நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2018 –ஜூன் மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
மே மாதக் கையிருப்பு – 164,239 ரூபா
01-06 – சி.சிவஞானசுந்தரம் – லண். – நா.தெற்கு அபி.அன்ன.- 22,000 ரூபா
01-06 – மு.கணேசமூர்த்தி – லண்டன் – பிரசாத பூஜை – 7,000 ரூபா
05-06 – ச.தமிழச்செல்வன் – லண்டன் – காளி பூஜை – 2,000 ரூபா
06-06 – ச.தமிழச்செல்வன் – லண்டன் பிறந்தநாள் பூஜை – 2,000 ரூபா
08-06 – சி.அருமைநாயகம் – நாகர்.மேற்கு – அபிஷேகம் – 12,000 ரூபா
08-06 – ஆ.மயில்வாகனம் – அவுஸ். – அன்னதானம் – 10,300 ரூபா
12-06 – ம.டிலன் – லண்டன் – காளி பூஜை – 2,000 ரூபா
12-06 – கு.குருகுலசிங்கம் – இன்பருட்டி – கார்த்திகை உற்ச. – 22,000 ரூபா
12-06 – ஜெ.காந்தமணி – லண்டன் – பிரசாத பூஜை – 1,000 ரூபா
15-06 – தா.சிவராசா – நாகர்.மேற்கு – வெள்ளி அபிஷேகம் – 12,000 ரூபா
15-06 – ஆ.மயில்வாகனம் – அவுஸ். அன்னதானம் – 11,100 ரூபா
19-06 – ச.ஆதவன் – லண்டன் – காளி பூஜை – 2,000 ரூபா
21-06 – க.சிவப்பிரகாசம் குடும்பம் – நா.கிழ – ஆனி உத்தரம் – 20,000 ரூபா
22-06 – சி.பூங்கோதை குடும்பம் – அவுஸ். – அபிஷேகம் – 12,000 ரூபா
22-06 – ஆ.மயில்வாகனம் – அவுஸ். – அன்னதானம் – 11,200 ரூபா
26-06 – நடா மயூரன் – பருத்தித்துறை – காளி பூஜை – 2,000 ரூபா
27-06 – ச.ஆதவன் – லண்டன் – பிறந்தநாள் பூஜை – 2,000 ரூபா
27-06 – வி.கேதீஸ்வரன் – நாகர்.கிழக்கு – பிரசாத பூஜை – 2,000 ரூபா
29-06 – குணம் – அழகேஸ்வரி – நாகர்.மேற்கு – அபிஷேகம் – 12,000 ரூபா
29-06 – ஆ.மயில்வாகனம் – அவுஸ் – அன்னதானம் – 11,000 ரூபா
30-06 – ஏ.கணேசபிள்ளை – நாகர்.கிழக்கு – நித்திய பூஜை – 25,000 ரூபா
30-06 – சு.சக்திவேல் – லண்டன் – நன்கொடை – 1,000 ரூபா
மொத்த வரவு – 367,839 ரூபா
செலவு
01-06-2018 – வெள்ளி அபிஷேகம் குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
01-06-2018 – அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
01-06-2018 – அபிஷேக பழவகை சாமான்கள் – 1,000 ரூபா
01-06-2018 – அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,740 ரூபா
01-06-2018 – வெள்ளி – அன்னதானம் – 10,690 ரூபா
05-06-2018 – கணேசமூர்த்தி பிரசாத பூஜை – 4,500 ரூபா
05-06- 2018 – செவ்வாய் – காளி பூஜை – 1,500 ரூபா
06-06-2018 – ச.தமிழ்ச்செல்வன் பிறந்தநாள் பூஜை – 1,800 ரூபா
08-06-2018 – வெள்ளி – அபிஷேகம் குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
08-06-2018 – அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
08-06-2018 – அபிஷேக பழவகை சாமான்கள் – 1,215 ரூபா
08-06-2018 – அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,400 ரூபா
08-06-2018 – வெள்ளி – அன்னதானம் – 10,300 ரூபா
12-06-2018 – செவ்வாய் காளி பூஜை – 1,500 ரூபா
12-06-2018 – கார்த்திகை உற்சவம் – குருக்கள் தெட்சணை -3,000 ரூபா
12-06-2018 – கார்த்திகை உற்சவ பிரசாதம் – 1,800 ரூபா
12-06-2018 – அபிஷேக பழவகை சாமான்கள் – 985 ரூபா
12-06-2018 – அபிஷேக தேங்காய் – இளநீர் – சாப்பாடு – 1,910 ரூபா
12-06-2018 – கார்த்திகை படிப்புச் செலவு – 1,000 ரூபா
12-06-2018 – உற்சவ சாத்துப்படி அலங்காரம் – 3,000 ரூபா
12-06-2018 – ஜெ.காந்தமணி பிரசாத பூஜை – 900 ரூபா
15-06-2018 – வெள்ளி – அபிஷேக குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
15-06-2018 – அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
15-06-2018 – அபிஷேக பழவகை சாமான்கள் – 960 ரூபா
15-06-2018 – அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,400 ரூபா
15-06-2018 – வெள்ளி – அன்னதானம் – 11,100 ரூபா
19-06-2018 – செவ்வாய் காளி பூஜை – 1,500 ரூபா
21-06-2018 – ஆனி உத்தரம் குருக்கள் தெட்சணை – 3,000 ரூபா
21-06-2018 – ஆனி உத்தர பிரசாதம் – 1,800 ரூபா
21-06-2018 – அபிஷேக பழவகை சாமான்கள் – 1,220 ரூபா
21-06-2018 – அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,725 ரூபா
21-06-2018 – ஆனி உத்தர உற்சவ சாத்துப்படி – 3,000 ரூபா
22-06-2018 – வெள்ளி – அபிஷேக குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
22-06-2018 – அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
22-06-2018 – அபிஷேக பழவகை சாமான்கள் – 1,060 ரூபா
22-06-2018 – அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,200 ரூபா
22-06-2018 – வெள்ளி – அன்னதானம் – 11,200 ரூபா
26-06-2018 – செவ்வாய் காளி பூஜை – 1,500 ரூபா
27-06-2018 – ச.ஆதவன் பிறந்தநாள் பூஜை – 1,800 ரூபா
27-06-2018 – வி.கேதீஸ்வரன் பிரசாத பூஜை – 1,800 ரூபா
29-06-2018 – வெள்ளி – அபிஷேக குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
29-06-2018 – அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
29-06-2018 – அபிஷேக பழவகை சாமான்கள் – 1,000 ரூபா
29-06-2018 – அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,000 ரூபா
29-06-2018 – வெள்ளி – அன்னதானம் – 11,000 ரூபா
30-06-2018 – அபிஷேக சாமான்கள் – 7,020 ரூபா
30-06-2018 – அபிஷேக பால் வகையில் – 560 ரூபா
30-06-2018 – மாலை வகையில் – 3,500 ரூபா
30-06-2018 – மின்சாரக் கட்டணம் – 2,500 ரூபா
30-06-2018 – பூசகர் வேதனம் – 25,000 ரூபா
30-06-2018 – கருமபீட அலுவலர் ஊதியம் – 20,000 ரூபா
30-06-2018 – காவலாளர் சம்பளம் – 5,000 ரூபா
30-06-2018 – விளக்குமாறு – தும்புத்தடி வாங்கியது – 600 ரூபா
30-06-2018 – காஸ் சிலிண்டர் வாங்கியது – 1,800 ரூபா
30-06-2018 – அன்னதான பாத்திரங்கள் வாங்கியது – 71,750 ரூபா
மொத்தச் செலவு – 262,235 ரூபா
2018 – ஜூன் மாத மொத்த வரவு – 367,839ரூபா
2018 – ஜூன் மாத மொத்தச் செலவு – 262,235ரூபா
கையிருப்பு – 105,604 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2018ம் ஆண்டிற்குரிய ஜூன் மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு
எம்பெருமான் ஆலயத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராஜகோபுரத் திருப்பணிக்கு நிதி நன்கொடைகளை வழங்க விரும்பும் அடியார்கள் கீழ் குறிப்பிடும் ஆலய வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறு எம்பெருமான் அடியார் பெருமக்களிடம் பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்..
வங்கிக் கணக்கு விபரம்
கொமர்சல் வங்கி (COMMERCIAL BANK)
பருத்தித்துறை கிளை.
கணக்கின் பெயர் – NAGARKOVIL NORTH ARULMIGU MURUGAIYA THEVASTHANAM- (RAJAGOPURA THIRUPANY FUND)
சேமிப்பு கணக்கு இலக்கம் – 8274000780
தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 670 1175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 668 5054
3. சி.கலீபன் – செயலாளர் – தொ.இல – 0094 76 765 9415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 354 8525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு:
.