நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பிரதி மாதம்தோறும் வரும் ஒவ்வொரு கார்த்திகை விரத உற்சவத்தையும் சிறப்பாக நடாத்துவதற்கு நிர்வாக சபை தீர்மானித்துள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
Category Archives: Uncategorized
திருக்கார்த்திகை தீப உற்சவம்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 12-12-2016 திங்கட்கிழமை அன்று திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading