நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2017 – பெப்ரவரி மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
ஜனவரி மாதக் கையிருப்பு – 243,389 ரூபா
01-02-2017 க.கிருஸ்ணராசா – நோர்வே – நித்தியபூஜை – 25,000 ரூபா
03-02 – ந.செல்வராசா – நாகர்.கிழக்கு – பிரசாத பூஜை – 1,000 ரூபா
03-02 – கி.சிவசாமி – நாகர்.கிழக்கு – பிரசாத பூஜை – 2,000 ரூபா
03-02 – செ.கவிதா – அவுஸ். வெள்ளி அபி.-அன்னதானம் – 22,000 ரூபா
04-02 – ஆ.மயில்வாகனம் – அவுஸ். கார்த்திகை உற்சவம் – 22,000 ரூபா
05-02 – சி.கதிரேசு குடும்பம் – லண்டன் – தைப்பூசம் உற்சவம் – 30,000 ரூபா
07-02 – சி.சிவகணேசன் – லண்டன் – பிரசாத பூஜை – 2,500 ரூபா
10-02 – இ.தர்மகுலசிங்கம் – லண்டன் – வெள்ளி.அபிஷேகம் – 12,000 ரூபா
10-02 – சி.சிவகணேசன் – லண்டன் – வெள்ளி – அன்னதானம் – 11,000 ரூபா
10-02 – ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் – பிரசாத பூஜை – 1,000 ரூபா
10-02 – ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் – நன்கொடை – 1,000 ரூபா
10-02 – தைப்பூசம் தெட்சணை வரவு – 2,068 ரூபா
14-02 – அ.ரமேஸ் – நாகர்.கிழக்கு – பிரசாத பூஜை – 1,000 ரூபா
17-02 – வ.பத்மநாதன் – நாகர்.தெற்கு – நன்கொடை – 1,000 ரூபா
17-02 – சி.செல்லையா குடும்பம் – அவுஸ்.அபி.அன்னதா. – 22,000 ரூபா
22-02 – ரங்கநாதன் – விதுஸ் – லண்டன் – பிரசாத பூஜை – 2,000 ரூபா
24-02 – வீ.சிவானந்தராசா – லண்டன் – அபி.அன்னதானம் – 22,000 ரூபா
24-02 – சி.கணேசம்மா – நாகர்.மேற்கு – சிவராத்திரி பூஜை – 15,000 ரூபா
மொத்த வரவு 437,957 ரூபா
செலவு
03-02-1-2017 – வெள்ளி – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
03-02 – அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
03-02 – அபிஷேக பழவகை – 1,040 ரூபா
03-02 – வெள்ளி – அன்னதானம் – 9,500 ரூபா
04-02 – கார்த்திகை – குருக்கள் தெட்சணை – 3,000 ரூபா
04-02 – கார்த்திகை – பிரசாதம் – 1,800 ரூபா
04-02 – அபிஷேக பழவகை – 1,200 ரூபா
04-02 – சாத்துப்படி அலங்காரம் – 2,500 ரூபா
04-02 – பிரசாத பூஜை – 1,800 ரூபா
04-02 – குருக்கள் உடுப்பு – 1,800 ரூபா
04-02 – பிரசாத பூஜை – 900 ரூபா
04-02 – கார்த்திகை- படிப்பு செலவு – 1,000 ரூபா
09-02 – தைப்பூசம் – குருக்கள் தெட்சணை – 3,000 ரூபா
09-02 – அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
09-02 – அபிஷேக பழவகை – 1,430 ரூபா
09-02 – பொங்கல் சாமான்கள் – 4,010 ரூபா
09-02 – குருக்கள் உடுப்பு – 1,800 ரூபா
09-02 – சாத்துப்படி அலங்காரம் – 2,500 ரூபா
09-02 – அபிஷேக சாமான்கள் (03 வாரம்) – 3,650 ரூபா
09-02 – தேங்காய் – இளநீர் – 03 வாரம் – 3,650 ரூபா
10-02 – வெள்ளி – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
10-02 – அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
10-02 – பிரசாத பூஜை – 900 ரூபா
10-02 – அபிஷேக பழவகை – 1,070 ரூபா
10-02 – வெள்ளி – அன்னதானம் – 9,900 ரூபா
10-02 – பிரசாத பூஜை – 2,250 ரூபா
