நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தற்போது நடைபெற்று முடிந்த இராஜகோபுரம் உட்பட சகல திருப்பணி வேலைகளின் 13-11-2018ம் திகதிக்கு பின் இன்று வரையுள்ள வரவுகள், செலவுகள் அறிக்கையை வெளியிடுகின்றோம்.
வரவு ( இராஜகோபுரம்)
03-12-2018 – ஆ.மயில்வாகனம் – அவுஸ். – 1,000,000 ரூபா
04-12-2018 – நா.ஹரிசன் – லண்டன் – 500,000 ரூபா
05-12-2018 – ஆ.சுந்தரலிங்கம் மூலம் லண்டன் – 57,875 ரூபா
30-12-2018 – கோ.வாசுகி – லண்டன் – 200,000 ரூபா
31-12-2018 – நா.அன்னபூரண்ம் – நா.மேற்கு – 5,000 ரூபா
31-12-2018 – சி.தங்கநாதன் – லண்டன் – 5,500 ரூபா
31-12-2018 – குககாந்தன் தேவகி – நா.மேற்கு – 5,000 ரூபா
31-12-2018 – இந்து சமய அமைச்சு ஒதுக்கீடு – 190,000 ரூபா
01-01-2019 – ஆ.மாரிமுத்து – நா.கிழக்கு – 25,000 ரூபா
01-01-2019 – ம.பரிவன் – அவுஸ். – 25,000 ரூபா
01-01-2019 – ம.ஈழதாசன் – அவுஸ். – 12,000 ரூபா
01-01-2019 – நர்மதா நகை மாளிகை – கொழும்பு – 25,000 ரூபா
07-01-2019 – சி.ஜெயக்குமார் – சுவிஸ் – 50,000 ரூபா
11-01-2019 – வே.புவிர்சா – அம்பன் – 10,000 ரூபா
11-01-2019 – க.சிவப்பிரகாசம் குடும்பம் – நா.மேற்கு – 10,000 ரூபா
22-01-2019 – சி.கேதீஸ்வரன் – சுவிஸ் – 30,000 ரூபா
22-01-2019 – ந.சந்திரகுமாரன் – சுவிஸ் – 10,000 ரூபா
24-01-2019 – ஆ.மயில்வாகனம் – அவுஸ். 260,000 ரூபா
25-01-2019 – இ.ஜெயக்குமார் – நா.மேற்கு – 10,000 ரூபா
30-01-2019 – ம.ஈழதாசன் – அவுஸ். 20,000 ரூபா
04-02-2019 – வீ.இராசசிங்கம் – நோர்வே – 100,000 ரூபா
05-02-2019 – ஆ.மயில்வாகனம் – அவுஸ். – 500,000 ரூபா
10-02-2019 – ஆ.மயில்வாகனம் – அவுஸ். 150,000 ரூபா
10-02-2019 – A/S பிறந்தநாள் அன்பளிப்பு – அவுஸ். – 48,985 ரூபா
14-02-2019 – கு.நாகதம்பி குடும்பம் – நா.மேற்கு – 30,000 ரூபா
14-02-2019 – தளையசிங்கம் செல்லம்மா – நா.மேற்கு.- 30,000 ரூபா
15-02-2019 – சி.செல்லையா குடும்பம் – அவுஸ். – 2,800 ரூபா
16-02-2019 – ஆ.மயில்வாகனம் குடும்பம் – அவுஸ். 30,000 ரூபா
18-02-2019 – அனித்தா மதிராஜ் – நோர்வே – 30,000 ரூபா
18-02-2019 – இ.சோதிமலர் – நோர்வே – 30,000 ரூபா
18-02-2019 – வீ.இராசசிங்கம் – நோர்வே – 30,000 ரூபா
18-02-2019 – நா.சு.சின்னத்தம்பி – பருத்தித்துறை – 5,000 ரூபா
19-02-2019 – செ.கமல்ராஜ் – சுவிஸ் – 50,000 ரூபா
19-02-2019 – சு.திசானந் – பரந்தன் – 5,000 ரூபா
21-02-2019 – கலைத்தீபன் கிருஸ்ணராசா – நோர்வே – 50,000 ரூபா
21-02-2019 – யாழினி தனேசன் – நோர்வே – 25,000 ரூபா
21-02-2019 – த.வதனராசா – நா.கிழக்கு – 20,000 ரூபா
22-02-2019 – ஆ.மயில்வாகனம் – அவுஸ். – 200,000 ரூபா
23-02-2019 – ம.பரிவன் + ம.பவிர்னா – அவுஸ். 13,000 ரூபா
23-02-2019 – ஜெமீசன் ஜெயக்குமார் – லண்டன் – 30,000 ரூபா
23-02-2019 – சசீபன் ஜெயக்குமார் – லண்டன் – 30,000 ரூபா
23-02-2019 – ஜஸ்மினி ஜெயக்குமார் – லண்டன் – 30,000 ரூபா
26-02-2019 – டி.எம்.சுவாமிநாதன் – கொழும்பு – 50,000 ரூபா
27-02-2019 – சி.ராஜ்குமார் – கனடா – 30,000 ரூபா
27-02-2019 – சிவகுமார் நேயாஸ் – லண்டன் – 20,000 ரூபா
01-03-2019 – வடிவேலு நிர்மலாதேவி – நா.தெற்கு – 20,000 ரூபா
03-03-2019 – வே.தருமலிங்கம் – நா.கிழக்கு – 2,000 ரூபா
04-03-2019 – நா.சுஜாதா – லண்டன் – 25,000 ரூபா
11-03-2019 – ஆ.மயில்வாகனம் – அவுஸ். – 500,000 ரூபா
15-03-2019 – கணேசய்யா – துன்னாலை – 1,000 ரூபா
22-03-2019 – மாதினி கிருஸ்ணராசா – நோர்வே – 25,000 ரூபா
22-03-2019 – கிருஸ்வா தனேசன் – நோர்வே – 25,000 ரூபா
22-03-2019 – சி.கௌதமன் – லண்டன் – 4,350 ரூபா
29-03-2019 – வி.யோகலிங்கம் – நா.கிழக்கு – 10,000 ரூபா
29-03-2019 – ஆ.மயில்வாகனம் – அவுஸ். – 300,000 ரூபா
09-04-2019 – இ.அழகேஸ்வரி – கனடா – 100,000 ரூபா
10-04-2019 – சிவானந்தராசா கௌதமன் – லண்டன் – 500,000 ரூபா
10-04-2019 – சிவானந்தராசா நிலானி – லண்டன் – 500,000 ரூபா
10-04-2019 – ஆ.மயில்வாகனம் – அவுஸ். – 254,000 ரூபா
11-04-2019 – ந.செல்வநாதன் – லண்டன் – 100,000 ரூபா
11-04-2019 – து.கந்தசாமி – கனடா – 10,000 ரூபா
11-04-2019 – பா.மரியதாஸ் – கனடா – 10,000 ரூபா
17-04-2019 – ஆ.மயில்வாகனம் – அவுஸ். – 300,000 ரூபா
19-04-2019 – அ.ஆதித்திரி – 5,000 ரூபா
25-04-2019 – ஆ.மயில்வாகனம் – அவுஸ். – 200,000 ரூபா
05-05-2019 – ஜனனி கமலக்கண்ணன் – நோர்வே – 25,000 ரூபா
05-05-2019 – கிருஸ்ணராசா தம்பதிமலர் – நோர்வே – 25,000 ரூபா
06-05-2019 – கனகரத்தினம் – லண்டன் – 2,240 ரூபா
06-05-2019 – இராசன் – லண்டன் – 2,240 ரூபா
06-05-2019 – அருள்தாஸ் – லண்டன் – 22,400 ரூபா
06-05-2019 – மதி – லண்டன் – 2,240 ரூபா
06-05-2019 – சுந்தரம் – லண்டன் – 2,240 ரூபா
06-05-2019 – பிரபா – லண்டன் – 2,240 ரூபா
06-05-2019 – தக்மென் – லண்டன் – 2,240 ரூபா
06-05-2019 – சிவா குடும்பம் – லண்டன் – 2,240 ரூபா
06-05-2019 – பொ.தர்மகுலசிங்கம் – லண்டன் – 2,240 ரூபா
06-05-2019 – எஸ்.வாமதேவன் – லண்டன் – 2,240 ரூபா
06-05-2019 – மு.பத்மநாதன் – லண்டன் – 2,240 ரூபா
06-05-2019 – சி.சபேசன் – லண்டன் – 2,240 ரூபா
06-05-2019 – காங்கேயன் – லண்டன் – 2,240 ரூபா
06-05-2019- இராமு. லண்டன் – 2,240 ரூபா
06-05-2019 – பரமசிவம் – லண்டன் – 2,240 ரூபா
06-05-2019 – சர்வா – லண்டன் – 2,240 ரூபா
06-05-2019 – க.நித்தியானந்தம் – லண்டன் – 11,200 ரூபா
06-05-2019 – ஜெ.சுபாஸ்கரன் – லண்டன் – 6,720 ரூபா
06-05-2019 – மு.கோபாலகிருஸ்ணன் – லண்டன் – 11,200 ரூபா
06-05-2019 – சி.தில்லைநாதன் – லண்டன் – 44,800 ரூபா
06-05-2019 – க.கதிரவேலு – லண்டன் – 2,240 ரூபா
06-05-2019 – சுரேஸ் – லண்டன் – 2,240 ரூபா
06-05-2019 – ராஜன்(கடாபி) – லண்டன் – 2,240 ரூபா
06-05-2019 – சற்குணம் – லண்டன் – 2,240 ரூபா
06-05-2019 – இராசகுலரத்தினம் – லண்டன் – 1,120 ரூபா
11-05-2019 – கி.சிவசாமி – நா.கிழக்கு – 50,000 ரூபா
18-05-2019 – அ.அனுஸ்னன் – நா.கிழக்கு – 5,000 ரூபா
30-05-2019 – சுமந்திரன் பா.உ. (கம்பரெலியா நிதி) – 921,500 ரூபா
04-06-2019 – ஆ.மயில்வாகனம் – அவுஸ். – 313,500 ரூபா
10-06-2019 – ர.திவாகரன் – கொழும்பு – 5,000 ரூபா
27-06-2019 – க.அன்னலட்சுமி – நா.மேற்கு – 10,000 ரூபா
27-06-2019 – கதிரேசு மலர்வேணியம்மா -வல்வை – 23,000 ரூபா
28-06-2019 – கா.நாகமுத்து – லண்டன் – 50,000 ரூபா
29-06-2019 – சி.பாஸ்கரன் – வெற்.கேணி – 5,000 ரூபா
05-07-2019 – க.ஆனந்தமூர்த்தி – நா.மேற்கு – 10,000 ரூபா
05-07-2019 – நா.சு.சின்னத்தம்பி – பருத்தித்துறை – 267,000 ரூபா
05-07-2019 – பி.சரோஜினிதேவி – அவுஸ். – 25,000 ரூபா
11-07-2019 – நகுலர் கடை ஸ்பொன்சர் வரவு – 25,000 ரூபா
15-07-2019 – சர்பிந்தர் சிங் – லண்டன் – கம்பி – 109,238 ரூபா
03-08-2019 – ம.ஈழதாசன் – மலசலகூடம் – 80,000 ரூபா
04-08-2019 – சி.தணிகாசலம் – நா.தெற்கு – 5,000 ரூபா
10-04-2018 – முருகபக்தர் ஒருவர் – நா.கிழக்கு – 100,000 ரூபா
16-10-2018 – நாதசங்கமம் மூலம் நன்கொடை – 200,000 ரூபா
மொத்தம் – 9,275,748 ரூபா
வரவு – ரெறாசோ அமைக்க
13-11-2018 – வே.மயில்வாகனம் – நா.கிழக்கு – 10,000 ரூபா
13-11-2018 – ம.ஈழதாசன் – அவுஸ். – 100,000 ரூபா
13-11-2018 – வி.இராசமலர் – நா.மேற்கு – 300 ரூபா
25-11-2018 – கெ.சுஜீவரேகா – அவுஸ். – 20,000 ரூபா
26-11-2018 – சு.தர்மராசா – சுவிஸ் – 16,000 ரூபா
26-11-2018 – சு.பார்த்திபராசா – லண்டன் – 16,000 ரூபா
26-11-2018 – சு.கிருபாகரன் – லண்டன் – 16,000 ரூபா
26-11-2018 – சு.சஞ்சயன் – லண்டன் – 16,000 ரூபா
26-11-2018 – இ.இராமதாஸ் – லண்டன் – 16,000 ரூபா
27-11-2018 – ம.தங்கமலர் – அவுஸ் – 20,000 ரூபா
28-11-2018 – ஆ.நவரத்தினசாமி – நா.மேற்கு – 10,200 ரூபா
28-11-2018 – ந.கனகம்மா – நா.மேற்கு – 10,200 ரூபா
28-11-2018 – ந.நாராயணன் – லண்டன் – 10,200 ரூபா
28-11-2018 – நா.சுஜாதா – லண்டன் – 10,200 ரூபா
28-11-2018 – நா.ஹரிசன் – லண்டன் – 10,250 ரூபா
05-12-2018 – இ.பத்மநாதன் – நா.கிழக்கு – 1,000 ரூபா
05-12-2018 – ப.கேமரூபன் – நா.கிழக்கு – 1,000 ரூபா
09-12-2018 – ப.ஹரினி – நா.கிழக்கு – 5,000 ரூபா
12-12-2018 – செ.அருந்தவச்செல்வன் – சுவிஸ் – 6,000 ரூபா
28-12-2018 – த.ரோகிணி – சுவிஸ் – 20,000 ரூபா
01-01-2019 – ம.ஈழதாசன் – அவுஸ். – 125,000 ரூபா
01-01-2019 – ஆ.மயில்வாகனம் – அவுஸ். – 10,000 ரூபா
05-01-2019 – ஏ.கணேசபிள்ளை – நா.கிழக்கு – 5,000 ரூபா
05-01-2019 – கா.முருகுப்பிள்ளை(மணியப்பா) நா.கி – 2,000 ரூபா
05-01-2019 – ம.சிவநிதி – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
05-01-2019 – க.சிவபாதசுந்தரம் – பருத்தித்துறை – 5,000 ரூபா
05-01-2019 – சி.தெய்வானைப்பிள்ளை – பரு.துறை – 5,000 ரூபா
05-01-2019 – சி.சிவகணேசன் – லண்டன் – 10,000 ரூபா
05-01-2019 – சி.சுதர்சனன் – லண்டன் – 10,000 ரூபா
05-01-2019 – கோ.வாசுகி – லண்டன் – 10,000 ரூபா
05-01-2019 – சி.அகலிகா – பருத்தித்துறை – 10,000 ரூபா
05-01-2019 – ச.அஜந்தா – இத்தாலி – 10,000 ரூபா
05-01-2019 – சி.கார்த்திகா – 10,000 ரூபா
05-01-2019 – ச.பொன்ராசா – நா. கிழக்கு – 1,000 ரூபா
05-01-2019 – வி.விக்கினேஸ்வரன் – நா.கிழக்கு – 2,000 ரூபா
05-01-2019 – கோபிகிருஸ்ணா லக்சயா – லண்டன் – 100,000 ரூபா
05-01-2019 – கோபிகிருஸ்ணா ஹாசினி – லண்டன் – 100,000 ரூபா
05-01-2019 – சுதர்சனன் ரிஷா – லண்டன் – 50,000 ரூபா
05-01-2019 – சுதர்சனன் சக்திவேல் – லண்டன் – 50,000 ரூபா
05-01-2019 – நா.கணேசய்யா – கரணவாய் – 5,000 ரூபா
05-01-2019 – முருக பக்தர் ஒருவர் – அவுஸ். – 20,000 ரூபா
05-01-2019 – த.பரமானந்தராசா குடும்பம் – நா.கிழக்கு- 2,000 ரூபா
05-01-2019 – வை.நமச்சிவாயம் – நா.கிழக்கு – 1,000 ரூபா
05-01-2019 – சே.ரவிச்சந்திரன் – நா.மேற்கு – 2,000 ரூபா
05-01-2019 – இ.ரவிச்சந்திரன் – நா.மேற்கு – 1,500 ரூபா
05-01-2019 – ம.ஈழதாசன் – அவுஸ். – 20,000 ரூபா
28-12-2019 – ம.கெங்காசுதன்- அவுஸ் – 20,000 ரூபா
01-01-2019 – ஆ.மயில்வாகனம் – அவுஸ். – 50,000 ரூபா
02-01-2019 – வே.நற்குணம் – நா. கிழக்கு – 300 ரூபா
02-01-2019 – வேல்நாயகம் புவிர்சா – அம்பன் – 2,000 ரூபா
09-01-2019 – ஆ.மயில்வாகனம் – அவுஸ். – 20,000 ரூபா
09-01-2019 – ரங்கநாதன் விதுஸ் – லண்டன் – 20,000 ரூபா
17-01-2019 – கெ.மிதுசன் – அவுஸ். – 20,000 ரூபா
21-01-2019 – ம.ஈழதாசன் – அவுஸ். – 10,000 ரூபா
21-01-2019 – கதிரேசு மலர்வேணியம்மா – வல்வை – 1,625 ரூபா
மொத்தம் – 1,025,775 ரூபா
வரவு – நவக்கிரகம்
க.புஸ்பராசா – லண்டன் – 100,000 ரூபா
பு.கோகுலன் – லண்டன் – 100,000 ரூபா
ந.நாராயணன் – லண்டன் – 100,000 ரூபா
ச.ஆதவன் – லண்டன் – 100,000 ரூபா
செ.கமலேந்திரன் – லண்டன் – 100,000 ரூபா
இ.சோதிமலர் – நோர்வே – 100,000 ரூபா
நா.நேசரத்தினம் – கனடா – 100,000 ரூபா
ம.ஈழதாசன் – அவுஸ். – 100,000 ரூபா
