நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2017 – ஏப்ரல் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
மார்ச் மாதக் கையிருப்பு – 318,552 ரூபா
ரோகிணி வளர்ந்து பூஜை கையிருப்பு 5,955 ரூபா
01-04-2017 – தி.கோணேஸ்வரன் – பிரசாதம் -நா.கிழக்கு 2,000 ரூபா
02-04-2017 – இ.அனார்த்தன் – பிரசாதம் – லண்டன் – 1,000 ரூபா
02-04 இ.அனார்த்தன் – நன்கொடை – லண்டன் – 1,000 ரூபா
07-04 வெள்ளி அபிஷேகம் பணம் வரவில்லை
07-04 ஆ.மயில்வாகனம் – அன்னதானம் – அவுஸ். 10,000 ரூபா
07-04 சு.பார்த்திபராசா – பிரசாதம் – லண்டன் – 1,000 ரூபா
07-04 சு.பார்த்திபராசா – நன்கொடை – லண்டன் – 1,000 ரூபா
09-04 சிவபாதசுந்தரம் – அஜந்தா – திருமணம் – நா.கிழக்கு – 5,000 ரூபா
09-04 சு.சக்திவேல் – நன்கொடை – லண்டன் – 1,000 ரூபா
10-04 சு.கிருபாகரன் – பிரசாதம் – லண்டன் – 1,000 ரூபா
10-04 சு.கிருபாகரன் – நன்கொடை – லண்டன் – 1,000 ரூபா
10-04 சு.ஹரிராம் – நன்கொடை – 5,000 ரூபா
12-04 மா.அருமைலிங்கம் – புதுவருட பிறப்பு பூஜை – 6,000 ரூபா
14-04 ந.செல்வநாதன் – அபிஷேகம் – லண்டன் – 12,000 ரூபா
14-04 ஆ.மயில்வாகனம் – அன்னதானம் – அவுஸ். 10,000 ரூபா
21-04 த.சோதிசிவம் – அபிஷே – .அன்னதானம் – கனடா – 22,000 ரூபா
21-04 மு.கணேசமூர்த்தி – பிரசாதம் – லண்டன் – 6,000 ரூபா
21-04 ஆ.அழகராசா – பிரசாதம் வடைமாலை – நா.கிழ.- 2,500 ரூபா
24-04 கி.வல்லிபுரம் பிரசாத பூஜை – நாகர்.கிழக்கு 2,000 ரூபா
25-04 இ.சண்முகப்பிரியா – பிரசாதம் – லண்டன் – 1,000 ரூபா
25-04 இ.சண்முகப்பிரியா – நன்கொடை – லண்டன் – 1,000 ரூபா
25-04 த.தனுஷா – பிரசாதம் – சுவிஸ் – 1,000 ரூபா
25-04 த.தனுஷா – நன்கொடை – சுவிஸ் – 1,000 ரூபா
27-04 த.சுபேந்திரன் – கார்த்திகை – நா.கிழக்கு – 22,000 ரூபா
28-04 நா.சுந்தரலிங்கம் – அபி. அன்னதானம் – அவுஸ். – 22,000 ரூபா
28-04 இ.கருணாகரன் குடி புகுதல் – நா.கிழக்கு – 500 ரூபா
28-04 இ.கருணாகரன் – பிரசாதம் – நா.கிழக்கு – 1,000 ரூபா
28-04 ஆ.அழகராசா குடும்பம் – அன்னதானம் – நா.மேற். – 12,000 ரூபா
28-04 ந.செல்வநாதன் – நித்திய பூஜை – லண்டன் – 25,000 ரூபா
மொத்த வரவு 500,507 ரூபா
செலவு
01-04 தி.கோணேஸ்வரன் பிரசாத பூஜை – 1,800 ரூபா
03-04 இ.அனார்த்தன் பிரசாத பூஜை – 900 ரூபா
07- 04 வெள்ளி – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
07-04 வெள்ளி பிரசாத பூஜை – 1,800 ரூபா
07-04 வெள்ளி அபி.பழவகை – 1,580 ரூபா
07-04 வெள்ளி தேங்.- இளநீர் – 1,250 ரூபா
07-04 வெள்ளி அன்னதானம் – 10,800 ரூபா
09-04 பார்த்திபராசா பிரசாத பூஜை – 900 ரூபா
09-04 கிருபாகரன் பிரசாத பூஜை – 900 ரூபா
14-04 புது வருட பொங்கல் சாமான் – 2,560 ரூபா
14-04 புது வருட பிரசாத பூஜை – 1,800 ரூபா
14-04 வெள்ளி குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
14-04 வெள்ளி பிரசாத பூஜை – 1,800 ரூபா
14-04 வெள்ளி பழவகை – 1,230 ரூபா
14-04 வெள்ளி தேங்.- இளநீர் – 1,250 ரூபா
14-04 வெள்ளி அன்னதானம் – 10,900 ரூபா
17-04 அபிஷேக சாமான்கள் – 5 வாரம் – 5,330 ரூபா
21-04 வெள்ளி குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
