மூன்றாவது மணவாளக்கோல விழா – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 08-07-2022 வெள்ளிக்கிழமை மூன்றாவது மணவாளக்கோல விழா நடைபெறவுள்ளது. Continue reading

ஆனி மாத கார்த்திகை உற்சவம் – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 25-06-2022ம் திகதி சனிக்கிழமை ஆனி மாத கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

வைகாசி மாத கார்த்திகை உற்சவம் – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 29-05-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வைகாசி மாத கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

தேர் திருப்பணி நன்கொடை விபரம் தொடர்ச்சி- (புதிய இணைப்பு)

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு புதிய சித்திரத்தேர் அமைப்பதற்கான நிதி நன்கொடைகளை வழங்கிய மெய்யன்பர்களின் பெயர் விபரங்களை புதிய இணைப்பாக வெளியிடுகின்றோம். Continue reading

வைகாசி விசாக உற்சவம்! 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 16-05-2022ம் திகதி திங்கட்கிழமை வைகாசி விசாக உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

பெப்ரவரி மாத வரவு செலவு அறிக்கை- 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2022–பெப்ரவரி மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading

ஜனவரி மாத வரவு செலவு அறிக்கை – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2022–ஜனவரி மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading

ரோகிணி வளர்ந்து விஷேட பூஜை – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 03-05-2022ம் திகதி செவ்வாய்க்கிழமை ரோகிணி வளர்ந்து விசேட பூஜை நடைபெறவுள்ளது என்பதை உள்ளூர் மற்றும் புலம்பெயர் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

சித்திரை மாத கார்த்திகை உற்சவம் – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 02-05-2022ம் திகதி திங்கட்கிழமை சித்திரை மாத கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

புதிய சுபகிருது வருஷ விசேட பூஜை!

எதிர்வரும் 14-04-2022 அன்று வியாழக்கிழமை காலை 07.50 மணிக்கு பூர்வபக்க திரயோதசி திதியில், பூர நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில், மேட லக்கினத்தில், செவ்வாய் காலவோரையில் புதிய சுபகிருது வருஷம் பிறக்கின்றது. Continue reading