க.சிறீஸ்கந்தராசா – நா.மேற்கு -100,000 ரூபா
மொத்தம் – 900,000 ரூபா
வரவு – கொடித்தம்பம்
14-02-2019 – க.சிவபாதசுந்தரம் குடும்பம் – பரு. – 200,000 ரூபா
22-03-2019 -க.சிவபாதசுந்தரம் குடும்பம் – பரு – 300,000 ரூபா
18-06-2019 – க.சிவபாதசுந்தரம் குடும்பம் – பரு – 250,000 ரூபா
மொத்தம் – 750,000 ரூபா
வரவு – சண்டேஸ்வரர் பரிவாரம்
11-01-2019 – ஏ.கணேசபிள்ளை – நா.கிழக்கு – 200,000 ரூபா
18-06-2019 – ஏ.கணேசபிள்ளை – நா.கிழக்கு – 50,000 ரூபா
05-07-2019 – ஏ.கணேசபிள்ளை – நா.கிழக்கு – 38,000 ரூபா
மொத்தம் – 288,000 ரூபா
வரவு – விநாயகர், காளியம்மன் விக்கிரகம் (திருவாசியுடன்)
25-05-2019 – சி.சுதர்சனன் – லண்டன் காளியம்மன் – 165,000 ரூபா
24-06-2019 – ஆ.அழகராசா குடும்பம் – நா.மே- விநாயகர் – 170,000 ரூபா
மொத்தம் 335,000 ரூபா
வரவு – மணிக்கோபுரம் – வர்ண வேலை – மலசல கூடம்
18-04-2019 – ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் – வர்ணம் – 500,000 ரூபா
15-05-2019 – ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் – கோபுரம் – 200,000 ரூபா
30-05-2019 – ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் – வர்ணம் – 200,000 ரூபா
06-06-2019 – ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் – வரணம் – 448,000 ரூபா
06-07-2019 – ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் – மலகூடம்- 100,000 ரூபா
11-07-2019 – ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் – குடை 3 – 40,000 ரூபா
மொத்தம் – 1,488,000 ரூபா
வரவு – குருக்கள் – வாசஸ்தலம்
14-01-2019 – ஆ.மயில்வாகனம் – அவுஸ். – 20,000 ரூபா
27-01-2019 – ஆ.நவரத்தினசாமி – நா.மேற்கு – 10,000 ரூபா
27-01-2019 – ந.கனகம்மா – நா.மேற்கு – 10,000 ரூபா
27-01-2019 – ந.நாராயணன் – லண்டன் – 10,000 ரூபா
27-01-2019 – நா.சுஜாதா – லண்டன் – 10,000 ரூபா
27-01-2019 – நா.ஹரிசன் – லண்டன் – 10,000 ரூபா
27-01-2019 – ர.விதுஸ் – லண்டன் – 10,000 ரூபா
01-02-2019 – அனித்தா மதிராஜ் – நோர்வே – 7,000 ரூபா
மொத்தம் – 87,000 ரூபா
வரவு – கிரீடம்
27-02-2019 – ந.கனகம்மா நா.மே. – முருகையா – 55,000 ரூபா
05-05-2019 – ம.ஈழதாசன் – அவுஸ். – வள்ளி – 40,000 ரூபா
05-07-2019 – கி.புண்ணியமூர்த்தி – மாமுனை – தெய்வானை- 40,000 ரூபா
மொத்தம் – 135,000 ரூபா
மொத்த வரவு
இராஜகோபுர வரவு – 9,275,748 ரூபா
ரெறாசோ வரவு – 1,025,775 ரூபா
நவக்கிரகம் வரவு – 900,000 ரூபா
கொடித்தம்பம் வரவு – 750,000 ரூபா
சண்டேஸ்வரர் வரவு – 288,000 ரூபா
விநாயகர்,காளி, விக்கிரக வரவு – 335,000 ரூபா
மணிக்கோபுரம், வர்ணம் வரவு – 1,488,000 ரூபா
குருக்கள் வாசஸ்தலம் வரவு – 87,000 ரூபா
கிரீடம் வரவு – 135,000 ரூபா
மொத்த வரவு – 14,284,523 ரூபா
செலவு விபரம்
இராஜகோபுரம் பண்டிகை மொத்தக் கூலி – 5,400,000 ரூபா
இராஜகோபுரம் வியாழவரி வரை திருத்தம் கூலி- 350,000 ரூபா
மணிமண்டபம் முழுவதற்குமான கூலி – 3,300,000 ரூபா
கோயில் முகப்பு கருணைக்கூடு கூலி – 350,000 ரூபா
இராஜகோபுரம் – உள்கோயில் பாவைகள் கூலி – 1,950,000 ரூபா
இராஜகோபுர துவாரபாலகர் கூலி – 100,000 ரூபா
நவக்கிரக ஆலயம் அமைத்த கூலி – 325,000 ரூபா
சண்டேஸ்வரர் ஆலயம் அமைத்த கூலி – 125,000 ரூபா
யாகசாலை அமைத்த கூலி – 75,000 ரூபா
கிணற்றடி திருத்தம் மடப்பள்ளி திருத்தம் கூலி – 100,000 ரூபா
மணிக்கோபுரம் திருத்தம் தூபி வேலை கூலி – 250,000 ரூபா
சண்முகர் வாசல் திருவாசி சிலைகள் கூலி- 85,000 ரூபா
மகா மணிடபம் அர்த்த மண்டபம் மாபிள் பதிக்க – 100,000 ரூபா
வாய்க்கால்கள் மாபிள் பதித்த கூலி – 50,000 ரூபா
முத்துக்குமாரசாமி பண்டிகை புதிதாக அமைக்க – 200,000 ரூபா
வசந்த மண்டபம் திருத்தம் கூலி – 50,000 ரூபா
இராஜகோபுரம் உட்புறம் பிளாட் போட்ட கூலி – 75,000 ரூபா
யாக சாலை கட்ட, குண்டங்கள் அறுத்த கூலி – 85,000 ரூபா
மருந்து சாத்தியது – கலசம் வைத்து கட்டியது – 85,000 ரூபா
இராஜகோபுர கும்பாபிஷேக சாரம் கட்டியது – 40,000 ரூபா
மலசல கூடம் பிளாட் போட்ட கூலி – 50,000 ரூபா
தண்ணீர்த் தாங்கி அமைக்க கூலி – 100,000 ரூபா
மொத்தம் – 13,245,000 ரூபா
கோயில் உட்புறம் வர்ணப்பூச்சு கூலி – 725,000 ரூபா
இராஜகோபுரம் மணிமண்டபம் வர்ணப்பூச்சு கூலி – 1,000,000 ரூபா
ரெறாசோ பதித்து பொலிஸ் பண்ண கூலி – 1,845,000 ரூபா
வெல்டிங் – இராஜகோபுர ஏணி செய்தது – 40,000 ரூபா
மின்சார அறை கேற் செய்தது – 20,000 ரூபா
இராஜகோபுர வாசல் கேற் இரண்டு – 25,000 ரூபா
கிணற்று மூடி செய்தது – 5,000 ரூபா
பூந்தோட்ட கேற் செய்தது – 5,000 ரூபா
மடப்பள்ளி கேற் செய்தது – 8,000 ரூபா
நவக்கிரக கேற் செய்தது – நான்கு – 50,000 ரூபா
இராஜகோபுர தள வாசல் கேற் – எட்டு – 32,000 ரூபா
ஓம் முருகையா லைற் பிறேம் செய்தது – 20,000 ரூபா
வசந்த மண்டபம் உட்பக்க கேற் – 5,000 ரூபா
வசந்த மண்டப சுருக்கு கேற் திருத்தம் – 30,000 ரூபா
ஏனைய திருத்த வேலைகள் – 27,000 ரூபா
சண்டேஸ்வரர் கேற் – 6,000 ரூபா
பெரிய ஏணிக்கு புதிதாக சில் பூட்டியது – 5,000 ரூபா
மகா மண்டபம் பீலி செய்து பூட்டியது – 7,000 ரூபா
கண்டா மணி திருத்தி பூட்டியது – – 5,000 ரூபா
பீடம் 2 – ஊஞ்சல் பலகை- தட்டு பலகை – 38,000 ரூபா
மேசை ஒன்று – யன்னல் கதவு – 13,500 ரூபா
வாய்க்கால் மூடு பலகைகள் – 15,800 ரூபா
மொத்தம் – 3,927,300 ரூபா
6-3 நிலை யாகசாலை கதவு வேலை – 20,500 ரூபா
4-3 கம்பி யன்னல் கதவு இரண்டு – 17,500 ரூபா
6-3.5 நிலை கதவு ஒலிபெருக்கி அறை – 22,000 ரூபா
6-7 நிலை கதவு தெற்கு வாசல் 3 சிறகு – 38,000 ரூபா
கதவுப் பிணைச்சல் – பூட்டிய கூலி – 13,500 ரூபா
உட்கோயில் கதவுகள் திருத்திச் செய்த வகையில் – 17,000 ரூபா
கூரை வேலை திருத்தம் – 22,000 ரூபா
கிணற்று போர் பைப் அடித்தது – 10,000 ரூபா
09-12ல் கல்அறுத்து அடுக்கிய வகையில் கூலி – 11,500 ரூபா
24-12- செல்வராசா கடை சாமான்கள் – 17,920 ரூபா
24-12- காளியம்மா கடை சாமான்கள் – 3,100 ரூபா
09-01- செல்வராசா கடை சாமான் – 8,340 ரூபா
25-01- நிலை கதவு ஏற்றுக் கூலி – சங்கர் – 1,500 ரூபா
14-02- கொடித்தம்பம் – கொழும்பு ஆசாரி தெட்சணை – 3,000 ரூபா
06-03- வவுனியா மரம் பார்க்கச் சென்ற வான் கூலி – 21,000 ரூபா
06-03- மணல் ஏற்றிய வகையில் – 32,600 ரூபா
08-03- செல்வராசா கடைச் சாமான் – 4,070 ரூபா
08-03- செப்புக் கம்பி – வெல்டிங் கம்பி வாங்கியது – 21,700 ரூபா
09-03- பாலஸ்தாபன கோயில் குருக்கள் தெட்சணை – 1,600 ரூபா
22-03- சிரமதானம் – சோடா- பிஸ்கட் – தேனீர் – 4,200 ரூபா
மொத்தம் – 291,030 ரூபா
18-03- கண்ட கல் வாங்கியது – 21,000 ரூபா
22-03- மகா மண்டபம் – மடப்பள்ளி மாபிள் வாங்கியது – 148,200 ரூபா
22-03- பாலஸ்தாபன ஆலயம் அமைத்த சாமான்கள் – 4,800 ரூபா
31-03- நவக்கிரக சிலைகள் வாங்கியது – 200,000 ரூபா
13-04- வீதி திருத்தம் – வைக்கோ செலவு – 15,000 ரூபா
13-04- புதுவருட இந்திய மேசன்மார் உடுப்பு – 24,000 ரூபா
13-04- செல்வராசா கடை சாமான் – 13,130 ரூபா
14-04- புதுவருட இந்திய மேசன்மார் தெட்சணை – 16,000 ரூபா
15-04- மாபிள் சுவருக்கு பதிக்க வாங்கியது – 105,800 ரூபா
20-04- சல்லி ஒரு லோட் பறித்தது – 33,000 ரூபா
22-04- கல அறுத்து அடுக்கிய கூலி – 14,600 ரூபா
01-05- ஐயப்பன் இந்தியா போகும் போது கொடுத்தது – 5,000 ரூபா
03-05- காளியம்மாவிடம் 3பை சீமேந்து – 3,300 ரூபா
04-05- செல்வராசா கடை கம்பி வாங்கியது – 10,780 ரூபா
08-05- செப்பு கம்பி பாண்டி வாங்கிய வகையில் – 28,500 ரூபா
11-05- மறுபடி செப்புக் கம்பி வாங்கியது பாண்டி – 38,500 ரூபா
14-05- வைண்டிங் கம்பி வாங்கியது பாண்டி – 3,500 ரூபா
28-05- கலசம் திருத்த கொண்டு சென்ற போது – 5,000 ரூபா
28-05- ராகுல் இந்தியா சென்றபோது கொடுத்தது – 5,000 ரூபா
31-05- செந்தில் மவுட் வாங்கிவந்த வகையில் – 12,500 ரூபா
07-06- கொடி மரம் வாங்கியது – மட்டுவில் – 40,000 ரூபா
மொத்தம் – 747,610 ரூபா
17-06- மாபிள் வாங்கியது – 12,000 ரூபா
17-06- சாமான் ஏற்றுக்கூலி – சங்கர் – 1,500 ரூபா
19-06- மணல் 3 லோட் பறித்தது – 4,400 ரூபா
20-06- சங்கர் பெயின்ற் ஏற்றி வந்த கூலி – 1,500 ரூபா
21-06- மாபிள் அப்பன் மீதி – 12,500 ரூபா