21-04 வெள்ளி பிரசாத பூஜை – 1,800 ரூபா
21-04 வெள்ளி பழவகை – 1,450 ரூபா
21-04 வெள்ளி தேங். – இளநீர் – 1,250 ரூபா
21-04 வெள்ளி – அன்னதானம் – 11,100 ரூபா
24-04 கி.வல்லிபுரம் பிரசாத பூஜை 1,800 ரூபா
24-04 ஆ.அழகராசா பிரசாத – வடைமாலை – 2,250 ரூபா
24-04 அழகராசா ஞாபகார்த்த அன்னதானம் – 10,285 ரூபா
27-04 – கார்த்திகை குருக்கள் தெட்சணை – 3,000 ரூபா
27-04 – கார்த்திகை பிரசாத பூஜை – 1,800 ரூபா
27-04 – கார்த்திகை அபி.பழவகை – 1,090 ரூபா
27-04 கார்த்திகை தேங்.-இளநீர் – 1,850 ரூபா
27-04 கார்த்திகை சாத்துப்படி மாலை – 2,500 ரூபா
27-04 இ.சண்முகப்பிரியா பிரசாத பூஜை – 900 ரூபா
28-04 வெள்ளி குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
28-04 வெள்ளி பிரசாத பூஜை – 1,800 ரூபா
28-04 வெள்ளி அபி.பழவகை – 1,290 ரூபா
28-04 வெள்ளி தேங்.-இளநீர் – 1,250 ரூபா
28-04 வெள்ளி அன்னதானம் – 11,200 ரூபா
28-04 கணேசமூர்த்தி பிரசாத பூஜை – 5,400 ரூபா
30-04 தனுஷா பிரசாத பூஜை – 900 ரூபா
30-04 கருணாகரன் பிரசாத பூஜை குடிபுகுத – 900 ரூபா
30-04 இராஜகோபுர நீதி வங்கி வைப்பு 100,000 ரூபா
30-04 ஐயர் சம்பளம் 25,000 ரூபா
30-04 காவலாளி சம்பளம் 5,000 ரூபா
30-04 உதவியாளர் கொடுப்பனவு 2,500 ரூபா
30-04 மாலை 5 வாரம் 2,500 ரூபா
30-04 பால் வகையில் 420 ரூபா
மொத்தச் செலவு 252,035 ரூபா
2017 – ஏப்ரல் மாதம் மொத்த வரவு – 500,507 ரூபா
2017 – ஏப்ரல் மாதம் மொத்தச் செலவு – 252,035 ரூபா
கையிருப்பு – 248,472 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2017ம் ஆண்டிற்குரிய ஏப்ரல் மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
விசேட பூஜை, அர்ச்சனைகள்
அத்துடன் தங்களது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் பிறந்த நாட்கள், திருமண நாட்கள் மற்றும் பெற்றோர்களின் நினைவு தினங்கள் போன்றவற்றில் பூஜை செய்ய, அர்ச்சனை பண்ண மற்றும் மோட்ச அர்ச்சனை செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளவும். தாங்கள் கொடுக்கும் விலாசத்திற்கு உடனுக்குடன் வீபூதி பிரசாதம் தபாலில் அனுப்பி வைப்போம்.என்பதையும் அறியத் தருகின்றோம்.
மேலும் ஆலயத்தில் நடைபெற்று வரும் சுற்றுக் கொட்டகை திருப்பணிகளுக்கு வேண்டிய நிதி தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் கஷ்டநிலையில் உள்ளோம்.
ஆகவே நிதி நன்கொடைகளை வழங்க விரும்பும் அடியார்கள் கீழ் குறிப்பிடும் ஆலய வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்குமாறு எம்பெருமான் அடியார்களிடம் பணிவுடன் வேண்டிக்கொள்கின்றோம்..
ஆலய வங்கிக் கணக்குகள் விபரம்.
இலங்கை வங்கி.
பருத்தித்துறை கிளை –
கணக்கின் பெயர் – ARULMIGU MURUGAIYA THEVASTHANAM
01. சேமிப்புக் கணக்கு இலக்கம் – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. – 79059813
தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 6701175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 6685054
3. சி.கலீபன் – செயலாளர் – தொலை.இல – 0094 76 7659415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 3548525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: