நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2020 –ஜூலை மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
ஜூலை மாத வரவு
01-07- ஜூன் மாதக் கையிருப்பு – 249,658 ரூபா
01-07- மணவாளக்கோல விழா கையிருப்பு- 88,370 ரூபா
01-07- கு.விஜயகுமார்- லண்டன் – நித்.பூஜை – 25,000 ரூபா
01-07- சு.சக்திவேல்- லண்டன்- நன்கொடை – 1,000 ரூபா
03.07- இ.அழகேஸ்வரி- கனடா- வெள்ளி அபி.- 15,000 ரூபா
03-07- ந.நாராயணன்- லண்டன்- பொங்கல் – 4,000 ரூபா
03-07- ந.நாராயணன்- லண்டன்- பிரசாத பூஜை – 2,000 ரூபா
03-07- ந.நாராயணன்- லண்.- காளி வடை-தேசி மாலை- 1,000 ரூபா
06-07- செ.அகிலன்- லண்டன் – பிரசாத பூஜை- 5,000 ரூபா
07-07- வே.புவிர்சா – அம்பன்- காளி வி.பூஜை – 2,000 ரூபா
10-07- வடிவேலு நிர்மலாதேவி- நா.தெற்கு- வெள். அபி.- 15,000 ரூபா
10-07- கணன் ஹோம்ஸ் – அவுஸ்.- பிரசாத பூஜை – 3,000 ரூபா
14-07- ம.சுஜிவ் – லண்டன்- காளி வி.பூஜை – 2,000 ரூபா
15-07- கு.குருகுலசிங்கம்- நா.கிழக்கு- கார்த்திகை உற்.- 25,000 ரூபா
16-07- ஆ.வசந்தகோகிலம்- நா.கிழக்கு- ஆடிப்பிறப்பு- 5,000 ரூபா
17-07- பொ.நாகமுத்து- லண்டன் – வெள்ளி அபி.அன்ன- 25,000 ரூபா
21-07- சி.சிவகணேசன்- லண்டன்- காளி வி.பூஜை – 2,000 ரூபா
21-07- ஜெ.சரஸ்வதி – லண்டன்- பிரசாத பூஜை – 1,000 ரூபா
21-07- பா.புலேந்திரன் – நா.கிழக்கு- பிரசாத பூஜை- 500 ரூபா
24-07- க.சிறிஸ்கந்தராசா- நா.மேற்கு-வெள்ளி- அபி.அன்ன.- 25,000 ரூபா
24-07- க.சிவபாதசுந்தரம்- பரு.துறை- ஆடிப்பூரம் – 25,000 ரூபா
24-07- க.அரியரத்தினம்- நா.கிழக்கு- பிரசாத பூஜை – 500 ரூபா
24-07- ஆ.மயில்வாகனம்- அவுஸ்- பிரசாத பூஜை- 2,000 ரூபா
24-07- ந.செல்வராசா- நா.கிழக்கு- பிரசாத பூஜை- 500 ரூபா
24-07- அ.ராதிகா- நா.கிழக்கு- கற்பூரச்சட்டி – 100 ரூபா
28-07- செ.கமல்ராஜ்- சுவிஸ் – காளி வி.பூஜை – 2,000 ரூபா
31-07- ஆ.சுந்தரலிங்கம்- லண்டன்- வெள்ளி அபி.அன்ன.- 25,000 ரூபா
31-07- ம.அனித்தா – நோர்வே- பிறந்த நாள் நன்கொடை- 2,500 ரூபா
31-07- வ.அருந்ததி- நா.கிழக்கு – நெய் சிட்டி – 50 ரூபா
31-07- க.சிவஞானசுந்தரம்- குடாரப்பு – பிரசாத பூஜை – 2,000 ரூபா
31-07- கோ.குணசீலி – நா.கிழக்கு- வரலட்சுமி பூஜை – 500 ரூபா
31-07- வ.அருந்ததி – நா.கிழக்கு – ,, ,, – 500 ரூபா
31-07- ம.கல்பனா – நா.கிழக்கு – ,, ,, – 500 ரூபா
31-07- கே.சோபனா – நா.கிழக்கு – ,, ,, – 500 ரூபா
31-07- செ.கஜீ – நா.கிழக்கு – ,, ,, – 500 ரூபா
31-07- அ.ராதிகா – நா.கிழக்கு – ,, ,, – 500 ரூபா
31-07- ச.சுப்புலட்சுமி – நா.கிழக்கு- ,, ,, – 500 ரூபா
31-07- ச.சாரதா – நா.கிழக்கு – ,, ,, – 500 ரூபா
31-07- வே.ரூபிகா – நா.கிழக்கு – ,, ,, – 500 ரூபா
31-07- செ.நர்மதா – நா.கிழக்கு – ,, ,, – 500 ரூபா
31-07- அ.ஜீவராணி – நா.கிழக்கு – ,, ,, – 500 ரூபா
31-07- சோ.சுகிர்தனா – நா.கிழக்கு – ,, ,, – 500 ரூபா
31-07- வி.பிரபாகரி – நா.கிழக்கு – ,, ,, – 500 ரூபா
ஜூலை மாத மொத்த வரவு – 562,678 ரூபா
ஜூலை மாதச் செலவு
03-07- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000 ரூபா
03-07- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
03-07- அபிஷேக பழவகை சாமான்- 1,375 ரூபா
03-07- அபிஷேக தேங்காய்- இளநீர்- 2,375 ரூபா
03-07- பொங்கல் சாமான் (நாராயணன் – 3,660 ரூபா
03-07- பிரசாத பூஜை (நாராயணன்) – 1,800 ரூபா
03-07- காளி வடை- தேசி மாலை-(நானா) – 700 ரூபா
06-07- பிரசாத பூஜை – (அகிலன்) – 4,500 ரூபா
07-07- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
10-07- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000 ரூபா
10-07- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
10-07- அபிஷேக பழவகை சாமான் – 1,375 ரூபா
10-07- அபிஷேக தேங்காய் – இளநீர் – 2,325 ரூபா
10-07- பிரசாத பூஜை (கணன் ஹோம்ஸ்) – 2,700 ரூபா
14-07- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
15-07- கார்த்திகை உற்சவ குரு.தெட்சணை- 3,000 ரூபா
15-07- கார்த்திகை பிரசாதம் – 1,800 ரூபா
15-07- அபிஷேக பழவகை சாமான் – 1,595 ரூபா
15-07- அபிஷேக தேங்காய் – இளநீர் – 2,325 ரூபா
15-07- சாத்துப்படி அலங்காரம் – 5,000 ரூபா
15-07- புராணப் படிப்பு – 1,000 ரூபா
15-07- சாப்பாடு உபசரணை – 730 ரூபா
16-07- ஆடிப்பிறப்பு பிரசாதம் – 1,800 ரூபா
16-07- அபிஷேக பழவகை சாமான் – 1,500 ரூபா
17-07- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை – 2,000 ரூபா
17-07- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
17-07- அபிஷேக பழவகை சாமான் – 1,100 ரூபா
17-07- அபிஷேக தேங்காய் – இளநீர் – 2,325 ரூபா
21-07- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
21-07- பிரசாத பூஜை (சரஸ்வதி) – 900 ரூபா
21-07- பிரசாத பூஜை (புலேந்திரன்) – 450 ரூபா
24-07- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை – 2,000 ரூபா
24-07- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
24-07- அபிஷேக பழவகை சாமான் – 1,200 ரூபா
24-07- அபிஷேக தேங்காய்- இளநீர் – 2,375 ரூபா
24-07- ஆடிப்பூரம் குரு.தெட்சணை – 3,000 ரூபா
24-07- ஆடிப்பூரம் பிரசாதம் – 2,700 ரூபா
24-07- அபிஷேக பழவகை சாமான் – 2,800 ரூபா
24-07- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,525 ரூபா
24-07- சாத்துப்படி அலங்காரம் – 5,000 ரூபா
24-07- பஜனைக் குழுவினர் – 1,500 ரூபா
24-07- பிரசாத பூஜை (அரியரத்தினம்) – 450 ரூபா
24-07- பிரசாத பூஜை (மயில்வாகனம்) – 1,800 ரூபா
24-07- பிரசாத பூஜை ( செல்வராசா) – 450 ரூபா
28-07- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
31-07- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை – 2,000 ரூபா
31-07- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
31-07- அபிஷேக பழவகை சாமான் – 1,265 ரூபா
31-07- அபிஷேக தேங்காய் – இளநீர் – 2,325 ரூபா
31-07- வெள்ளி அன்னதானம் – 10,000 ரூபா
31-07- பிரசாத பூஜை (சிவஞானசுந்தரம்) – 1,800 ரூபா
31-07- வரலட்சுமி பூஜை குரு.தெட்சணை – 2,000 ரூபா
31-07- வரலட்சுமி பூஜை பிரசாதம் – 2,000 ரூபா
31-07- வரலட்சுமி பூஜை பழவகை – 1,100 ரூபா
31-07- வரலட்சுமி பூஜை காப்பு நூல் – 600 ரூபா
31-07- பால் வாங்கியது – 720 ரூபா
31-07- மாலை வாங்கியது – 5,000 ரூபா
31-07- அபிஷேக சாமான்கள் – 6,110 ரூபா
31-07- தேங்காய் எண்ணெய் – 20 லீற்றர் – 10,100 ரூபா
31-07- கிழமை அன்னதான சாமான்கள் – 3,125 ரூபா
31-07- மின்சார கட்டண பில் – 3,560 ரூபா
31-07- விறகு வாங்கியது – 2,500 ரூபா
31-07- பஞ்சாராத்தி திருத்தியது – 1,000 ரூபா
31-07- பற்றுச்சீட்டு புத்தகம் 50 அச்சிட்டது – 9,900 ரூபா
31-07- குருக்கள் வேதனம் – 25,000 ரூபா
31-07- கருமபீட அலுவலர் சம்பளம் – 20,000 ரூபா
31-07- காவலாளர் சம்பளம் – 5,000 ரூபா
ஜூலை மாத மொத்தச் செலவு – 205,240 ரூபா
2020- ஜூலை மாத மொத்த வரவு – 562,678 ரூபா
2020- ஜூலை மாத மொத்தச் செலவு- 205,240 ரூபா
2020 ஜூலை மாத முடிவில் கையிருப்பு – 357,438 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2020ம் ஆண்டிற்குரிய ஜூலை மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்