ஜூன் மாத வரவு செலவு அறிக்கை – 2026

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2026ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு
02-06- கார்த்திகா கோகுலன்-லண்.-காளி பூஜை-3,500ரூபா
02-06- ந.செல்வராசா-நா.கி.-பிர.பூஜை-4,000ரூபா
02-06- ந.கனகம்மா-நா.மே.-காளி வடைதேசி மாலை-800ரூபா
02-06- கோ.லியா-லண்டன்-காளி வடைமாலை-1,000ரூபா
02-06- பா.அருணகிரி-நா.கி.-காளி வடைமாலை-500ரூபா
02-06- க.தமிழ்வாணி-நா.கி.-நெய்தீபம்-500ரூபா
05-06- சி.அருமைநாயகம்-நா.மே.-வெள். அபி.அன்.-45,000ரூபா
05-06- ந.நாராயணன்-லண்.-காளி வடைதேசி மாலை-800ரூபா
05-06- மு.கணேசமூர்த்தி-லண்.-பிரசாத பூஜை-5,000ரூபா
06-06- சு.ச.தமிழ்செல்வன்-லண்.-பிற.நாள் பிர.பூஜை-3,000ரூபா
06-06- சு.ச.தமிழ்செல்வன்-லண்.-நன்கொடை-1,000ரூபா
09-06- சு.ச.தமிழ்செல்வன்-லண்.-காளி உரு.அபி.-9,500ரூபா
09-06- ந.கனகம்மா-நா.மே.-காளி வடைதேசி மாலை-800ரூபா
09-06- கோ.லியா-லண்.-காளி வடைமாலை-1,000ரூபா
09-06- பா.அருணகிரி-நா.கி.-காளி வடைமாலை-500ரூபா
12-06- தா.சிவராசா-நா.கி.வெள்ளி அபி.அன்.-45,000ரூபா
12-06- ந.நாராயணன்-லண்.-காளி வடைதேசி மாலை-800ரூபா
12-06- ஆ.நவரத்தினசாமி-நா.மே.-வயி.வடைமாலை-1,000ரூபா
12-06- மு.கணேசமூர்த்தி-லண்.-அர்ச்சனை-3,000ரூபா
13-06- கு.குருகுலசிங்கம்-நா.கி.-கார்த்திகை-35,000ரூபா
13-06- க.தமிழ்வாணி- நா.கி.-நெய்தீபம்-900ரூபா
16-06- ம.டிலன்-லண்டன்-காளி வி.பூஜை-3,500ரூபா
16-06- ந.கனகம்மா-நா.மே.-காளி வடைதேசி மாலை-800ரூபா
16-06- கோ.லியா-லண்டன்-காளி வடைமாலை-1,000ரூபா
16-06- பா.அருணகிரி-நா.கி.-காளி வடைமாலை-500ரூபா
16-06- க.தமிழ்வாணி-நா.கி.-நெய்தீபம்-குங்குமம்-670ரூபா
19-06- குணம் அழகேஸ்வரி-நா.மே.-வெள்ளி அபி.-25,000ரூபா
19-06- ஆ.மயில்வாகனம் அன்னதானம்-25,,000ரூபா
19-06- ந.நாராயணன்-லண்.-காளிவடைதேசி மாலை-800ரூபா
119-06- ச.கஜேந்திரன்-நா.கி-பிர.பூஜை–5,000ரூபா
19-06- ஏ.கணேசபிள்ளை-நா.கி.-நித்தியபூஜை-30,000ரூபா
19-06- உண்டியல் மூலம் வரவு-7.900ரூபா
20-06- யாழினி தனேசன்-நோர்வே-சஷ்டி பூஜை-5,500ரூபா
22-06- க.சிவப்பிரகாசம்-நா.கி.-ஆனி உத்தரம்-35,000ரூபா
22-06- க..சிவப்பிரகாசம்-நா.கி.பிர.பூஜை-3,000ரூபா
23-06- ச.ஆதவன்-லண்.-காளி உரு.அபிஷேகம்-9.500ரூபா
23-06- ந.கனகம்மா-நா.மே.-காளிவடைதேசி மாலை-800ரூபா
23-06- கோ.லியா-லண்டன்-காளி வடைமாலை-1,000ரூபா
23-06- பா.அருணகிரி-நா.கி.-காளி வடைமாலை-500ரூபா
26-06- பூங்கோதை சிலோஜன்-அவு.-வெள்ளி அபி.-25,000ரூபா
26-06- ஆ.மயில்வாகனம்-அவு.-அன்னதானம்-25,000ரூபா
26-06- ந.நாராயணன்-லண்.-காளி வடைதேசி மாலை-800ரூபா
26-06- ப.யதுசா-அமெரிக்கா-பிர.பூஜை-5,000ரூபா
27-06- ச.ஆதவன்-லண்.-பிற.நாள் பிர..பூஜை-3,000ரூபா
27-06- ச.ஆதவன்-லண்.-பிற.நாள் நன்கொடை-1,000ரூபா
27-06- க.தமிழ்வாணி-நா.கி.-நெய்+எள் தீபம்–900ரூபா
30-06- பு.ஜீவா-லண்டன்-காளி உரு.அபிஷேகம்-9,500ரூபா
30-06- ந.கனகம்மா-நா.மே.-காளி வடைதேசி மாலை-800ரூபா
30-06- கோ.லியா-லண்.-காளி வடைமாலை-1,000ரூபா
30-06- பா.அருணகிரி-நா.கி.-காளி வடைமாலை-500ரூபா
30-06- க.தமிழ்வாணி- நெய்தீபம்+குங்குமம்- 650ரூபா
30-06- அர்ச்சனை ரிக்கற்- 5,700ரூபா
2026 ஜூன் மாத மொத்த வரவு- 396,920ரூபா

செலவு
02-06- காளியம்மன் விஷேட பூஜை-2,700ரூபா
02-06- காளி வடைதேசி மாலை-700ரூபா
02-06- காளி வடைமாலை-900ரூபா
02-06- காளி வடைமாலை-450ரூபா
02-06- காளி வடைமாலை-900ரூபா
05-06- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
05-06- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
05-06- அபி.பிரசாதம்-2,700ரூபா
05-06- அபி.பழவகை-830ரூபா
05-06- அபி.தேங்காய்-இளநீர்-3,815ரூபா
05-06- அன்னதானம்-19,590ரூபா
05-06- காளி வடைதேசி மாலை-700ரூபா
05-06- நெய்தீபம் வாங்கியது-3,000ரூபா
05-06- சர்க்கரை,கற்கண்டு-600ரூபா
05-06- பிரசாத பூஜை(கணேசமூர்த்தி)-4,500ரூபா
06-06- பிற.நாள் பிர.பூஜை-தமிழ்செல்வன்-2,700ரூபா
09-06- காளி உரு.அபி.குரு.தெட்சணை-1,000ரூபா
09-06- ஐயர் தெட்சணை-500ரூபா
09-06- அபி.பிரசாதம்-2,700ரூபா
09-06- அபி.செலவு-1,220ரூபா
09-06- காளி வடைதேசி மாலை-700ரூபா
09-06- காளி வடைமாலை-900ரூபா
09-06- காளி வடைமாலை-450ரூபா
10-06- 200 சிட்டி வாங்கியது-1,000ரூபா
10-06- ஊசி 4 – 140ரூபா
10-06- பஞ்சாராத்தி திருத்தம்-500ரூபா
11-06- அறநெறி சீனி,தேயிலை-1,060ரூபா
11-06- 1கிலோ நவதானியம்-900ரூபா
11-06- 10லீற்றர் தேங்.எண்ணெய்-8,500ரூபா
12-06- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
12-06- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
12-06- அபி.பிரசாதம்-2,700ரூபா
12-06- அபி.பழவகை-820ரூபா
12-06- அபி.தேங்காய்-இளநீர்-3,725ரூபா
12-06- அன்னதானம்- 19,100ரூபா
12-06- காளி வடைதேசி மாலை-700ரூபா
12-06- வயிரவர் வடைமாலை-900ரூபா
13-06- கார்த்திகை குரு.தெட்சணை-6,000ரூபா
13-06- உதவி ஐயர் தெட்சணை-5,000ரூபா
13-06- உற்சவ பிரசாதம்-2,700ரூபா
13-06- அபி.பழவகை-700ரூபா
13-06- அபி.தேங்காய்-இளநீர்-4,150ரூபா
13-06- சாத்துப்படி-6,000ரூபா
13-06- படையல் செலவு-1,810ரூபா
13-06- தேசிக்காய் மாலை-250ரூபா
16-06- காளி விஷேட பூஜை-2,700ரூபா
16-06- காளி வடைதேசி மாலை-700ரூபா
16-06- காளி வடைமாலை-900ரூபா
16-06- காளி வடைமாலை-450ரூபா
16-06- மார்க்கர் பேனை -250ரூபா
19-06- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
19-06- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
19-06- அபி.பிரசாதம்-2,700ரூபா
19-06- அபி.பழவகை-1,080ரூபா
19-06- அபி.தேங்காய்-இளநீர்-3,725ரூபா
19-06- அன்னதானம்-19,645ரூபா
19-06- காளி வடைதேசி மாலை-700ரூபா
19-06- பிரசாத பூஜை(கஜேந்திரன்)-4,500ரூபா
19-06- அறநெறி பிஸ்கட்-400ரூபா
20-06- சஷ்டி குரு.தெட்சணை-1,000ரூபா
20-06- அபி.பிரசாதம்-2,700ரூபா
20-06- அபி.செலவு-1,050ரூபா
22-06- ஆனி உத்தரம் குரு.தெட்சணை-5,000ரூபா
22-06- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
22-06- பிரசாதம்-5,400ரூபா
22-06- அபி.பழவகை-680ரூபா
22-06- அபி.தேங்காய்-இளநீர்-2,450ரூபா
22-06- சாத்துப்படி,மாலை-4,500ரூபா
22-06- காளி தேசி மாலை-250ரூபா
23-06- காளி உரு.அபி.குரு.தெட்சணை-1,000ரூபா
23-06- ஐயர் தெட்சணை-500ரூபா
23-06- அபிஷேக செலவு-1,105ரூபா
23-06- காளி அபி.பிரசாதம்-2,700ரூபா
23-06- காளி வடைதேசி மாலை-700ரூபா
23-06- காளி வடைமாலை-900ரூபா
23-06- காளி வடைமாலை-450ரூபா
25-06- வீபூதி,சந்தனம்,குங்குமம்-3,800ரூபா
25-06- நெய் 2போத்தல்-2,600ரூபா
25-06- கோயில் கழுவ சேவ் எக்சல்-2,000ரூபா
25-06- 10லீற்.தே.எண்ணெய்-8,000ரூபா
26-06- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
26-06- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
26-06- அபி.பிரசாதம்-2,700ரூபா
26-06- அபி.பழவகை-300ரூபா
26-06- அபி.தேங்காய்-இளநீர்-2,975ரூபா
26-06- அன்னதானம்-15,700ரூபா
26-06- காளி வடைதேசி மாலை-700ரூபா
26-06- பிரசாத பூஜை- யதுசா)-4,500ரூபா
27-06- பிற.நாள் பிர.பூஜை(ஆதவன்)-2,700ரூபா
30-06- காளி அபி.குரு.தெட்சணை-1,000ரூபா
30-06- அபி.பிரசாதம்-2,700ரூபா
30-06- அபி.செலவு-1,050ரூபா
30-06- காளி வடைதேசி மாலை-700ரூபா
30-06- காளி வடைமாலை-900ரூபா
30-06- காளி வடைமாலை-450ரூபா
30-06- சாமான் ஏற்றிய பஸ்கூலி-450ரூபா
30-06- தீபம் மினுக்கிது (குஞ்சா)-2,000ரூபா
30-06- அபி.மாத பால்-1,700ரூபா
30-06- அபி. மாத மாலை-10,000ரூபா
30-06- மின் கட்டணம் கோவில்-மடம்-630ரூபா
30-06- இன்ரநெற் கட்டணம்-1,350ரூபா
30-06- கோவில் போன் றீலோட்-800ரூபா
30-06- பூசகர் மாத சம்பளம்-30,000ரூபா
30-06- கிளார்க் சம்பளம்-25,000ரூபா
2026 ஜூன் மாத மொத்தச்செலவு- 351,750ரூபா

2026 ஜூன் மாத மொத்த வரவு- 396,920ரூபா
2026 ஜூன் மாத மொத்தச்செலவு – 351,750ரூபா

கையிருப்பு- 45,170ரூபா

2026 மணவாளக்கோல விழா முடிவில் கையிருப்பு – 177,410ரூபா

2026 ஜூன் மாத முடிவில் கையிருப்பு- 222,580ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2026ம் ஆண்டிற்குரிய ஜூன் மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்