10-02 – தேங்காய் – இளநீர் – 1,100 ரூபா
10-02 – விறகு – மடப்பள்ளி – 1,000 ரூபா
14-02 – பிரசாத பூஜை – 900 ரூபா
17-02 – வெள்ளி – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
17-02 – அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
17-02 – அபிஷேக பழவகை – 1,100 ரூபா
17-02 – வெள்ளி – அன்னதானம் – 9,900 ரூபா
17-02 – அபிஷேக சாமான்கள் – 05 வாரம் – 5,615 ரூபா
17-02 – சமித்துக் கட்டு – 700 ரூபா
22-02 – பிரசாத பூஜை – 1,800 ரூபா
24-02 – வெள்ளி – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
24-02 – அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
24-02 – அபிஷேக பழவகை – 1,050 ரூபா
24-02 – வெள்ளி அன்னதானம் – 9,800 ரூபா
24-02 – தேங்காய் – இளநீர் – 1,100 ரூபா
24-02 – கோயில் ஐயர் தெட்சணை – 1,000 ரூபா
24-02 – சிவராத்திரி பூஜை குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
24-02 – நான்கு சாம பிரசாத வகையில் – 2,700 ரூபா
24-02 – அபிஷேக பழவகைகள் – 1,600 ரூபா
24-02 – தேங்காய் – இளநீர் – 1,000 ரூபா
24-02 – சிவராத்திரி மாலை வகையில் – 1,500 ரூபா
24-02 – படிப்புச் செலவு – 500 ரூபா
28-02 – மாலை 05 வாரம் – 2,500 ரூபா
28-02 – பால் காசு 07 வாரம் – 490 ரூபா
28-02 – கோயில் ஐயர் மாத சம்பளம் – 25,000 ரூபா
28-02 – காவலாளி சம்பளம் – 5,000 ரூபா
28-02 – உதவி பணியாள் சம்பளம் – 06 நாள் – 3,000 ரூபா
மொத்தச் செலவு 156,055 ரூபா
2017 – பெப்ரவரி மாதம் மொத்த வரவு – 437,957 ரூபா
2017 – பெப்ரவரி மாதம் மொத்தச் செலவு – 156,055 ரூபா
கையிருப்பு – 281,902ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2017ம் ஆண்டிற்குரிய பெப்ரவரி மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
விசேட பூஜை, அர்ச்சனைகள்
அத்துடன் தங்களது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் பிறந்த நாட்கள், திருமண நாட்கள் மற்றும் பெற்றோர்களின் நினைவு தினங்கள் போன்றவற்றில் பூஜை செய்ய, அர்ச்சனை பண்ண மற்றும் மோட்ச அர்ச்சனை செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளவும். தாங்கள் கொடுக்கும் விலாசத்திற்கு உடனுக்குடன் வீபூதி பிரசாதம் தபாலில் அனுப்பி வைப்போம்.என்பதையும் அறியத் தருகின்றோம்.
மேலும் ஆலயத்தில் நடைபெற்று வரும் சுற்றுக் கொட்டகை திருப்பணிகளுக்கு நிதி நன்கொடைகளை வழங்க விரும்பும் அடியார்கள் கீழ் குறிப்பிடும் ஆலய வங்கிக் கணக்குகளுக்கும் அனுப்பி வைக்கலாம் என்பதையும் அறியத் தருகின்றோம்.
ஆலய வங்கிக் கணக்குகள் விபரம்.
இலங்கை வங்கி.
பருத்தித்துறை கிளை
01. சேமிப்புக் கணக்கு இலக்கம் – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. – 79059813
தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 6701175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 6685054
3. சி.கலீபன் – செயலாளர் – தொலை.இல – 0094 76 7659415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 3548525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: