செப்டம்பர் மாத வரவு செலவு அறிக்கை – 2021

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2021–செப்டம்பர் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

வரவு
ஆகஸ்ட் மாதக் கையிருப்பு  –                                                293,793 ரூபா
01-09- நா.தவராசா – நா.கிழக்கு-  நித்தியபூஜை  –                    25,000 ரூபா
01-09- சு.சக்திவேல் – லண்டன் – நன்கொடை –                          1,000 ரூபா
01-09- சு.தீபலக்ஷன் விதுஸ் திருமணநாள் பிர.பூஜை-            2,000 ரூபா
01-09- சு.தீபலக்ஷன் விதுஸ் திருமணநாள் நன்கொடை –       2,000 ரூபா
03-09- ஆ.சிவபாலசுந்தரம் – நா.கிழக்கு- வெள்ளி அபிஷே.- 16,000 ரூபா
03-09- சி.சுகந்தி – நா.கிழக்கு – பிரசாத பூஜை –                            3,000 ரூபா
03-09- சி.சுகந்தி – நா.கிழக்கு – நன்கொடை –                               2,000 ரூபா
03-09- ந.நாராயணன்- லண்டன்- காளி வடை தேசி மாலை-     800 ரூபா
05-09- ராதிகா இராசசிங்கம்- நோர்வே-ஆவ. ஞாயிறு உற்.- 25,000 ரூபா
05-09- சி.கமலக்கண்ணன் – லண்டன்- வடை மாலை –           1,000 ரூபா
05-09- த.வதனராசா- நா.கிழக்கு- பிரசாத பூஜை –                     2,000 ரூபா
07-09- கெ.தீபிக்கா- அவுஸ்.- காளி அபி. தேசி மாலை-           8,500 ரூபா
10-09- ந.உமாதேவி- நா.மேற்கு- வெள்ளி அபிஷேகம் –        16,000 ரூபா
10-09- ஆ.அழகராசா குடும்பம்- நா.மேற்கு- ஆவ. சதுர்த்தி- 25,000 ரூபா
10-09- சி.சுகந்தன்- நா.மேற்கு- நன்கொடை –                                500 ரூபா
10-09- ச.துவாரகி – நா.கிழக்கு – நன்கொடை –                           2,000 ரூபா
10-09- சி.மதுசா – நா.மேற்கு – பிரசாத பூஜை –                           1,000 ரூபா
10-09- ந.உமாதேவி- நா.மேற்கு- காளி வடை தேசி மாலை –   800 ரூபா
12-09- மலர்விழி குமார்- நோர்வே- ஆவ. ஞாயிறு உற்ச.-    25,000 ரூபா
14-09- கோ.லக்சயா – லண்டன்- காளி விஷேட பூஜை –         2,000 ரூபா
16-09- கி.கி’ருஸ்ணா – லண்டன் பிற.நாள் பிர.பூஜை –           1,000 ரூபா
16-09- கி.கிருஸ்ணா – லண்டன்- பிற.நாள் நன்கொடை –      1,000 ரூபா
17-09- ந.மயூரன் – பரு.துறை – வெள்ளி அபிஷேகம் –          16,000 ரூபா
17-09- க.பூரணாதி குருக்கள்- கனடா- அபி. வி.பூஜை-          10,000 ரூபா
17-09- நா.ஹரிசன் – லண்டன் – காளி வடை தேசி மாலை –    800 ரூபா
18-09- வீ.இராசசிங்கம் – நோர்வே- புரட்டாதி சனி அபி.       16,000 ரூபா
18-09- சி.மதுசா- நா.மேற்கு – வடை மாலை –                          1,000 ரூபா
18-09- புரட்டாதி சனி எள்ளு தீபம் விற்பனை –                        2,160 ரூபா
19-09- மலர்விழி குமார்- நோர்வே- நடேசரபிஷேகம் –         7,000 ரூபா
19-09- இ.பத்மநாதன்- நா.கிழக்கு – நெய் தீபம் –                         100 ரூபா
19-09- க.முருகையா – லண்டன் – நன்கொடை –                    1,000 ரூபா
21-09- கி.கிருஸ்ணா – லண்டன் – காளி அபிஷேகம் –           7,000 ரூபா
22-09- மாணவர்கள் ஞாபகார்த்தம்- விஷேட அபிஷேக-   16,000 ரூபா
24-09- ஜெ.ஜெசிதன் – சுவிஸ் – வெள்ளி அபிஷேகம் –        16,000 ரூபா
24-09- ந.நாராயணன் – லண்.- காளி வடை தேசி மாலை-       800 ரூபா
25-09- கி.ஆறுமுகம்- லண்டன்- கார்த்திகை உற்சவம் –     25,000 ரூபா
25-09- ஆ.அழகராசா குடும்பம்- நா.மேற்கு- பிர.பூஜை –       2,000 ரூபா
25-09- நாகதம்பிரான் தீர்த்தம்- பிரசாத பூஜை –                      2,000 ரூபா
25-09- புரட்டாதி சனி எள்ளு தீபம் விற்பனை-                        1,320 ரூபா
28-09- ஆ.மாரிமுத்து- நா.கிழக்கு காளி அபிஷேகம் –        12,000 ரூபா
28-09- ஆ.மாரிமுத்து- நா.கிழக்கு வடை மாலை –                2,000 ரூபா
28-09- ஆ.மாரிமுத்து- நா.கிழக்கு- தேசிக்காய் மாலை-       1,500 ரூபா
30-09- அர்ச்சனை ரிக்கற் விற்பனை  –                                      2,800 ரூபா
செப்டம்பர் மாத மொத்த வரவு –      598,873 ரூபா

செலவு
01-09- பிரசாத பூஜை ( தீபலக்ஷன்)  –                   1,800 ரூபா
03-09- வெள்ளி அபி.குருக்கள் தெட்சணை-       2,000 ரூபா
03-09- அபிஷேக பிரசாதம் –                                   1,800 ரூபா
03-09- அபிஷேக பழவகை சாமான் –                   1,380 ரூபா
03-09- அபிஷேக தேங்காய் இளநீர் –                    2,425 ரூபா
03-09- உதவி ஐயர் தெட்சணை –                          1,500 ரூபா
03-09- காளி வடை தேசி மாலை –                           670 ரூபா
05-09- ஆவணி ஞாயிறு குரு.தெட்சணை –        3,000 ரூபா
05-09- அபிஷேக பிரசாதம் –                                   1,800 ரூபா
05-09- அபிஷேக பழவகை சாமான் –                   1,620 ரூபா
05-09- அபிஷேக தேங்காய் இளநீர் –                    2,700 ரூபா
05-09- சாத்துப்படி அலங்காரம் –                           5,000 ரூபா
05-09- உதவி ஐயர் தெட்சணை –                          2,000 ரூபா
05-09- மிருதங்கம் (இராசேந்திரம்) –                        500 ரூபா
05-09- பிரசாத பூஜை (சுகந்தி) –                              2,700 ரூபா
07-09- காளி அபி.குரு.தெட்சணை –                     1,000 ரூபா
07-09- அபி.பிரசாதம் –                                             1,800 ரூபா
07-09- அபிஷேக பழவகை சாமான்-                      680 ரூபா
07-09- அபிஷேக தேங்காய் இளநீர் –                      475 ரூபா
07-09- தேசிக்காய் மாலை  –                                  1,310 ரூபா
07-09- பிரசாத பூஜை (வதனராசா) –                     1,800 ரூபா
10-09- வெள்ளி அபி.குரு.தெட்சணை –               2,000 ரூபா
10-09- அபிஷேக பிரசாதம் –                                  1,800 ரூபா
10-09- அபிஷேக பழவகை சாமான் –                  1,320 ரூபா
10-09- அபிஷேக தேங்காய் இளநீர் –                   2,600 ரூபா
10–09- உதவி ஐயர் தெட்சணை –                        1,500 ரூபா
10-09- காளி வடை தேசி மாலை –                          670 ரூபா
10-09- ஆவணி சதுர்த்தி குரு.தெட்சணை –       2,500 ரூபா
10-09- அபிஷேக விஷேட பிரசாதம் –                 4,500 ரூபா
10-09- அபிஷேக பழவகை சாமான் –                  1,850 ரூபா
10-09- அபிஷேக தேங்காய் இளநீர் –                   1,900 ரூபா
10-09- சாத்துப்படி அலங்காரம் –                           5,000 ரூபா
10-09- உதவி ஐயர் தெட்சணை –                          1,500 ரூபா
10-09- மிருதங்கம்  (இராசேந்திரம்)-                       500 ரூபா
10-09- பிரசாத பூஜை (மதுசா) –                                900 ரூபா
12-09- ஆவணி ஞாயிறு குரு.தெட்சணை –       3,000 ரூபா
12-09- அபிஷேக பிரசாதம் –                                  1,800 ரூபா
12-09- அபிஷேக பழவகை சாமான் –                  1,450 ரூபா
12-09- அபிஷேக தேங்காய் இளநீர் –                    2,900 ரூபா
12-09- சாத்துப்படி அலங்காரம் –                           5,000 ரூபா
12-09- உதவி ஐயர் தெட்சணை –                          2,000 ரூபா
12-09- மிருதங்கம் (இராசேந்திரம்) –                       500 ரூபா
14-09- செவ்வாய் காளி விஷேட பூஜை –           1,500 ரூபா
16-09- பிறந்தநாள் பிரசாத பூஜை(கிருஸ்ணா)-   900 ரூபா
17-09- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை-     2,000 ரூபா
17-09- அபிஷேக பிரசாதம்(மயூரன்) –                 1,800 ரூபா
17-09- அபிஷேக பிரசாதம்(பூரண ஐயர்) –          1,800 ரூபா
17-09- அபிஷேக பழவகை சாமான் –                  1,350 ரூபா
17-09- அபிஷேக தேங்காய் இளநீர்-                    2,600 ரூபா
17-09- உதவி ஐயர் தெட்சணை –                         1,500 ரூபா
17-09- காளி வடை தேசி மாலை –                         670 ரூபா
18-09- புரட்டாதி சனி குரு.தெட்சணை –            2,000 ரூபா
18-09- அபிஷேக பிரசாதம் –                                 1,800 ரூபா
18-09- அபிஷேக பழவகை சாமான் –                 1,050 ரூபா
18-09- அபிஷேக தேங்காய் இளநீர் –                   2,600 ரூபா
18-09- உதவி ஐயர் தெட்சணை –                         1,500 ரூபா
19-09- நடேசரபிஷேகம் குரு.தெட்சணை –       1,000 ரூபா
19-09- அபிஷேக பிரசாதம் –                                  1,800 ரூபா
19-09- அபிஷேக பழவகை சாமான் –                    680 ரூபா
19-09- அபிஷேக தேங்காய் இளநீர் –                     500 ரூபா
21-09- காளி அபிஷேகம் குரு.தெட்சணை –     1,000 ரூபா
21-09- அபிஷேக பிரசாதம் –                                 1,800 ரூபா
21-09- அபிஷேக பழவகை சாமான் –                    720 ரூபா
21-09- அபிஷேக தேங்காய் இளநீர் –                     500 ரூபா
21-09- வடை மாலை (மதுசா) –                              900 ரூபா
21-09- பிரசாத பூஜை (கமலக்கண்ணன்) –           900 ரூபா
22-09- விஷேட அபிஷே குரு.தெட்சணை –    2,000 ரூபா
22-09- அபிஷேக பிரசாதம் –                                1,800 ரூபா
22-09- அபிஷேக பழவகை சாமான் –                1,720 ரூபா
22-09- அபிஷேக தேங்காய் இளநீர் –                 2,600 ரூபா
22-09- உதவி ஐயர் தெட்சணை –                       1,500 ரூபா
24-09- வெள்ளி அபி. குரு.தெட்சணை –           2,000 ரூபா
24-09- அபிஷேக பிரசாதம் –                               1,800 ரூபா
24-09- அபிஷேக பழவகை சாமான் –               1,350 ரூபா
24-09- அபிஷேக தேங்காய் இளநீர் –                2,600 ரூபா
24-09- உதவி ஐயர் தெட்சணை –                      1,500 ரூபா
24-09- காளி வடை தேசி மாலை –                      700 ரூபா
25-09- கார்த்திகை உற். குரு.தெட்சணை –     3,000 ரூபா
25-09- அபிஷேக பிரசாதம் –                              1,800 ரூபா
25-09- அபிஷேக பழவகை சாமான் –              1,480 ரூபா
25-09- அபிஷேக தேங்காய் இளநீர் –                2,900 ரூபா
25-09- சாத்துப்படி அலங்காரம் –                       5,000 ரூபா
25-09- உதவி ஐயர் தெட்சணை –                      2,000 ரூபா
25-09- மிருதங்கம் (இராசேந்திரம்) –                   500 ரூபா
25-09- புராணப்படிப்பு சாப்பாடு –                          720 ரூபா
25-09- பிரசாத பூஜை(அழகராசா குடும்.) –     1,800 ரூபா
25-09- பிரசாத பூஜை(நாகதம்பிரான் தீர்த்)-   1,800 ரூபா
28-09- காளி அபிஷேகம் குரு.தெட்சணை-   1,500 ரூபா
28-09- அபிஷேக பிரசாதம் –                              1,800 ரூபா
28-09- அபிஷேக பழவகை சாமான் –              1,100 ரூபா
28-09- அபிஷேக தேங்காய் இளநீர் –               1,500 ரூபா
28-09- வடை மாலை  –                                       1,800 ரூபா
28-09- தேசிக்காய் மாலை –                               1,380 ரூபா
28-09- உதவி ஐயர் தெட்சணை –                         500 ரூபா
30-09- தினசரி வெற்றிலை பழம் –                   3,280 ரூபா
30-09- அபிஷேக படையல் அன்னதானம் –   6,070 ரூபா
30-09- மாதத்திற்குரிய பால் –                            1,400 ரூபா
30-09- மாதத்திற்குரிய பூமாலை –                   7,000 ரூபா
30-09- அபிஷேக திரவியங்கள் சாமான் –       6,450 ரூபா
30-09-  கற்பூரம் வாங்கியது –                            3,000 ரூபா
30-09- தேன் வாங்கிய வகையில் –                 3,500 ரூபா
30-09- எள்ளு, சிட்டி, கறுப்பு துணி –                2,400 ரூபா
30-09- சாமான்கள் ஏற்றிய வாகன கூலி –     9,000 ரூபா
30-09- விறகு  –                                                     2,000 ரூபா
30-09- மின்சாரக் கட்டணம் –                            6,150 ரூபா
30-09- தேர் கொட்டகை மின் கட்டணம் –         935 ரூபா
30-09- குரக்கள் மாத சம்பளம் –                      25,000 ரூபா
30-09- கருமபீட அலுவலர் மாத சம்பளம் – 20,000 ரூபா
30-09- காவலாளர் மாத சம்பளம் –                  5,000 ரூபா
செப்டம்பர் மாத மொத்தச் செலவு – 267,355 ரூபா

2021- செப்டம்பர் மாத மொத்த வரவு – 598,873 ரூபா
2021- செப்டம்பர் மாத மொத்தச் செலவு – 267,355 ரூபா

2021 – செப்டம்பர் மாத முடிவில் கையிருப்பு – 331,518 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2021ம் ஆண்டிற்குரிய செப்டம்பர் மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்