நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2022 – ஆகஸ்ட மாத வரவு செலவு அறிக்கை வெளியிடுகின்றோம் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
வரவு
கந்தசஷ்டி அறிக்கையின் படி கையிருப்பு – 155,499ரூபா
01-08- க.சிவபாதசுந்தரம் பரு.துறை.- நித்.பூஜை – 25,000ரூபா
01-08- சு.சக்திவேல் – லண்டன் – நன்கொடை – 1.000ரூபா
01-08- க.சிவபாதசுந்தரம் – பரு.துறை- ஆடிப்பூரம்- 25,000ரூபா
01-08- ஆ.மயில்வாகனம் பிரசாத பூஜை – 3,000ரூபா
01-08- ஆ.நவரத்தினசாமி பிரசாத பூஜை – 2,000ரூபா
01-08- நா.நேசரத்தினம்- கனடா- ஆடிப்பூரம் – 5,000ரூபா
01-08- பா.தர்சிகா-லண்டன்-பிர.பூஜை- 3,000ரூபா
01-08- ந.செல்வராசா-நா.கிழ.- பிர.பூஜை- 1,000ரூபா
01-08- க.சிவசஞ்சை- லண்டன்- பிர.பூஜை – 2,000ரூபா
01.08- ஜனனி கமலக்கண்ணன் – லண்.- பிர.பூஜை- 2,000ரூபா
02-08- பிரசாத பூஜை – 1,000ரூபா
03-08- ஜனனி கமலக்கண்ணன்- லண்.- சஷ்டி – 5,000ரூபா
05-08- ஆ.சுந்தரலிங்கம்- நா.கிழ.- வெள்ளி அபி.அன்ன- 33,000ரூபா
05-08- ஆ.சுந்தரலிங்கம் -நா.கிழ.- மாவிளக்கு பூஜை – 3,000ரூபா
05-08- ர.விதுஸ் – லண்டன்- காளி வடைதேசிமாலை- 800ரூபா
05-08- அ.ஜீவராணி- நா.கி.-வரலட்சுமி பூஜை- 1,000ரூபா
05-08- சு.பாமினி- நா.கிழ.- வரலட்சுமி – 1,000ரூபா
05-08- யோ.தனுஜா- நா.மே.- வரலட்சுமி – 1,000ரூபா
05-08- கே.பத்மாதேவி – நா.கிழ.- வரலட்சுமி – 1,000ரூபா
05-08- நி.ஷாலினி – நா.கிழ.- வரலட்சுமி – 1,000ரூபா
05-08- செ.கயூ – நா.கிழ.- வரலட்சுமி – 1,000ரூபா
05-08- கே.சோபனா – நா.கிழ.- வரலட்சுமி – 1,000ரூபா
05-08- வ.அருந்ததி – நா.கிழ.- வரலட்சுமி – 1,000ரூபா
05-08- பிரதீபா – நா.கிழ.- வரலட்சுமி – 1,000ரூபா
05-08- ச.சுலோசனா – நா.கிழ.- வரலட்சுமி – 1,000ரூபா
05-08- ச.சாரதா – நா.கிழ. – வரலட்சுமி – 1,000ரூபா
05-08- சு.சிவநிறோஜினி – நா.கிழ.- வரலட்சுமி- 1,000ரூபா
05-08- சி.தர்சினி – நா.கிழ. – வரலட்சுமி – 1,000ரூபா
05-08- அ.ராதிகா – நா.கிழ.- வரலட்சுமி – 1,000ரூபா
05-08- வி.சங்கீதா – நா.மே.- வரலட்சுமி – 1,000ரூபா
05-08- அ.சரண்யா – நா.கிழ.- வரலட்சுமி – 1,000ரூபா
05-08- நி.நிரஞ்சினி – நா.மே. – வரலட்சுமி- 1,000ரூபா
05-08- கு.கல்பனா – நா.கிழ.- வரலட்சுமி- 1.000ரூபா
05-08- ந.கனகம்மா- நா.மே.-வரலட்சுமி – 1,000ரூபா
05-08- ர.காயத்திரி – லண்டன்- வரலட்சுமி – 1,000ரூபா
05-08- கி.நிறைஞ்சனி- நா.கிழஇ- வரலட்சுமி- 1,000ரூபா
05-08- அ.சிவலோஜினி – நா.மே.- வரலட்சுமி- 1,000ரூபா
05-08- கே.காயத்திரி- நா.மே.- வரலட்சுமி- 1,000ரூபா
05-08- ச.சுப்புலட்சுமி – நா.கிழ.- வரலட்சுமி – 1,000ரூபா
05-08- செ.சிந்துஜா நா.கிழ.- வரலட்சுமி – 1,000ரூபா
05-08- சு.தமிழ்செல்வி – நா.கிழ.- வரலட்சுமி- 1,000ரூபா
05-08- வி.பிரபாகரி – நா.கிழ.- வரலட்சுமி – 1,000ரூபா
07-08- ஆ.சுந்தரலிங்கம்- நா.கிழ.- பிர.பூஜை- 2,000ரூபா
09-08- ந.செல்வராசா காளி வி.பூஜை – 2,000ரூபா
11-08- ஆ.மயில்வாகனம்- கதிர்காம தீர்த்தம்- 25,000ரூபா
11-08- கதிர்காம யாத்திரீகர் நன்கொடை – 9,000ரூபா
12-08- ர.விதுஸ் – லண்டன்- காளி வடைதேசி மாலை – 800ரூபா
16-08- ஆ.நவரத்தினசாமி நா.மே. காளி வி.பூஜை- 2,000ரூபா
19-08- சி.நவீனநாயகம்- லண்.-வெள்ளி அபி.அன்ன.-35,000ரூபா
19-08- பாலா ஜெயானி- அவுஸ்-கார்த்திகை- 25,000ரூபா
19-08- ர.விதுஸ்- லண்டன்- காளி வடை தேசி மாலை – 800ரூபா
21-08- வளர்மதி மதிவதனன்-நோர்-ஆவணிஞாயிறு- 10,000ரூபா
23-08- க.சிவபாதசுந்தரம்- பரு. – காளி வி.பூஜை- 2,000ரூபா
25-08- க.ரங்கநாதன்- லண்டன்- பிரசாத பூஜை – 2,000ரூபா
25-08- க.ரங்கநாதன்- லண்டன்- காவடி – 500ரூபா
25-08- அ.ராதிகா – நா.கிழக்கு- கற்பூரச்சட்டி- 200ரூபா
25-08- கா.நாகமுத்து- லண்டன்- நன்கொடை- 4,000ரூபா
25-08- கௌரி நகுலேஸ்வரன்- லண்.- நன்கொடை- 5,000ரூபா
26-08- ஆ.பொன்னையா- நா.கிழ.-வெள்ளி அபி.அன்ன-35,000ரூபா
26-08- ர.விதுஸ்-லண்டன்-காளி வடை தேசி மாலை- 800ரூபா
28-08- ராதிகா இராசசிங்கம்- நோர்.-ஆவணிஞாயிறு- 25,000ரூபா
28-08- க.பிறேமகுமாரி – டென்மார்க்- கற்பூரச்சட்டி- 250ரூபா
30-08- சி.கலீபன்- நாகர்.தெற்கு – காளி வி.பூஜை- 2,000ரூபா
31-08- ஆ.அழகராசா குடு.-நா.மே.-ஆவணி சதுர்த்தி- 25,000ரூபா
2022 ஆகஸ்ட் மாத மொத்த வரவு – 507,649 ரூபா
செலவு
01-08- ஆடிப்பூரம் குரு.தெட்சணை- 3,000ரூபா
01-08- ஆடிப்பூர பிரசாதம் – 2,700ரூபா
01-08- அபிஷேக பழவகை – 3,250ரூபா
01-08- அபிஷேக தேங்-இளநீர் – 2,000ரூபா
01-08- சாத்துப்படி அலங்காரம்- 5,000ரூபா
01-08- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
01-08- பிரசாத பூஜை(மயில்வாகனம்) – 2,700ரூபா
01-08- பிரசாத பூஜை(நவரத்தினசாமி) – 1,800ரூபா
01-08- பிரசாத பூஜை(நேசரத்தினம்) – 4,500ரூபா
01-08- பிரசாத பூஜை(தர்சிகா) – 2,700ரூபா
01-08- பிரசாத பூஜை(செல்வராசா) – 900ரூபா
01-08- பிரசாத பூஜை(சிவசஞ்சை)- 1,800ரூபா
01-08- பிரசாத பூஜை(ஜனனி) – 1,800ரூபா
02-08- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500ரூபா
02-08- பிரசாத பூஜை – 900ரூபா
03-08- சஷ்டி விரத குரு.தெட்சணை- 1,000ரூபா
03-08- சஷ்டி விரத பிரசாதம் – 1,800ரூபா
03-08- சந்தனக்காப்பு – 400ரூபா
03-08- அபிஷேக இளநீர் – 300ரூபா
05-08- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000ரூபா
05-08- அபிஷேக பிரசாதம் – 1,800ரூபா
05-08- அபிஷேக பழவகை – 2,100ரூபா
05-08- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,900ரூபா
05-08- வெள்ளி அன்னதானம்- 19,500ரூபா
05-08- உதவி ஐயர் தெட்சணை – 1,500ரூபா
