அக்டோபர் மாத வரவு செலவு அறிக்கை – 2021

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2021–அக்டோபர் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

வரவு
செப்டம்பர் மாதக் கையிருப்பு  –                                                    331,518 ரூபா
01-10- கு.நாகதம்பி- நா.மேற்கு- நித்திய பூஜை –                              25,000 ரூபா
01-10- சு.சக்திவேல் – லண்டன் – நன்கொடை –                                  1,000 ரூபா
01-10- ம.கணநாதன் ஞாப. நா.மேற்கு- வெள்ளி அபி.-                    16,000 ரூபா
01-10- ம.கணநாதன் ஞாப. நா.மேற்கு- அன்ன.-                                 5,000 ரூபா
01-10- நா.ஹரிசன்- லண்டன்- காளி வடைதேசி மாலை-                  800 ரூபா
02-10- ம.ஈழதாசன்- அவுஸ்.- புரட்டாதி சனி அபி.-                         16,000 ரூபா
02-10- ஆ.மயில்வாகனம் குடும்பம்- அவுஸ்.- எள் தீபம்-                1,000 ரூபா
05-10- கெ.பிரியங்கா- அவுஸ்.- காளி அபிஷேகம் –                          7,000 ரூபா
06-10- பா.கிருசன் – கனடா- பிரசாத பூஜை –                                        2,000 ரூபா
06-10- அ.பார்த்தசாரதி- கனடா- பிரசாத பூஜை –                                2,000 ரூபா
08-10- க.சுப்பிரமணியம்- பளை- வெள்ளி அபிஷேகம்-                 16,000 ரூபா
08-10- ந.நாராயணன்- லண்டன்- காளி வடைதேசி மாலை –             800 ரூபா
09-10- ர.விதுஸ் – லண்டன்- புரட்டாதி சனி அபிஷேகம்-              16,000 ரூபா
07-10- நா.குமரேசு- நா.மேற்கு- நவராத்திரி 1ம் பூஜை-                     3,000 ரூபா
08-10- ஆ.மாரிமுத்து- நா.கிழக்கு- நவராத்திரி 2ம் பூஜை-               4,500 ரூபா
09-10- த.வதனராசா- நா.கிழக்கு- நவராத்திரி 3ம் பூஜை-                 4,000 ரூபா
10-10- கெ.பிரியங்கா- அவுஸ்.- நவராத்திரி 4ம் பூஜை- அபி.           7,500 ரூபா
10-10- கெ.பிரியங்கா- அவுஸ்.- காளி தேசி மாலை –                        2,250 ரூபா
11-10- நா.ஹரிசன்- லண்டன்- நவராத்திரி 5ம் பூஜை-                      4,500 ரூபா
12-10- ர.விதுஸ்- லண்டன்- நவராத்திரி 6ம் பூஜை –                         4,500 ரூபா
12-10- சி.சுதர்சனன்- லண்டன்- செவ்.காளி வி.பூஜை –                    2,000 ரூபா
13-10- சு.நாகலட்சுமி- நா.கிழக்கு- நவராத்திரி 7ம் பூஜை-               4,500 ரூபா
14-10- சி.சிவகணேசன் குடும்பம்- லண்.-சரஸ்வதி பூஜை உற்.- 25,000 ரூபா
14-10- சி.சிவகணேசன் குடும்பம்- லண்டன்- அன்னதானம்-       12,000 ரூபா
14-10- கார்த்திகா கோகுலன்- லண்டன்- பிரசாத பூஜை-                3,000 ரூபா
14-10- சு.சக்திவேல் – லண்டன் – பிரசாத பூஜை –                             2,000 ரூபா
14-10- க.சியாமளா – நா.மேற்கு- கௌரி காப்பு –                               1,000 ரூபா
14-10- வி.இந்திரா – நா.மேற்கு- கௌரி காப்பு-                                  1,000 ரூபா
14-10- யோ.நாகநந்தினி – நா.மேற்கு- கௌரி காப்பு-                       1,000 ரூபா
14-10- செ.நிறோசா – நா.மேற்கு- கௌரி காப்பு –                              1,000 ரூபா
14-10-செ.புனிதா – நா.மேற்கு – கௌரி காப்பு –                                 1,000 ரூபா
14-10- வி.சங்கீதா – நா.மேற்கு- கௌரி காப்பு –                                1,000 ரூபா
14-10- த.அஜந்தா – நா.கிழக்கு – கௌரி காப்பு –                                1,000 ரூபா
14-10- ம.பிரியதர்சினி – நா.மேற்கு – கௌரி காப்பு-                        1,000 ரூபா
14-10- அ.பிரசாத் – நா.மேற்கு – கௌரி காப்பு –                                1,000 ரூபா
14-10- பி.இதயமலர் – நா.மேற்கு – கௌரி காப்பு –                          1,000 ரூபா
14-10- கா.வினோயா – நா.கிழக்கு – கௌரி காப்பு –                        1,000 ரூபா
14-10- இ.ராதிகா – நா.மேற்கு – கௌரி காப்பு –                                1,000 ரூபா
14-10- வே.புவிர்சா – அம்பன் – கௌரி காப்பு –                                 1,000 ரூபா
14-10- ந.கனகம்மா – நா.மேற்கு – கௌரி காப்பு –                            1,000 ரூபா
15-10- ந.நேகா – லண்டன் – விஜயதசமி பூஜை –                             4,500 ரூபா
15-10- தி.இராசேந்திரம்- நா.கிழக்கு- வெள்ளி அபி.-                    16,000 ரூபா
15-10- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- வெள்ளி அன்ன.-                12,000 ரூபா
15-10- க.சுரேஸ்குமார்- நா.தேற்கு- பிரசாத பூஜை –                      2,000 ரூபா
15-10- ந.நாராயணன் – லண்டன்- காளி வடைதேசி மாலை-        800 ரூபா
16-10- ஆ.மயில்வாகனம் – அவுஸ்.- புரட்டாதி சன் அபி.-         16,000 ரூபா
16-10- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- அன்னதானம் –                  12,000 ரூபா
16-10- எள்ளெண்ணெய் தீபம் விற்பனை -(22) –                             1,320 ரூபா
18-10- ந.ஹரிஸ் – நா.கிழக்கு – பிரசாத பூஜை –                             5,000 ரூபா
18-10- சு.டஸ்மிகா – நா.கிழக்கு – காது குத்துதல் –                           200 ரூபா
18-10- யோ.புஷ்பலீலா – நா.கிழக்கு – பிரசாத பூஜை –                 2,000 ரூபா
18-10- க.சத்தியா – நா.மேற்கு – பிரசாத பூஜை –                                500 ரூபா
18-10- ந.செல்வராசா – நா.கிழக்கு – அமுது பூஜை –                        500 ரூபா
19-10- ம.கெங்காசுதன் – அவுஸ்.- காளி அபிஷேகம் –                 7,000 ரூபா
19-10- ம.கெங்காசுதன் – அவுஸ்.- காளி தேசி மாலை –               1,800 ரூபா
21-10- பு.கோகுலன் – லண்டன் – பிரசாத பூஜை –                          2,000 ரூபா
22-10- வை.சுந்தரலிங்கம் – நா.கிழ.- வெள்ளி அபி.-அன்ன-     27,000 ரூபா
22-10- நா.சுஜாதா – லண்டன் – காளி வடை தேசி மாலை –           800 ரூபா
23-10- ந.செல்வராசா – நா.கிழக்கு- கார்த்திகை உற்சவம்-       25,000 ரூபா
24-10- இ.பத்மநாதன்- நா.கிழக்கு- திருமணநாள் பிர.பூஜை-     1,000 ரூபா
25-10- வினோத் சத்தியா- மாமுனை-  திருமணம் –                  25,000 ரூபா
26-10- சி.அகலிகா – பரு.துறை- செவ். காளி வி.பூஜை –             2,000 ரூபா
29-10- சி.மயில்வாகனம் குடும்பம்- பரு.-வெள் அபி. அன்-     27,000 ரூபா
29-10- நா.சுஜாதா – லண்டன் – காளி வடை தேசி மாலை-           800 ரூபா
29-10- ம.பரிவன், ம.பவிர்னா- அவுஸ்- பிற.நாள்- பிர.பூஜை-   3,000 ரூபா
30-10- அர்ச்சனை ரிக்கட் விற்பனை –                                             3,000 ரூபா
அக்டோபர் மாத மொத்த வரவு  –   731,088 ரூபா

செலவு
01-10 வெள்ளி அபி.குருக்கள் தெட்சணை –        2,000 ரூபா
01-10- அபிஷேக பிரசாதம் –                                   1,800 ரூபா
01-10- அபிஷேக பழவகை சாமான் –                   1,230 ரூபா
01-10- அபிஷேக தேங்காள்- இளநீர் –                   2,600 ரூபா
01-10- வெள்ளி படையல் அன்னதானம்-           3,850 ரூபா
01-10- உதவி ஐயர் தெட்சணை –                          1,500 ரூபா
01-10- காளி வடை தேசி மாலை –                          700 ரூபா
02-10- புரட்டாதி சனி குரு.தெட்சணை –             2,000 ரூபா
02-10- அபிஷேக பிரசாதம் –                                  1,800 ரூபா
02-10- அபிஷேக பழவகை சாமான் –                  1,150 ரூபா
02-10- அபிஷேக தேங்காய் இளநீர் –                   2,600 ரூபா
02-10- உதவி ஐயர் தெட்சணை –                         1,500 ரூபா
05-10- காளி அபிஷேகம் குரு.தெட்சணை-      1,000 ரூபா
05-10- அபிஷேக பிரசாதம் –                                 1,800 ரூபா
05-10- அபிஷேக பழவகை சாமான் –                    830 ரூபா
05-10- அபிஷேக தேங்காய் – இளநீர் –                   500 ரூபா
06-10- பிரசாத பூஜை (பார்த்தசாரதி)  –               1,800 ரூபா
07-10- நவராத்திரி பிரசாதம் 1ம் நாள் –              1,500 ரூபா
08-10- நவராத்திரி பிரசாதம் 2ம் நாள் –              1,800 ரூபா
08-10- வெள்ளி அபிஷேகம் குரு.தெட்சணை- 2,000 ரூபா
08-10- அபிஷேக பிரசாதம் –                                 1,800 ரூபா
08-10- அபிஷேக பழவகை சாமான் –                 1,320 ரூபா
08-10- அபிஷேக தேங்காய் – இளநீர் –                2,600 ரூபா
08-10- உதவி ஐயர் தெட்சணை –                        1,500 ரூபா
08-10- காளி வடை தேசி மாலை –                         670 ரூபா
09-10- நவராத்திரி பிரசாதம் 3ம் நாள் –              1,800 ரூபா
09-10- புரட்டாதி சனி அபி.குரு.தெட்சணை-    2,000 ரூபா
09-10- அபிஷேக பிரசாதம் –                                 1,800 ரூபா
09-10- அபிஷேக பழவகை சாமான் –                 1,220 ரூபா
09-10- அபிஷேக தேங்காய்- இளநீர் –                 2,600 ரூபா
09-10- உதவி ஐயர் தெட்சணை –                        1,500 ரூபா
10-10- காளி அபி.குரு.தெட்சணை –                   1,000 ரூபா
10-10- அபிஷேக பழவகை சாமான் –                    820 ரூபா
10-10- அபிஷேக தேங்காய் இளநீர் –                     500 ரூபா
10-10- நவராத்திரி பிரசாதம் 4ம் நாள் –              1,800 ரூபா
10-10- காளி 108 தேசிக்காய் மாலை –                2,250 ரூபா
11-10- நவராத்திரி பிரசாதம் 5ம் நாள் –               1,800 ரூபா
12-10- நவராத்திரி பிரசாதம் 6ம் நாள் –               1,800 ரூபா
12-10- செவ்வாய் காளி வி.பூஜை –                      1,500 ரூபா
13-10- நவராத்திரி பிரசாதம் 7ம் நாள் –               1,800 ரூபா
13-10- நவராத்திரி தேங்காய் –                                 600 ரூபா
13-10- நவ. அபிஷேக பழவகை சாமான் –         1,350 ரூபா
13-10- நவராத்திரி 7 நாள் குரு.தெட்சணை-      3,500 ரூபா
14-10- சரஸ்வதி பூஜை அபி.குரு.தெட்சணை- 2,500 ரூபா
14-10- அபிஷேக விஷேட பிரசாதம் –                 2,700 ரூபா
14-10- அபிஷேக பழவகை சாமான் –                  1,750 ரூபா
14-10- அபிஷேக தேங்காய் இளநீர் –                   1,600 ரூபா
14-10- சாத்துப்படி அலங்காரம் –                           5,000 ரூபா
14-10- உதவி ஐயர் தெட்சணை –                          1,500 ரூபா
14-10- மிருதங்கம் (இராசேந்திரம்) –                       500 ரூபா
14-10- சரஸ்வதி பூஜை அன்னதானம் –            11,800 ரூபா
14-10- பிரசாத பூஜை (சக்திவேல்) –                     1,800 ரூபா
14-10- பிரசாத பூஜை (கார்த்திகா கோகுலன் –  2,700 ரூபா
15-10- விஜயதசமி பூஜை பிரசாதம்  –                 1,800 ரூபா
15-10- வெள்ளி அபிஷேகம் குரு.தெட்சணை- 2,000 ரூபா
15-10- அபிஷேக பிரசாதம் –                                  1,800 ரூபா
15-10- அபிஷேக பழவகை சாமான் –                  1,150 ரூபா
15-10- அபிஷேக தேங்காய் இளநீர் –                   2,600 ரூபா
15-10- வெள்ளி அன்னதானம் –                          11,800 ரூபா
15-120- உதவி ஐயர் தெட்சணை –                       1,500 ரூபா
15-10- காளி வடை தேசி மாலை –                          670 ரூபா
15-10- பிரசாத பூஜை (சுரேஸ்குமார்) –               1,800 ரூபா
16-10- புரட்டாதி சனி அபி.குரு.தெட்சணை-    2,000 ரூபா
16-10- அபிஷேக பிரசாதம் –                                 1,800 ரூபா
16-10- அபிஷேக பழவகை சாமான் –                 1,250 ரூபா
16-10- அபிஷேக தேங்காய் இளநீர் –                  2,600 ரூபா
16-10- புரட்டாதி சனி அன்னதானம் –               11,800 ரூபா
17-10- பிரசாத பூஜை (கிருசன்) –                         1,800 ரூபா
18-10- பிரசாத பூஜை (ஹரிஸ்) –                         4,500 ரூபா
19-10- காளி அபிஷேகம் குரு.தெட்சணை-      1,000 ரூபா
19-10- அபிஷேக பிரசாதம் –                                 1,800 ரூபா
19-10- அபிஷேக பழவகை சாமான் –                    670 ரூபா
19-10- அபிஷேக தேங்காய் இளநீர் –                     500 ரூபா
19-10- காளி தேசிக்காய் மாலை –                       1,630 ரூபா
21-10- பிரசாத பூஜை (கோகுலன்) –                    1,800 ரூபா
22-10- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை -,  2,000 ரூபா
22-10- அபிஷேக பிரசாதம் –                                 1,800 ரூபா
22-10- அபிஷேக பழவகை சாமான் –                 1,210 ரூபா
22-10- அபிஷேக தேங்காய் இளநீர் –                  2,600 ரூபா
22-10- வெள்ளி அன்னதானம் –                         12,000 ரூபா
22-10- உதவி ஐயர் தெட்சணை –                        1,500 ரூபா
22-10- காளி வடை தேசி மாலை –                         650 ரூபா
22-10- பிரசாத பூஜை (சத்தியா) –                             450 ரூபா
22-10- அமுது பூஜை (செல்வராசா) –                     450 ரூபா
22-10- பிரசாத பூஜை (புஷ்பலீலா) –                    1,800 ரூபா
23-10- கார்த்திகை உற்சவ குரு.தெட்சணை-   3,000 ரூபா
23-10- அபிஷேக பிரசாதம் –                                 1,800 ரூபா
23-10- அபிஷேக பழவகை சாமான் –                 1,420 ரூபா
23-10- அபிஷேக தேங்காய் இளநீர் –                   2,900 ரூபா
23-10- சாத்துப்படி அலங்காரம் –                          5,000 ரூபா
23-10- படிப்புக்காரர் சாப்பாடு –                                860 ரூபா
23-10- உதவி ஐயர் தெட்சணை –                         2,000 ரூபா
24-10- பிரசாத பூஜை (பத்மநாதன்) –                      900 ரூபா
25-10- திருமணம் மொத்தச் செலவு –              20,000 ரூபா
25-10- பிரசாத பூஜை (திருமணம்) –                    1,800 ரூபா
26-10- செவ்வாய் காளி வி. பூஜை –                    1,500 ரூபா
29-10- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை –   2,000 ரூபா
29-10- அபிஷேக பிரசாதம் –                                 1,800 ரூபா
29-10- அபிஷேக பழவகை சாமான் –                  1,050 ரூபா
29-10- அபிஷேக தேங்காய் இளநீர் –                   2,600 ரூபா
29-10- வெள்ளி அன்னதானம் –                          12,070 ரூபா
29-10- உதவி ஐயர் தெட்சணை –                         1,500 ரூபா
29-10- காளி வடை தேசி மாலை –                          650 ரூபா
29-10- பி.நாள் பிர. பூஜை (பரிவன்,பவிர்னா)-   2,700 ரூபா
30-10- கௌரி காப்பு குரு.தெட்சணை –              1,500 ரூபா
30-10- விஷேட பூஜை பிரசாதம் –                       1,800 ரூபா
30-10-  அபிஷேக தேங்காய்  –                              1,260 ரூபா
30-10- கும்ப பானை வாங்கியது  –                         150 ரூபா
30-10- கௌரி காப்பு விரதகாரர் பிரசாதம் –       3,360 ரூபா
31-10- மாதத்திற்குரிய பால் –                               1,680 ரூபா
31-10- மாதத்திற்குரிய மாலை –                        10,000 ரூபா
31-10- அன்னதான படையல் –                             1,000 ரூபா
31-10- அபிஷேக சாமான்கள் –                              8,650 ரூபா
31-10- கற்பூரம்  –                                                       3,000 ரூபா
31-10-  தினசரி வெற்றிலை பழம் –                      3,450 ரூபா
31-10- தேங்காய் எண்ணெய் 10 லீற்றர்-             5,000 ரூபா
31-10- சாமான்கள் ஏற்றுக் கூலி –                        4,500 ரூபா
31-10- விற்கு வாங்கிய வகையில் –                    2,500 ரூபா
31-10- மின்சாரக் கட்டணம் –                                 3,320 ரூபா
31-10- தும்புத்தடி, மொப்பர் வாங்கியது –            1,570 ரூபா
31-10- தெற்கு வாசர் கேற் பெயின்ற் –                 6,000 ரூபா
31-10- மின்சார உபகரணங்கள் வாங்கியது – 106,500 ரூபா
31-10- மின்சார திருத்தக் கூலி –                           7,000 ரூபா
31-10- குருக்கள் மாத சம்பளம் –                         25,000 ரூபா
31-10- கருமபீட அலுவலர் மாத சம்பளம் –      20,000 ரூபா
31-10- காவலாளர் மாத சம்பளம் –                      5,000 ரூபா
அக்டோபர் மாத மொத்தச் செலவு –  473,860 ரூபா

2021- அக்டோபர் மாத மொத்த வரவு – 731,088 ரூபா
2021- அக்டோபர் மாத மொத்தச் செலவு –473,860 ரூபா

2021 – அக்டோபர் மாத முடிவில் கையிருப்பு – 257,228 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2021ம் ஆண்டிற்குரிய அக்டோபர் மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்