ஆலய திருப்பணிக்கு நன்கொடை வழங்குவோர் விபரம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாகசபையினரின் வேண்டுகோளை ஏற்று ஆலய திருப்பணிக்கு நிதி நன்கொடைகளை வழங்குபவர்களின் விபரங்களை வெளியிடுகின்றோம்.

திருப்பணிக்கு உதவிய அன்பர்கள் விபரம்:-

01. திரு. ரமேஸ் – இராசநாயகம் – அவுஸ்திரேலியா –           5,000 ரூபா
02. திரு. சுகந்தா மயூரன் குடும்பம் – அவுஸ்திரேலியா –      11,600 ரூபா
03. திரு. தங்கமலர் – மயில்வாகனம் – அவுஸ்திரேலியா – 20,000 ரூபா
04. திரு. சுஜீவரேகா – கெங்காசுதன் – அவுஸ்திரேலியா  –  10,200 ரூபா
05. திரு. ராஜ்குமார் குடும்பம் – அவுஸ்திரேலியா    –               6,400 ரூபா
06. திரு. கெங்காசுதன் குடும்பம் – அவுஸ்திரேலியா   –        23,600 ரூபா
07. திரு. மயில்வாகனம் குடும்பம் – அவுஸ்திரேலியா –       20,000 ரூபா
08. திரு. அனுசன் – தர்மராசா – அவுஸ்திரேலியா    –               6,380 ரூபா
09. திரு. பன்னிருகரன் – சாரல் – அவுஸ்திரேலியா   –                6,380 ரூபா
10. திரு. சுகந்தா – மயூரன் – அவுஸ்திரேலியா     –                       7,500 ரூபா
11. திரு. ம.ஈழதாசன் – அவுஸ்திரேலியா   –                                  5,750 ரூபா
12. திரு. நா.இராசரத்தினம் குடும்பம் – சுவிஸ்  –                     155,000 ரூபா
13. திரு. சி.சிவஞானசுந்தரம் – லண்டன் – நா.தெற்கு –            30,000 ரூபா
14. திரு. பவிர்னா – மயூரன் – அவுஸ்திரேலியா   –                       5,750 ரூபா
15. திரு. பரிவன் – மயூரன் – அவுஸ்திரேலியா   –                          5,700 ரூபா
16. திரு. பிரியங்கா – கெங்காசுதன் – அவுஸ்திரேலியா –        11,500 ரூபா
17. திரு. மிதுஷன் – கெங்காசுதன் – அவுஸ்திரேலியா  –          11,500 ரூபா
18. திரு. தீபிகா – கெங்காசுதன் – அவுஸ்திரேலியா  –                11,600 ரூபா
19. திரு. மயூரன் – கணேசபிள்ளை – அவுஸ்திரேலியா –          11,700 ரூபா
20. திரு. ஈழதாசன் -மயில்வாகனம் -அவுஸ்திரேலியா –         11,700 ரூபா
21. திரு. கெங்காசுதன் – மயில்வாகனம் – அவுஸ்திரேலியா  11,700 ரூபா
22. திரு. ஆ.மயில்வாகனம் குடும்பம் – அவுஸ்திரேலியா –     50,000 ரூபா
23. திரு. ஈழதாசன் – மயில்வாகனம் – அவுஸ்திரேலியா –         5,900 ரூபா
24. திரு. மயில்வாகனம் – ஆறுமுகம் – அவுஸ்திரேலியா –     20,000 ரூபா
25. திரு. கெங்காசுதன் – மிதுஷன் – அவுஸ்திரேலியா  –           20,000 ரூபா
26. திரு. சி.கதிரேசு குடும்பம் – வல்வெட்டித்துறை    –               11,255 ரூபா
27. திரு. ம.கெங்காசுதன் – அவுஸ்திரேலியா        –                      20,000 ரூபா
28. திரு. க.மயூரன் குடும்பம் – அவுஸ்திரேலியா  –                     10,000 ரூபா

ஆலய அபிவிருத்திப் பணிகளுக்கு சகல வழிகளிலும் நிதி நன்கொடைகளை வழங்கி, நிர்வாக சபையினருக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கும் அவுஸ்திரேலியா வாழ் முருகையா அன்பர்களுக்கு மாபெரும் நன்றிகளை தெரிவிப்பதுடன் எம்பெருமானின் திருவருள் கடாட்சம் கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றோம்.

அதேபோன்று மற்றைய புலம்பெயர் நாடுகளில் உள்ள எம்பெருமான் அடியார்களும் தங்களால் இயன்ற நிதி நன்கொடைகளை வழங்கி ஒத்துழைப்பு நல்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

குறிப்பு
இதுவரை ஆலய திருப்பணி வேலைகளுக்கு நிதி நன்கொடைகளை வழங்குவதாக உறுதியளித்த அன்பர்கள் தாமதம் செய்யாமல் தங்கள் நன்கொடைகளை விரைவாக வழங்கி நிர்வாக சபையினருடன் ஒத்துழைக்குமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

பணம் அனுப்ப வேண்டிய வங்கிக்கணக்கு விபரம்!.

இலங்கை வங்கி.
பருத்தித்துறை கிளை –
கணக்கின் பெயர் – ARULMIGU MURUGAIYA THEVASTHANAM
01. சேமிப்புக் கணக்கு இலக்கம்  – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. –   79059813

தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் –  தொ. இல. –               0094 77 670 1175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. –     0094 77 668 5054
3. சி.கலீபன் –  செயலாளர்  – தொலை.இல –        0094 76 765 9415
4. வி.விக்னேஸ்வரன் உப தலைவர் – தொ.இல. 0094 76 747 7319
5. இ.ரவிச்சந்திரன் – நி. உறுப்பினர் – தொ.இல.   0094 77 087 1465
6. ப.அருள்தாஸ் – நி.உறுப்பினர் – தொ.இல.         0094 77 324 0457
7. சே.ரவிச்சந்திரன் – நி.உறுப்பினர் – தொ.இல.   0094 76 706 2123
8. ந.செல்வராசா – நி.உறுப்பினர் – தொ.இல.        0094 77 453 5592
9. ப.ஐங்கரன் – நி.உறுப்பினர்  – தொ.இல.              0094 77 517 3572

க.வேல்நாயகம் – கருமபீட அலுவலர்  –   தொ.இல.- 0094 77 441 5105

ஆ– நவரத்தினசாமி – ஆலய போஷகர் – தொ.இல– 0094 77 354 8525

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: