நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2018 –மார்ச் மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
பெப்ரவரி மாதக் கையிருப்பு – 128,822 ரூபா
02-03-2018 – நா.குமரேசு – நாகர்.மேற்கு – வெள்ளி – அபி. – 12,000 ரூபா
02-03- க.அரியரத்தினம் – நாகர்.கிழக்கு – அன்னதானம் – 10,000 ரூபா
02-03- மு.குமரகுரு – டென்மார்க் – பிரசாத பூஜை – 1,000 ரூபா
06-03- ம.பன்னிருகரன் – அவுஸ். காளி செவ்வாய்.பூஜை – 2,000 ரூபா
08-03- சு.திஷா – லண்டன் – பிரசாத பூஜை – 2,000 ரூபா
09-03- சி.செகராசா -நாகர்.கிழக்கு- வெள்ளி அபிஷேகம் – 12,000 ரூபா
09-03- ஆ.மயில்வாகனம் – அவுஸ். அன்னதானம் – 10,000 ரூபா
13-03- சு.திஷா – லண்டன் – காளி செவ்வாய் பூஜை – 2,000 ரூபா
16-03- த.அனுசன் – அவுஸ். வெள்ளி அபிஷேகம் – 12,000 ரூபா
16-03- ஆ.மயில்வாகனம் – அவுஸ். அன்னதானம் – 10,000 ரூபா
18-03- கி.கிருத்திகா – லண்டன் -பிரசாத பூஜை – 1,000 ரூபா
18-03- கி.கிருத்திகா – லண்டன் – நன்கொடை – 1,000 ரூபா
20-03- சு.சக்திவேல் – லண்டன் – நன்கொடை – 1,000 ரூபா
20-03- கி.கிருத்திகா – லண்டன் – காளி செவ்வாய் பூஜை – 2,000 ரூபா
22-03- ப.அருள்தாஸ் – நா.மேற்கு – கார்த்திகை உற்சவம் – 22,000 ரூபா
23-03- தளையசிங்கம் – செல்லம்மா ஞாபகா. – நா.மே.அபி.அன் 22,000 ரூபா
23-03- திலீபன் -கிரிதா – லண்டன் – பிரசாத பூஜை – 2,000 ரூபா
23-03- க.பவித்ரா – நாகர்.மேற்கு – பிரசாத பூஜை – 3,000 ரூபா
23-03- மு.கணேசமூர்த்தி – லண்டன் – பிரசாத பூஜை – 6,000 ரூபா
27-03- ந.நகுலேஸ்வரன் – லண்டன் – காளி செவ்வாய் பூஜை – 2,000 ரூபா
30-03- ந.சிதம்பரப்பிள்ளை -நாகர்.கிழக்கு வெள்ளி அபி.அன். – 22,000 ரூபா
30-03- சு.பார்த்திபராசா – லண்டன் – பங்குனி உத்தர உற்சவம் – 20,000 ரூபா
30-03- பா.பாலேந்திரன் – அவுஸ். பங்குனி நித்திய பூஜை – 25,000 ரூபா
30-03- ஜெ.காந்தமணி – லண்டன் – பிரசாத பூஜை – 1,000 ரூபா
மொத்தம் 331,822 ரூபா
ரோகிணி வளர்ந்து பூஜை கையிருப்பு 9,660 ரூபா
மொத்த வரவு 341,482 ரூபா
செலவு
02-03-2018 வெள்ளி. அபி. குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
02-03- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
02-03- அபிஷேக பழவகை சாமான்கள் – 1,205 ரூபா
02-03- அபிஷேக – தேங்காய் – இளநீர் – 1,800 ரூபா
02-03- வெள்ளி – அன்னதான சாமான்கள் 10,600 ரூபா
02-03- குமரகுரு – பிரசாதம் 900 ரூபா
06-03- செவ்வாய் – காளி பூஜை 1,500 ரூபா
08-03- திஷா – பிரசாதம் 1,800 ரூபா
09-03- வெள்ளி. அபி. குருக்கள் தெட்சணை 2,000 ரூபா
09-03- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
09-03- அபிஷேக பழவகை சாமான்கள் 1,040 ரூபா
09-03- அபிஷேக – தேங்காய் – இளநீர் 1,800 ரூபா
09-03- வெள்ளி அன்னதானம் 9,600 ரூபா
13-03- செவ்வாய் காளி பூஜை 1,500 ரூபா
16-03- வெள்ளி. அபி.குருக்கள் தெட்சணை 2,000 ரூபா
16-03- அபிஷேக பிரசாதம் 1,800 ரூபா
16-03- அபிஷேக பழவகை சாமான்கள் 945 ரூபா
16-03- அபிஷேக தேங்காய் – இளநீர் 1,800 ரூபா
16-03- வெள்ளி – அன்னதானம் 9,800 ரூபா
18-03- கிருத்திகா – பிரசாதம் 900 ரூபா
20-03- செவ்வாய் – காளி பூஜை 1,500 ரூபா
22-03- கார்த்திகை குருக்கள் தெட்சணை 3,000 ரூபா
22-03- கார்த்திகை பிரசாதம் 1,800 ரூபா
22-03- கார்த்திகை அபி. பழவகை 925 ரூபா
22-03- கார்த்திகை அபி.தேங்காய் – இளநீர் 1,600 ரூபா
22-03- கார்த்திகை சாத்துப்படி 3,500 ரூபா
22-03- கார்த்திகை படிப்பு செலவு 1,500 ரூபா
22-03- அபிஷேக திரவியம் சாமான்கள் 6,924 ரூபா
22-03- மின்சாரக் கட்டணம் 3,500 ரூபா
23-03- வெள்ளி அபி. குருக்கள் தெட்சணை 2,000 ரூபா
23-03- அபிஷேக பிரசாதம் 1,800 ரூபா
23-03- அபிஷேக பழவகை சாமான்கள் 900 ரூபா
23-03- அபிஷேக தேங்காய் – இளநீர் 1,600 ரூபா
23-03- வெள்ளி அன்னதானம் 10,200 ரூபா
23-03- கணேசமூர்த்தி – பிரசாதம் 5,400 ரூபா
23-03- திலீபன் – கிரிதா – பிரசாதம் 1,800 ரூபா
23-03- பவித்ரா – பிரசாதம் 2,700 ரூபா
27-03- செவ்வாய் காளி பூஜை 1,500 ரூபா
30-03- வெள்ளி – பங்.உத்தரம் குருக்கள் தெட்சணை 3,000 ரூபா
30-03- அபிஷேக பிரசாதம் 1,800 ரூபா
30-03- அபிஷேக பழவகை சாமான்கள் 1,230 ரூபா
30-03- அபிஷேக தேங்காய் – இளநீர் 1,950 ரூபா
30-03- வெள்ளி – அன்னதானம் 10,300 ரூபா
30-03- பங்குனி உத்தர பிரசாதம் 1,800 ரூபா
30-03- பங்குனி உத்தர உற்சவ சாத்துப்படி 7,000 ரூபா
30-03- காந்தமணி – பிரசாதம் 900 ரூபா
30-03- பால் வாங்கிய வகையில் 560 ரூபா
30-03- மாலை வாங்கிய வகையில் 2,500 ரூபா
30-03- பூசகர் சம்பளம் 25,000 ரூபா
30-03- கருமபீட அலுவலர் சம்பளம் 20,000 ரூபா
30-03- காவலாளி சம்பளம் 5,000 ரூபா
30-03- பாகசாலை எரிவாயு (காஸ்) 1,580 ரூபா
மொத்தச் செலவு 191,359 ரூபா
2018 – மார்ச் மாத மொத்த வரவு – 341,482 ரூபா
2018 – மார்ச் மாத மொத்தச் செலவு – 191,359 ரூபா
கையிருப்பு – 150,123 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2018ம் ஆண்டிற்குரிய மார்ச் மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு
எம்பெருமான் ஆலயத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராஜகோபுரத் திருப்பணிக்கு நிதி நன்கொடைகளை வழங்க விரும்பும் அடியார்கள் கீழ் குறிப்பிடும் ஆலய வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறு எம்பெருமான் அடியார் பெருமக்களிடம் பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்..
வங்கிக் கணக்கு விபரம்
கொமர்சல் வங்கி (COMMERCIAL BANK)
பருத்தித்துறை கிளை.
கணக்கின் பெயர் – NAGARKOVIL NORTH ARULMIGU MURUGAIYA THEVASTHANAM- (RAJAGOPURA THIRUPANY FUND)
சேமிப்பு கணக்கு இலக்கம் – 8274000780
தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 670 1175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 668 5054
3. சி.கலீபன் – செயலாளர் – தொ.இல – 0094 76 765 9415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 354 8525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: