முருகையா தேவஸ்தான 2012 வரவு – செலவு அறிக்கை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானம் கடந்த 2012ம் ஆண்டு ஆனி மாதம் 21ம் திகதி (05-07-2012 ) பாலஸ்தாபனம் செய்யப்பட்டு சிறப்பாக நித்தியபூசை நடைபெற்று வருகின்றது. Continue reading →

ஆலய சுற்றுமதில் அமைப்பதற்கு பங்களிக்குமாறு பணிவான வேண்டுகோள்!

Image

எம்பெருமானுடைய திருப்பணி வேலைகள் துரிதகதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், Continue reading →

இன்னமும் பொறுப்பேற்காமல் உள்ள திருப்பணி வேலைகள்! களஞ்சிய அறை பொறுப்பேற்கப்பட்டுள்ளது!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் மணிக்கூட்டுக் கோபுரம் மற்றும் வைரவர் பரிவாரத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 09-10-2013 புதன்கிழமை அன்று மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. Continue reading →

தேவஸ்தான திருப்பணி! புனரமைப்பு வேலைகள் பற்றிய அறிவித்தல்கள்!

kaddidamகடந்த 29-03-2013 வெள்ளிக்கிழமை அன்று தேவஸ்தான மண்டபத்தில் நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டத்தில் தேவஸ்தானத்தில் செய்ய வேண்டிய திருப்பணி வேலைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

Continue reading →

ஆலய சுற்றுமதில் அமைக்கும் பணியில் பங்கேற்றுள்ளவர்கள் விபரம்!!(2ம் இணைப்பு)

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான சுற்றுமதில் அமைக்கும் அளப்பரிய திருப்பணியில் எம்பெருமான் அடியார்களை பங்களித்து ஒத்துழைப்பு நல்குமாறு நிர்வாக சபையினர் வேண்டிக்கொண்டதற்கிணங்க Continue reading →

ஆலய திருப்பணி வேலைகள் துரித கதியில் நடைபெறுகின்றன!

கடந்த 06-05-2013 திங்கட்கிழமை அன்று எம்பெருமான் திருவருள் துணையுடன் ஆரம்பிக்கப்பட்ட ஆலய திருப்பணி வேலைகள் தொடா்ந்து இடம்பெற்று வருகின்றன. Continue reading →

ஆலய சுற்றுமதில் பணி வரும் 18ம் நாள் ஆரம்பமாகவுள்ளது!

எம்பெருமான் அடியார்களே!
ஆலயத்தின் சுற்றுமதில் அமைக்கும் திருப்பணி வேலைகள் எதிர்வரும் 18-08-2013 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்க எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது என்பதை அறியத் தருகின்றோம். Continue reading →