`22-06- மணல் 30 லோட் – பெர்மிற் – 40,800 ரூபா
22-06- யாழ்ப்பாணம் பெயின்ற் -இராசேந்திரன் – 30,200 ரூபா
22-06- கல் அறுத்த கூலி – 9,000 ரூபா
24-06- செல்வராசா கடைச் சாமான்கள் – 6,900 ரூபா
24-06- காளியம்மா கடை சாமான் – 1,100 ரூபா
24-06- மணல் ஏற்றியது 195 லோட் – 156,000 ரூபா
27-06- செல்வராசா கடை சீமேந்து – 17,450 ரூபா
27-06- சங்கர் கூரை மரம் ஏற்றி வந்த கூலி – 8,000 ரூபா
28-06- மணல் பரவியது – வைக்கோ – 57,500 ரூபா
28-06- கூரை மரம் -இராஜேஸ்வரன் – 10,000 ரூபா
29-06- சண்டேஸ்வரர் – தம்பப் பிள்ளையார் சிலை – 47,000 ரூபா
02-07- செல்வராசா கடை சாமான் – 5,600 ரூபா
03-07- வயறிங் சாமான் – லைற் – யாழ்ப்பாணம் – 35,600 ரூபா
11-07- ராகவன் வயறிங் முழுவதற்குமான கூலி – 500,000 ரூபா
மொத்தம் – 957,050 ரூபா
செலவு – இதர திருப்பணி வேலைகள்
3 வர்ணக் குடை வாங்கியது – 40,000 ரூபா
திருவாசி குடை செய்தது – 27,000 ரூபா
3 கிரீடம் செய்வித்தது – 135,000 ரூபா
இராஜகோபுர கலசம் 27 இஞ்சி – 5 – 135,000 ரூபா
கொடித்தம்பம் செய்வித்தது – 750,000 ரூபா
சண்டேஸ்வரர் கலசம் – 16 இஞ்சி – 6,400 ரூபா
நவக்கிரகம் கலசம் – 9 இஞ்சி – 2,700 ரூபா
காளியம்மன் விக்கிரகம் – திருவாசியுடன் – 165,000 ரூபா
விநாயகர் விக்கிரகம் திருவாசியுடன் – 170,000 ரூபா
மாணிக்கவாசகர் விக்கிரகம் – 30,000 ரூபா
கொடி மரம் தறித்து சீவி நாட்டியது – 35,000 ரூபா
25-06-2019- கொழும்பில் வாங்கிய லைற் சாமான்கள் – 174,100 ரூபா
04-07-2019 – சங்கர் யாழ்.சென்ற வான் கூலி – 2,000 ரூபா
05-07-2019 – வவுனியா மரம் – 50,000 ரூபா
05-07-2019 – மணல் பரவியது வைக்கோ கூலி – 15,750 ரூபா
05-07-2019 – மேசன்மார் மொத்த தேனீர் செலவு – 73,200 ரூபா
08-07-2019 – நவக்கிரக, தம்பப்பிள்ளையார் சிலை மாற்றம் – 60,000 ரூபா
05-07-2019 – செந்தில் இந்தியா பொன்சர் செலவு – 15,000 ரூபா
06-07-2019 – மலசலகூடம் – சீமேந்து – கூலி – 100,000 ரூபா
14-04-2019 இந்தியாகாரர் மின்விசிறி 2 – 17,850 ரூபா
மட்டுவில் மரம் பார்க்க சீலன் சென்றது – 1,500 ரூபா
05-08-2019 – செல்வராசா கடை சாமான் – 15,450 ரூபா
07-04-2019 – திறி பேஸ் வயர் – 26,000 ரூபா
07-04-2019 – திறி பேஸ் கேடர் – 9,000 ரூபா
07-04-2019 – பொக்ஸ் ஸராண்ட் 2 – 17,000 ரூபா
25-06-2019 – கொழும்பு சென்ற செலவு – 6,200 ரூபா
27-06-2019 – சல்லி வாங்கியது – 12,500 ரூபா
18-08-2019 – சல்லி வாங்கியது – 12,500 ரூபா
10-07-2019 – ஓம் முருகையா லைற் பூட்டியது – 60,000 ரூபா
மொத்தம் – 2,164,150 ரூபா
திருப்பணி செலவு – நகுலர் கடை –
இதன் தொடர்ச்சியை புதிய இணைப்பில் பார்க்குமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்
நிர்வாக சபையினர்