நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2021–டிசம்பர் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.வரவு
நவம்பர் மாத முடிவில் கையிருப்பு – 385,149 ரூபா
01-12- மு.கதிர்காமு குடும்பம்- நா.கிழ.- நித்திய பூஜை – 25,000 ரூபா
01-12- சு.சக்திவேல் – லண்டன்- நன்கொடை – 1,000 ரூபா
03-12- சி.நடராசா- வெற்.கேணி – வெள்.அபி.அன்ன- 27,000 ரூபா
03-12- நா.சுஜாதா – லண்டன் – காளி வடை தேசி மாலை- 800 ரூபா
03-12- இ.சந்திரகுமாரன்- நா.கிழக்கு- பிர.பூஜை- 3,000 ரூபா
05-12- செந்தூரன் குடும்பம் – நா.மேற்கு – நன்கொடை – 1,000 ரூபா
07-12- சி.தெய்வானைப்பிள்ளை- பரு.-காளி வி.பூஜை- 2,000 ரூபா
08-12- ஆ.சுந்தரலிங்கம்- லண்டன்- மாவிளக்கு – 2,000 ரூபா
08-12- ஆ.சுந்தரலிங்கம்- லண்டன்- பிர.பூஜை – 2,000 ரூபா
09-12- சு.தர்மராசா- சுவிஸ்- வி.அபி.அன்னதானம்- 27,000 ரூபா
09-12- சு.தர்மராசா- சுவிஸ்- பிற.நாள் பிர.பூஜை – 1,000 ரூபா
09-12- சு.தர்மராசா- சுவிஸ்- பிற.நாள் நன்கொடை – 1,000 ரூபா
09-12- ஆ.அழகராசா குடும்பம் – நா.மே.- பெருங்கதை- 25,000 ரூபா
10-12- தளையசிங்கம் செல்லம்மா-நா.மே-வெள். அபி.அன்- 27,000 ரூபா
10-12- தளையசிங்கம் செல்லம்மா- நா.மே.- நன்கொடை- 2,000 ரூபா
10-12- நா.சுஜாதா- லண்டன்- காளி வடை தேசி மாலை – 800 ரூபா
10-12- வ.லோகராஜ்- நா.கிழக்கு- பிரசாத பூஜை- 2,000 ரூபா
11-12- பொ.நாகமுத்து- லண்டன்- திருவெம்பாவை – 7,000 ரூபா
12-12- வே.மயில்வாகனம்- நா.கி.-திருவெம்பாவை- 7,000 ரூபா
13-12- ஏ.கணேசபிள்ளை- நா.கிழ. திருவெம்பாவை- 7,000 ரூபா
14-12- க.கிருஸ்ணராசா- நோர்வே- திருவெம்பாவை- 7,000 ரூபா
15-12- ந.செல்வராசா- நா.கிழக்கு- திருவெம்பாவை- 7,000 ரூபா
16-12- க.சிவபாதசுந்தரம்-பரு.- திருவெம்பாவை- 7,000 ரூபா
16-12- பொ.பழனியாண்டி- லண்டன்- திருவெம்பாவை- 7,000 ரூபா
17-12- ந.சபாரத்தினம்- நா.மேற்கு- திருவெம்பாவை- 7,000 ரூபா
18-12- கு.நாகதம்பி- நா.மேற்கு- திருவெம்பாவை – 7,000 ரூபா
19-12- கி.குணசீலன்- நா.கிழக்கு- திருவெம்பாவை- 7,000 ரூபா
20-12- க.சிவப்பிரகாசம் குடு.-நா.கிழ.-திருவாதிரை- 25,000 ரூபா
13-12- ப.கேமரூபன்- நா.கிழக்கு- பிரசாத பூஜை- 1,000 ரூபா
13-12- சோ.அகிலாண்டன்- நா.கிழக்கு- பிரசாத பூஜை- 2,000 ரூபா
14-12- ந.மயூரன் குடும்பம்- லண்டன்- வி.அபி.அன்ன- 27,000 ரூபா
14-12- ந.மயூரன் குடும்பம் – லண்டன்- நன்கொடை – 2,000 ரூபா
14-12- ந.மயூரன் குடும்பம்- லண்டன்- வடை மாலை – 1,000 ரூபா
14-12- க.பாக்கியம்- நா.கிழக்கு- பிரசாத பூஜை – 1,500 ரூபா
14-12- க.பாக்கியம்- நா.கிழக்கு- நெய் தீபம் – 100 ரூபா
14-12- சி.சுதர்சனன்- லண்டன்- காளி வி.பூஜை – 2,000 ரூபா
16-12- செ.கமலேந்திரன்- லண்டன்- கார்த்திகை உற்சவ.- 25,000 ரூபா
17-12- முருகேசு பிறேமா – லண்டன்- வெள்.அபி.அன்ன- 27,000 ரூபா
17-12- ந.மயூரன் – லண்டன்- பிரசாத பூஜை – 3,000 ரூபா
17-12- நா.சுஜாதா – லண்டன்- காளி வடை தேசி மாலை- 800 ரூபா
20-12- த.பரமானந்தராசா- நா.கிழ.-பிரசாத பூஜை- 5,500 ரூபா
21-12- ந.நாராயணன் – லண்டன்- காளி வி.பூஜை- 2,000 ரூபா
24-12- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- வெள்.அபி.அன்ன.- 27,000 ரூபா
24-12- நா.சுஜாதா- லண்டன்- காளி வடை தேசி மாலை- 800 ரூபா
26-12- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- பிரசாத பூஜை- 4,000 ரூபா
28-12- ம.ஈழதாசன்- அவுஸ்.- காளி அபிஷேகம்- 7,000 ரூபா
28-12- ம.ஈழதாசன்- அவுஸ்.- காளி வடை மாலை – 2,000 ரூபா
28-12- சி.உதயசங்கர்- கொழும்பு- நவக்கிரக அபிஷேகம்- 5,000 ரூபா
31-12- வ.நல்லையா- வெற்.கேணி- வெள்.அபி.அன்ன- 27,000 ரூபா
31-12- ந.நிர்மலாதேவி- வெற்.கேணி- நெய்தீபம்- 450 ரூபா
31-12- கணன் ஹோம்ஸ் நிறுவனம்- அவுஸ்.- பிர.பூஜை- 5,000 ரூபா
31-12- பா.சசீவன் – மாமுனை – பிரசாத பூஜை – 2,000 ரூபா
31-12- நா.சுஜாதா – லண்டன்- காளி வடை தேசி மாலை- 800 ரூபா
31-12- அர்ச்சனை சிட்டை விற்பனை – 1,000 ரூபா
2021 – டிசம்பர் மாத மொத்த வரவு – 811,699 ரூபா
செலவு
03-12- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை – 2,000 ரூபா
03-12- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
03-12- அபிஷேக பழவகை சாமான் – 1,420 ரூபா
03-12- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,725 ரூபா
03-12- வெள்ளி அன்னதானம் – 13,790 ரூபா
03-12- உதவி ஐயர் தெட்சணை – 1,500 ரூபா
03-12- காளி வடை தேசி மாலை – 650 ரூபா
03-12- பிரசாத பூஜை – சந்திரகுமாரன் – 2,700 ரூபா
07-12- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
08-12- மாவிளக்கு – சுந்தரலிங்கம் – 2,000 ரூபா
08-12- பிரசாத பூஜை – சுந்தரலிங்கம் 1,800 ரூபா
09-12- விஷேட அபி.குரு.தெட்சணை – 2,000 ரூபா
09-12- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
09-12- அபிஷேக பழவகை சாமான் – 1,280 ரூபா
09-12- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,725 ரூபா
09-12- விஷேட அன்னதானம் – 14,860 ரூபா
09-12- உதவி ஐயர் தெட்சணை – 1,500 ரூபா
09-12- பிறந்த நாள் பிரசாத பூஜை- தர்மராசா- 900 ரூபா
09-12- பெருங்கதை உற்சவ குரு.தெட்சணை- 2,500 ரூபா
09-12- பெருங்கதை பிரசாதம் – 4,500 ரூபா
பெருங்கதை பழவகை – 1,280 ரூபா
09-12- பெருங்கதை தேங்காய் இளநீர் – 2,125 ரூபா
09-12- பெருங்கதை சாத்துப்படி – 6,000 ரூபா
09-12- பெருங்கதை உதவி ஐயர் தெட்சணை- 1,500 ரூபா
10-12- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000 ரூபா
10-12- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
10-12- அபிஷேக பழவகை சாமான்- 1,350 ரூபா
10-12- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,725 ரூபா
10-12- வெள்ளி அன்னதானம் – 13,650 ரூபா
10-12- உதவி ஐயர் தெட்சணை – 1,500 ரூபா
10-12- காளி வடை தேசி மாலை – 650 ரூபா
10-12- பிரசாத பூஜை – லோகராஜ்- 1,800 ரூபா
11-12- திருவெம்பாவை பிரசாதம்- 18,000 ரூபா
11-12- திருவெம்பாவை- பழவகை – 6,660 ரூபா
11-12- திருவெம்பாவை- தேங்காய் இளநீர்- 5,200 ரூபா
11-12- திருவெம்பாவை -வெற்றிலை பாக்கு- 5,400 ரூபா
11-12- திருவெம்பாவை குரு.தெட்சணை- 9,000 ரூபா
13-12- பிரசாத பூஜை – அகிலாண்டன் – 1,800 ரூபா
14-12- விஷேட அபி.குரு.தெட்சணை – 2,000 ரூபா
14-12- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
14-12- அபிஷேக பழவகை சாமான் – 1,420 ரூபா
14-12- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,775 ரூபா
14-12- விஷேட அன்னதானம் – 15,250 ரூபா
14-12- உதவி ஐயர் தெட்சணை – 1,500 ரூபா
14-12- வடை மாலை – மயூரன் – 900 ரூபா
14-12- பிரசாத பூஜை – பாக்கியம் – 1,350 ரூபா
14-12- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
16-12- கார்த்திகை குரு.தெட்சணை – 3,000 ரூபா
16-12- கார்த்திகை பிரசாதம் – 1,800 ரூபா
16-12- கார்த்திகை பழவகை – 1,830 ரூபா
16-12- கார்த்திகை தேங்காய் இளநீர்- 3,100 ரூபா
16-12- கார்த்திகை சாத்துப்படி- 6,000 ரூபா
16-12- படிப்புக்காரரர் சாப்பாடு- 1,050 ரூபா
16-12- மிருதங்கம் – இராஜேந்திரம் – 500 ரூபா
16-12- பிரசாத பூஜை – கேமரூபன்- 900 ரூபா
16-12- கார்த்திகை உதவி ஐயர் தெட்சணை- 2,000 ரூபா
17-12- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000 ரூபா
17-12- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
17-12- அபிஷேக பழவகை – 1,480 ரூபா
17-12- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,775 ரூபா
17-12- வெள்ளி அன்னதானம் – 14,200 ரூபா
17-12- உதவி ஐயர் தெட்சணை – 1,500 ரூபா
17-12- காளி வடை தேசி மாலை – 650 ரூபா
17-12- பிரசாத பூஜை – மயூரன்- 2,700 ரூபா
20-12- திருவாதிரை குரு.தெட்சணை- 3,000 ரூபா
20-12- திருவாதிரை பிரசாதம் – 3,600 ரூபா
20-12- திருவாதிரை- பழவகை – 2,230 ரூபா
20-12- திருவாதிரை- தேங்காய் இளநீர்- 2,125 ரூபா
20-12- திருவாதிரை சாத்துப்படி – 6,000 ரூபா
20-12- திருவா. உதவி ஐயர் தெட்சணை- 2,000 ரூபா
20-12- பிரசாத பூஜை – பரமானந்தராசா- 5,000 ரூபா
21-12- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
24-12- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000 ரூபா
24-12- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
24-12- அபிஷேக பழவகை – 1,380 ரூபா
24-12- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,775 ரூபா
24-12- வெள்ளி அன்னதானம் – 12,000 ரூபா
24-12- உதவி ஐயர் தெட்சணை – 1,500 ரூபா
24-12- காளி வடை தேசி மாலை – 650 ரூபா
26-12- பிரசாத பூஜை – மயில்வாகனம் – 3,600 ரூபா
28-12- காளி அபி.குரு.தெட்சணை – 1,000 ரூபா
28-12- அபிஷேக பிரசாதம்- 1,800 ரூபா
28-12- காளி வடை மாலை – 2,000 ரூபா
28-12- அபிஷேக பழவகை- 850 ரூபா
28-12- அபிஷேக தேங்காய் இளநீர்- 525 ரூபா
30-12- நவக்கிரக குரு.தெட்சணை- 1,000 ரூபா
30-12- அபிஷேக பிரசாதம் – 450 ரூபா
30-12- அபிஷேக பழவகை – 600 ரூபா
30-12- அபிஷேக தேங்காய் இளநீர் – 1,100 ரூபா
31-12- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000 ரூபா
31-12- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
31-12- அபிஷேக பழவகை – 1,650 ரூபா
31-12- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,775 ரூபா
31-12- வெள்ளி அன்னதானம் – 14,350 ரூபா
31-12- உதவி ஐயர் தெட்சணை – 1,500 ரூபா
31-12- காளி வடை தேசி மாலை – 650 ரூபா
31-12- பிர. பூஜை-கணன் ஹோம்ஸ் – 4,500 ரூபா
31-12- பிரசாத பூஜை – சசீவன்- 1,800 ரூபா
31-12- பால் மாதத்திற்குரியது- 1,260 ரூபா
31-12- மாலை மாதத்திற்குரியது – 9,000 ரூபா
31-12- தினசரி வெற்றிலை பாக்கு – 3,450 ரூபா
31-12- அபிஷேக சாமான்கள்- 10,600 ரூபா
31-12- கற்பூரப் பெட்டி – 2,250 ரூபா
31-12- தேங்காய் எண்ணெய் – 6,500 ரூபா
31-12- விறகு வாங்கிய வகையில் – 3,500 ரூபா
31-12- மின்சார கட்டணம்ஹ – 5,100 ரூபா
31-12- குருக்கள் மாத சம்பளம்- 25,000 ரூபா
31-12- கருமபீட அலுவலர் சம்பளம்- 20,000 ரூபா
31-12- காவலாளர் மாத சம்பளம் – 5,000 ரூபா
2021- டிசம்பர் மாத மொத்தச் செலவு – 405,340 ரூபா
2021- டிசம்பர் மாத மொத்த வரவு – 811,699 ரூபா
2021- டிசம்பர் மாத மொத்தச் செலவு –405,340 ரூபா
2021 – டிசம்பர் மாத முடிவில் கையிருப்பு – 406,359 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2021ம் ஆண்டிற்குரிய டிசம்பர் மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்