நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2020 –ஜூன் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
மே மாதக் கையிருப்பு – 218,113 ரூபா
01-06- ஏ.கணேசபிள்ளை- நா.கிழக்கு- நி.பூஜை – 25,000 ரூபா
01-06- சு.சக்திவேல்- லண்டன்- நன்கொடை- 1,000 ரூபா
02-06- கோ.கார்த்திகா- லண்டன்- காளி வி.பூஜை – 2,000 ரூபா
03-06- செ.அசோக்குமார் – நா.கிழக்கு – பிரசாத பூஜை – 1,000 ரூபா
04-06- சு.சஞ்சயன்- லண்டன்- வைகாசி விசாக உற்சவம்- 25,000 ரூபா
04-06- ப.சாரல்- அவுஸ்.- பிரசாத பூஜை – 2,000 ரூபா
05-06- சி.அருமைநாயகம்- நா.மேற்கு- வெள். அபி.- 15,000 ரூபா
05-06- த.சுகந்தன்- நா.கிழக்கு- நன்கொடை – 1,000 ரூபா
06-06- சு.ச.தமிழ்செல்வன்- லண்.- பிற.நாள் பிர. பூஜை- 1,000 ரூபா
06-06- சு.ச.தமிழ்செல்வன்- லண்.- நன்கொடை – 1,000 ரூபா
09-06- சு.ச.தமிழ்செல்வன்- லண்டன்- காளி வி.பூஜை- 2,000 ரூபா
12-06- தா.சிவராசா- நா.கிழக்கு- வெள்.அபிஷேகம்- 15,000 ரூபா
12-06- ந.ஈசா- லண்டன் – பிரசாத பூஜை – 2,000 ரூபா
12-06- ந.நாராயணன்- லண்.- காளி வடை- தேசி மாலை- 1,100 ரூபா
15-06- சி.சிவகணேசன்- லண்டன்- பிரசாத பூஜை- 1,000 ரூபா
15-06- சி.சிவகணேசன்- லண்டன்- நன்கொடை – 2,000 ரூபா
16-06- ம.டிலன் – லண்டன் – காளி விஷேட பூஜை – 2,000 ரூபா
18-06- சி.அருணகிரிநாதர்- அவுஸ்.- கார்த்திகை உற்சவ.- 25,000 ரூபா
19-06- குணம் அழகேஸ்வரி- நா.மேற்கு- வெள்ளி அபி.- 15,000 ரூபா
19-06- சோ.அகிலாண்டன் – நா.கிழக்கு- பிரசாத பூஜை- 1,000 ரூபா
23-06- ச.ஆதவன்- லண்டன்- காளி வி.பூஜை – 2,000 ரூபா
26-06- சி.பூங்கோதை- அவுஸ்.- வெள்ளி அபிஷேகம்- 15,000 ரூபா
27-06- ச.ஆதவன்- லண்டன் – பிற.நாள் பிரசாத பூஜை- 1,000 ரூபா
27-06- ச.ஆதவன்- லண்டன்- நன்கொடை – 1,000 ரூபா
28-06- க.சிவப்பிரகாசம்- நா.கிழக்கு- ஆனி உத்தர உற்ச.- 25,000 ரூபா
30-06- ந.மயூரன்- பருத்தித்துறை- காளி வி.பூஜை – 2,000 ரூபா
30-06- செந்தில்வேல் வேணுஜா – நா.கிழக்கு பிர.பூஜை- 2,000 ரூபா
30-06- வி.கலைப்பிரியா- நா.கிழக்கு – நெய் சிட்டி – 100 ரூபா
ஜூன் மாத மொத்த வரவு – 406,313 ரூபா
செலவு
02-06- செவ்வாய் காளி விஷேட பூஜை – 1,500 ரூபா
03-06- பிரசாத பூஜை (அசோக்குமார்) – 900 ரூபா
04-06- வைகாசி விசாகம் குரு.தெட்சணை- 3,000 ரூபா
04-06- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
04-06- அபிஷேக பழவகை சாமான் – 1,430 ரூபா
04-06- அபிஷேக தேங்காய் – இளநீர் – 2,325 ரூபா
04-06- சாத்துப்படி அலங்காரம் – 5,000 ரூபா
04-06- பிரசாத பூஜை (சாரல்) – 1,800 ரூபா
05-06- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை- 2,000 ரூபா
05-06- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
05-06- அபிஷேக பழவகை சாமான் – 930 ரூபா
05-06- அபிஷேக தேங்காய் – இளநீர் – 2,150 ரூபா
06-06- பிரசாத பூஜை (தமிழ்செல்வன்) – 900 ரூபா
09-06- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
12-06- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை – 2,000 ரூபா
12-06- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
12-06- அபிஷேக பழவகை சாமான் – 1,010 ரூபா
12-06- அபிஷேக தேங்காய் – இளநீர் – 2,075 ரூபா
12-06- பிரசாத பூஜை (ஈசா) – 1,800 ரூபா
12-06- காளி தேசி – வடை மாலை – 1,000 ரூபா
15-06- பிரசாத பூஜை (சிவகணேசன்) – 900 ரூபா
16-06- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
18-06- கார்த்திகை உற்சவ குரு.தெட்சணை- 3,000 ரூபா
18-06- கார்த்திகை பிரசாதம் – 1,800 ரூபா
18-06- கார்த்திகை பழவகை சாமான் – 1,190 ரூபா
18-06- கார்த்திகை தேங்காய்- இளநீர் – 2,075 ரூபா
18-06- புராணப் படிப்பு – 1,000 ரூபா
18-06- படிப்புக்காரர் சாப்பாடு – 700 ரூபா
18-06- சாத்துப்படி அலங்காரம் – 5,000 ரூபா
19-06- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை – 2,000 ரூபா
19-06- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
19-06- அபிஷேக பழவகை சாமான் – 1,050 ரூபா
19-06- அபிஷேக தேங்காய் – இளநீர் – 2,075 ரூபா
19-06- பிரசாத பூஜை – (அகிலாண்டன்) – 900 ரூபா
23-06- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
26-06- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை- 2,000 ரூபா
26-06- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
26-06- அபிஷேக பழவகை சாமான் – 1,220 ரூபா
26-06- அபிஷேக தேங்காய் – இளநீர் – 2,050 ரூபா
27-06- பிரசாத பூஜை (ஆதவன்) – 900 ரூபா
28-06- ஆனி உத்தர குரு.தெட்சணை – 3,000 ரூபா
28-06- ஆனி உத்தர பிரசாதம் – 1,800 ரூபா
28-06- ஆனி உத்தர பழவகை சாமான் – 1,470 ரூபா
28-06- ஆனி உத்தர தேங்காய் – இளநீர் – 2,050 ரூபா
28-06- சாத்துப்படி அலங்காரம் – 5,000 ரூபா
30-06- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
30-06- பிரசாத பூஜை (செந்திவேல் வேணுஜா)- 1,800 ரூபா
30-06- அன்னதான சாமான்கள் – 4,830 ரூபா
30-06- அபிஷேக சாமான்கள் – 6,250 ரூபா
30-06- பால் வாங்கியது – 1,080 ரூபா
30-06- மாலை வாங்கியது – 4,000 ரூபா
30-06- மின்சாரக் கட்டண பில் – 2,695 ரூபா
30-06- குருக்கள் சம்பளம் – 25,000 ரூபா
கருமபீட அலுவலர் சம்பளம் – 20,000 ரூபா
30-06- காவலாளர் சம்பளம் – 5,000 ரூபா
ஜூன் மாத மொத்தச் செலவு – 156,655 ரூபா
2020- ஜூன் மாத மொத்த வரவு – 406,313 ரூபா
2020- ஜூன் மாத மொத்தச் செலவு- 156,655 ரூபா
2020 ஜூன் மாத முடிவில் கையிருப்பு – 249,658 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2020ம் ஆண்டிற்குரிய ஜூன் மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்