நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2017 –நவம்பர் மாதத்திற்குரிய வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
01-11-2017 – அக்டோபர் மாதக் கையிருப்பு – 59,229 ரூபா
03-11- சி.மயில்வாகனம் – பரு.துறை – அபி.அன்னதானம் – 22,000 ரூபா
05-11- ந.செல்வராசா – நா.கிழக்கு – கார்த்திகை உற்சவம் – 22,000 ரூபா
07-11- ந.செல்வராசா – நா.கிழக்கு- பிரசாத பூஜை, மாவிளக்கு – 4,000 ரூபா
07-11- பா.கபிசன் – லண்டன் – செவ்வாய் – காளி பூஜை – 2,000 ரூபா
10-11- மா.அருமைலிங்கம் – நா.கிழக்கு – அபிஷேகம் – 12,000 ரூபா
10-11- ஆ.மயில்வாகனம் – அவுஸ். – அன்னதானம் – 11,400 ரூபா
14-11- த.தர்மிதா – சுவிஸ் – செவ்வாய் – காளி பூஜை – 2,000 ரூபா
17-11- ந.நகுலேஸ்வரன் – லண்டன் – அபி.அன்னதானம் – 22,000 ரூபா
17-11- முருகன் அடியார் – நா.மேற்கு – பிரசாத பூஜை – 2,000 ரூபா
21-11- பா.இலட்சுமி – லண்டன் – செவ்வாய் -காளி பூஜை – 2,000 ரூபா
21-11- வே.சிதம்பரநாதன் – நா.தெற்கு – பிரசாத பூஜை – 1,000 ரூபா
21-11- சி.கந்தசாமி – நா.மேற்கு – நவம்பர் மாத நித்திய பூஜை – 25,000 ரூபா
24-11- இ.ரமேஸ் – அவுஸ். அபி.அன்னதானம் – 22,000 ரூபா
25-11- ரமேஸ் – ஆரபி – அவுஸ். – பிரசாத பூஜை – 2,000 ரூபா
25-11- ரங்கநாதன் -விதுஸ் – லண்டன் – பிரசாத பூஜை – 2,000 ரூபா
28-11- இ.அன்பரசன் – லண்டன் – செவ்வாய் – காளி பூஜை – 2,000 ரூபா
28-11- சு.சக்திவேல் – லண்டன் – நன்கொடை – 1,000 ரூபா
மொத்த வரவு 215,629 ரூபா
செலவு
03-11-2017 – வெள்ளி – அபி. – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
03-11- அபிஷேகம் – பிரசாதம் – 1,800 ரூபா
03-11- அபிஷேகம் – பழவகை சாமான்கள் – 955 ரூபா
03-11- அபிஷேகம் – தேங்காள் – இளநீர் – 1,600 ரூபா
03-11- வெள்ளி – அன்னதானம் – 12,000 ரூபா
05-11 – கார்த்திகை – குருக்கள் தெட்சணை – 3,000 ரூபா
05-11- கார்த்திகை – பிரசாதம் – 1,800 ரூபா
05-11- கார்த்திகை – பழவகை சாமான்கள் – 1,430 ரூபா
05-11- கார்த்திகை – தேங்காய் – இளநீர் – 1,800 ரூபா
05-11- கார்த்திகை – சாத்துப்படி அலங்காரம் – 3,500 ரூபா
05-11- கார்த்திகை – படிப்புச் செலவு – 1,500 ரூபா
05-11- கார்த்திகை – சாப்பாடு – 500 ரூபா
07-11- செல்வராசா – பிரசாதம் – 1,800 ரூபா
07-11- செல்வராசா – மாவிளக்கு பூஜை – 2,000 ரூபா
07-11- செவ்வாய் – பிரசாதம் – 1,500 ரூபா
10-11- வெள்ளி – அபிஷேகம் – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
10-11- அபிஷேகம் – பிரசாதம் – 1,800 ரூபா
10-11- அபிஷேகம் – பழவகை சாமான்கள் – 1,015 ரூபா
10-11- அபிஷேகம் – தேங்காய் – இளநீர் – 1,600 ரூபா
10-11- அபிஷேக திரவியங்கள் (6 வாரம்) – 6,380 ரூபா
10-11- வெள்ளி – அன்னதானம் – 11,400 ரூபா
14-11- செவ்வாய் – பிரசாதம் – 1,500 ரூபா
17-11- வெள்ளி – அபிஷேகம் – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
17-11- அபிஷேகம் – பிரசாதம் – 1,800 ரூபா
17-11- அபிஷேகம் – பழவகை சாமான்கள் – 950 ரூபா
17-11- அபிஷேகம் – தேங்காய் – இளநீர் – 1,600 ரூபா
17-11- வெள்ளி – அன்னதானம் – 10,230 ரூபா
17-11- முருகன் அடியார் – பிரசாதம் – 1,800 ரூபா
21-11- செவ்வாய் – பிரசாதம் – 1,500 ரூபா
24-11- வெள்ளி – அபிஷேகம் -குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
24-11- அபிஷேகம் – பிரசாதம் – 1,800 ரூபா
24-11- அபிஷேகம் – பழவகை சாமான்கள் – 1,020 ரூபா
24-11- அபிஷேகம் – தேங்காய் – இளநீர் – 1,900 ரூபா
24-11- வெள்ளி – அன்னதானம் – 10,130 ரூபா
25-11- ரமேஸ் ஆரபி பிரசாதம் – 1,800 ரூபா
25-11- ரங்கநாதன் – விதுஸ் – பிரசாதம் – 1,800 ரூபா
28-11- செவ்வாய் – பிரசாதம் – 1,500 ரூபா
30-11- மாலை – 2,500 ரூபா
30-11- பால் – 350 ரூபா
30-11- பாகசாலை விறகு – 1,000 ரூபா
30-11- ஐயர் சம்பளம் – 25,000 ரூபா
30-11- காவலாளி சம்பளம் – 5,000 ரூபா
30-11- கருமபீட அலுவலர் சம்பளம் – 15,000 ரூபா
மொத்தச் செலவு 153,560 ரூபா
2017 – நவம்பர் மாத மொத்த வரவு – 215,629 ரூபா
2017 – நவம்பர் மாத மொத்தச் செலவு – 153,560 ரூபா
கையிருப்பு – 62,069 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2017ம் ஆண்டிற்குரிய நவம்பர் மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு
எம்பெருமான் ஆலயத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சுற்றுக் கொட்டகை திருப்பணிக்கு உதவ விரும்பும் அடியார்கள் பணமாகவோ அல்லது பொருட்களாகவோ தந்துதவலாம் என்பதையும் அறியத்தருகின்றோம்.
ஆகவே நிதி நன்கொடைகளை வழங்க விரும்பும் அடியார்கள் கீழ் குறிப்பிடும் ஆலய வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்குமாறு எம்பெருமான் அடியார் பெருமக்களிடம் பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்..
ஆலய வங்கிக் கணக்குகள் விபரம்.
இலங்கை வங்கி.
பருத்தித்துறை கிளை –
கணக்கின் பெயர் – ARULMIGU MURUGAIYA THEVASTHANAM
01. சேமிப்புக் கணக்கு இலக்கம் – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. – 79059813
தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 670 1175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 668 5054
3. சி.கலீபன் – செயலாளர் – தொலை.இல – 0094 76 765 9415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 354 8525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: