ஜூன் மாத வரவு செலவு அறிக்கை – 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2024ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு
மே மாத முடிவில் கையிருப்பு- 689,652ரூபா
04-06- சு.ச.தமிழ்செல்வன்- லண்.-காளி உரு.அபி.-8,500ரூபா
04-06- ம.பூபதியம்மா-நா.மேற்கு- பிர.பூஜை- 1,500ரூபா
04-06- ந.கனகம்மா- நா.மேற்கு- காளி வடை தேசி மாலை- 1,000ரூபா
05-06- சி.அகலிகா- பரு.துறை- காரர்த்திகை உற்சவம்- 30,000ரூபா
06-06- சு.ச.தமிழ்செல்வன்- பிற.நாள் பிர.பூஜை- 2,000ரூபா
06-06- சு.ச.தமிழ்செல்வன்-லண்.- பிற.நாள் நன்கொடை- 1,000ரூபா
07-06- சி.அருமைநாயகம்- நா.மேற்கு- வெள்ளி அபி.- 23,000ரூபா
07-06- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- வெள்ளி அன்னதா.- 20,000ரூபா
07-06- ஆ.நவரத்தினசாமி- நா.மேற்கு- பிர.பூஜை- 2,500ரூபா
07-06- ந.நாராயணன்- லண்.- காளி வடைதேசி மாலை- 1,000ரூபா
07-06- வெ.ஜீவராணி- நா.கிழக்கு- நெய்தீபம்- 100ரூபா
08-06- ப.யதுராம்- அமெரிக்கா- நன்கொடை- 2,000ரூபா
10-06- ஏ.கணேசபிள்ளை- நா.கிழக்கு- நித்தியபூஜை- 30,000ரூபா
11-06- ம.டிலன்- லண்டன்- காளி விஷேட பூஜை- 3,000ரூபா
11-06- ந.கனகம்மா- நா.மேற்கு- காளி வடை தேசி மாலை- 1,000ரூபா
11-06- வ.அருந்ததி- நா.கிழக்கு- நெய்தீபம்- 200ரூபா
12-06- கார்த்திகா கோகுலன்- லண்டன்- சஷ்டி பூஜை- 5,000ரூபா
14-06- தா.சிவராசா- நா.கிழக்கு- வெள்ளி அபிஷேகம்- 23,000ரூபா
14-06- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.-வெள்ளி அன்னதானம்- 20,000ரூபா
14-06- ந.நாராயணன்- லண்.- காளி வடைதேசி மாலை- 1,000ரூபா
18-06- அனித்தா மதிராஜ்-நோர்வே- நன்கொடை- 1,500ரூபா
18-06- ச.ஆதவன்- லண்டன்- காளி உரு.அபிஷேகம்- 8,500ரூபா
18-06- ந.கனகம்மா- நா.மேற்கு-காளி வடைதேசி மாலை- 1,000ரூபா
19-06- முகிலன் ஆரவ்- லண்டன்- உரு.அபிஷேகம்- 10,000ரூபா
19-06- சி.செகராசா- நா.கிழக்கு- அமுது பூஜை- 1,000ரூபா
21-06- குணம் அழகேஸ்வரி- நா.மே.- வெள்ளி அபி.- 23,000ரூபா
21-06- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- வெள்ளி அன்னதா.- 20,000ரூபா
21-06- ந.நாரயணன்-லண்டன்- காளி வடைதேசி மாலை-1,000ரூபா
21-06- யாழினி திவாகரன்-கனடா- காளி வடை மாலை- 2,000ரூபா
21-06- யாழினி திவாகரன்- கனடா- மோதக பூஜை- 1,000ரூபா
25-06- பு.ஜீவா- லண்டன்- காளி உரு.அபிஷேகம்- 8,000ரூபா
25-06- ந.கனகம்மா- நா.மேற்கு- காளி வடைதேசி மாலை- 1,000ரூபா
25-06- ஜே.ரோகிணி- நா.கிழக்கு- நெய்தீபம்- 100ரூபா
27-06- ச.ஆதவன்- லண்டன்- பிற.நாள்- பிர.பூஜை- 2,000ரூபா
27-06- ச.ஆதவன்- லண்டன்- பிற.நாள் நன்கொடை- 1,000ரூபா
28-06- சி.பூங்கோதை- அவுஸ்.-வெள்ளி அபிஷேகம்- 23,000ரூபா
28-06- சபேசன் பிறேமலதா- கன்டா- வெள்ளி அன்ன.- 25,000ரூபா
28-06- ச.பிறேமலதா- கனடா-வைரவர் வடைமாலை- 2,000ரூபா
28-06- சபேசன் பிறேமலதா- கனடா- பிரசாத பூஜை- 2,500ரூபா
28-06- சபேசன் பிறேமலதா- கனடா- அமுதுபூஜை- 1,000ரூபா
28-06- ந.நாராயணன்- லண்.- காளி வடைதேசி மாலை- 1,000ரூபா
30-06- அர்ச்சனை ரிக்கற் விற்பனை- 4,050ரூபா
2024 ஜூன் மாத மொத்த வரவு- 1,005,102 ரூபா

செலவு
04-06- காளி உரு.அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
04-06- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
04-06- அபிஷேக செலவு- 1,210ரூபா
04-06- காளி வடைதேசி மாலை- 800ரூபா
04-06- குரு.தெட்சணை- 500ரூபா
04-06- பிரசாத பூஜை(பூபதியம்மா)- 1,350ரூபா
05-06- கார்த்திகை-குரு.தெட்சணை- 3,000ரூபா
05-06- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
05-06- கார்த்திகை பிரசாதம்- 2,250ரூபா
05-06- அபிஷேக பழவகை- 1,690ரூபா
05-06- அபிஷேக தேங்காய் இளநீர்- 3,400ரூபா
05-06- படையல் செலவு- 1,580ரூபா
05-06- புராணப் படிப்பு காசு- 1,000ரூபா
05-06- சாத்துப்படி- 6,000ரூபா
05-06- வாகனக் கூலி- 300ரூபா
06-06- பிற.நாள் பிர.பூஜை-(தமிழ்செல்வன்)- 1,800ரூபா
07-06- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
07-06- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
07-06- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
07-06- அபிஷேக பழவகை- 1,590ரூபா
07-06- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,750ரூபா
07-06- வெள்ளி அன்னதானம்- 19,425ரூபா
07-06- காளி வடைதேசி மாலை- 950ரூபா
07-06- பிரசாத பூஜை(நவரத்தினசாமி)-2,250ரூபா
07-06- வாகனக் கூலி- 400ரூபா
11-06- செவ்வாய் காளி விஷேட பூஜை- 2,250ரூபா
11-06- காளி வடை தேசி மாலை- 850ரூபா
12-06- சஷ்டி பூஜை குரு.தெட்சணை- 1,000ரூபா
12-06- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
12-06- அபிஷேக,சந்தனம் செலவு- 600ரூபா
14-06- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
14-06- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
14-06- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
14-06- அபிஷேக பழவகை- 1,610ரூபா
14-06- அபிஷேக தேங்காய் இளநீர்- 3,050ரூபா
14-06- வெள்ளி அன்னதானம்- 18,790ரூபா
14-06- காளி வடைதேசி மாலை- 850ரூபா
14-06- அபிஷேகப் பொருட்கள்- 2,550ரூபா
14-06- வாகனக் கூலி- 400ரூபா
18-06- காளி உரு.அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
18-06- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
18-06- அபிஷேக செலவு- 1,050ரூபா
18-06- குரு.தெட்சணை- 500ரூபா
18-06- காளி வடைதேசி மாலை- 890ரூபா
19-06- முரு.அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
19-06- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
19-06- அபிஷேக செலவு- 1,870ரூபா
19-06- படையல் செலவு- 1,000ரூபா
19-06- அமுது பூஜை-(செகராசா)-900ரூபா
21-06- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
21-06- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
21-06- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
21-06- அபிஷேக பழவகை- 1,680ரூபா
21-06- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,750ரூபா
21-06- வெள்ளி அன்னதானம்- 19,360ரூபா
21-06- காளி வடைதேசி மாலை- 900ரூபா
21-06- தேன் போத்தல்- 1,500ரூபா
21-06- வாகனக் கூலி- 400ரூபா
21-06- காளி வைரவர் வடை மாலை- 1,800ரூபா
21-06- மோதக பூஜை- 900ரூபா
25-06- காளி உரு.அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
25-06- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
25-06- அபி.செலவு- 1,380ரூபா
25-06- காளி வடை;தேசி மாலை- 900ரூபா
28-06- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
28-06- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
28-06- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
28-06- அபிஷேக பழவகை- 1,990ரூபா
28-06- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,750ரூபா
28-06- அபிஷேகப் பொருட்கள்- 940ரூபா
28-06- வெள்ளி அன்னதானம்- 19,500ரூபா
28-06- காளி வடை தேசி மாலை- 800ரூபா
28-06- வாகனக் கூலி- 400ரூபா
30-06- மாதத்திற’;குரிய பால்- 1,500ரூபா
30-06- மாதத்திற்குரிய அபி.மாலை- 7,500ரூபா
30-06- நித்திய வெற்றிலை- பழம்- 1,000ரூபா
30-06- மாதத்திற்குரிய தேங்காய் எண்ணெய்- 2,000ரூபா
30-06- மாதத்திற்குரிய கற்பூரம்- 1,000ரூபா
30-06- மின்சார கட்டணம்- கோவில் – 8,879ரூபா
30-06- மி;சாரக் கட்டணம்- மடம்- 616ரூபா
30-06- மே-ஜூன் மாத இன்ரநெற் பில்- 2,992ரூபா
30-06- குருக்கள் மாத சம்பளம்- 30,000ரூபா
30-06- கிளார்க் ஐயா மாத சம்பளம்- 25,000ரூபா
2024- ஜூன் மாத மொத்தச் செலவு- 271,092ரூபா

2024 ஜூன் மாத மொத்த வரவு – 1,005,102ரூபா
2024 ஜூன் மாத மொத்தச் செலவு- 271,092 ரூபா

2024 ஜூன் மாத முடிவில் கையிருப்பு – 734,010 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2024ம் ஆண்டிற்குரிய ஜூன் மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்