05-08- மாவிளக்கு (சுந்தரலிங்கம்) – 3,000ரூபா
05-08- காளி வடை தேசி மாலை – 750ரூபா
05-08- வரலட்சுமி விரத பிரசாதம் – 1,800ரூபா
07-08- பிரசாத பூஜை(சுந்தரலிங்கம்) – 1,800ரூபா
09-08- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500ரூபா
11-08- கதிர்.தீர்.குரு.தெட்சணை- 3,000ரூபா
11-08- அபிஷேக பிரசாதம் – 1,800ரூபா
11-08- அபிஷேக பழவகை – 2,100ரூபா
11-08- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,800ரூபா
11-08- சாத்துப்படி அலங்காரம் – 5,000ரூபா
11-08- அன்னதானம் – 18,900ரூபா
11-08- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
12-08- காளி வடை தேசி மாலை – 750ரூபா
16-08- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500ரூபா
19-08- வெள்ளி அபி.பிரசாதம் – 1,800ரூபா
19-08- காளி வடை தேசி மாலை – 750ரூபா
19-08- கார்த்திகை பிரசாதம் 1,800ரூபா
21-08- ஆவணி ஞாயிறு பிரசாதம் – 1,800ரூபா
23-08- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500ரூபா
25-08- பிரசாத பூஜை(ரங்கநாதன்) – 1,800ரூபா
26-08- வெள்ளி அபி.பிரசாதம் – 1,800ரூபா
26-08- காளி வடை தேசி மாலை – 750 ரூபா
28-08- ஆவணி ஞாயிறு குரு.தெட்சணை- 3,000ரூபா
28-08- ஆவணி ஞாயிறு பிரசாதம் – 1,800ரூபா
28-08- அபிஷேக பழவகை – 2,450ரூபா
28-08- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,900ரூபா
28-08- சாத்துப்படி அலங்காரம்- 5,000ரூபா
28-08- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
30-08- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500ரூபா
31-08- ஆவணி சதுர்த்தி குரு.தெட்சணை- 3,000ரூபா
31-08- ஆவணி சதுர்த்தி பிரசாதம் – 4,500ரூபா
31-08- அபிஷேக பழவகை – 2,900ரூபா
31-08- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,000ரூபா
31-08- சாத்துப்படி அலங்காரம் – 5,000ரூபா
31-08- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
31-08- மாதத்திற்குரிய பால் – 1,200ரூபா
31-08- மாத மாலை – 7,500ரூபா
31-08- தினசரி வெற்றிலை பாக்கு பழம் – 2,100ரூபா
31-08- அபிஷேக சாமான்கள் – 4,800ரூபா
31-08- கற்பூரம் – 2,000ரூபா
31-08- விறகு – மடப்பள்ளி – 2,500ரூபா
31-08- குருக்கள் மாத சம்பளம்- 25,000ரூபா
31-08- கருமபீட அலுவலர் சம்பளம்- 20,000ரூபா
31-08- காவலாளர் சம்பளம்- 5,000ரூபா
2022 ஆகஸ்ட் மாத மொத்தச் செலவு – 236,700 ரூபா
2022 ஆகஸ்ட் மாத மொத்த வரவு – 507,649ரூபா
2022 ஆகஸ்ட் மாத மொத்தச் செலவு- 236,700ரூபா
2022 ஆகஸ்ட் மாத முடிவில் கையிருப்பு – 270,949ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2022ம் ஆண்டிற்குரிய ஆகஸ்ட் மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்