நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2021–நவம்பர் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
கந்தஷஷ்டி கணக்கறிக்கையின்படி கையிருப்பு- 361,609 ரூபா
01-11- க.பரமேஸ்வரி- லண்டன்- நித்திய பூஜை – 25,000 ரூபா
01-11- சு.சக்திவேல் – லண்டன் – நன்கொடை – 1,000 ரூபா
01-11- ம.சிவகுகதாசன்- லண்டன்- காளி அபிஷேகம்- 7,000 ரூபா
02-11- ம.பரிவன்,ம.பவிர்னா-அவுஸ்-காளி அபி- 7,000 ரூபா
04-11- ஆ.அழகராசா குடும்பம்- நா.மேற்கு- தீபாவளி- 5,000 ரூபா
05-11- மா.அருமைலிங்கம்,த.சுகிர்தன்-நா.கிழ.-வெள் அபி.- 15,000 ரூபா
05-11- ந.நாராயணன்- லண்டன்- காளி வடை தேசி மாலை – 800 ரூபா
08-11- ஜெ.தங்கமணி – நா.மேற்கு- நன்கொடை – 1,000 ரூபா
09-11- பா.தர்சிகா – லண்டன் – காளி வி.பூஜை – 2,000 ரூபா
09-11- நா.நேசரத்தினம்- கனடா – பிரசாத பூஜை – 1,000 ரூபா
09-11- நா.நேசரத்தினம் – கனடா – நன்கொடை – 1,000 ரூபா
10-11- ஆர். சத்தியா – நா.மேற்கு – பால் செம்பு – 1,000 ரூபா
11-11- இ.பத்மநாதன்- நா.கிழக்கு- பிரசாத பூஜை- 3,000 ரூபா
12-11- ந.நகுலேஸ்வரன்- லண்டன்- வெள்ளி அபி. அன்ன.- 27,000 ரூபா
12-11- நா.சுஜாதா – லண்டன் – காளி வடை தேசி மாலை – 800 ரூபா
12-11- ஆ.நவரத்தினசாமி – நா.மேற்கு- நெய்தீபம்- 100 ரூபா
12-11- ஜெ.அருந்தவச்செல்வி – சுவிஸ்.- பிரசாத பூஜை- 2,000 ரூபா
12-11- பா.அபிலாஸ்- நா.மேற்கு- பிரசாத பூஜை – 3,000 ரூபா
12-11- பா.அபிலாஸ் – நா.மேற்கு- நன்கொடை- 2,000 ரூபா
12-11- பா.இலட்சுமி – லண்டன்- பிற.நாள் பிரசாத பூஜை- 1,000 ரூபா
12-11- பா.ஃஇலட்சுமி- லண்டன்- பிறந்த நாள் நன்கொடை- 1,000 ரூபா
13-11- த.தர்மிதா – சுவிஸ்- பிறந்த நாள்- பிர.பூஜை- 1,000 ரூபா
13-11- த.தர்மிதா – சுவிஸ் – பிறந்தநாள் நன்கொடை- 1,000 ரூபா
15-11- இ.பத்மநாதன்- நா.கிழக்கு- நெய்தீபம் – 100 ரூபா
16-11- த.தர்மிதா – சுவிஸ் – காளி வி.பூஜை – 2,000 ரூபா
17-11- ந.ஈசா – லண்டன் காளி நெய் தீபம் – 1,500 ரூபா
17-11- ர.விதுஸ் – லண்டன்- எள்ளெண்ணெய் தீபம்- 300 ரூபா
17-11- கு.நாகதம்பி – நா.மேற்கு- நெய்தீபம் – 50 ரூபா
18-11- ந.செல்வராசா – நா.கிழக்கு- பிரசாத பூஜை – 2,000 ரூபா
19-11- ரமேஸ் இராசநாயகம்- அவுஸ்- வெள். அபி.அன்ன.- 27,000 ரூபா
19-11- ஆ.அழகராசா குடும்பம்- நா.மே.- திருக்கார்த்திகை- 45,000 ரூபா
19-11- ஆ.நவரத்தினசாமி- நா.மேற்கு- நெய் தீபம் – 150 ரூபா
19-11- நா.ஹரிசன் – லண்டன் – காளி வடை தேசி மாலை – 800 ரூபா
20-11- ந.செல்வநாதன்- லண்டன்- பிரசாத பூஜை – 2,000 ரூபா
22-11- இ.அன்பரசன்- லண்டன்- பிற.நாள் பிர.பூஜை- 1,000 ரூபா
22-11- இ.அன்பரசன்- லண்டன்- பிறந்தநாள் நன்கொடை- 2,000 ரூபா
23-11- பா.இலட்சுமி – லண்டன் – காளி வி.பூஜை – 2,000 ரூபா
25-11- ரமேஸ் ஆரபி – அவுஸ்.- பிற.நாள் பிரசாத பூஜை- 5,000 ரூபா
26-11- இ.தர்மகுலசிங்கம்-லண்டன்- வெள்ளி அபி.அன்ன- 27,000 ரூபா
26-11- ந.கனகம்மா – நா.மேற்கு – காளி வடை தேசி மாலை- 800 ரூபா
30-11- க.ஜெயக்குமார் – லண்டன் – பிரசாத பூஜை – 3’,000 ரூபா
30-11- அர்ச்சனை சிட்டை விற்பனை – 2,300 ரூபா
நவம்பர் மாத மொத்த வரவு – 594,309 ரூபா
செலவு
01-11- காளி அபி. குரு. தெட்சணை – 1,000 ரூபா
01-11- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
01-11- அபிஷேக பழவகை – 780 ரூபா
01-11- அபிஷேக தேங்காய் இளநீர் – 525 ரூபா
02-11- காளி அபிஷேக குருக்கள் தெட்சணை – 1,000 ரூபா
02-11- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
02-11- அபிஷேக பழவகை – 890 ரூபா
02-11- அபிஷேக தேங்காய் இளநீர் – 525 ரூபா
04-11- தீபாவளி வி.பூஜை பிரசாதம் – 2,700 ரூபா
04-11- பழம் வெற்றிலை பாக்கு – 650 ரூபா
05-11- வெள்ளி அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
05-11- காளி வடை தேசி மாலை – 680 ரூபா
09-11- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
11-11- பிரசாத பூஜை – பத்மநாதன் – 2,700 ரூபா
12-11- வெள்ளி அபி. குரு.தெட்சணை – 2,000 ரூபா
12-11- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
12-11- அபிஷேக பழவகை சாமான் – 1,120 ரூபா
12-11- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,275 ரூபா
12-11- வெள்ளி அன்னதானம் – 12,000 ரூபா
12-11- உதவி ஐயர் தெட்சணை – 1,500 ரூபா
12-11- காளி வடை தேசி மாலை – 700 ரூபா
12-11- பிரசாத பூஜை – அருந்தவச்செல்வி- 1,800 ரூபா
12-11- பிரசாத பூஜை – அபிலாஸ் – 2,700 ரூபா
12-11- பிரசாத பூஜை – நேசரத்தினம் – 900 ரூபா
12-11- பிரசாத பூஜை – இலட்சுமி – 900 ரூபா
13-11- பிரசாத பூஜை – தர்மிதா – 900 ரூபா
16-11- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
18-11- பிரசாத பூஜை – செல்வராசா – 1,800 ரூபா
19-11- வெள்ளி, திருக்கார்த்திகை- குரு.தெட்சணை- 3,000 ரூபா
19-11- பிரசாதம் – வெள்ளி அபிஷேகம்- 1,800 ரூபா
19-11- பிரசாதம் – திருக்கார்த்திகை – 1,800 ரூபா
19-11- மாவிளக்கு திருக்கார்த்திகை – 2,000 ரூபா
19-11- காளி வடை தேசி மாலை – 700 ரூபா
19-11- திருக்கார்த்திகை அபிஷேக பழவகை- 2,850 ரூபா
19-11- அபிஷேக தேங்காய் இளநீர் – 3,100 ரூபா
19-11- உற்சவ சாத்துப்படி அலங்காரம் – 8,000 ரூபா
19-11- உற்சவ மேளம் – 12,000 ரூபா
19-11- வெள்ளி அன்னதானம் – 12,000 ரூபா
19-11- உதவி ஐயர் தெட்சணை – 2,000 ரூபா
20-11- பிரசாத பூஜை – செல்வநாதன் – 1,800 ரூபா
22-11- பிரசாதம் – அன்பரசன் – 900 ரூபா
23-11- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
25-11- பிரசாத பூஜை – ஆரபி ரமேஸ்- 4,500 ரூபா
26-11- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை – 2,000 ரூபா
26-11- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
26-11- அபிஷேக பழவகை சாமான் – 1,450 ரூபா
26-11- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,775 ரூபா
26-11- வெள்ளி அன்னதானம் – 12,000 ரூபா
26-11- உதவி ஐயர் தெட்சணை – 1,500 ரூபா
26-11- காளி வடை தேசி மாலை – 700 ரூபா
30-11- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
30-11- பிரசாத பூஜை – ஜெயக்குமார் – 2,700 ரூபா
30-11- மாதத்திற்குரிய பால் – 700 ரூபா
30-11- மாதத்திற்குரிய மாலை – 4,500 ரூபா
30-11- விறகு வாங்கிய வகையில் – 1,500 ரூபா
30-11- அபிஷேக சாமான்கள் – 4,850 ரூபா
30-11- கற்பூரம் வாங்கிய வகையில் – 1,500 ரூபா
30-11- தினசரி வெற்றிலை பழம் – 2,450 ரூபா
30-11- மின்சார கட்டணம் – 4,040 ரூபா
30-11- மின்சார பல்ப் – 10 – 5,000 ரூபா
30-11- குருக்கள் மாத சம்பளம் – 25,000 ரூபா
30-11- கருமபீட அலுவலர் சம்பளம்- 20,000 ரூபா
30-11- காவலாளர் மாத சம்பளம் – 5,000 ரூபா
நவம்பர் மாத மொத்தச் செலவு – 209,160 ரூபா
2021- நவம்பர் மாத மொத்த வரவு – 594,309 ரூபா
2021- நவம்பர் மாத மொத்தச் செலவு – 209,160 ரூபா
2021 – நவம்பர் மாத முடிவில் கையிருப்பு – 385,149 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2021ம் ஆண்டிற்குரிய நவம்பர் மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்