நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராஜகோபுரம் உட்பட சகல திருப்பணி வேலைகளின் 15-11-2018 வரையுள்ள வரவுகள், 16-11-2018 வரையுள்ள செலவு அறிக்கையையும் வெளியிடுகின்றோம்.
வரவு
01. சி.ஆறுமுகம் ஞாபகார்த்தம் – நாகர். கிழக்கு – 350,000 ரூபா
02. ஆ.மாரிமுத்து ஞாபகார்த்தம் – நாகர்.கிழக்கு – 350,000 ரூபா
03. சு.நாகலட்சுமி ஞாபகார்த்தம் – நாகர்.கிழக்கு – 350,000 ரூபா
04. சு.பழனி ஞாபகார்த்தம் – நாகர்.கிழக்கு – 350,000 ரூபா
05. சு.தர்சினி ஞாபகார்த்தம் – நாகர்.கிழக்கு – 350,000 ரூபா
06. ந.மயூரன் குடும்பம் – லண்டன் – 500,000 ரூபா
07. ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் – 372,500 ரூபா
08. ந.உமாதேவி ஞாபகார்த்தம் – நாகர்.மேற்கு – 500,000 ரூபா
09. கிருஷ்ணபிள்ளை – ஆறுமுகம் – லண்டன் – 50,000 ரூபா
10. மிதுசன் – கெங்காசுதன் – அவுஸ். – 12,000 ரூபா
11. சிவபாதசுந்தரம் –சிவகணேசன் – லண்டன் – 500,000 ரூபா
12. ஈழதாசன் – மயில்வாகனம் – அவுஸ்திரேலியா – 120,000 ரூபா
13. சிவபாதசுந்தரம் – கார்த்திகா – லண்டன் – 200,000 ரூபா
14. சிவபாதசுந்தரம் – சுதர்சனன் – லண்டன் – 500,000 ரூபா
15. கந்தையா – சிவபாதம் – கொடிகாமம் – 10,000 ரூபா
16. சாரல் – நாகர்கோவில் மேற்கு – 50,000 ரூபா
17. ஜனனி – கமலக்கண்ணன் – நோர்வே – 25,000 ரூபா
18. சு.நாகலட்சுமி ஞாபகார்த்தம் – சுவிஸ் – 100,000 ரூபா
19.அனுசன் – தர்மராஜா – அவுஸ்திரேலியா – 20,000 ரூபா
20. முருக பக்தர் ஒருவர் – அவுஸ்திரேலியா – 12,000 ரூபா
21. க.மயூரன் குடும்பம் – அவுஸ்திரேலியா – 40,000 ரூபா
22. ராஜ்குமார் குடும்பம் – அவுஸ்திரேலியா – 11,900 ரூபா
23. ரமேஸ் – இராசநாயகம் – அவுஸ்திரேலியா – 60,000 ரூபா
24. மணியப்பா வள்ளிப்பிள்ளை – நா.கிழக்கு – 10,000 ரூபா
25. கந்தையா உமையாத்தை ஞாபகார். – நாகர்.கிழ. 100,000 ரூபா
26. கோ.வாசுகி – லண்டன் – 10,000 ரூபா
27. கோ.லக்சயா – லண்டன் – 10,000 ரூபா
28. கோ.ஹாசினி – லண்டன் – 10,000 ரூபா
29. சு.சக்திவேல் – லண்டன் – 10,000 ரூபா
30. சு.ரிஷா – லண்டன் – 10,000 ரூபா
31. ச.அஜந்தா – இத்தாலி – 10,000 ரூபா
32. சி.அகலிகா – பருத்தித்துறை – 10,000 ரூபா
33. மலர்விழி – குமார் – நோர்வே – 25,000 ரூபா
34. சு.சின்னத்தம்பி ஞாபகார்த்தம் – அவுஸ். – 100,000 ரூபா
35. வீ.பொன்னுத்துரை குடும்பம் – நாகர்.மேற்கு – 10,000 ரூபா
36. வே.மயில்வாகனம் குடும்பம் – நாகர்.கிழக்கு – 5,000 ரூபா
37 சாரல் – நாகர்கோவில் மேற்கு – 12,000 ரூபா
38. குமாரசாமி – விஜயகுமார் – லண்டன் – 25,000 ரூபா
39. சாஜி குடும்பம் – கொவன்றி – லண்டன் – 20,900 ரூபா
40. சுதர்சன் குடும்பம் – கொவன்றி – லண்டன் – 20,900 ரூபா
41. ஜெயந்திரன் குடும்பம் – கொவன்றி –லண்டன் – 31,350 ரூபா
42. நிசாந்தன் குடும்பம் – கொவன்றி – லண்டன் – 31,350 ரூபா
43. ஜனிஸ் குடும்பம் – கொவன்றி – லண்டன் – 41,800 ரூபா
44. சிவாக்குட்டி – அவுஸ்திரேலியா – 12,000 ரூபா
45. தேவசிகாமணி – பழனி – கனடா – 35,000 ரூபா
46. தவராசா – இன்பராசா – கனடா(நாகர்கிழக்கு) – 15,000 ரூபா
47. ப.கருணாநிதி – நாகர்கோவில் கிழக்கு – 3,000 ரூபா
48. மு.சிவானந்தம் – நாகர்கோவில் கிழக்கு – 5,700 ரூபா
49. சு.வைத்தீஸ்வரன் – நாகர்கோவில் கிழக்கு – 2,000 ரூபா
50. த.சரவணபவன் – நாகர்கோவில் கிழக்கு – 3,100 ரூபா
51. தி.கோணேஸ்வரன் – நாகர்கோவில் கிழக்கு – 2,800 ரூபா
52. வி.விக்கினேஸ்வரன் – நாகர்கோவில் கிழக்கு – 3,750 ரூபா
53. சி.ஜெயச்சந்திரன் – நாகர்கோவில் கிழக்கு – 2,500 ரூபா
54. க.சிறிகுமார், இ.சுரேஷ்குமார் – நாகர்.கிழக்கு – 4,200 ரூபா
55. விதிர்லா – முருகதாஸ் – அவுஸ்திரேலியா – 20,000 ரூபா
56. வெக்காளியம்மன் கோவில் – திருச்சி– இந்தியா– 20,800 ரூபா
57. ஆதிபராசக்தி சித்தர் பீடம் – மேல்மருவத்தூர் – 20,800 ரூபா
58. வேட்டையடைப்பு விநாயகர் ஆலயம் – துணுக்காய்20,800 ரூபா
59. கோ.கரன் குடும்பம் – லண்டன் – 10,400 ரூபா
60. சற்விந்தர் சிங்(Satwinder Singh) – லண்டன் – 58,240 ரூபா
61. புகழேந்திரம் குடும்பம் – அவுஸ்திரேலியா – 12,000 ரூபா
62. பொ.நாகமுத்து குடும்பம் – லண்டன் – 49,900 ரூபா
63. மார்க்கண்டு – உதயசூரியன் – கொவன்றி– லண்டன்– 20,800 ரூபா
64. ராஜ்மோகன் – கொவன்றி – லண்டன் – 10,400 ரூபா
65. குமார் – மீனா குடும்பம் – கொவன்றி – லண்டன் – 20,800 ரூபா
66. த.சரவணபவன் – நாகர்கோவில் கிழக்கு – 5,000 ரூபா
67. கோபி – கொவன்றி – லண்டன் – 5,200 ரூபா
68. நேகா – நகுலேஸ்வரன் – லண்டன் – 20,787 ரூபா
69. மயில்வாகனம் – சிவகுகதாசன் – லண்டன் – 36,000 ரூபா
70. சுகந்தா மயூரன் – அவுஸ்திரேலியா – 7,000 ரூபா
71. ஈழதாசன் – மயில்வாகனம் – அவுஸ்திரேலியா – 6,000 ரூபா
72. சேமகரன் குடும்பம் – அவுஸ்திரேலியா – 6,000 ரூபா
73. சிவமோகன் – பிரபு – அவுஸ்திரேலியா – 12,000 ரூபா
74. தங்கமலர் – மயில்வாகனம் – அவுஸ்திரேலியா – 6,000 ரூபா
75. பிரியங்கா கெங்காசுதன் – அவுஸ்திரேலியா – 6,000 ரூபா
76. தீவிக்கா – கெங்காசுதன் – அவுஸ்திரேலியா – 6,000 ரூபா
77. தருமலிங்கம் – சரவணபவன் – நாகர்.கிழக்கு – 2,500 ரூபா
78. பரிவன் – மயூரன் – அவுஸ்திரேலியா – 3,500 ரூபா
79. பவிர்னா – மயூரன் – அவுஸ்திரேலியா – 3,500 ரூபா
80. சுகந்தன் குடும்பம் – கொவன்றி – லண்டன் – 4,120 ரூபா
81. சாரல் – நாகர்கோவில் மேற்கு – 5,000 ரூபா
82. ஈழதாசன் – மயில்வாகனம் – அவுஸ்திரேலியா 12,000 ரூபா
83. மிதுசன் – கெங்காசுதன் – அவுஸ்திரேலியா – 5,000 ரூபா
84. பிரியங்கா – கெங்காசுதன் – அவுஸ்திரேலியா – 5,000 ரூபா
85. சுஜீவரேகா – கெங்காசுதன் – அவுஸ்திரேலியா -5,000 ரூபா
86. மிதுசன் – கெங்காசுதன் – அவுஸ்திரேலியா -6,000 ரூபா
87. மயூரன் – சுஜிவ் – லண்டன் -5,000 ரூபா
88. சுகந்தா – மயூரன் – அவுஸ்திரேலியா -5,000 ரூபா
89. கெங்காசுதன் – மயில்வாகனம் – அவுஸ்திரேலியா -6,000 ரூபா
90. கனகம்மா – நவரத்தினசாமி – நாகர். மேற்கு 24,580 ரூபா
91. ஈழதாசன் – மயில்வாகனம் – அவுஸ்திரேலியா – 12,000 ரூபா
92. ஈழதாசன் – மயில்வாகனம் – அவுஸ்திரேலியா – 6,000 ரூபா
93. பிரியங்கா – கெங்காசுதன் – அவுஸ்திரேலியா – 6,000 ரூபா
94. தீவிக்கா – கெங்காசுதன் – அவுஸ்திரேலியா – 6,000 ரூபா
95. மிதுசன் – கெங்காசுதன் – அவுஸ்திரேலியா – 6,000 ரூபா
96. சுகந்தா – மயூரன் – அவுஸ்திரேலியா – 6,000 ரூபா
97. விதிர்லா– முருகதாஸ் – அவுஸ்திரேலியா – 6,000 ரூபா
98. மயூரன் – டிலன் – லண்டன் – 5,000 ரூபா
99. ஈழதாசன் – மயில்வாகனம் – அவுஸ்திரேலியா – 6,000 ரூபா
100 . முருக பக்தர் ஒருவர் – அவுஸ்திரேலியா -6,000 ரூபா
101. பொ.பழனியாண்டி – லண்டன் -10,000 ரூபா
102. பிரியங்கா – கெங்காசுதன் – அவுஸ்திரேலியா 6,000 ரூபா
103. மிதுசன் – கெங்காசுதன் – அவுஸ்திரேலியா 6,000 ரூபா
104. தீவிக்கா – கெங்காசுதன் – அவுஸ்திரேலியா 6,000 ரூபா
105. வினோத்–விஜயரட்னம் – அவுஸ். வல்வை 7,000ரூபா
106. ஈழதாசன் + விதிர்லா – அவுஸ்திரேலியா 10,000ரூபா
107. பவிர்னா – மயூரன் – அவுஸ்திரேலியா 6,000ரூபா
108. பரிவன் – மயூரன் – அவுஸ்திரேலியா 6,000ரூபா
109. சாரல் – நாகர்கோவில் மேற்கு – 6,000ரூபா
110. ஈழதாசன் – மயில்வாகனம் –அவுஸ்திரேலியா – 6,000ரூபா
111. சுஜீவரேகா – கெங்காசுதன் – அவுஸ்திரேலியா – 6,000ரூபா
112. பிரியங்கா – கெங்காசுதன் – அவுஸ்திரேலியா – 6,000ரூபா
113. அனுசன் – தர்மராஜா – அவுஸ்திரேலியா – 7,000ரூபா
114. மயூரன் – கணேசபிள்ளை – அவுஸ்திரேலியா – 6,000ரூபா
115. மு.கணேசமூர்த்தி – லண்டன் – 50,000ரூபா
116. கெங்காசுதன் – மயில்வாகனம் – அவுஸ்திரேலியா – 7,000ரூபா
117. பிரியங்கா – கெங்காசுதன் – அவுஸ்திரேலியா – 6,000ரூபா
118. மிதுசன் – கெங்காசுதன் – அவுஸ்திரேலியா – 6,000ரூபா
119. மயில்வாகனம் குடும்பம் – அவுஸ்திரேலியா – 12,000ரூபா
120. தீவிக்கா – கெங்காசுதன் – அவுஸ்திரேலியா – 6,000ரூபா
121. தீவிக்கா – கெங்காசுதன் – அவுஸ்திரேலியா – 10,000 ரூபா
122. கதிர்காமு – முருகேசு ஞாபகார்த்தம் – நாகர்.கிழக். 100,000ரூபா
123. ந.கிருஸ்ணமோகன் – லண்டன் – 2,500 ரூபா
124. சபாரத்தினம் – தாஸ்குமார் – நாகர்கோவில் மேற்கு – 30,000 ரூபா
125. பாலா ஜெயானி குடும்பம் – அவுஸ்திரேலியா – 2,000 ரூபா
126. பரமானந்தராசா – சஞ்ஜியா – நாகர். கிழக்கு – 5,000 ரூபா
127. மயூரன் – கணேசபிள்ளை – அவுஸ்திரேலியா – 7,000 ரூபா
128. சுகந்தா – மயூரன் – அவுஸ்திரேலியா – 5,000 ரூபா
129. விதிர்லா – முருகதாஸ் – அவுஸ்திரேலியா – 6,000ரூபா
130. பவிர்னா – மயூரன் – அவுஸ்திரேலியா – 6,000ரூபா
131. ஈழதாசன் – மயில்வாகனம் – அவுஸ்திரேலியா – 10,000ரூபா
132. பரிவன் – மயூரன் – அவுஸ்திரேலியா – 6,000ரூபா
133. தங்கமலர் – மயில்வாகனம் – அவுஸ்திரேலியா – 6,000 ரூபா
134. முருக பக்தர் ஒருவர் – அவுஸ்திரேலியா – 7,000 ரூபா
135 பிரியங்கா கெங்காசுதன் – அவுஸ்திரேலியா – 6,000ரூபா
136. ஆ.நவரத்தினசாமி – நாகர்கோவில் மேற்கு – 20,000 ரூபா
137. மிதுசன் கெங்காசுதன் – அவுஸ்திரேலியா – 6,000 ரூபா
138. தீவிகா கெங்காசுதன் – அவுஸ்திரேலியா -6,000 ரூபா
139. மயில்வாகனம் கெங்காசுதன் – அவுஸ்திரேலியா -12,000 ரூபா
140. சுஜீவரேகா – கெங்காசுதன் – அவுஸ்திரேலியா – 6,000 ரூபா
141. பவிர்னா – மயூரன் – அவுஸ்திரேலியா – 6,000 ரூபா
142. பரிவன் மயூரன் – அவுஸ்திரேலியா – 6,000 ரூபா
143. மயூரன் கணேசபிள்ளை – அவுஸ்திரேலியா – 7,000 ரூபா
144. வேலுப்பிள்ளை தில்லைநாதன் – நாகர்.தெற்கு -5,000 ரூபா
145. சுப்பிரமணியம் – கருணாநிதி – பளை – சுவிஸ் – 30,000 ரூபா
146. சுந்தரலிங்கம் தர்மராசா – சுவிஸ் – 10,000 ரூபா
147. ம.கணநாதன் ஞாபகார்த்தம் – நாகர். மேற்கு – 30,000 ரூபா
148. கெ.பிரியங்கா பிறந்தநாள் நன்கொடை – அவுஸ். – 15,000 ரூபா
149. மிதுசன் – கெங்காசுதன் – அவுஸ்திரேலியா – 7,000 ரூபா
150. ம.கெங்காசுதன் குடும்பம் – அவுஸ்திரேலியா – 10,000 ரூபா
151 நேகா நகுலேஸ்வரன் – லண்டன் – 66,540 ரூபா
152. க.அருணாசலபவன் குடும்பம் – லண்டன் – 100,000 ரூபா
153. க.புஸ்பராசா – லண்டன் – 50,000 ரூபா
154. சி.கந்தசாமி குடும்பம் – லண்டன் – 100,000 ரூபா
155. பாஸ்கரன் – ஹரிகரன் – அவுஸ்திரேலியா – 10,000 ரூபா
156. ச.பன்னீர்ச்செல்வம் – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
157. நேகா நகுலேஸ்வரன் – லண்டன் – 44,916 ரூபா
158. சே.இரவிச்சந்திரன் – நா.மேற்கு (தொழில் மூலம்) – 5,000 ரூபா
159. ஆரபி ரமேஷ் – அவுஸ். – பிறந்தநாள் நன்கொடை – 25,000 ரூபா
160. லணடன் – ஆ.சுந்தரலிங்கம் மூலம் சேர்ந்த நிதி – 210,000 ரூபா
161. ஆ.மயில்வாகனம் இதுவரை வரவு – 3,422,500 ரூபா
15-11-2018ம் திகதி வரை வந்துள்ள மொத்த வரவு – 10,564,333 ரூபா
செலவு
22-04-2018 அறிக்கையின் படி மேலதிக செலவு – 122,460 ரூபா
27-04- சங்கானைக்கு கோபுரம் பார்க்க சென்ற வாகன கூலி – 6,000 ரூபா
27-04- இராஜகோபுர பில் புத்தகம் அச்சுக்கூட செலவு – 23,500 ரூபா
27-04- இராஜகோபுர விளம்பர பனர் செலவு – 4,300 ரூபா
27-04- இராஜகோபுர ஆசாரிக்கு தெட்சணை – 7,500 ரூபா
27-04- மணல் 20 லோட் பறித்த வகையில் – 22,000 ரூபா
27-04- மோட்டர் திருத்தம் செய்த வகையில் – 1,000 ரூபா
27-04- அத்திவாரம் ஆசாரி தெட்சணை – 4,000 ரூபா
27-04- அடிக்கல் நாட்டு விழா செலவு – 3,080 ரூபா
01-05- ஒரு டிப்பர் சல்லி பறித்த வகையில் – 33,000 ரூபா
02-05- ஒரு டிப்பர் கண்ட கல்லு பறித்த வகையில்- 21,000 ரூபா
02-05- சீமேந்து – கம்பி நகுலர் கடை – 308,555 ரூபா
02-05- கம்பி இறக்கிய கூலி – 800 ரூபா
04-05- ஆசாரி அப்பன் முற்பணம் இராஜகோபுரம் – 1,000,000 ரூபா
04-05- மூடு மண்டப கூரை மரம் (பளை மரக்காலை) – 215,000 ரூபா
04-05- சவள் – மண்வெட்டி வாங்கியது – 2,000 ரூபா
14-05- 02 டிப்பர் கண்ட கல்லு பறித்த வகையில் – 44,000 ரூபா
14-05- கூரை மரத்திற்கு சொலிகிராம் அடித்த கூலி – 6,000 ரூபா
19-05- ஒரு டிப்பர் சல்லி பறித்த வகையில் – 33,000 ரூபா
19-05- வெளிக்கொட்டில் பிடுங்கி குழி வெட்டிய வகையில் – 6,000 ரூபா
19-05- சீமேந்து செல்வராசா கடை – 5,200 ரூபா
19-05- கல் அறுத்த கூலி – 38 பை – 450/= – 17,100 ரூபா
22-05- கூரைக்கு றீப்பை தம்பசிட்டி மரக்காலை – கூலி – 108,600 ரூபா
25-05- செல்வராசா கடை சீமேந்து – 5,500 ரூபா
25-05- கல் அறுத்த கூலி – 27 பை – 450/= – 12,150 ரூபா
27-05- ஒரு டிப்பர் சல்லி பறித்த வகையில் 33,000 ரூபா
27-05- சீமேந்து 250 பை – கம்பி – நகுலர் கடை – 320,675 ரூபா
27-05- வான் கூலி 2 தடவை – 4,500 ரூபா
27-05- மாவிட்டபுரம் சென்ற வாகனக் கூலி – 6,000 ரூபா
31-05- கூரை ஓடு 3500 – நகுலர் கடை – 267,800 ரூபா
31-05- கல் அறுத்த கூலி – 30 பை – 450/= – 13,500 ரூபா
04-06- ஒரு டிப்பர் சல்லி பறித்த வகையில் – 33,000 ரூபா
04-06- ஆலய வளாக துப்புரவு பணி (வைக்கோ கூலி) – 16,500 ரூபா
04-06- கல் அறுத்த கூலி – 20 பை – 450/= – 9,000 ரூபா
09-06- ஒரு டிப்பர் சல்லி பறித்த வகையில் – 33,000 ரூபா
12-06- கல் அறுத்த கூலி – 20 பை – 450/= – 9,000 ரூபா
12-06 – மேற்பார்வை – மணியம் – 10,000 ரூபா
15-06- கல் அறுத்த கூலி – 16 பை – 450/= – 7,200 ரூபா
19-06- கம்பி – நகுலர் கடை – 288,300 ரூபா
19-06- ஏற்றுக் கூலி – 2,000 ரூபா
22-06- 02 இஞ்சி செங்கல் 15,000 – 15/= – 225,000 ரூபா
22-06- செங்கல் இறக்கிய கூலி – 7,450 ரூபா
22-06- திறீ பேஸ் கரண்ட் மீற்றர் பூட்டியது – 62,480 ரூபா
22-06- ராகவன் மீறறர் பூட்டிய கூலி – 10,000 ரூபா
04-07- கண்ணாடி சீற் மற்றும் கண்ணாடி ஓடு – 99,573 ரூபா
14-07- 03 இஞ்சி செங்கல் 15,000 – 29/= – 435,000 ரூபா
14-07- செங்கல் இறக்கிய கூலி – 6,000 ரூபா
14-07- ஒரு டிப்பர் கண்ட கல்லு பறித்த வகையில் – 22,000 ரூபா
20-07- ஒரு டிப்பர் சல்லி பறித்த வகையில் – 33,000 ரூபா
20-07- கம்பி கட்டியது – சோடா – பிஸ்கட் செலவு – 3,300 ரூபா
27-07- கம்பி மிகுதி – நகுலர் கடை – 57,170 ரூபா
28-07- மணி மண்டபம் கொங்கிறீற் போட்டது – 518,000 ரூபா
28-07- கொங்கிறீற் போட்டது – சாப்பாடு – சோடா – 9,200 ரூபா
28-07- ராகவன் வயறிங் சாமான்கள் – கூலி – 17,000 ரூபா
28-07- வாகனக் கூலி – 1,700 ரூபா
15-08- தகரம் – பெரல் வாங்கிய வகையில் – 13,800 ரூபா
15-08- ஏற்றுக்கூலி – 1,200 ரூபா
18-08- மேற்பார்வை – மணியம் – 10,000 ரூபா
18-08- ராகவன் வயறிங் சாமான் – முற்பணம் – 30,000 ரூபா
18-08- செல்வராசா கடை – மண்வெட்டி – வாள் பிளேட் – 4,060 ரூபா
18-08- சீமேந்து – கம்பி – பைப் – நகுலர் கடை – 190,549 ரூபா
18-08- பில்லர் மற்றும் ஏற்றுக்கூலி – 21,100 ரூபா
27-08- 03 டிப்பர் பாலியாத்து மணல் – 93,000 ரூபா
01-09- பில்லர் மற்றும் அடித்த கூலி – 51,300 ரூபா
01-09- கொழும்பு வயறிங் சாமான்கள் – 67,500 ரூபா
01-09- கொழும்பு 02 பொக்ஸ் செற் – 45,000 ரூபா
01-09- கொழும்பு ராகவன் சாமான் ஏற்றுக்கூலி – 5,000 ரூபா
04-09- செல்வராசா கடை பில் – 6,000 ரூபா
06-09- 3இஞ்சி செங்கல் – 7,500 – 29/= – 217,500 ரூபா
06-09- செங்கல் இறக்கிய கூலி – 2,560 ரூபா
14-09- மூடு மண்டப திருப்பணி வகையில் ஆசாரிக்கு – 400,000 ரூபா
14-09- செல்வராசா கடை பில் – 2,780 ரூபா
14-09- இந்தியாக்காரர் சாப்பாடு கொடுத்த வகையில் – 9,000 ரூபா
17-09- 3இஞ்சி செங்கல் மறுபடி – 7,500 – 29/= – 217,500 ரூபா
17-09- சீமேந்து – நகுலர் கடை – 178,000 ரூபா
17-09- ஒரு டிப்பர் பாலியாத்து மணல் – 31,000 ரூபா
17-09- பொக்ஸ் வைக்க ஸ்ராண்ட் செய்தது – 6,200 ரூபா
17-09- ராகவன் வயறிங் கூலி – 9,000 ரூபா
25-09- கூரை- இராஜேஸ்வரன் மிகுதி வேலை கூலி – 157,000 ரூபா
25-09- ஆசாரிக்கு மிகுதி வேலை கூலி – 125,000 ரூபா
05-10- 26 லோட் மணல் – 37,860 ரூபா
10-10- நகுலர் கடை சாமான் பில் – 251,145 ரூபா
02-11 – மேற்பார்வை – மணியம் – 20,000 ரூபா
06-11- தீபாவளி வேலையாட்கள் செலவு – சாப்பாடு – 14,000 ரூபா
06-11- வேலையாட்கள் தேனீர் செலவு – 23,600 ரூபா
04-11- பைப் – வயறிங் சாமான் – ராகவன் – 30,750 ரூபா
04-11- சாமான் ஏற்றுக்கூலி – 1,500 ரூபா
04-11- ராகவன் கூலி – 15,000 ரூபா
11-11- ரெறாசோ வேலை ஆரம்ப நாள் தெட்சணை – 2,500 ரூபா
11-11- செல்வராசா கடை சாமான் – 1,100 ரூபா
11-11- ஆசாரி அப்பனுக்கு முற்பணம் – 3,587,450 ரூபா
12-11- 130 பை சீமேந்து – நகுலர் கடை – 136,710 ரூபா
12-11- ராகவன் வயறிங் சாமான் – 148,829 ரூபா
12-11- ராகவன் – 2015ம் ஆண்டு கணக்கு – 23,000 ரூபா
16-11- தயாளன் – ரெறாசோ வேலை முற்பணம் – 200,000 ரூபா
இதுவரை மொத்தச் செலவு – 10,959,586 ரூபா
இதுவரை வந்துள்ள மொத்த வரவு – 10,564,333 ரூபா
மேலதிக செலவு – 395,253 ரூபா
எம்பெருமான் அடியார் பெருமக்களே!
தற்போது எம்பெருமான் ஆலயத்தில் மூடுமண்டப நிலத்திற்கு ரெறாசோ போடும் பணி துரிதமாக நடைபெற்று வருவதுடன், சமகாலத்தில் சண்டேஸ்வரர், நவக்கிரக ஆலயம், யாகசாலை பணி என்பன ஆரம்பிக்கப்பட்டு வேலைகள் நடைபெறுகின்றது. அத்துடன் இராஜகோபுரப் பணிகள் இன்னும் சில மாதங்களில் முடிவடையும் தறுவாயில் மும்முரமாக மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே முருகையாவின் மெய்யடியார்களே! தங்களின் மனப்பூர்வமான ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.
ஆகவே தயவு செய்து தங்களால் இயன்ற நிதி நன்கொடைகளை மனமுவந்து வழங்கி, அருள்மிகு முருகையாவின் திருவருள் கடாட்சத்தை பெற்றுய்யுமாறு தங்களை இருகரம் கூப்பி வேண்டிக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 670 1175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 668 5054
3. சி.கலீபன் – செயலாளர் – தொலை.இல – 0094 76 765 9415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 354 8525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு