நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2019 –ஜூன் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
மே மாதக் கையிருப்பு – 283,953 ரூபா
01-06-2019 சு.சக்திவேல்- லண்டன் – நன்கொடை – 1,000 ரூபா
01-06- ஏ.கணேசபிள்ளை – நாகர்.கிழக்கு நித்திய பூஜை – 25,000 ரூபா
02-06- சி.அகலிகா – பருத்தித்துறை கார்த்திகை பூஜை – 22,000 ரூபா
04-06- சு.ச.தமிழ்ச்செல்வன் – லண்டன் – காளி வி.பூஜை – 2,000 ரூபா
06-06- சு.ச.தமிழ்ச்செல்வன்- லண்.- பிற.நாள் பிரசாத. 1,000 ரூபா
06-06- சு.ச.தமிழ்ச்செல்வன்- லண்.- பிற.நாள் நன்கொடை -1,000 ரூபா
06-06- க.நிசாந்தன் – சுவிஸ் – பிரசாத பூஜை – 1,000 ரூபா
07-06- சி.அருமைநாயகம் – நாகர்.மேற்கு – வெள்ளி அபி. – 12,000 ரூபா
07-06- ஆ.மயில்வாகனம் – அவுஸ். – அன்னதானம் – 10,000 ரூபா
11-06- ம.டிலன் – லண்டன் – காளி வி.பூஜை – 2,000 ரூபா
13-06- ச.நிசாந்தன் – நாகர்.கிழக்கு பிரசாத பூஜை – 1,000 ரூபா
13-06- ச.நிசாந்தன் – நாகர்.கிழக்கு- திருமண்ம் – 500 ரூபா
14-06- தா.சிவராசா – நாகர்.கிழக்கு – வெள்ளி அபி. – 12,000 ரூபா
14-06- ஆ.மயில்வாகனம் – அவுஸ். – அன்னதானம் – 10,000 ரூபா
15-06- சி.சிவகணேசன் – லண். – பிற.நாள் பிரசாத பூஜை – 1,000 ரூபா
15-06- சி.சிவகணேசன் – லண்.-பிற.நாள் நன்கொடை – 2,000 ரூபா
15-06- க.முருகையா – குடாரப்பு – பிரசாத பூஜை – 2,000 ரூபா
15-06- வீ.இராசசிங்கம் – நோர்வே – பிரசாத பூஜை – 2,000 ரூபா
17-06- வீ.இராசசிங்கம் – நோர்வே – புதுவீடு படம் பூஜை – 500 ரூபா
18-06- ச.ஆதவன் – லண்டன் – காளி விஷேட பூஜை – 2,000 ரூபா
21-06- குணம் அழகேஸ்வரி – நாக.மேற்கு – வெள்ளி அபி.- 12,000 ரூபா
21-06- ஆ.மயில்வாகனம் – அவுஸ். – அன்னதானம் – 10,000 ரூபா
21-06- ம.ஈழதாசன் – அவுஸ். – பிரசாத பூஜை – 3,000 ரூபா
24-06- ஜெ.இளவேந்தன் – பரு.துறை – நன்கொடை – 1,000 ரூபா
25-06- ந.மயூரன் – பரு.துறை – காளி வி.பூஜை – 2,000 ரூபா
27-06- ச.ஆதவன் – லண்டன்- பிற.நாள் பிர.பூஜை – 1,000 ரூபா
27-06- ச.ஆதவன் – லண்டன் – பிற.நாள் நன்கொடை – 1,000 ரூபா
28-06- சிலோஜன் பூங்கோதை – அவுஸ்.- வெள்ளி அபி.- 12,000 ரூபா
28-06- ஆ.மயில்வாகனம் – அவுஸ்.- அன்னதானம் – 10,000 ரூபா
29-06- சி.அருணகிரிநாதர் – அவுஸ்.- கார்த்திகை பூஜை – 22,000 ரூபா
24-05- க.சிவபாதசுந்தரம்-பரு.துறை – இயந்திர பூஜை – 1,500 ரூபா
25-05- ஏ.கணேசபிள்ளை – நாகர்.கிழக்கு – ’’ ’’ – 1,500 ரூபா
26-05- ப.ஹரினி – நாகர்.கிழக்கு – ’’ ’’ – 1,500 ரூபா
27-05- மு.கதிர்காமு குடும்பம் – நாக.கிழக்கு – ’’ – 1,500 ரூபா
28-05- வே.தனுராஜ் – அம்பன் – ’’ – 1,500 ரூபா
29-05- செ.செல்வக்குமார் – நாகர்.மேற்கு ’’ – 1,500 ரூபா
30-05- அ.அனுஸ்னன் – நாகர்.கிழக்கு – ’’ – 1,500 ரூபா
31-05- க.சிறிகுமார் – நாகர்.கிழக்கு – ’’ – 1,500 ரூபா
01-06- வை.நமச்சிவாயம் – நாகர்.கிழக்கு – ’’ – 1,500 ரூபா
02-06- அ.கோணேஸ்வரன் – நாகர்.மேற்கு – ’’ – 1,500 ரூபா
03-06- ந.மயூரன் – பருத்தித்துறை – ’’ – 1,500 ரூபா
04-06- ந.செல்வராசா – நாகர்.கிழக்கு – ’’ – 1,500 ரூபா
05-06- வே.புவிர்சா – அம்பன் – ’’ – 1,500 ரூபா
06-06- வ.வ.கந்தசாமி – நாகர்.மேற்கு – ’’ – 1,500 ரூபா
07-06- க.ஆனந்தராசா – நாகர்.மேற்கு – ’’ – 1,500 ரூபா
08-06- வி.விக்கினேஸ்வரன் – நாகர்.கிழக்கு – ’’ – 1,500 ரூபா
09-06- த.மதன் – நாகர்.கிழக்கு – ’’ – 1,500 ரூபா
10-06- ஏ.செல்வராசா – நாகர்.மேற்கு – ’’ – 1,500 ரூபா
11-06- சி.திசானந் – பரந்தன் – ’’ – 1,500 ரூபா
12-06- மா.சிவகுருநாதன் – நாகர்.கிழக்கு – ’’ – 1,500 ரூபா
13-06- சி.ஜெயச்சந்திரன் – நாகர்.கிழக்கு – ’’ – 1,500 ரூபா
14-06- ரா.அபிவர்மன் – பருத்தித்துறை – ’’ – 1,500 ரூபா
15-06- தி.தியா – நாகர்கோவில் மேற்கு – ’’ – 1,500 ரூபா
16-06- மணியப்பா வள்ளிப்பிள்ளை – நாகர்.கிழக்கு- ’’ – 1,500 ரூபா
17-06- கு.குமாரகுலசிங்கம் – நாகர்.தெற்கு – ’’ – 1,500 ரூபா
18-06- தி.இராசேந்திரம் – நாகர்.கிழக்கு – ’’ – 1,500 ரூபா
19-06- வ.நிர்மலாதேவி – நாகர்.தெற்கு – ’’ – 1,500 ரூபா
20-06- ச.பன்னீர்ச்செல்வம் – நாகர்.கிழக்கு – ’’ – 1,500 ரூபா
21-06- சே.ரவிச்சந்திரன் – நாகர்.மேற்கு – ’’ – 1,500 ரூபா
22-06- பா.பிரதீபன் – நாகர்.கிழக்கு – ’’ – 1,500 ரூபா
23-06- யோ.தனுஜா – நாகர்.மேற்கு – ’’ – 1,500 ரூபா
24-06- செ.பெரியநாச்சி – நாகர்.மேற்கு – ’’ – 1,500 ரூபா
25-06- வி.சண்முகநாதன் – நாகர்.மேற்கு – ’’ – 1,500 ரூபா
26-06- த.கரன் – நாகர்.கிழக்கு – ’’ – 1,500 ரூபா
27-06- நா.பத்தினிதேவி குடும்பம் – நாகர்.கிழக்கு – ’’ – 1,500 ரூபா
28-06- ஆ.வைகரன் – நாகர்.மேற்கு – ’’ – 1,500 ரூபா
29-06- ம.சிவநிதி – நாகர்.மேற்கு – ’’ – 1,500 ரூபா
30-06- அ.அருமைகிரி – நாகர்.மேற்கு – ’’ – 1,500 ரூபா
01-07- த.ஞானசேகர் – நாகர்.மேற்கு – ’’ – 1,500 ரூபா
02-07- த.சரவணபவன் – நாகர்.கிழக்கு – ’’ – 1,500 ரூபா
03-07- ச.நிசாந்தன் – நாகர்.கிழக்கு – ’’ – 1,500 ரூபா
04-07- ப.கருணாநிதி – நாகர்.கிழக்கு – ’’ – 1,500 ரூபா
05-07- வே.தருமலிங்கம் – நாகர்.கிழக்கு – ’’ – 1,500 ரூபா
06-07- கி.புண்ணியமூர்த்தி – மாமுனை – ’’ – 1,500 ரூபா
மொத்த வரவு 533,953 ரூபா
செலவு
02-06-2019 – கார்த்திகை குரு. தெட்சணை – 3,000 ரூபா
02-06- கார்த்திகை பிரசாதம் – 1,800 ரூபா
02-06- கார்த்திகை பழவகை சாமான் – 1,350 ரூபா
02-06- கார்த்திகை தேங்காய் இளநீர் – 1,140 ரூபா
02-06- கார்த்திகை -சாத்துப்படி மாலை – 1,500 ரூபா
02-06- கார்த்திகை படிப்புச் செலவு – 1,000 ரூபா
02-06- சாப்பாடு மரக்கறி சாமான் – 660 ரூபா
04-06- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
06-06- பிரசாத பூஜை (தமிழ்ச்செல்வன்) – 900 ரூபா
06-06- பிரசாத பூஜை (க.நிசாந்தன்) – 900 ரூபா
07-06- வெள்ளி அபி. குரு.தெட்சணை – 2,000 ரூபா
07-06- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
07-06- அபிஷேக பழவகை சாமான் – 1,050 ரூபா
07-06- அபிஷேக தேங்காய் இளநீர் – 990 ரூபா
07-06- வெள்ளி அன்னதானம் – 10,000 ரூபா
11-06- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
13-06- பிரசாத பூஜை (ச.நிசாந்தன்) – 1,500 ரூபா
14-06- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000 ரூபா
14-06- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
14-06- அபிஷேக பழவகை சாமான் – 1,050 ரூபா
14-06- அபிஷேக தேங்காய் இளநீர் – 1,140 ரூபா
14-06- வெள்ளி அன்னதானம் – 10,000 ரூபா
15-06- பிரசாத பூஜை (சிவகணேசன்) – 900 ரூபா
15-06- பிரசாத பூஜை ( முருகையா) – 1,800 ரூபா
15-06- பிரசாத பூஜை (இராசசிங்கம்) – 1,800 ரூபா
18-06- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
21-06- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000 ரூபா
21-06- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
21-06- அபிஷேக பழவகை சாமான் – 1,050 ரூபா
21-06- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,140 ரூபா
21-06- வெள்ளி அன்னதானம் – 10,000 ரூபா
21-06- பிரசாத பூஜை (ஈழதாசன்) – 2,700 ரூபா
25-06- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
27-06- பிரசாத பூஜை (ஆதவன்) – 900 ரூபா
28-06- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000 ரூபா
28-06- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
28-06- அபிஷேக பழவகை சாமான் – 1,150 ரூபா
28-06- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,140 ரூபா
28-06- வெள்ளி அன்னதானம் – 10,000 ரூபா
29-06- கார்த்திகை குரு.தெட்சணை – 3,000 ரூபா
29-06- கார்த்திகை பிரசாத பூஜை – 1,800 ரூபா
29-06- கார்த்திகை பழவகை சாமான் – 1,100 ரூபா
29-06- கார்த்திகை தேங்காய் -இளநீர் – 1,140 ரூபா
29-06- கார்த்திகை சாத்துப்படி மாலை – 1,500 ரூபா
29-06- புராணப் படிப்பு செலவு – 1,000 ரூபா
29-06- சாப்பாடு மரக்கறி சாமான் – 750 ரூபா
30-06- அபிஷேக திரவியம் – எண்ணெய் – 6,690 ரூபா
30-06- மின்சார கட்டணம் – கோவில் – 4,820 ரூபா
30-06- மின்சார கட்டணம் – மடம் – 850 ரூபா
30-06- இயந்திர பூஜை மொத்தச் செலவு – 20,855 ரூபா
30-06- மாலை – 4,000 ரூபா
30-06- பால் வாங்கிய வகையில் – 2,520 ரூபா
30-06- குருக்கள் சம்பளம் – 25,000 ரூபா
30-06- கருமபீட அலுவலர் சம்பளம் – 20,000 ரூபா
30-06- காவலாளர் சம்பளம் – 5,000 ரூபா
30-06- அன்னதான விறகு – 2,000 ரூபா
மொத்தச் செலவு – 193,185 ரூபா
2019 – ஜூன் மாத மொத்த வரவு – 533,953 ரூபா
2019 – ஜூன் மாத மொத்தச் செலவு – 193,185 ரூபா
2019 – ஜூன் மாதக் கையிருப்பு – 340,768 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2019ம் ஆண்டிற்குரிய ஜூன் மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு
எதிர்வரும் 24-08-2019 சனிக்கிழமை நடைபெறவுள்ள பொது உபயமான சங்காபிஷேக நிகழ்வுகள் யாவும் சிறப்பாக நடைபெறுவதற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் வாழும் எம்பெருமான் அடியார்கள் அனைவரும் தங்களாலியன்ற நிதி நன்கொடைகளை வழங்கி ஒத்துழைப்பு நல்குமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு
நா. குமரேசு – தலைவர் – தொ.இல. 0094 77 670 1175
வி. விக்கினேஸ்வரன் – உபதலைவர் – 0094 77 175 2089
சி. கலீபன் – செயலாளர் – 0094 76 765 9415
சி. சிவாயநம – பொருளாளர் – 0094 77 668 5054
சே. ரவிச்சந்திரன் – உறுப்பினர் – 0094 76 706 2123
இ. ரவிச்சந்திரன் – உறுப்பினர் – 0094 77 087 1465
ஆ.நவரத்தினசாமி – போஷகர் – 0094 77 354 8525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு