆனந்தராசா- நாகர்கோவில் மேற்கு- 2,000ரூபா
க.அன்னலட்சுமி- நாகர்கோவில் மேற்கு- 3,000ரூபா
ப.சிந்துராஜ்- நாகர்கோவில் கிழக்கு- 5,000ரூபா
ம.பூபதியம்மா-நாகர்|கோவில் மேற்கு- 500ரூபா
செ.கமல்ராஜ்- சுவிஸ்- 5,000ரூபா
சோ.அகிலாண்டன்- நாகர்கோவில் கிழக்கு- 2,000ரூபா
மா.சிவகுருநாதன்- நாகர்கோவில் கிழக்கு- 2,000ரூபா
ஆ.சிவபாதசுப்பிரமணியம்- அவுஸ்.- 10,000ரூபா
த.பரமானந்தராசா- நாகர்கோவில் கிழக்கு- 1,000ரூபா
யோ.வள்ளிக்கொடி- நாகர்கோவில் மேற்கு- 1,000ரூபா
கி.புண்ணியமூர்த்தி- மாமுனை- 2,000ரூபா
2024 மணவாளக்கோல விழா மொத்த வரவு- 756,500ரூபா
செலவு
பிரதம குருக்கள் தெட்சணை – 20,000ரூபா
உதவி குருக்கள் 02 தெட்சணை – 22,000ரூபா
கோவில் குருக்கள் தெட்சணை- 15,000ரூபா
உதவி ஐயர்மார் 02 தெட்சணை – 20,000ரூபா
உதவி ஐயர் 02 பேர்- 10,000ரூபா
மடப்பள்ளி அம்மா தெட்சணை – 5,000ரூபா
கோவில் அம்மா தெட்சணை – 5,000ரூபா
சங்கற்பகாரர் தெட்சணை – 10,800ரூபா
மேளம் தெட்சணை- 3,000ரூபா
சங்காபிஷேக பிரசாதம் – 10,000ரூபா
புடவைக் கடை சாமான்கள் – 40,050ரூபா
மருந்துக்கடைச் சாமான்கள் – 55,475ரூபா
அன்னதானச் சாமான்கள் – 31,800ரூபா
அன்னதான மரக்கறி – 22,910ரூபா
அன்னதான சமையல் கூலி – 5,000ரூபா
அன்னதான விறகு – 3,000ரூபா
தேங்காய் இளநீர் – 13,020ரூபா
அபிஷேக பழவகை சாமான்கள் – 13,430ரூபா
வாழைக்குலை- வாழை- ஏற்றுக்கூலி- 18,500ரூபா
தவக்குமார் வான் டீசல் – 5,000ரூபா
நெல் 2மூடை – 8,800ரூபா
சாத்துப்படி மூன்று – 75,000ரூபா
பூந்தண்டிகை மூன்று அறை – 70,000ரூபா
அபிஷேக மாலை – 3,000ரூபா
அபிஷேக பால் – தயிர் – 4,600ரூபா
ஒலி ஒளி அமைப்பு புத்தி – 60,000ரூபா
மேளக்கோஷ்டி – 100,000ரூபா
சாப்பாடு- மேளம், ஒலி,ஒளி – 12,600ரூபா
மாலை அலங்காரம்- யாகப்பந்தல் – 20,000ரூபா
வெள்ளை அலங்காரம்- மணியம் – 20,000ரூபா
ஆலய துப்புரவு – சிரமதானம் செலவு – 2,760ரூபா
சோடா- தண்ணீர் – 10,350 ரூபா
வெற்றிலை – 1,260ரூபா
வீபூதி – சந்தனம்- 2,500ரூபா
கோவில் நகை பொலிஸ் பண்ணியது- 2,500ரூபா
பொக்ஸ் திருத்தியது- 5,680ரூபா
மொப்பர்- சவள்- றின்சோ- சணல்- 4,720ரூபா
மணவாளக்கோல விழா மொத்தச் செலவு – 732,755 ரூபா
2024 மணவாளக்கோல விழா மொத்த வரவு – 756,500 ரூபா
2024 மணவாளக்கோல விழா மொத்தச் செலவு- 732,755 ரூபா
2024 மணவாளக்கோல விழா கையிருப்பு – 756,500 — 732,755 = 23,745 ரூபா
2024 ஜூன் மாதக் கையிருப்பு – 734,010 ரூபா
தற்போதைய கையிருப்பு – 734,010 + 23,745 = 757,755 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2024ம் ஆண்டிற்குரிய மணவாளக்கோல விழா கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்