நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2024ம் ஆண்டு ஜூலை மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
வரவு
முன்னைய கையிருப்பு- 757,755ரூபா
02-07- சி.அருணகிரிநாதர்-அவுஸ்.-கார்த்திகை- 30,000ரூபா
02-07- ரவிக்குமார் ரதி -லண்டன்- நன்கொடை- 5,000ரூபா
02-07- வே.புவிர்சா- அம்பன்- காளி வி.பூஜை- 3,000ரூபா
05-07- இ.அழகேஸ்வரி- கனடா- வெள்ளி அபி.அன்ன.- 42,000ரூபா
05-07- கு.குலதிலகமணி- பரு.துறை- பிர.பூஜை- 5,000ரூபா
05-07- கோ.கார்த்திகா- லண்டன்- பால்செம்பு- 300ரூபா
05-07- கோ.கார்த்திகா- லண்டன்- பிர.பூஜை- 3,000ரூபா
07-07- கு.விஜயகுமார்- லண்டன்- நித்திய பூஜை- 30,000ரூபா
07-07- அ.பார்த்தசாரதி- கனடா- பிர.பூஜை- 3,000ரூபா
09-07- ம.சுஜிவ்- லண்டன்- காளி வி.பூஜை- 3,000ரூபா
11-07- யாழினி தனேசன்- நோர்வே5- சஷ்டி பூஜை- 5,000ரூபா
12-07- க.சிவப்பிரகாசம் குடு.- ஆனி உத்தரம்- 30,000ரூபா
12-07- க.சிவப்பிரகாசம்- நா.கிழ.- மேலதிக பிர.பூஜை- 2,500ரூபா
12-07- வ. நிர்மலாதேவி- நா.தெற்கு- வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
15-07- கோகுலன் லியா- லண்டன்- பிர.பூஜை- 3,000ரூபா
16-07- சி.சிவகணேசன்- லண்டன்- காளி வி.பூஜை- 3,000ரூபா
17-07- பா.ஆனந்தமயில்- நா.கிழ.- ஆடிப்பிறப்பு- 6,000ரூபா
19-07- பொ.நாகமுத்து-லண்டன்- வெள்ளி அபி.அன்ன.- 41,500ரூபா
22-07- ஆ.மயில்வாகனம்- அவு.- கதிர்காம தீர்த்தம்- 50,000ரூபா
22-07- ந.வினோதா- நா.கிழக்கு- நெய்தீபம்- 200ரூபா
22-07- கே.அழகராசா- சுவிஸ்- பிர.பூஜை- 3,000ரூபா
23-07- ந.செல்வராசா- நா.கிழக்கு- காளி வி.பூஜை- 3,000ரூபா
26-07- க.சிறிஸ்கந்தராசா- நா.மே.-வெள்ளி அபி.அன்ன- 42,000ரூபா
26-07- ப.துவாரகி- நா.கிழக்கு- பிர.பூஜை- 5,000ரூபா
26-07- வே.ஆறுமுகசாமி- குடாரப்பு- பிர.பூஜை- 2,500ரூபா
26-07- ஆ.குகதாஸ்- இத்தாலி- நன்கொடை- 2,500ரூபா
27-07- வை.நமசிவாயம்- நா.கிழக்கு- நெய்தீபம்- 200ரூபா
29-07- க.அருணாசலபவன்- லண்டன்- கார்த்திகை- 30,000ரூபா
30-07- ஆ.மயில்வாகனம்அவு.-காளி மடை- 29,000ரூபா
31-07- ந.கனகம்மா- செவ்.காளி வடைதேசிமாலை- 4,000ரூபா
31-07- ந.நாராயணன்- லண்.- காளி வடைதேசி மாலை- 3,200ரூபா
31-07- அர்ச்சனை ரிக்கற் விற்பனை- 7,200ரூபா
2024 ஜூலை மாத மொத்த வரவு- 1,194,855ரூபா
செலவு
02-07- கார்த்திகை உற்சவ குரு.தெட்சணை- 3,000ரூபா
02-07- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
02-07- கார்த்திகை பிரசாதம்- 2,250ரூபா
02-07- அபிஷேக பழவகை- 1,510ரூபா
02-07- அபிஷேக தேங்காய்- இளநீர்- 3,100ரூபா
02-07- சாத்துப்படி– 6,000ரூபா
02-07- படையல் செலவு- 2,370ரூபா
02-07- செவ்வாய் காளி வி.பூஜை- 2,250ரூபா
02-07- காளி வடைதேசி மாலை- 750ரூபா
05-07- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
05-07- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
05-07- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
05-07- அபிஷேக பழவகை- 1,720ரூபா
05-07- அபிஷேக தேங்காய்- இளநீர்- 2,750ரூபா
05-07- வெள்ளி அன்னதானம்- 19,555ரூபா
05-07- ஐயர் தெட்சணை- 2,000ரூபா
05-07- காளி வடைதேசி மாலை- 750ரூபா
05-07- கற்பூரம்- 250ரூபா
05-07- வாகனக்கூலி- 400ரூபா
05-07- பிரசாத பூஜை(குலதிலகமணி)- 4,500ரூபா
05-07- பிரசாத பூஜை(கார்த்திகா)- 2,700ரூபா
07-07- பிரசாத பூஜை(பார்த்தசாரதி- 2,700ரூபா
09-07- செவ்வாய் காளி வி.பூஜை- 2,250ரூபா
09-07- காளி வடைதேசி மாலை- 750ரூபா
11-07- சஷ்டி வி.பூi;குரு.தெட்சணை- 1,000ரூபா
11-07- சஷ்டி பூஜை பிரசாதம்- 2,250ரூபா
11-07- அபிஷேக செலவு- 700ரூபா
12-07- ஆனி உத்தரம் குரு.தெட்சணை- 3,000ரூபா
12-07- ஆனி உத்தர பிரசாதம்- 2,250ரூபா
12-07- பழவகை- 1,200ரூபா
12-07- அபிஷேக தேங்காய் இளநீர்- 1,520ரூபா
12-07- உற்சவ சாத்துப்படி- 3,000ரூபா
12-07- மேலதிக பிரசாத பூஜை- 2,250ரூபா
12-07- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
12-07- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
12-07- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
12-07- அபிஷேக பழவகை- 1,350ரூபா
12-07- அபிஷேக தேங்காய்- இளநீர்- 2,950ரூபா
12-07- வெள்ளி அன்னதானம்- 19,810ரூபா
12-07- வாகனக்கூலி- 400ரூபா
12-07- காளி வடைதேசி மாலை- 690ரூபா
15-07- பிரசாத பூஜை- லியா – 2,700ரூபா
16-07-செவ்வாய் காளி வி.பூஜை- 2,250ரூபா
16-07- காளி வடைதேசி மாலை- 700ரூபா
17-07- ஆடிப்பிறப்பு பழவகை- 200ரூபா
17-07- பிரசாதம்- 2,250ரூபா
17-07- அபி.இளநீர்- 200ரூபா
19-07- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
19-07- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
19-07- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
19-07- அபிஷேக பழவகை- 1,400ரூபா
19-07- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,990ரூபா
19-07- வெள்ளி அன்னதானம்- 20,050ரூபா
19-07- ஐயர் தெட்சணை- 1,500ரூபா
19-07- காளி வடைதேசி மாலை- 600ரூபா
19-07- வாகனக்கூலி- 400ரூபா
22-07- கதிர்காம தீர்த்த குரு.தெட்சணை- 3,000ரூபா
22-07- உதவி ஐயர் தெட்சணை- 2,500ரூபா
22-07- அபி.பிரசாதம்- 2,250ரூபா
22-07- அபிஷேக பழவகை- 1,760ரூபா
22-07- அபி.தேங்காய்- இளநீர்- 3,400ரூபா
22-07- ஐயர் தெட்சணை- 1,000ரூபா
22-07- வெற்றலை – பாக்கு- 540ரூபா
22-07- அன்னதானம்- 22,800ரூபா
22-07- நல்லெண்ணெய்- 470ரூபா
22-07- தேசிக்காய்- 200ரூபா
22-07- சாத்துப்படி- 6,000ரூபா
22-07- வாகனக்கூலி- 400ரூபா
22-07- பிரசாத பூஜை(அழகராசா)- 2,700ரூபா
23-07- செவ்வாய் காளி வி.பூஜை- 2,250ரூபா
23-07- காளி வடைதேசி மாலை- 700ரூபா
26-07- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
26-07- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
26-07- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
26-07- அபிஷேக பழவகை- 1,510ரூபா
26-07- அபி.தேங்காய்- இளநீர்- 2,950ரூபா
26-07- வெள்ளி அன்னதானம்- 20,850ரூபா
26-07-பிரசாத பூஜை(துவாரகி)- 4,500ரூபா
26-07- பிரசாத பூஜை(ஆறுமுகசாமி)- 2,250ரூபா
26-07- ஐயர் தெட்சணை- 1,500ரூபா
26-07- வாகனக்கூலி- 400ரூபா
26-07- காளி வடைதேசி மாலை- 750ரூபா
29-07- கார்த்திகை குரு.தெட்சணை- 3,000ரூபா
29-07- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
29-07- கார்த்திகை பிரசாதம்- 2,250ரூபா
29-07- அபிஷேக பழவகை- 1,710ரூபா
29-07- அபி.தேங்காய்- இளநீர்- 3,400ரூபா
29-07- சாத்துப்படி- 6,000ரூபா
29-07- படையல் செலவு- 2,255ரூபா
29-07- படிப்பு செலவு- 1,000ரூபா
29-07- வெற்றிலை சீவல்- 560ரூபா
30-07-காளி அபவி.குரு.தெட்சணை- 2,000ரூபா
30-07- அபவிஷேக பிரசாதம்- 2,250ரூபா
30-07- அபிஷேக பழவகை- 300ரூபா
30-07- அபி.தேங்காய்- இளநீர்- 1,760ரூபா
30-07- தேசிக்காய் மாலை- 1,150ரூபா
30-07- காளி 108 வடைமாலை- 4,000ரூபா
30-07- பொங்கல் செலவு- 6,850ரூபா
30-07- ஐயர் தெட்சணை- 1,000ரூபா
30-07- காளி வடைதேசி மாலை- 700ரூபா
31-07- மாதத்திற்குரிய பால்- 1,600ரூபா
31-07- மாதத்திற்குரிய மாலை- 10,800ரூபா
31-07- தீபம் மினுக்கியது- 4,400ரூபா
31-07- பூட்டு வாங்கியது- 250ரூபா
31-07- மின்சார கட்டணம்- கோவில்- 17,520ரூபா
31-07- மின்சார கட்டணம்- மடம்- 805ரூபா
31-07- இன்ரநெற் பில்- 1,345ரூபா
31-07- குருக்கள் மாத சம்பளம்- 30,000ரூபா
31-07- கிளார்க் ஐயா மாத சம்பளம்- 25,000ரூபா
2024- ஜூலை மாத மொத்தச் செலவு- 385,320ரூபா
2024 ஜூலை மாத மொத்த வரவு – 1,194,855ரூபா
2024 ஜூலை மாத மொத்தச் செலவு- 385,320 ரூபா
2024 ஜூலை மாத முடிவில் கையிருப்பு – 809,535 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2024ம் ஆண்டிற்குரிய ஜூலை மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்